ஆதிரன் இவ்வலவும் சாப்பிட்டுவனா?

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 134

  • @cinderellaprinces
    @cinderellaprinces 4 дні тому +181

    அண்ணா baby கு குடுக்குற சாப்பாட காட்ட வேண்டாம்.

  • @karthikumar1626
    @karthikumar1626 4 дні тому +45

    அண்ணா தயவு செய்து தம்பிக்கு சப்பாடு கொடுப்பதை கட்ட வேண்டாம்

  • @S.S-rp8tk
    @S.S-rp8tk 4 дні тому +17

    1.ஆப்பிள் வேக வைத்து அரைத்து ஊட்டுங்க அக்கா
    2.ஆப்பிள் பேரிச்சை பழம் வேகவைத்து அரைத்து ஊட்டுங்க
    3. பீட்ரூட் கேரட் வேகவைத்து அரைத்து ஊட்டுங்க
    4.அவல் சுடுதண்ணீர்ல 10நிமிடம் ஊற வைத்து அரைத்து அடுப்புல பால் சேர்த்து அவல் நாட்டுசக்கைரை நெய் சேர்த்து கிண்டு ஊட்டுங்க
    5.கேரட் இட்லி
    6.பீட்ரூட் இட்லி
    7. 1ஸ்பூன் அளவு
    அரிசி பருப்பு உளுந்து பொட்டுக்கடலை அவல்
    கேப்பை பச்சைப்பயறு 2முந்திரி 2 பாதாம் சீரகம் 1ஏலக்காய் சேர்த்து வறுத்து பொடி செய்து சளித்து கூழ் செய்து ஊட்டவும்....
    8.நேந்திரம்வாழை பழம் அவித்து ஊட்டுங்க
    9.செவ்வாழை பழம் அவித்து ஊட்டுங்க
    10 பீட்ரூட் கேரட் வேகவைத்த தண்ணீர் குடுங்க
    11. கேப்பை பால்
    12. அரிசி கேரட் உருளைக் கிழங்கு பருப்பு நெய் சேர்த்து வேகவைத்து ஊட்டுங்க
    13.சக்கரை வள்ளி கிழங்கு வேக வைத்து ஊட்டுங்க

  • @suganyavignesh274
    @suganyavignesh274 4 дні тому +21

    Achooooo தங்கமே அழகுடி நீங்க 🥰😍☺️

  • @ThenmozhiSellamuthu
    @ThenmozhiSellamuthu 4 дні тому +11

    Laddu kutti sirippi avlo alagaa iruku ❤❤❤❤

  • @MasilamaniKarunakaran
    @MasilamaniKarunakaran 4 дні тому +20

    சாப்பாடு கொடுக்கிறது எல்லாம் வீடியோ போடாத அண்ணா குழந்தைக்கு கண்ணு பட்டுரும் ❤❤

  • @Meena-ry5mp
    @Meena-ry5mp 4 дні тому +22

    குழந்தைக்கு குடுக்குற சாப்பாடு யாருக்கு காட்டாத்தீங்க 🙏

  • @sophiaregan6768
    @sophiaregan6768 4 дні тому +2

    Naanum fan of Aathiran❤❤🥰🥰..God bless you chellam❤

  • @suganyavignesh274
    @suganyavignesh274 4 дні тому +8

    செல்லக்குட்டி வீடியோ va மட்டும் 2 or 3 Times paakuren☺️🥰

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 4 дні тому +11

    வரம் இருந்து பெத்த குழந்தை 😘😘🫶🫶🫶🌹🌹🙏🙏

  • @panneerselvam5816
    @panneerselvam5816 День тому

    Cute baby smile

  • @kani1991-pg1in
    @kani1991-pg1in 4 дні тому +4

    2 spoon rice, 1 spoon dal, ethathu oru vegetable, ( carrot, potato, suraika) 1 garlic ithelam nalla vega vachi masichitu athula konjama ghee and jeera power add panni kodunga filling ah irukum baby ku....

  • @vinosrinivasan7620
    @vinosrinivasan7620 4 дні тому +3

    அண்ணா குழந்தைகள் சாப்பிடும் போது இவ்வளவு சாப்பிடுவாங்க என்று கேட்காதீங்க அது கண்ணு பட்டு போயிடும்😊

  • @baskart6552
    @baskart6552 4 дні тому +4

    ஆதிரன் குட்டி அழகு தங்கம் 🥰

  • @shanthajohn945
    @shanthajohn945 4 дні тому +32

    காயத்திரி இப்படியே எப்போதும் சிரிச்சிக்கிட்டே இரு அப்பத்தான் நீ அழகாக இருக்கிறாய்

    • @saranyaganesan7999
      @saranyaganesan7999 4 дні тому

      Yes

    • @homefood7638
      @homefood7638 4 дні тому +3

      Ela எங்க சிரிக்க விடுறார்.பாவம் அந்த பெண்

  • @PRAVEENKUMAR-ca
    @PRAVEENKUMAR-ca 4 дні тому

    உங்கள் வீடியோ சூப்பர்
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @KeerthanaRam-w9s
    @KeerthanaRam-w9s 4 дні тому +4

    ஊசி கோதுமை வாங்கி மாலை நேரம் குட்டி தங்கம் சாப்பிடும் அளவு எடுத்து மாலை 3மணிக்கு ஊர வெச்சு 6 மணிக்கு எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி சிறிதளவு உப்பு சிறிதளவு சர்க்கரை சேர்த்து கூல் காய்ச்சி தம்பிக்கு குடுங்க நல்லா பசி தாங்கும் நல்லா மோசன் போவான் நல்ல சத்து என்னோடே பையனுக்கும் நான் இப்படி தான் குடுத்த அண்ணா ❤❤❤❤❤

  • @SuryaKumar-ru9ol
    @SuryaKumar-ru9ol 4 дні тому +7

    ஆப்பிள் , இட்லி, சக்கர வள்ளி கிழங்கு , கஞ்சி , ராகி கூல் , செவ்வாழைப்பழம் இதெல்லாம் குடுக்கலாம் sister

  • @ameenrifath8389
    @ameenrifath8389 4 дні тому

    Hi anna akka nallaerukegala onga video anaku romba pudikum

  • @sumithap3405
    @sumithap3405 4 дні тому

    So cute baby

  • @anpukani3309
    @anpukani3309 3 дні тому

    Kannupada poguthu sapata kattathinga❤.

  • @sakthivelm3152
    @sakthivelm3152 4 дні тому +1

    தம்பி....ஆதிகுட்டி வீடியோ Super

  • @panneerselvam5816
    @panneerselvam5816 День тому

    ❤❤❤

  • @Priyamindvoice369
    @Priyamindvoice369 4 дні тому

    அழகு தங்கம் செல்லம் வைரம் பட்டு குட்டி அழகு பட்டு

  • @kokila2435
    @kokila2435 3 дні тому

    Ethana month aguthu food kudukuringa

  • @PriyaArumugam-zb7hd
    @PriyaArumugam-zb7hd 4 дні тому +2

    Bro kulanthai ku sapadu kudukarathai kanpika kudathu inemay kanpikathinga bro gayu

  • @jananima4212
    @jananima4212 4 дні тому +1

    ஆதி தங்கம் I love u so much ஆதி தங்க குட்டி செல்ல குட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vishnupriya7872
    @vishnupriya7872 4 дні тому +1

    Baby sapadaradha ready panni vekaradha kaata vendam kannu padum anna

  • @janemariadoss3027
    @janemariadoss3027 4 дні тому

    Both of you be happy, pa.🎉🎉🎉

  • @manipriya7253
    @manipriya7253 4 дні тому +2

    அண்ணா வீடியோல என் பேர் என்னோட பாப்பா பேரு சொல்லுங்க மணிப்பிரியா ஸ்ரீ சிவானி

  • @Snehaheeranya
    @Snehaheeranya 4 дні тому

    Food chat video poduga

  • @SaranyaS-pj3rq
    @SaranyaS-pj3rq 4 дні тому +1

    Gayuma. Thmbikkusapadakamikatheingama. Suthipoduingma🥀🥀🥀❤️💗💗💗❤️❤️❤️❤️🥀❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 8 годин тому

    குழந்தைக்கு குடுக்கும் சாப்பாட்டை வீடியோ எடுக்க வேண்டாம்.குழந்தைக்கு கண் திருஷ்டி படும்.

  • @macreationchannel9332
    @macreationchannel9332 3 дні тому

    Baby ku sapadu kudukuratha yarukum kamikathika. pillai oluga sapda mattan. Athunala baby ka sapada kamikathiga

  • @NithyaKumar-l9n
    @NithyaKumar-l9n 3 дні тому

    Supar. Baby. Anna

  • @rojarojaroja6531
    @rojarojaroja6531 4 дні тому

    akka thanga kutty recepies podunga ka usfulla irukum

  • @vinithasuhas2075
    @vinithasuhas2075 4 дні тому +1

    8 month varaikum mixy leye arachi kudunge baby ku ada good okay va

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 4 дні тому

    Valai palam ,nattusarkarai serthu mix la blend panni kudunga

  • @prijotamilvlogs
    @prijotamilvlogs 4 дні тому

    Anna preparing video podunga nangalum baby ku kudupome la please❤❤❤❤❤

  • @kani1991-pg1in
    @kani1991-pg1in 4 дні тому +2

    After noon konjam rice serthu kodunga

  • @malarmalar5651
    @malarmalar5651 4 дні тому +4

    Kulanthaikku sapida kudukkuratha videola kattathinga

  • @harthikamithran2022
    @harthikamithran2022 4 дні тому +4

    Abhi samayal antha chennal parunga avunga papaku rmb health ah kudukaranga atha pathahh ungaluku epdi ella food kudukalanu oru idea kedaikun

  • @mariyamthakira3131
    @mariyamthakira3131 4 дні тому

    Sanda podama video podunga ithu than nalla iruku ❤

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 4 дні тому +1

    1 tspoon rice ,1 tspoon pasiparupu serthu cokker la vega vaithu masichi ,athula nei serthu kudunga nallathu

  • @SaranBala-z8k
    @SaranBala-z8k 4 дні тому

    Akka thambi ku sapatu epo epo enna kudupinganu oru video potunga la

  • @MohanambigakBCO
    @MohanambigakBCO 3 дні тому

    Akka uluthagn kanchi epdi seiyanum

  • @Kokila-r2m
    @Kokila-r2m 4 дні тому +1

    Baby food don't show me bro sister❤❤❤❤🎉🎉🎉

  • @dhanalakshmidhanalakshmi6641
    @dhanalakshmidhanalakshmi6641 4 дні тому +1

    Gayathri arisi parupu vegitable potu kok papi kudungha

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 4 дні тому

    நேந்திரபழம் அவிச்சு குடுங்க அழகு தங்கத்துக்கு

  • @thamaraidayalan5422
    @thamaraidayalan5422 4 дні тому

    Hi anna
    Papa weight enna?

  • @priyashanmugasundaram8781
    @priyashanmugasundaram8781 4 дні тому

    Bro, normal mixie ivlo soft ah grind panna mattengudhu.. masikaradhum baby ku throat la sikkudhu.. so she is not eating.. our baby is also same month like Adhiran kutty.. can you share the mixie details bro? It will be helpful for us.. nalla work agudhu and details..

  • @shankarraj6294
    @shankarraj6294 4 дні тому

    சீரகம் சேர்த்துகனும் குழந்தை குடுக்கும் சாப்பாடு காட்ட குடாது

  • @radhikaviews6865
    @radhikaviews6865 4 дні тому

    Adhiran thanga kutti❤😘❤😘❤😘❤😘❤😘❤😘❤... Siripu onnu pothum thangam 🥰. Neenga la saptacha anna. Enaku romba varuthama iruku neenga pesamatringa nu. Ethum kovama.

  • @poornimathumithra2766
    @poornimathumithra2766 4 дні тому +3

    காயத்ரி உருளைக்கிழகு குடுக்க வேண்டாம் கேரட் ஆப்பிள் 2 ம் வேகவைத்து குடுங்க ராகி கூழ் குடுங்க

  • @meenaviji7556
    @meenaviji7556 4 дні тому +3

    உளுந்து கஞ்ஞி எப்படி செய்ரிக செல்லுக அக்கா.. என்னோட பாப்பா நா தருவேன்

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 4 дні тому

    2comment
    Hi ங்க அண்ணா அண்ணி என் குட்டி தங்கம் ❤❤❤❤❤

  • @TharunTharun-o6l
    @TharunTharun-o6l 4 дні тому

    Anna athiran kuttyku enna yena food kudukaringnu video poduga

  • @BalaRathikaLife
    @BalaRathikaLife 4 дні тому

    ஆப்பிள் வேகவைத்து குடுங்க

  • @PrabhuN-o4u
    @PrabhuN-o4u 4 дні тому +1

    Thampiku sapadu tharathayellam video pota vena ... Kanu patturum gayu

  • @kavithakavitha8840
    @kavithakavitha8840 4 дні тому +1

    Enna Food kudukiromnu solunga pothum Foods ah kata ventam ellarum oreymAthri iruka matanga

  • @sandrablessy9258
    @sandrablessy9258 3 дні тому

    🎉🎉🎉

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 4 дні тому

    Rava ya upma kelara mari water konjam athikama vittu nala cool condition varamari kudunga ithula nattu sarkarai serthu kudunga nala sapduvanga baby ku nalathu

  • @mathimaluni8680
    @mathimaluni8680 4 дні тому

    Baby ku silicon spoonla food kudunga

  • @jayasudhaj5338
    @jayasudhaj5338 4 дні тому

    Akka 10 start maser la machechu kuduga department la eruku ippa nega mixela potu kuduga

  • @meenameena-gl9rb
    @meenameena-gl9rb 4 дні тому

    Akka super akka😊😊😊😊

  • @niranjanipremkumar4456
    @niranjanipremkumar4456 4 дні тому

    தம்பிக்கு எத்தனை மாதம்

  • @AnusarsVLogs
    @AnusarsVLogs 4 дні тому

    Akka yena yena time ku kudikanaum.. Yenthana vela kudukanum solluga.. Yenakum 5 month baby eruku

    • @allroundershorts9651
      @allroundershorts9651 4 дні тому +1

      Till 6 month breast feed only best .After 6 month idly,ragi,carrot,apple,potato

  • @lathasankar6687
    @lathasankar6687 4 дні тому +3

    எப்போதும் ஆதிரன்னோடு சந்தோசமா இருங்க அவசரப்பட்டு குழந்தை தத்தெடுக்கிறனு சொல்லிட்டு இருந்தீங்க இப்ப உங்க தங்கம் உங்க கையில😊

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 4 дні тому

    Idli kudunga ,vetla prepare pannathu kudunga ,hot water la idliya tip panni kudunga ,dosa intha mari panni kudunga ,dosaya kal dosa mari sutu tip panni or ura vaithu kudunga

    • @Sangeetha-m4z
      @Sangeetha-m4z 4 дні тому

      Avanga family ku vetla mavu araikara pallakame illa

  • @banuumashankar8371
    @banuumashankar8371 4 дні тому

    Cute smile

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 4 дні тому +1

    2 years varai feed pannunga ,food pallu vara varai masichi kudunga aprm month aga aga konjam korakorapa panni kudunga ,1year varai ,aprm namba sapra mari kudunga 1 year after

    • @sunithas7679
      @sunithas7679 2 дні тому

      10 month aachunaalae saapada kaila vachu nalla pisainthu kuduththa pothum nu solluraanga....neenga ippadi solluringa 😒

  • @NithyaKumar-l9n
    @NithyaKumar-l9n 3 дні тому

    Mm. Allaku. Athe

  • @G.n.sabari
    @G.n.sabari 4 дні тому

    Kulanthaiku dress photo video distributor

  • @PrabhuN-o4u
    @PrabhuN-o4u 4 дні тому

    Anna. Yenga command ku reply pannuga

  • @Kumaresanrrk
    @Kumaresanrrk 4 дні тому

    😊😊😊😊😊

  • @parthik7956
    @parthik7956 4 дні тому

    Kutty boy always god blessings 🙌

  • @palaniswamyswamy8156
    @palaniswamyswamy8156 4 дні тому

    Potato 🥔 thara vena sister athula enatha sathum ila carrot 🥕 + apple 🍎 ilana carrot mattume pothum nalla healthy tha

  • @priyamiya2017
    @priyamiya2017 4 дні тому

    hi anna akka gud afn😊

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 4 дні тому

    Kannupatrum

  • @bharathisammalifestyle9116
    @bharathisammalifestyle9116 4 дні тому

    Yean da deiii comment off panna viduduvoma😂😂😂😂😂..... Epaum onnu pola eru da

  • @prabhaprakash3280
    @prabhaprakash3280 4 дні тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @yamusri8107
    @yamusri8107 4 дні тому

    Akka appo iruthu sapadu koodukariga....

  • @vidhyanesamani3075
    @vidhyanesamani3075 4 дні тому

    Siripu alagu

  • @lithiyalbaby2346
    @lithiyalbaby2346 4 дні тому +1

    😋😋

  • @Nanthini.....2006
    @Nanthini.....2006 4 дні тому

    Hi....anna....anni...🙌

  • @sudharsanc.sudharsan9426
    @sudharsanc.sudharsan9426 4 дні тому

    Baby ❤❤❤❤❤

  • @praveenpraveenkumar2215
    @praveenpraveenkumar2215 4 дні тому

    Hi anna

  • @divyarose7596
    @divyarose7596 4 дні тому

    Taste will different akum

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 4 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Preveera
    @Preveera 4 дні тому

    Raagi kanji kudunga gayu mrg and evening

  • @renikadevi3319
    @renikadevi3319 4 дні тому

    ❤❤❤😍🥰😘👌🤝👋

  • @HaafishaHaafisha-p6n
    @HaafishaHaafisha-p6n 4 дні тому

    அழகுக்கு கொடுக்கிற சாப்பாட்டை வீடியோவில் காட்ட வேண்டாம்

  • @bhuvanasubramaniam7357
    @bhuvanasubramaniam7357 4 дні тому +1

    Ragi kool kodunga

  • @Kokila-r2m
    @Kokila-r2m 4 дні тому

    Mixe ok ma

  • @SathishSathish-j7t
    @SathishSathish-j7t 4 дні тому

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @mahamaha-v5t
    @mahamaha-v5t 4 дні тому

    ❤❤❤❤❤❤ super

  • @monishachinnasamy1706
    @monishachinnasamy1706 4 дні тому

    Anna Durga gandi chanel Durga akka thatha dead aaitaru ungaluku theriyuma

  • @gowtham.n3026
    @gowtham.n3026 4 дні тому

  • @yasanayasana3469
    @yasanayasana3469 4 дні тому

    U had little ghee also and betroot ma

  • @abiramipalanisamy5923
    @abiramipalanisamy5923 4 дні тому +1

    Carat,potato la kuda lite @nattu sarkarai serthu kudunga saptalana ,saapta appadiya kudunga