Це відео не доступне.
Перепрошуємо.

கண்ணாடி பயிற்சியும், ஜீவகாந்த பெருக்கமும் - Mirror Gazing Meditation for Bio-Magnetism - Part 01

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2020
  • #VethathiriMaharishi #VethathiriyaChannel #MirrorGazingMeditation
    வழங்குபவர், அருள்நிதி, சுகுமாரன். ஜெ. அவர்கள், திருச்சிராப்பள்ளி.
    Join this channel to get access to perks:
    / @vethathiriya
    Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
    Facebook: / vethathiriyachannel
    Facebook Page: / vethathiriyachanneltv
    Mobile number +91 94860 21013 (We never accept calls)
    VethathiriyaChannel Group - வேதாத்திரியசானல் குழு
    Direct Whatsapp Group link: chat.whatsapp.....
    Direct Telegram Group link: t.me/joinchat/....
    Published by Vethathiriya Channel
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

КОМЕНТАРІ • 53

  • @agthennavan613
    @agthennavan613 3 роки тому +5

    very nice crystal clear explanation valha valamudan may our Guru Bless you and your family valha valamudan

  • @thayalankuppusamy9905
    @thayalankuppusamy9905 3 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன்.

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      வாழ்க வளமுடன்.

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 роки тому +2

    வாழ்க வையகம்..வாழ்க வையகம் ..வாழ்க வளமுடன்..நன்றிகள் கோடி அய்யா...

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      வாழ்க வளமுடன்

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 2 роки тому +2

    வாழ்க வளமுடன் ஐயா.

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @sankarsankar-ku3ii
    @sankarsankar-ku3ii Рік тому +1

    Valga valamudan

  • @secretlearner757
    @secretlearner757 3 роки тому +1

    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வாழ்க வையகம்

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 3 роки тому +1

    Vazgha valamudan

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      வாழ்க வளமுடன்

  • @ashwinvidyalaya9064
    @ashwinvidyalaya9064 2 роки тому +1

    Vazgavaiyagam vazgavalamudan good information about lamp gazing meditation thankyou

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @swasthikplus4357
    @swasthikplus4357 3 роки тому

    குரு வாழ்க
    குருவே துணை
    வாழ்க வளமுடன்

  • @omsundarambabujee2660
    @omsundarambabujee2660 3 роки тому +1

    super

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      வாழ்க வளமுடன்

  • @mathivananeswaramoorthy2816
    @mathivananeswaramoorthy2816 2 роки тому +2

    மனவள கலை மன்றத்தில் ஜீவகாந்த‌ சக்தி பயிற்சி மட்டும் ‌அளிப்பார்களா?
    வாழ்க வளமுடன்.

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому +2

      அப்படி தனியாக கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை, மேலும் அது உங்களுக்கு தனியே பயன் தராது, எனவே முழு பயிற்சியும் எடுத்துக் கொள்ளவும், வாழ்நாளில் பயன் பெறலாம். வாழ்க வளமுடன்

  • @duodancecover4115
    @duodancecover4115 2 роки тому +1

    Pls how to come out depression.thank u sir vazga valamuden

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому +1

      Keep mind free from past, do not recall or think that problem or issue. Before sleeping, do research your problems, find the truth and try to find best solution. Be alert on your every actions. Do meditate daily, Be blessed by the Divine.

  • @mathivananeswaramoorthy2816
    @mathivananeswaramoorthy2816 2 роки тому +1

    அய்யா,
    ஜீவகாந்த கண்ணாடி பயிற்சி ‌செய்யும்பொழுது நாம் மனதில் ‌ஏதாவது நினைக்கவேண்டுமா?
    வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வேறு ஒன்றும் நினைக்க தேவையில்லை. வாழ்க வளமுடன்

    • @mathivananeswaramoorthy2816
      @mathivananeswaramoorthy2816 2 роки тому +1

      மகிழ்ச்சி ஐயா
      வாழ்க வளமுடன்.

  • @robertwolferne3231
    @robertwolferne3231 2 роки тому +2

    Will Kannadi payirchi remove karma.

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому +1

      No, Meditation only helps to clear the Karma! Be Blessed.

  • @lavanyas4563
    @lavanyas4563 2 роки тому +1

    I'm taking tablets regularly for lupus disease...but I'm doing deepa payirchi n kayakalpam n thavam n exercise regularly .. I can feel I m getting recovered... I want to get recovered through vedhadriyam...
    If I'm taking tablets will i get benefits oly half the portion than a normal person???
    Vaalga valamudan 🙏

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому +1

      Yes you can get improvement by the Vethathiriyam. Simplified exercise, kayakalpam and meditation will help you better recovery. You can continue your tablets on your learning period, then it will be decreased by consult with the doctor. Be blessed by the Divine.

    • @lavanyas4563
      @lavanyas4563 2 роки тому +1

      @@Vethathiriya thank you for ur reply... Vaalga valamudan🙏

  • @SG73088
    @SG73088 3 роки тому +1

    Sir, What is different between paranjothi mahan teachings group and vethathri Maharishi teaching groups? Paranjothi mahan teachings and vethathri Maharishi teachings are similar.

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      ஒரு சில அனுபவத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இருக்கின்றன, நீங்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் அது இறை அறியும் வழியே. அதோடு நீங்களே இந்த வித்தியாசங்களை உணர முடியும். தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க வளமுடன்.

    • @SG73088
      @SG73088 3 роки тому +1

      @@Vethathiriya Thanks.

  • @shiridisai
    @shiridisai 3 роки тому +1

    What's app group join link invalid says please reply

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому +2

      chat.whatsapp.com/HsqJ094lQfS5D4lb6zI5IC
      This link already working, Be blessed by the Divine.

  • @hardevnataraj852
    @hardevnataraj852 Рік тому +1

    Please tell me spec for mirror

    • @Vethathiriya
      @Vethathiriya  Рік тому +1

      18x30 inches for Mirror Size. Or try to buy at any Sky Center. Be blessed!

    • @hardevnataraj852
      @hardevnataraj852 Рік тому

      @@Vethathiriya thanks

  • @rajalakshmi572
    @rajalakshmi572 3 роки тому +2

    vaazhga valamuden aiiya kannadi payirchi..kankalil kannadi anithu seiyalama???enaku kannadyil ennudaya uruvam seriyaka theriyavillai...pls reply aiya...

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому +1

      Yes, You can continue with your spectacle for mirror gazing time,then remove your spectacles and the cover your eyes with palm. Be blessed by the divine.

    • @rajalakshmi572
      @rajalakshmi572 3 роки тому +3

      @@Vethathiriya tks sir, Vaazhga valamuden

  • @mathivananeswaramoorthy2816
    @mathivananeswaramoorthy2816 2 роки тому +1

    ஐயா, ஜுவகாந்த கண்ணாடி பயிற்சி முடித்து தேனீர் அருந்தலாமா?
    வாழ்க வளமுடன்.

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      அரைமணி நேரத்திற்குப்பிறகு அருந்தலாம். வாழ்க வளமுடன்.

    • @mathivananeswaramoorthy2816
      @mathivananeswaramoorthy2816 2 роки тому +1

      மகிழ்ச்சி ஐயா,
      வாழ்க வளமுடன்.

  • @josephinestranquilacademy4652
    @josephinestranquilacademy4652 Рік тому +1

    where can we learn it in Pondicherry

    • @Vethathiriya
      @Vethathiriya  Рік тому

      Please visit and get detailed information at www.vethathiri.edu.in

  • @ajantharagunanthan8311
    @ajantharagunanthan8311 8 місяців тому

    Where can i get initiated into this meditation

    • @Vethathiriya
      @Vethathiriya  8 місяців тому

      Visit nearby SKY center (Manavalakkalai) in your city, they offer a course.

  • @subbuk3839
    @subbuk3839 3 роки тому +1

    காசு கொடுக்கனுமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому +2

      சும்மா கிடைக்குமா என்ன? வாழ்க வளமுடன்.

    • @priyaarumugam4657
      @priyaarumugam4657 Рік тому

      வாழ்க வளமுடன் ...சும்மா கிடைத்தால் அதற்க்கு மதிப்பு இருக்காது பிறகு இவர்களுக்கும் வாழ்க்கைக்கும் மன்ற அறக்கட்டளை பராமரிப்பிற்கு பணம் வேண்டும் அல்லவா அதற்க்காக தான் கட்டணம்...வாழ்க வளமுடன்...

  • @seenuvasanr6037
    @seenuvasanr6037 3 роки тому +1

    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      வாழ்க வளமுடன்