உன்னதரே உயர்ந்தவரே உமக்கே ஆராதனை. Tamil Christian video songs pr.kumaresan.

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Lyrics.Tune.sung.by:s.kumaresan
    music:A.c.Thinakarn
    video Editing by:s.kumaresan.
    dava sabai.sathapadi.
    whatsapp.no.7449098497
    உன்னதரே உயர்ந்தவரே உமக்கே ஆராதனை( 2)
    என் சர்வ வல்லவரே உமக்கே
    ஆராதனை(2)
    1) செங்கடல் தடை வந்ததும் இரண்டாய் பிளந்து நடத்தினீரே ( 2)
    பார்வோன் சேனைகள் எல்லாரையும் கடலில் அழித்தவரே ( 2)
    உன்னதரே உயர்ந்தவரே
    உமக்கே ஆராதனை
    என் சர்வ வல்லவரே உமக்கு
    ஆராதனை(2)
    2) மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
    மாறாதையா உங்க கிருபை(2)
    மாறிடும் மனிதன் மாறிடலாம்
    மாறாத தேவன் நீரே (2)
    உன்னதரே உயர்ந்தவரே உமக்கே ஆராதனை
    என் சர்வ வல்லவரே உமக்கே
    ஆராதனை (2)
    3) சத்துரு முன்பாக உயர்த்திடுவிர்
    பந்திய ஆயத்தப்படுத்திடுவிர்( 2)
    எந்தன் தலையே எண்ணெய்னால் அபிஷேகம் செய்திடுவிர்( 2)
    உன்னதரே உயர்ந்தவரே உமக்கே ஆராதனை
    என் சர்வ வல்லவரே உமக்கே
    ஆராதனை ( 2)
    4) சிங்க கெபியில் தூக்கி போட்டாலும்
    சேதம் என்னை அனுகாதைய்யா(2)
    யூதா கோத்திரம் சிங்கம் நீங்க என்னை
    ஒன்றும் நெருங்காதைய்யா(2)
    உன்னதரே உயர்ந்தவரே உமக்கே ஆராதனை
    என் சர்வ வல்லவரே உமக்கே
    ஆராதனை ( 2)

КОМЕНТАРІ • 10