Deepam Meditation Detailed Info - தீப பயிற்சி சந்தேகங்களுக்கான விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Coincide Channel- We happy to share with you, the life with spiritual. Follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

КОМЕНТАРІ • 134

  • @agthennavan613
    @agthennavan613 4 роки тому +5

    thank you sir Valhavalamudan very nice and clear explanation

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @jeyanthisudhakar3240
    @jeyanthisudhakar3240 4 роки тому +4

    தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் அய்யா

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @aarogyayogaraja2010
    @aarogyayogaraja2010 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா நீங்கள் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @r.radhakrishnan1825
    @r.radhakrishnan1825 3 роки тому +2

    மிக அருமையான விளக்கம் ஐயா, வாழ்த்துக்கள், மேலும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      வாழ்க வளமுடன்

  • @shanthiprem8081
    @shanthiprem8081 4 роки тому +5

    Arumai Sir....... Vazhga valamudan...... 🙏

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @dhanasekaranv4626
    @dhanasekaranv4626 4 роки тому +2

    Vazhgavalamudan,me sarala Danaskaran,Iyya,ur deepa payerchi explanation is very good. I understand clearly.thank you so much.

  • @shanmugapriya5177
    @shanmugapriya5177 4 роки тому +3

    Valga valamudan

  • @SakthiVel-lv2ey
    @SakthiVel-lv2ey 4 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @t.sudalaimanimathavan2927
    @t.sudalaimanimathavan2927 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 4 роки тому +2

    வாழ்க வளமுடன்👌👍👌👍👌👍👌👍👌👍

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @senthilj2183
    @senthilj2183 5 років тому +2

    Vazhga vazhamudan

  • @maheshshanmuga1103
    @maheshshanmuga1103 2 роки тому +1

    Thank you so much

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா.

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @sangark9361
    @sangark9361 4 роки тому +2

    Super

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @lilytherese3936
    @lilytherese3936 4 роки тому +2

    Allthebest

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @pavithragh8032
    @pavithragh8032 4 роки тому +2

    Vazghaa valamudaaann

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @ayyanarselvam2978
    @ayyanarselvam2978 4 роки тому +1

    நன்றி அய்யா

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @4112733
    @4112733 5 років тому +3

    Valga vazhamudan...guru valga...guruvaa thunai

  • @thalasurendhar7934
    @thalasurendhar7934 4 роки тому +1

    Vazgha valamudan sir

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @pkrishnamoorthymoorthy8927
    @pkrishnamoorthymoorthy8927 4 роки тому +1

    Thank you

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @aswinaswin418
    @aswinaswin418 2 роки тому +1

    Nalla velakkam

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @selvikanapathy9815
    @selvikanapathy9815 Рік тому +1

    🙏🙏🙏

  • @kathirindra5293
    @kathirindra5293 Рік тому +1

    Magarishivedhathri ennai kaivittu vitar sariyana samayathil

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 3 роки тому +1

    Sir may i know When to do our manavalakalai exercise after doing deepa payirchi..Means after how many hours can i do exercise..

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому +1

      Get rest or relax by 1 hr is nice, then you can continue your sky exercise. Be blessed by the Divine.

    • @tamiljothidakalanjiyam3310
      @tamiljothidakalanjiyam3310 3 роки тому +1

      @@Vethathiriya Thank you so much Vaazhga valamudan

  • @spiritualeducation123
    @spiritualeducation123 3 роки тому

    Good explanation. pregnant woman can do this practice?

  • @sghomathy49
    @sghomathy49 4 роки тому +1

    Why should not we look at the light that reflects when we close our eyes.... That's coming to my vision automatically

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      The reflection will come in our closed eyes is natural. But no need to concentrate it. Already we covered the real light via Deepam, so we need to concentrate inside of our mind without any negative image. Vazhga Valamudan

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 4 роки тому

      it is the reflection of your retina. once you close the eyes you need to focus/feel entire body so that energy will spread entire body.

  • @sumarshini
    @sumarshini 4 роки тому +1

    Vaazhga valamudan, vaazhga vaiyagam
    Iyya, mudhan mudhalaha thyanam thodangubavarhal, endha thyanathai thodanguvadhu?

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      உங்கள் அருகில் உள்ள மனவளக்கலை மன்றங்களை அணுகி, அதன் பயிற்சிகள் வழியேதான் தியானம் செய்யவேண்டும். தனிப்பட்ட ஒருவர் சொல்லி, படித்து, அல்லது பார்த்து தியானம் செய்வதில் பலனில்லை. வாழ்க வளமுடன்

  • @thilagavathik6578
    @thilagavathik6578 5 років тому +3

    Enaku kannadi podaama dheepam sariya theriyala..kannadi potutu intha payirchi seiyalama?

    • @Vethathiriya
      @Vethathiriya  5 років тому +3

      தாராளமாக செய்யலாம் தவறில்லை. கண்ணாடி போட்டு தீபம் பார்த்து விட்டு, கண்கள் கைகளால் பொதிக்கும்பொழுது கண்ணாடி கழற்றிவிடலாம். வாழ்க வளமுடன்

  • @shiddharth2001
    @shiddharth2001 4 роки тому +1

    Vazhga valamudan.... Nandri....
    Iyya, oru mathathirukku mel intha payirchiyai ethanal seiyakudathu???? Ethavathu pathippu varuma???

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому +1

      ஒரு மாதத்தில் உங்களுக்கு நிறைவான ஜீவகாந்தம் கிடைத்துவிடும். அதன் பிறகு வழக்கமாக உங்கள் அன்றாட நடவடிக்கையில் செலவாகும் நிலையிலும் மீதம் இருக்கும். அதனால் ஒரு மாத பயிற்சி போதும் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து செய்வதால் பாதிப்பு எதும் வருவதில்லை. வாழ்க வளமுடன்

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 3 роки тому +1

    யாருக்காவது குழந்தைச் செல்வம் கிடைக்க தாமதம் ஆனால் இந்த பயிற்சியின் முடிவில் அவர்களுக்காக வேண்டுதல் செய்யலாமா?
    அதனால் அவர்களது கர்மவினை என்னை பாதிக்குமா

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      ஆம், தாராளமாக வேண்டுதல் செய்யலாம். வாழ்க வளமுடன்

  • @saravananradan9191
    @saravananradan9191 2 місяці тому

    கிட்டப்பார்வை இருப்பவர்கள் பண்ணலாமா அண்ணா???.....கண் குறைபாடு நீங்குமா???
    ஒரு நாளைக்கு காலை மாலை இருமுறை பண்ணலாமா????

    • @Vethathiriya
      @Vethathiriya  2 місяці тому +1

      தொடர்ந்து செய்துவந்தால், நிச்சயமாக மாற்றம் வரும். நம்பிக்கையோடு தொடர்க. இருமுறை செய்யலாம்.

  • @jebastin143
    @jebastin143 4 роки тому +2

    After completing this practice can we do yoga or other excercise

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому +2

      No need, Take rest for 3 hours more, then start any meditation. Do not do exercise or any hard physical works too.

  • @radharagavan66
    @radharagavan66 4 роки тому +1

    Manrathil katrukolla selavu evvalavu?

  • @chakorik4550
    @chakorik4550 4 роки тому +2

    Intha thavam seitha udan .. Thuriyatheetha thavam seiyalama..

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      தீப பயிற்சியே ஒரு தவம் தான், எனவே இப்பயிற்சி செய்தபிறகு தவம் செய்ய வேண்டியதில்லை. கொஞ்ச நேரம் கழித்து, உதாரணமாக 3 மணி நேரம் கழித்து தவம் செய்துகொள்க.

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan 4 роки тому +1

    Enakku kannil adipattu retinal problem irukku. Indha payirchi nan seyyalama. Retinal problem sariyaguma.

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      உங்கள் கண்களில் தொடர்ந்து பார்த்தால் நீர் வடியும் என்றால் குறைந்த நேரம் செய்யலாம். நன்றி, வாழ்க வளமுடன்

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 3 роки тому +1

    ஐயா வணக்கம், இந்த பயிற்சி செய்யும் நாட்களில் உடல் உறவு வைத்துக் கொள்ள கூடாது என்று சொல்கிறீர்கள்.இதை பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்கள்

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      இந்த தீபம் வழி ஜீவகாந்த பெருக்கம் பயிற்சியில் பெற்ற பலன் வீணாகிவிடும். ஒரு நாள் காத்திருக்கலாம். வாழ்க வளமுடன்.

    • @aksivachalapathybindhu9083
      @aksivachalapathybindhu9083 3 роки тому +1

      நன்றி

  • @arivarasana3743
    @arivarasana3743 4 роки тому +1

    As I don’t hv time in morning CA I do in the evening if so why not to do in Evg ?

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      மாலையில் செய்வதால் பலனில்லை. வாழ்க வளமுடன்

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 4 роки тому

      it will take only 10min and it should be done between 4am to 6am. don't do it in evening at any cost.

  • @user-yw1hh5fh5x
    @user-yw1hh5fh5x 3 роки тому +1

    கண்களை புதைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தால் பலன் உண்டுமா. அல்லது அது வேறு முறையா

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому +1

      பார்த்துக்கொண்டே இருப்பது கண்களுக்கு சோர்வு தரும், கூடவே கண்கள் பாதிப்பட்டையும், வாழ்க வளமுடன்.

  • @neelamegamm882
    @neelamegamm882 4 роки тому +1

    Kannadi payirchiyum..Deepa payirchiyum..ore naalil seyyalama ayya..ungal pathilukaga wait panren..

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      ஒரே நாளில் இரண்டும் செய்யவேண்டியதில்லை. இன்று தீப பயிற்சி செய்தால், நாளை கண்ணாடி பயிற்சி என்று மாற்றிக்கொள்க. வாழ்க வளமுடன்.

  • @chithrarengasamy8565
    @chithrarengasamy8565 4 роки тому +1

    Aiya nan thebam vilaku senchan ..sigapu dot theriju ..atha concentrate pani eyebrows centre la vachiten...evlo days payarchi senjanum..

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      புள்ளியோ, எதுவோ, நிழலோ எதுவும் கவனிக்க கூடாது. வாழ்க வளமுடன்.

  • @geethamani8486
    @geethamani8486 Рік тому

    How many minutes want to do sir

  • @TJaganMeenu
    @TJaganMeenu 4 роки тому +3

    Vaazhga valamudan. Pragnacy ladies pannalama sir?

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому +2

      முதல் மூன்று மாதங்கள் மட்டும் செய்யலாம். பிறகு தவிர்த்தல் நலம். பிரசவத்திற்கு பிறகு செய்துகொள்ளலாம்.

  • @suganyaanandkumar3877
    @suganyaanandkumar3877 4 роки тому +1

    Is it only one person for single deepam or 2 to 3 persons can practice by the same deepam ? Bcoz whenever I practise my kids too wish to join

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому +1

      Based on teaching syllabus one deppam per one person. This way is best, the reason is, we collecting Bio-magnetism via light source, if we use one more person for one deepam, unfortunately we need to see that person (or your kids) so this is not a proper way.
      And You or your kids ( I don't know they have this deppam education?) will disturb by seeing one to one. So please avoid it.

    • @suganyaanandkumar3877
      @suganyaanandkumar3877 4 роки тому +1

      Thk u sir..

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 4 роки тому +1

      this exercise falls under concentration development at the basic level and has lot of benefits as well which you will realize if you do it for longer time. This is not a group practice.

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb Рік тому +1

    Can epileptic patients do this practice?

  • @rajeshdhamodharan1717
    @rajeshdhamodharan1717 4 роки тому +1

    Deepa payirchi Evlo neram seiya vendum? Malaiku Mel irul thana irukum appa payirchi pannalama?

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому +1

      அதிகாலை 4.30 மணிமுதல் 7.30 மணிக்குள் மட்டுமே தீப பயிற்சி செய்யலாம். வேறு எந்த நேரத்திலும் செய்வது நல்ல பலனை தராது. வாழ்க வளமுடன்

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 4 роки тому

      4am to 6am best and safest time.

  • @vadivug8515
    @vadivug8515 3 роки тому +1

    குளித்து விட்டு தான் செய்யவேண்டுமாங்க சார்

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому +1

      ஆமாம். அப்பொழுதான் உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். வாழ்க வளமுடன்

  • @agthennavan613
    @agthennavan613 4 роки тому +1

    open space la jeevagantha pairchi saiyalamaa

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      செய்யக்கூடாது

  • @gayathrisenthilkumar4884
    @gayathrisenthilkumar4884 5 років тому +1

    நானும் ஆழியார் வந்துளேன் என்பதில் பெருமிதம் கொள்கி றேன்.......

    • @lathasakthi8629
      @lathasakthi8629 5 років тому

      தீபப் பயிற்சி மனவளக்கலை பேராசிரியர்கள் மூலம் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் யூ டியூப் மூலம் கற்றுக் கொண்டால் விபரீதங்கள் ஏற்படும் இது போன்ற பதிவுகளை தயவு செய்து பதிவு செய்ய வேண்டாம்

  • @nagendranp4812
    @nagendranp4812 4 роки тому +1

    மாலையில் கண்ணாடி பயிற்சியும், காலையில் தீப ஒளி பயிசியும் செய்யலாமா..??

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 4 роки тому +3

      this practices need to be done only in early morning. if you do both the exercises in a same day body will not withstand the energy and you feel that mountain is sitting on your head. don't invite problems unwanted.. do deepam for few weeks and mirror for few weeks. then you can do the practices alternative days. one day deepam and next day mirror

    • @nagendranp4812
      @nagendranp4812 4 роки тому +2

      @@RameshKumar-qm3yf tq for your information sir.... I will not try the both exercise at the same day.

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 4 роки тому +1

      @@nagendranp4812 Vaazgha Valamudan

    • @thamizhdhaesam3242
      @thamizhdhaesam3242 5 місяців тому

      இரண்டு பயிற்சிகளுக்குமான கட்டணம் எவ்வளவு ஐயா?

  • @ragur3067
    @ragur3067 3 роки тому +1

    எவ்வளவு நேரம் செய்யலாம் ஒரு நாளைக்கு

    • @Vethathiriya
      @Vethathiriya  3 роки тому

      15 நிமிட பயிற்சி தினமும் போதுமானது. வாழ்க வளமுடன்.

  • @techkt399
    @techkt399 5 років тому +1

    madurai ulla mantram address send panunga pls

    • @Vethathiriya
      @Vethathiriya  5 років тому +1

      WCSC, No.24,Besant Road, Chokkikulam, Madurai 625 002. Phone : +91-452-2530145 / 98940-51547
      -
      WCSC, 139,North Marat Street,Simmakkal, Madurai - 625 001 / 98421 84119
      -
      WCSC, 11, Gnanakkudil, 2nd St, 2nd cross, E M G Nagar, K.Pudur, Madurai / 94869 50099

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 роки тому +1

    Friday seiyalama

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому +1

      பயிற்சி செய்யலாம், வாழ்க வளமுடன்

    • @radhikakannan2147
      @radhikakannan2147 4 роки тому +1

      @@Vethathiriya nandri vazhga valamudan

  • @radharagavan66
    @radharagavan66 4 роки тому

    Manram pogama veetleya seitha problem varuma?

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      மனவளக்கலை மன்றத்தில் சேர்ந்து கற்றுக்கொண்டால் மட்டுமே மிகுந்த பலன் அளிக்கும். வாழ்க வளமுடன்

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 4 роки тому +1

      Learning from UA-cam doesn't help. You need protection for doing this practice. Visit nearby by Manavalakai mandram and learn it properly. Need Guru guidance to do this practice. If you do it on your own without protection mantra and without Guru guidance then inviting unwanted objects.

  • @radharagavan66
    @radharagavan66 4 роки тому

    Virudhunagar la manram address kidaikkuma?

    • @Vethathiriya
      @Vethathiriya  4 роки тому

      Virudunagar MVKM Trust
      Address : New No.13(78/G-2),Ramamoorthy Road 7th Street, Professors Colony, Virudunagar 626 001.
      Phone : 9443570236, 9487599807, 9751448248.
      Email : ti.a191@vethathiri.edu.in

  • @brittokutty9169
    @brittokutty9169 5 років тому

    Deepa payirchi seyyum roomil table chair irukkslama

    • @Vethathiriya
      @Vethathiriya  5 років тому +2

      தீப பயிற்சி செய்யும் அறை சுத்தமான அறையாக, தட்டுமுட்டு சாமான்களால் நிறைந்திருக்காமல், எளிமையாக இருக்கவேண்டும். உங்களுக்கு முன்னால் தீபம் தவிர வேறெந்த பொருளும் இல்லாதவாறு அமருங்கள்.
      உங்களுக்கு பின்னால், இடது வலது இருக்கும் பொருட்கள் பற்றி எந்த குறையும் இல்லை.
      முன்பக்கம் மட்டும் மேஜை, நாற்காலி போன்ற எதும் இல்லாதிருந்தால் போதும். வாழ்க வளமுடன்.

    • @brittokutty9169
      @brittokutty9169 5 років тому

      Thank you vazhlga valamudan

  • @saranyamohan9879
    @saranyamohan9879 5 років тому

    தீப பயற்சி daily செய்யலாமா ,

    • @Vethathiriya
      @Vethathiriya  5 років тому +2

      வாழ்க வளமுடன். நீங்கள் மனவளக்கலை மன்றத்தில் கற்றுக்கொண்ட நாளில் இருந்து தொடர்ந்து ஒரு மாதம், தினமும் செய்துவரலாம். அதற்குபிறகு வாரம் ஒருநாள் செய்தாலே போதுமானது. நீங்கள் மன்றத்தில் ஆசிரியராக சேவை புரிந்தால், யாருக்கேனும் தீட்சை அல்லது மறுதீட்சை வழங்கவேண்டியிருந்தால் அந்த நாட்களில் தீப பயிற்சி செய்து கொள்ளலாம் என்றாலும், இதற்கு கண்ணாடிப் பயிற்சி இன்னும் சிறந்தது.

    • @agthennavan613
      @agthennavan613 4 роки тому

      @@Vethathiriya very nice explanation and true valhavalamudan

  • @SenthilKumar-yb9ks
    @SenthilKumar-yb9ks 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  2 роки тому

      வாழ்க வளமுடன்

  • @rameshd5228
    @rameshd5228 5 років тому +1

    Vazhga valamudan