எத்தனை எத்தனை ஆராய்ச்சியாளர்கள் நம்மில் இருக்கிறார்கள் ! ஆனால் சரியான அங்கீகாரம் இல்லாத காரணத்தால் தான் அவர்கள் அங்கீகாரம் தேடி வெளிநாடுகள் செல்கிறார்கள். எத்தனையோ ஆராய்ச்சியாளர்களை இப்படித்தான் நாம் இழந்திருக்கிறோம். இனிமேலாவது அவர்களை ஊக்குவிப்போம்
வாழ்த்துக்கள் அண்ணா. நம் பிள்ளைகள் என்ன கண்டு பிடித்தாலும், அரசாங்கம் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அணைத்து கண்டுபிடிப்புகளுக்கும்.......??????? படிப்பை விட...... அனுபவம் மிகுந்தவர்களுக்கு, உரிய அங்கீகாரம் உரிய நேரத்தில் அரசாங்கம் கொடுக்க வேண்டும். தயவுசெய்து.....
வாழ்த்துக்கள்.நல்ல கண்டுபிடிப்புக்கள் எப்போதும் வரவேற்க்கதக்கது,இதனை ஊக்கபடுத்தவும் வேண்டும்.தாமதமாக இருந்தாலலும் இந்த குழந்தையின் விலைமதிப்பில்லா வலியில் இருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக்கொள்வோம்.நன்றி.
இந்த மாரி புதிய கண்டுபிடிப்பு செய்வோருக்கு ஒரு Exhibition மாரி வைத்து அதில் ஒன்றை தேர்வு செய்து சன்மானம் வழங்கி வூக்குவிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு எனது கோரிக்கையை வைக்கிறேன்
Itha use panrathu ok tha good . But vila munadi epidi atha avoid panlam nu next yosipom nanba. Ini ithu mathri nadakama irukanum . Athuku Ena pananumo atha yosipom nanba. Irunthallum unga kandupidipuku rompa nanri..... Prevention is better than cure... வரும்முன் காப்பது மிகவும் சிறந்தது....
Ellarum vizunthadhuku apram enna pannalam nu soldranga! Vildrathuku munnadi epdi prevent pannalam nu think pannunga! Next idha maari nadakama prevent pannalam! But, the idea for current situation to save sujith is appreciated! Good work bro!
Salute for your good try.It could help in the future.Instesd of soending crores and crores in statute and rocket launching the Govt should design life saving equipments to save the life of the people.
உங்களோட நல்ல மனசுக்கும் புள்ளைய காப்பாத்தனும்னு பாண்டிச்சேரிலிருந்து இடத்துக்கு வந்ததுக்கும் நன்றி திறமையானவர்களிடம் அதிகாரம் இல்லை அதிகாரம் இருப்பவனுக்கு திறமை இல்லை
இந்த குழந்தையை காப்பாத்தனும் என்கிற துடிப்பு உங்கள் கண்டுபிடிப்பு மூலம் புரிகிறது தயவுசெய்து இதை இப்படியே விட்டுவிடாமல் இதை முழுமையாக செய்யுங்கள் இனிமேல் இப்படி நாம் குழந்தைகளை இழந்து தவிக்கக்கூடாது
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் இறந்து விட்டான்😭😭😭😭.மக்களே தயவுசெய்து. ஆழ்துளைக் கிணறு பயண்ணற்று போனால் அந்த கிணற்றை மூடிவிடுங்கள். தயவுசெய்து மூடிவிடுங்கள். இதுவே நமது கடைசி இழப்பாக இருக்கட்டும்.
Whenever I start having food I think of that little chikd .May Gid give the entire team to put in their best effort and bring thd child back safely.it is very sad for the parents as well as for others to see that little child.God pls help Sujith.
எல்லா முடிஞ்ச பிறகு இப்ப கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம் டா போங்கடா. எதிர்காலத்துல உபகரனம் இல்லாம எந்த உயிரும் போகல்ல னா இந்தியா எல்லாவற்றுலும் வளர்ந்த நாடுனு பெருமை பட்டுகிறேன். இப்ப இருக்கிற வேதனை யாருகிட்ட சொல்லுறது😭😭😭
They closed the well with soil only but he is not educated as u people he thought that's enough to close but he missed to consolidate with water. When rain comes soil got consolidated and gone down. And they did corn cultivation they are not able to see as many bushes was there. While playing he fell down in the borehole. It's not their fathers fault. Government not having any individual departments for child
Alrdy bby died past 2dys ...but now these people r tllng bby died cos of decomposition of his body😖😭😭😭.....fake govt... carelessness of parents.... No high technology.... chee anyamaga kolende erendchi😭😭😭surjith bby we all love u n miss u da.... May ur soul rest in peace 😢😢😭😭😭😭
நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு தெரியும் நான் சொல்லும் போது ஒரு சிலர் என்னை திட்டினார் இனி இந்த மாதிரி இழப்பு யாருக்கும் வரக்கூடாது என்பதே நம் அனைவரின் லட்சியம் இது மட்டும் அல்ல சாலை விபத்து பள்ளி வாகன விபத்து அதிவிரைவாக வாகனம் ஒட்டுவது போன்ற நிகழ்வு தவிர்க்க படவேண்டும் உயிர் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாது
இதற்கு முன்னாள் எத்தனையோ குழந்தைகள் விழுந்த போதும் கண்டுபிடிக்கப்படாத படைப்புகள் இப்போது தான் கண்டுபிடித்தேன் என்று கூறுகிறார்கள். Technology, Artificial intelligence, humanoid robots, Robots developing only in movies in India. Though other countries developed in real life.... ஆனாலும் நாம் aug15, jan 26 அன்று மட்டும் இந்தியர்கள், statue of unity, proud to be an indian என்று பெருமைப்பட்டு கொள்வோம்...
I recommend Suction technique pls someone invent this model,in this we can use air to suck the baby head with limited suctioning power so that baby will not get hurt.in this method the baby head can be sucked with specific rubber material with cup shape design attached with high quality hose which will suck Air and holds baby head ,after baby head got stuck in that cup you can lift the baby with minimal damage.only skin scratches will the there.
@@chendurarts sujith tha oru vip kulandha ya irundha yeppadi rescue panni irupaangalo adhu pola konjam , fast ta seyal pattu irukanum . Alatchiyathin vilaiyu oru pinju kulandhaiyin maranam
தயவு செய்து இந்த மாதிரி யோசனைகளுக்கு மதிப்பு கொடுத்து ஊக்கம் அளிங்க அவங்க திறமையை பாராட்டி அவங்களுக்கு தேவையான ஊக்கத்தொகை வழங்கி அவர்களுக்கு அரசு உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்
தமிழனுக்கு மணிகண்டனுக்கு தமிழினி நல்வாழ்த்துக்கள் இரண்டு பிடித்தது இதை இன்னும் அட்வான்ஸ் முறை எல்லாம் நல்லபடியா தரமாக எந்த குழந்தையும் மெடிகல் மீது விழுந்து சாக கூடாது நம்மளுடைய முயற்சிதான் பல குழந்தைகளின் உங்களுடைய அறிவு வருங்கால சந்ததியின் உயிர் இழப்புக்கு இழுப்பு இல்லாமல் ஒரு சவாலாக இருக்க
We need to appreciate him...he is trying something to save the children. What did you think and do so far including your Governmet? We need 1000 people like him but NOT like you
Hari Hari We need to appreciate him...he is trying something to save the children. What did you think and do so far including your Governmet? We need 1000 people like him but NOT like you
யோசிக்க தேவை இல்லை.. இப்பொழுது இவர் சொல்லி கொண்டிருக்கும் வழிமுறை குழந்தை உயிரோடு இருக்கும் போது செய்து இருந்தால் அந்த குழந்தை சிக்கி சிராய்ப்புக்குள்ளாகி வலியிலே இருந்திருக்கும்.. இறந்து விட்டான் என்று முடிவு செய்த பின் இவர் சொல்வது போன்று ஆயிரம் வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்றை பயன்படுத்தி இருப்பார்கள்.
na pona ippo thukkiduvan ena elllam tools ready panranga en idea en mela tita oru length rope katti unna anuppuna na sujith papava thukkiduvan my age 19
சகோ நீங்கள் 26th இதை செய்து கொண்டு வந்திருந்தால் நம்ம குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றியிருக்கலாம்😭😔 Missssss pannittom, இனி இப்படி ஒரு நிகழ்வுகள் எந்த குழந்தைக்கும் நடந்திர கூடாது கடவுளே...🕉️☦️☪
@@thestorybegins2977 இப்போ அவரு தான் சிக்கிக்கிட்டாரு.. இந்த முறையை பயன்படுத்தி பொம்மையை எடுத்து விடலாம், அதற்கு வலிக்க போவது இல்லை.. 4 இன்ச் இடைவெளியில் 27 அடியில் இருக்கும் போது எப்படி சாத்தியம்.. நீங்களே சிந்தித்து பாருங்கள்.. 4 அடி, 5 அடி என்றால் வலித்தாலும் பரவாயில்லை என்று எடுத்துவிடலாம்.. பின்பு 90 அடி என்பதால் கடினம் ஆகிவிட்டது என்கிறார்.. குழந்தை உயிருடன் இருக்கும் பொழுது சாத்தியமற்றது, இறந்த பின்பு தான், வேறு வழியன்றி, மறைத்து இவ்வளியை பயன்படுத்தி எளிதாக எடுத்து விட்டனர்..
இனி இந்த கருவிகளை use
பண்ண வாய்ப்பே இல்லாத
நிலைவரவேண்டும்.
அதுதான் இது போன்ற இழப்புகளுக்கு சரியான தீர்வு.
Correct uh sonniga
7
Well said😥
@Ram Dev i9i
உங்கள் கண்டுபிடிப்புக்கு நன்றி நண்பா.முதலில் ஆழ்துளை கிணறத்துல குழந்தைகள் விழாமல் பார்த்துக் கொள்வோம்.எதையும் வரும் முன் காப்போம்.
Yes
yethavathu ipdi nadantha apram tha pathukappa erukanum nu thonuthula ellarukum
Nichayama
Yes....onnu kuliya use pananum..use ilana..adha konjam care yeduthu close panidanum
Sri Krishna
Please support like him
We should develop our science knowledge
It is true. He should develop it with advanced features for future use. We should encourage him. God bless you bro.
yes science enaku romba pudikum subjct
Surjith painting video..👇👇
ua-cam.com/video/GQj31G7SHz0/v-deo.html
ua-cam.com/video/GQj31G7SHz0/v-deo.html
அருமையான கண்டுபிடிப்பு, உங்கள் வம்சமே நல்லா இருக்கும், வாழ்த்துக்கள் நண்பா
👏👏👏👏🙏
vasanth rajan call me8056157679
நாசா கண்டுபிடிப்பு போட்ட கவர்மெண்ட் ஒண்ணுமே கண்டுக்கல
எத்தனை எத்தனை ஆராய்ச்சியாளர்கள் நம்மில் இருக்கிறார்கள் !
ஆனால் சரியான அங்கீகாரம் இல்லாத காரணத்தால் தான் அவர்கள் அங்கீகாரம் தேடி வெளிநாடுகள் செல்கிறார்கள்.
எத்தனையோ ஆராய்ச்சியாளர்களை இப்படித்தான் நாம் இழந்திருக்கிறோம்.
இனிமேலாவது அவர்களை ஊக்குவிப்போம்
நமது நாட்டு மக்கள் எவ்வளவு அலட்சியமாகவும் முட்டாள்தனமாகவும் வாழ்கிறார்கள் என்பது சிர்ஜித்தின் இழப்பு நமக்கு உணர்த்துகின்றத.
Idhukkaparam kuda thirundha maattaanunga nanba
Ivlo pesura neenga Epdi...
Ellam Innatu makkal thaane
'
Ethula eppa netum senthuruchu
ARIVALI aagiya neengal poi kaapatha vendiyadhu dhane ? Ndrf and sdrf rescuers ellam enna muttal ah ? Neenga spot ku poi kaapatha vendi dhanae arivaliya irundha ?
மணிகண்டன் உங்க கண்டுபிடிப்பு ஓகே ஆனால் ஒரு உயிர் போய்டுச்சு இனி வராது
Yena solringa bro
@@shakikli5278 yes sister baby is died
Teriyamal pesakoodathu....
sss
@@roopiniruby8734 news paruga bro
பூமி தாயே 🌎🌍🌏💫✨💥🌈
நீ நினைத்தா அந்த கடும் பாறைகள் கூட பஞ்சாக மாறிடும்....
Pls Save SURJITH ...
Niga y ga
Super Brother .help the baby .. pls God bless you.
Thank you
பூமி தாய்னு யாருமே இல்ல கடவுளா நம்புனதுகு பச்ச குழந்தைய துடிதுடிக்க இறக்குறத பாத்து ரசிச்சிருக்கு, எப்டி பையன் துடிசிருபான்... கொண்ணுட்டிங்களேடா
But the baby Sujith is no more
வாழ்த்துக்கள் அண்ணா.
நம் பிள்ளைகள் என்ன கண்டு பிடித்தாலும், அரசாங்கம் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அணைத்து கண்டுபிடிப்புகளுக்கும்.......???????
படிப்பை விட......
அனுபவம் மிகுந்தவர்களுக்கு, உரிய அங்கீகாரம் உரிய நேரத்தில் அரசாங்கம் கொடுக்க வேண்டும். தயவுசெய்து.....
வாழ்த்துக்கள்.நல்ல கண்டுபிடிப்புக்கள் எப்போதும் வரவேற்க்கதக்கது,இதனை ஊக்கபடுத்தவும் வேண்டும்.தாமதமாக இருந்தாலலும் இந்த குழந்தையின் விலைமதிப்பில்லா வலியில் இருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக்கொள்வோம்.நன்றி.
தம்பி வாழ்க.இனி சுஜித் போல் யாரையும் நாம் இழந்திடல் கூடாது.அவனின் ஆன்மா தான் உங்களிடம் இந்த யோசனையை புகுத்தி உள்ளது.
இந்த மாரி புதிய கண்டுபிடிப்பு செய்வோருக்கு ஒரு Exhibition மாரி வைத்து அதில் ஒன்றை தேர்வு செய்து சன்மானம் வழங்கி வூக்குவிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு எனது கோரிக்கையை வைக்கிறேன்
Inni Panna enna pannalana enna
Ofcourse yes...
@@mohanrajd2585 வரும் எதிர்காலம் இது போல நடக்காமல் இருக்கும் தோழியே.. சுஜித் ஏ கடைசியா இருக்கட்டும்..
krish kishore gmmkkifffoo
போர் போடுபவர்கள் சரியாக மூடவில்லை
என்றால் ஆயுள் தண்டனை என்று சட்டம்
கொண்டு வர வேண்டும்.
Mela net cover potta pothum pa
அப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதில்
தவறு ஒன்றும் இல்லை.
போர்'அ Full'ah மண் போட்டு மூடனாலும் பரவால..அதுக்கு மூடி ஆவது போடலாம்..
Correct
Mooda Villa I yendral ayul dhandanai yarachum vilundhu sethutangna adhe borewell la avanayum Ulla thalli vitu piragu bore well lai moodavum
Itha use panrathu ok tha good . But vila munadi epidi atha avoid panlam nu next yosipom nanba. Ini ithu mathri nadakama irukanum . Athuku Ena pananumo atha yosipom nanba. Irunthallum unga kandupidipuku rompa nanri.....
Prevention is better than cure...
வரும்முன் காப்பது மிகவும் சிறந்தது....
Ok manikandan....all d best...pls ina vandha ellaarum...ivara support pannunga...ivaru kandupudicja mechanisma ellaarkkum theriya paduthunga
எனி எங்க காப்பாற்றுவது
காப்பாற்றுவது ???
அந்தக் குழந்தையை வைத்து நன்றாக ஆராச்சி பண்றாங்க எல்லோரும்
Hi
Idhu madhiri neraya kulandhainga poiruku...inimmevadhu idhu madhiri nadandha kapathanumnu awareness venum
kavis kavi chella
Agreed
Ellarum vizunthadhuku apram enna pannalam nu soldranga! Vildrathuku munnadi epdi prevent pannalam nu think pannunga! Next idha maari nadakama prevent pannalam! But, the idea for current situation to save sujith is appreciated! Good work bro!
Kindly provide your cell number and address.
@@ushar4805 why?
Salute for your good try.It could help in the future.Instesd of soending crores and crores in statute and rocket launching the Govt should design life saving equipments to save the life of the people.
Rahul 👌👌👌👍👍👍
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள். அருமையான வாழிகாட்டுதல்கள் தொடரட்டும்
எப்படியாவது காப்பாத்துங்க அண்ணா.கடவுள் உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவார்.
Plz anna kappathugka
குடும்பத்தை காப்பாற்றுவது கடவுள் என்றால், அந்த கடவுள் இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டியதுதானா!!!
Yaara kaapatha solringa
Yaara kaapathanum bro.. Sujith gone
@@brockkiran1495 😞yes......
மொதல்ல குழந்தையை காப்பாத்துங்க அதுக்கப்புறம் நிதானமா நிறுத்தி பேட்டியை கொடுங்க நேரத்தை வீணாக்காதீர்கள்
BASKAR J call me8056157679
Surjith painting video..👇👇
ua-cam.com/video/GQj31G7SHz0/v-deo.html
ua-cam.com/video/GQj31G7SHz0/v-deo.html
Y
X ,hWRu-m
@
உங்களோட நல்ல மனசுக்கும் புள்ளைய காப்பாத்தனும்னு பாண்டிச்சேரிலிருந்து இடத்துக்கு வந்ததுக்கும் நன்றி திறமையானவர்களிடம் அதிகாரம் இல்லை அதிகாரம் இருப்பவனுக்கு திறமை இல்லை
Super anna all tha best new kantuputippu
இழந்து விட்டோம் இனிமேல் இழக்க வேண்டாம்
Comedy
call me8056157679
@@harihari2426 ungaluku ethu comedy sollungeh
@@Indira_decoration_304 edhukku??
@@balakrishnanchinniah7176 Mister na video va solla puritha......... Kanna theranhu parunga subash subash sonna dialogu tha sonna
Atleast let him proceed with his ideas. So that in future no more borewell death
நண்பா நீங்கள் முன்னமே யோசிச்சிருக்க கூடாதா..
எப்படியோ நாளைக்காவது மீட்கனும்...
Thambi yeranthutanu sollitanga
குழந்தை இறந்துவிட்டான் நண்பா
ayyo
Surjith 😭💔 is no more
Ena seinjalum unga government ipadi seiya vidathu.because they are politician....not human being. the rules are very rude. 👿👿👿
super nanba...Ungaloda Invention kandippa Successful ah varanum.👍👍👍👍👍👍👍👏👏👏👏👏
Maasss Bro simple la irunthalum yaarum yosikatha oru vizayam massss congratulations bro😍🤗🤗💪💪💪💪💪💪💪
Bro.. How it will be expanded to 80 feet and how abt its strong... We should test it more properly
சூப்பர் ஐடியா pls எப்படியாவது காப்பாத்துங்க
yaarai contact panrathu therila
Kmv Mugunthan82
கடைசிவரையும் முதல் அமைச்சர் ஜெயலலிதா நடத்த கொடுமைகள் போல் இந்த குழந்தைக்கும் நடத்தி அரசியல் பன்னியச்சு.
ஆமாம் அவன் இறந்து24மணிநேரத்திற்கு மேல் ஆகி இருக்கும்
இந்த குழந்தையை காப்பாத்தனும் என்கிற துடிப்பு உங்கள் கண்டுபிடிப்பு மூலம் புரிகிறது தயவுசெய்து இதை இப்படியே விட்டுவிடாமல் இதை முழுமையாக செய்யுங்கள் இனிமேல் இப்படி நாம் குழந்தைகளை இழந்து தவிக்கக்கூடாது
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் இறந்து விட்டான்😭😭😭😭.மக்களே தயவுசெய்து. ஆழ்துளைக் கிணறு பயண்ணற்று போனால் அந்த கிணற்றை மூடிவிடுங்கள். தயவுசெய்து மூடிவிடுங்கள். இதுவே நமது கடைசி இழப்பாக இருக்கட்டும்.
Neenga ellam pannadhu 4 naala Ramana padam partha feel varudhu pa
Lord pls be with the team who are working. Give them the mind and strength to save the child.it's really very sad.
Whenever I start having food I think of that little chikd .May Gid give the entire team to put in their best effort and bring thd child back safely.it is very sad for the parents as well as for others to see that little child.God pls help Sujith.
Anna unga idea romba super and useful. Hats off na 👌👌👌👌👌👌
எல்லா முடிஞ்ச பிறகு இப்ப கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம் டா போங்கடா. எதிர்காலத்துல உபகரனம் இல்லாம எந்த உயிரும் போகல்ல னா இந்தியா எல்லாவற்றுலும் வளர்ந்த நாடுனு பெருமை பட்டுகிறேன். இப்ப இருக்கிற வேதனை யாருகிட்ட சொல்லுறது😭😭😭
Great. We need a people's like you in Tamil nadu
உங்கள் பொறுப்பு ணர்ச்சி பாரா ட்டுகிறோம் நன்பா இன்னும் முயற்சிக்கவும்
குழந்தையின் எடையை தாங்குமா? பார்க்க சிறியதாக தெரிகிறதே
Ini nadantha use agum. Inum konjam better design panlam itha base vachu
Thank you
Sothapal Good job
Anna u r really great...konjam munadi vanthurukanga...but paravailla ini intha mathiri nadakama pathukonga
Super. Good idea. Neenga eunum naraiya ethupola kandupinga. All the best
Whoever left the bore opened must be severely punished.it is purely carelessness.
Bro it was closed..due to rain it slipped inside and opened up..
They keep trying calm us down by showing these equipments..but not implementing it fast...😑
Its not a good tym for blame someone...pray for the child...prayers from kerala🙏❤
U have to blame child's father only
They closed the well with soil only but he is not educated as u people he thought that's enough to close but he missed to consolidate with water. When rain comes soil got consolidated and gone down. And they did corn cultivation they are not able to see as many bushes was there. While playing he fell down in the borehole. It's not their fathers fault. Government not having any individual departments for child
Alrdy bby died past 2dys ...but now these people r tllng bby died cos of decomposition of his body😖😭😭😭.....fake govt... carelessness of parents.... No high technology.... chee anyamaga kolende erendchi😭😭😭surjith bby we all love u n miss u da.... May ur soul rest in peace 😢😢😭😭😭😭
Neengal solvadhu than unmayana padivu
நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு தெரியும் நான் சொல்லும் போது ஒரு சிலர் என்னை திட்டினார் இனி இந்த மாதிரி இழப்பு யாருக்கும் வரக்கூடாது என்பதே நம் அனைவரின் லட்சியம் இது மட்டும் அல்ல சாலை விபத்து பள்ளி வாகன விபத்து அதிவிரைவாக வாகனம் ஒட்டுவது போன்ற நிகழ்வு தவிர்க்க படவேண்டும் உயிர் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாது
Its, Sujith's parent fault. They should keep an eye on him. Not letting him play outside without their guidance.
Right...
What we do govt.are responsibile
@@kalaiMATailoring pls edhe English le type panno mudiyuma cos my native is Karnataka n am living here so Tamil padiko varadhe .... Sry😐
We need a prosthetic hand to catch and hold baby with robotic design.. more soft... Something more soft and like human hand...
Very good Keep it up. Hope you will stay safe
இதற்கு முன்னாள் எத்தனையோ குழந்தைகள் விழுந்த போதும் கண்டுபிடிக்கப்படாத படைப்புகள் இப்போது தான் கண்டுபிடித்தேன் என்று கூறுகிறார்கள். Technology, Artificial intelligence, humanoid robots, Robots developing only in movies in India. Though other countries developed in real life.... ஆனாலும் நாம் aug15, jan 26 அன்று மட்டும் இந்தியர்கள், statue of unity, proud to be an indian என்று பெருமைப்பட்டு கொள்வோம்...
Hers after no use already b lost him 😭😭😭😭😭
T
😢😢😢😢😢😢
I recommend Suction technique pls someone invent this model,in this we can use air to suck the baby head with limited suctioning power so that baby will not get hurt.in this method the baby head can be sucked with specific rubber material with cup shape design attached with high quality hose which will suck Air and holds baby head ,after baby head got stuck in that cup you can lift the baby with minimal damage.only skin scratches will the there.
Sema even I told the same technic air suction ... Vaccum concept
ua-cam.com/video/2JRga_4MHRY/v-deo.html already invented ,prototype ready panitu irukom then will give it to iit
I am from pondicherry, Thank you Friend
hi
Thank you Anna. God bless you Anna. We all are Miss you surjith 😥😥😥😥😓😓😭😭😭😭
சுஜித் உன் பெயரைக் கேட்டாலே கண்கலங்கி விடுகிறது தம்பி இரண்டு வயதில் உனக்கு வந்த துன்பம் இனி யாருக்கும் வரக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
Thaliva supper..wait pannadinga kolandaiku breathing problems varum.. sikrama pannunga 😟🥺🥺
4days what's about breathng problem
Therinji dhan pesringlaaa.... Andha papa sethurchu ya
Could have thought 2 days back ...anyway Have to test it with dolls and prove it so that can be used .. Good effort👍
Yes
குழந்தை உயிரோடு திரும்பிவர கடவுளை எல்லோரும் பிரார்த்திக்கிறோம்
Nanba pulla sethu rendu nalachuma..entha kadavul nanba kapatha pothu...pinchu kolanthaye kuda kapatha mudila..engaya irukkan kadavul...nallavanga ..kastapattukite irukhanum..ketavangunga jolliya irupanga...fucking god..saddist god...
thaneer varalainna udanea bore hole a olunga moodittalea pothum safethan oru kastapattu kandupidippellam thavai padathu , irunthalum ungal kandupidippu nice
Nanba ungal muyarchikku en manamarndha nanrigal ini oru kuzhandhi Koda Indha nilai Vara koodadhu
....
Inimael aachum ethachum kandu pudinga da.. no need of investment in rocket
Super singer க்கு ஐம்பது பரிசு வின் பண்ண ணினா.
ஏன் இது போன்ற சரியான கருவி கண்டுபிடிப்போருக்கு அரசு ஐம்பது லட்சம் கொடுக்கலாமே
Correct ta soneenga
Kasu kooda kuduka vena .. intha mathiriana kandupidipuku angigaram kuduthale poothum pala per kandu pudichu thendamatha vechirkanga
@@chendurarts so sad sister, thiramai ku madhipu illaamal poi vittadhu , kulandhaigal uyirukum madhipu illaamal poi vittadhu
@@VarnajalamMiniCrafts mm before 2 days ah eranthurukum .. atha entha newsum velia varala baby ah pathi
@@chendurarts sujith tha oru vip kulandha ya irundha yeppadi rescue panni irupaangalo adhu pola konjam , fast ta seyal pattu irukanum .
Alatchiyathin vilaiyu oru pinju kulandhaiyin maranam
Strong rules should come to live in order to close those holes 🕳
தயவு செய்து இந்த மாதிரி யோசனைகளுக்கு மதிப்பு கொடுத்து ஊக்கம் அளிங்க அவங்க திறமையை பாராட்டி அவங்களுக்கு தேவையான ஊக்கத்தொகை வழங்கி அவர்களுக்கு அரசு உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்
தமிழனுக்கு மணிகண்டனுக்கு தமிழினி நல்வாழ்த்துக்கள் இரண்டு பிடித்தது இதை இன்னும் அட்வான்ஸ் முறை எல்லாம் நல்லபடியா தரமாக எந்த குழந்தையும் மெடிகல் மீது விழுந்து சாக கூடாது நம்மளுடைய முயற்சிதான் பல குழந்தைகளின் உங்களுடைய அறிவு வருங்கால சந்ததியின் உயிர் இழப்புக்கு இழுப்பு இல்லாமல் ஒரு சவாலாக இருக்க
இதெல்லாம் ஆர்வகோளாரு ஒரு மெழுகு போம்மைய சேதாரமில்லாமல் தூக்க மாதிரிபயிச்சி செய்துகாட்டசொல் ஓட்டை _பாயின்ட் நிறையிறுக்கிறது..
Karakta sonneenga
Ssss he is doing it for publicity and to promote his business.. showing visiting card... Lots of flaws in his so called instrument...
Yes it is high risk with this tool....
We need to appreciate him...he is trying something to save the children. What did you think and do so far including your Governmet? We need 1000 people like him but NOT like you
Hari Hari We need to appreciate him...he is trying something to save the children. What did you think and do so far including your Governmet? We need 1000 people like him but NOT like you
அது எப்படி குழந்தை 100அடியில் உள்ளது நேற்று இரவு 50 அடி கூட தான்ட வில்லை ரிக் இயந்திரம் 2மணிக்கு குழந்தை மீட்கப் பட்டது என்று செய்தி
Karuna Aniruth யோசிக்க வேண்டிய விசயம்..ஆனால் வெளிவராது..அதற்குள் ஜிமிக்கு கம்மல் மாதிரி எதாச்சும் ரெடிபன்னி மறக்க செய்துவிடுவார்கள்
யோசிக்க தேவை இல்லை.. இப்பொழுது இவர் சொல்லி கொண்டிருக்கும் வழிமுறை குழந்தை உயிரோடு இருக்கும் போது செய்து இருந்தால் அந்த குழந்தை சிக்கி சிராய்ப்புக்குள்ளாகி வலியிலே இருந்திருக்கும்.. இறந்து விட்டான் என்று முடிவு செய்த பின் இவர் சொல்வது போன்று ஆயிரம் வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்றை பயன்படுத்தி இருப்பார்கள்.
Night 12 'o' clock Vara 65 adi hole potanga. 2.30 ku smell vandhu- dicham. Adhanala jop stop pannitu, iduki madhiri oru machine use panni 4.30 ku eduthangalam. ( Avanunga mudivu pannitu-dhan velaiya, arambichi irukanunga pavinga .) Yedho, Building contract kedachi 6 month work panra madiri, scene create panni nammala ovvoru second-m konnutanunga.
They hided everything with sheets
@@swarnalathasenthil9787 appo yen baby face katala
எல்லாம் கரெக்ட் தான் ஆனால் குழந்தை இருந்ததே 80 அடி இருந்தாலும் உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன்
All the kudos to you for your efforts, GOD BLESS.
Hey guys they said surjith died 2hrs before 😭😭😭😭😭😭
#RIPSURJITH
Whose mistake the poor little boy died. Can proved this mistake is the parents. Parents careless....
This one already made by a lucknow man
Now by Pondicherry man...
உன் திறமைக்கு இந்த நாடு அங்கீகாரம் கொடுக்காது...
உன்மை புரோ
Wow super... Ungaluku tamilnadu arasu help pananum...
Careless parents .
iam srilanka nisha ..evvalovo karuvikalai payanpaduthium ugkalal anthe pinchi kulanthaiye kaappartta mudiyalaiye athai nanacha manasu valikkuthu
Save pana mudiyalaye kolandha poche Allah 😭😭😭
Govt perfectaa senji mudichiruchi..ini solradhukku onnum illa..
மணிகண்டன் சிறப்பான கண்டுபிடிப்பு , இனி இது போன்ற எத்தனை கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க இருக்கிறாரோ.....!மாவீரன் சுஜித்
Mikka nandri anna... Meandum ooru kulandhaiku ipdi neramal parthu kolungal
குழந்தைய காப்பாறியவுடன் பரிசோதனை செய்துகாட்டு கடுப்பேத்தாமல் போத்திக்கிட்டு உக்காந்து பாரு,,,
Bro help him good idea....save that child😭😣
குழந்தை இறந்தபின் எல்லோரும் எனி சொல்வீர்கள்
Romba nalla muyarchi Anna valthukal ,..
Ithu pola arivaliga thayava senji veliya vaaga 🙏🙏🙏🙏🙏🙏muttal nirainthu irukkum ulagathil ungalai ponru padikkatha ariu thiran mikka methaigal ulagathuku kaangalai therakkatum 🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தரே குழந்தையை காப்பற்றும்
Amen
Oru miracles seiyuinga yesappa
@@allanleonel7664 he's no more brother
சுஜித்தின் உடலில் இருந்தது புனித ஆத்மா ஆகையால் தான் அந்த குழந்தை அனைவருக்கும் விழிப்புணர்வையும், பாடங்களையும் கற்று தந்துள்ளது.
நீங்க அந்த குழந்தை 10அடி-35அடி ஆழம் செல்லும் முன் இதை பயன்படுத்திருக்க வேண்டும்.
MR_ Duke call me8056157679
@@Indira_decoration_304 y bro
Sujith nomore 😭😭😭😭 RIP
😭😭Povom avan evolo aluthupan
👏Vera level inum narya per ipdi kandu pudinga🙏
வாழ்த்துக்கள் நண்பா அரசாங்கம் ஒரு குழு ஒன்றை ஏற்படுத்தி இது போன்ற திறமையான ஆட்களை அவர்கள் கண்டுபிடிப்புகளையும்அங்கீகரித்து உதவவேண்டும்.
Bro - அவங்க allow பண்ணாதபோதே தெரியுதே - அப்பவே குழந்தை க்கு உயிர் இல்லைபோல் இருக்கு -
எது நிஜமோ தெரியல -
na pona ippo thukkiduvan ena elllam tools ready panranga en idea en mela tita oru length rope katti unna anuppuna na sujith papava thukkiduvan my age 19
Neenga pong trichi anga poi thukunga kolanthaya chumma cmnt panni wast
What is the use after loosing a precious life
Nandri thalaiva ni design ah perfect ah finish pani govt approve pana enodaya vazhthukal
சகோ நீங்கள் 26th இதை செய்து கொண்டு வந்திருந்தால் நம்ம குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றியிருக்கலாம்😭😔 Missssss pannittom, இனி இப்படி ஒரு நிகழ்வுகள் எந்த குழந்தைக்கும் நடந்திர கூடாது கடவுளே...🕉️☦️☪
Ipathan ellarum varuvinganu theriume
It is called L Bend advanced L bend available in india
Sathika vendiyavan Elam poi mechanic shop erungada nadu orupadum
craicta sonna bro
Namma nadu thiramai ullavarhalukku vaaippu kudukathu.ellam kasu makkal kasu ku vote potura vara ipdi than.
Super Thalaiva use to next generation
*பொறுப்பு இல்லாத மக்கள் மத்தியில் வாழ்கிறோம்! அக்கறையுடன் மணிகண்டன் செய்தது பாராட்டுகள்*
5 day aachu aana inaikku tha unakku therunchutha... Yea...
தம்பி இத நேற்றே திரு.பொன்ராஜ் சொல்லிவிட்டார்.
Enga appa vum itha Dan sonaru
Adu surjith paetavangaaala
Ponraj avargal innoru vishayamum sonnaru. Aal thulai kinarugalai mooduvadhu muttal thanamnu. Adhai nilathadi neerai adhiga padutha nalla murayil use pannalamnu sonnaru. Malai neer segaripu thotti pola amaithu adhil mazhai neer segarikalamnu sonnaru. Adha indha govt kekumangaradhu than oru doubt.
Uxwe XvuDw idhu enoda aalosanai kidayadhu. Thiru Abdul kalam ayya avargalin aalosagar thiru ponraj avargaludaya alosanai. Apdi irukkumpothu avaru yosikama solliruka maatru.avaru indha thittatha seyalpadutha niraya valimuraigal pin pattri pannanumnu sollirukaru
@@thestorybegins2977 இப்போ அவரு தான் சிக்கிக்கிட்டாரு.. இந்த முறையை பயன்படுத்தி பொம்மையை எடுத்து விடலாம், அதற்கு வலிக்க போவது இல்லை.. 4 இன்ச் இடைவெளியில் 27 அடியில் இருக்கும் போது எப்படி சாத்தியம்.. நீங்களே சிந்தித்து பாருங்கள்.. 4 அடி, 5 அடி என்றால் வலித்தாலும் பரவாயில்லை என்று எடுத்துவிடலாம்.. பின்பு 90 அடி என்பதால் கடினம் ஆகிவிட்டது என்கிறார்..
குழந்தை உயிருடன் இருக்கும் பொழுது சாத்தியமற்றது, இறந்த பின்பு தான், வேறு வழியன்றி, மறைத்து இவ்வளியை பயன்படுத்தி எளிதாக எடுத்து விட்டனர்..