திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி | Thiruchendur Murugan Temple Paneer Leaf Vibhuti

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி | Thiruchendur Murugan Temple Paneer Leaf Vibhuti | Thiruchendur Murugan Temple Paneer Ilai Vibhuti
    திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம். என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம்இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை. ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
    இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
    அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
    இலை விபூதியின் மகத்துவம்:
    அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
    அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
    சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
    பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
    முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
    இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
    இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
    1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
    2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
    3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
    5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
    6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.
    7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள்.

КОМЕНТАРІ • 121

  • @athmanathanathma3608
    @athmanathanathma3608 4 місяці тому +12

    நானும் நேற்று சென்றுவந்தேன் திருச்சந்தூர் செந்தில் ஆண்டவரை பார்க்க மகிழ்ச்சி ஓம் முருகா சரணம்

    • @uravu9421
      @uravu9421 4 місяці тому +1

      Nengja panner elai vangkunengkala

    • @vijay7530
      @vijay7530 16 днів тому

      Yes​@@uravu9421

  • @Balakarthika3757
    @Balakarthika3757 Місяць тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarc7307
    @selvakumarc7307 27 днів тому +2

    இந்த பிரசாதம் அனைத்து நாட்களிலும் கிடைக்குமா

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 3 місяці тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
    ஞானவேல் முருகனுக்கு அரோகரா...
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா...

  • @narayanraja7802
    @narayanraja7802 3 місяці тому +2

    ஓம் முருகா ஓம்

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 Рік тому +8

    முற்றிலும் உண்மை. 🙏
    வேல் மாரலுக்கு அரோகரா 🙏
    வேலும், மயிலும், சேவலும், துணை. 🙏🌹
    திருத்தணியில் உதித்அருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில்உரை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே. 🙏🌹
    திரைக்கடலை உடைத்து நிறை
    புனர்கடிது குடித்து உடையும் உடைப்பு அடைய அடைத்து உதிரம் நிறைத்து விளையாடும். 🙏🌹
    முருகா 🙏முருகா 🙏முருகா 🙏🌹

  • @கொய்யாமணி
    @கொய்யாமணி Рік тому +7

    முருகா முருகா முருகா

  • @kgRavi-yn8ht
    @kgRavi-yn8ht 2 місяці тому +1

    OM Saravana Bava 🙏

  • @kanagalakshmig5237
    @kanagalakshmig5237 Рік тому +7

    அருமையான தகவல்...... மிக்க நன்றி சாமி....
    இந்த செய்தியை தந்த என் அருமை சகோதரர்க்கு மிக்க நன்றிகள்.......

  • @reghungl2352
    @reghungl2352 Рік тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH Рік тому +2

    Appa muruga yen pilaigal rendu perum udal nala kuraipattal kastapatu kondu irukirargal . Yengaluku entha pirasatham kedaika arul puriya vendum appa muruga. Vel vel muruga vetrivel muruganukku arogara. Om saravana bhava

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Рік тому +5

    Andavarea Murugha Aandavare,
    Enghalukku Per Solla Pillai Peru Vendum,
    Thiruchundur Murugar' Panner Prasaadham Netru Vaaanghinen
    Murugha,
    Andavarea,
    Enghalukku Per Solla Pillai Peru Vendum,
    Andavarea Murugha,
    Balamuruganai Arul Puriya Vendum

  • @ganesannrs5443
    @ganesannrs5443 2 місяці тому +2

    அருணகிரிநாதர் பிறந்த ஊர் திருவண்ணாமலை.பிறந்த வருடம் 1370-1450.

  • @kalikali9527
    @kalikali9527 Рік тому +3

    நன்றி ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனே

  • @hari0373
    @hari0373 4 місяці тому +1

    முருகா முருகா எனக்கு தோல் நோய் தீர்க்கும் மருந்தாக எனக்கு தாமுருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 6 місяців тому +1

    🙏🙏

  • @tharam126
    @tharam126 Рік тому +2

    Saravanabhava sanmuga Potri 🙏🏻🙏🏻🙏🏻

  • @kanagalakshmig5237
    @kanagalakshmig5237 Рік тому +3

    Om muruga potri
    🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Рік тому +2

    Om saravanabhava muruga potri

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Рік тому +3

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉

  • @jeyalakshmi3477
    @jeyalakshmi3477 Рік тому +4

    Unmai. Engaluku anupavam undu .Thricendure Muruganuku Arogara.

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Рік тому +1

    Om Thiruchundur Murugar Saranam
    Om Thiruchundur Murugar Potri

  • @lakshmisuresh5294
    @lakshmisuresh5294 Рік тому +5

    ஓம் சரவண பவ வேலுண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 11 місяців тому

    ஓம் முருகா... செந்தில் ஆண்டவா

  • @sweet6955
    @sweet6955 Рік тому +1

    My long time doubts about the prasadam clarified..thank u very much

  • @Dineshkumar-rm3dg
    @Dineshkumar-rm3dg 2 місяці тому +1

    21/7/2024 இன்று நான் ஓம் முருகன் திருச்செந்தூர்

  • @rammohanmohan4532
    @rammohanmohan4532 7 місяців тому

    Muruka saranam

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 9 місяців тому +4

    நானும் ஒரு ஐயா சொல்லி வாங்கி கொண்டு வந்தேன் ஆனா அவர் பூஜை அறையில் பீரோ வில் வைக்க சொன்னார் வைத்து இருக்கேன் முருகா

  • @vanajab.6766
    @vanajab.6766 9 місяців тому

    Om vetrivel muruka 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyasundar2364
    @jeyasundar2364 Рік тому +52

    பணம் கொடுத்தால் கிடைக்கும் இலவசமாக கிடைக்க வில்லை

    • @Sivaharibalan
      @Sivaharibalan 7 місяців тому +2

      ❤❤❤❤❤❤❤❤

    • @smalldrops5439
      @smalldrops5439 6 місяців тому +2

      முற்றிலும் உண்மை

    • @Santhiyavlog95
      @Santhiyavlog95 5 місяців тому +1

      Ss

    • @saiveni4784
      @saiveni4784 5 місяців тому +2

      100 rupees

    • @baskars1909
      @baskars1909 4 місяці тому

      Archanai panni pannir illai vibhuti kuduka 500rs kuduthom

  • @sminteriorsminterior6395
    @sminteriorsminterior6395 Рік тому +4

    வணக்கம் அய்யா திருச்செந்தூர் வருவேன் கூடியவிரைவில் நாங்கள் உங்களை சந்திக்களாமா

  • @sridevip.7025
    @sridevip.7025 11 місяців тому +1

    நன்றி அண்ணா.

  • @farithabanu3199
    @farithabanu3199 Рік тому

    Vettrivel muruganukku arogara 🌺🌺🙏🙏🙏

  • @madevanpillai9171
    @madevanpillai9171 9 місяців тому

    Om muruga potri

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Рік тому

    Om Veteivel Murughnukku Arroghara
    Om Balavel Arroghara
    Om Kandhavel Murughnukku Arroghara

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Рік тому

    Om Murugha Saranam
    Om Kandha Saranam

  • @reghungl2352
    @reghungl2352 Рік тому

    அப்பனே முருகா

  • @MAHESH-vp1ul
    @MAHESH-vp1ul Рік тому

    முருகா சரணம்

  • @manimaransellapakounder9879
    @manimaransellapakounder9879 3 місяці тому +2

    ஐயாநானும் நேற்று 9.7.24 ல் திருச்செந்தூர் என் அப்பன் அருள்மிகு செந்தில்ஆண்டவர் சுப்பரமணிய சுமாமி தரிசனம மிகச் சிறப்பாக கிடைத்தது அவரை பார்த்த சந்தோசத்தில் எனக்கு மிக ஆனந்தம் பன்னீர் இலை விபூதி கிடைத்தது

  • @madevanpillai9171
    @madevanpillai9171 9 місяців тому

    Om saravana bava

  • @gayathrimuniandy7748
    @gayathrimuniandy7748 Рік тому

    Vel muruga Vel muruga

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru Рік тому

    Muruga saranam

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw Рік тому +1

    Sámy ennakum vendum pánner illai vipothi áddress podunga samy

  • @ganeshprabhuprabhu347
    @ganeshprabhuprabhu347 Рік тому

    ஓம் சரவண பவ

  • @SaraGandhiParamasivam
    @SaraGandhiParamasivam 5 місяців тому

    Both leaf and vebhuthi have to eat haa

  • @CSaranya-nk2ll
    @CSaranya-nk2ll 11 місяців тому +1

    Swami இப்போ kidaikkuma vibudhi

  • @s.maheswarisrinivaasmahisr6315
    @s.maheswarisrinivaasmahisr6315 Місяць тому +1

    Enaku kidaitathu murugan arulal

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Рік тому

    Om Kandhavel Murughnukku Arroghara

  • @n.subramaniann.subramanian2928

    Muruga Muruga

  • @harijaya6887
    @harijaya6887 Рік тому +1

    எல்லாம் குகன் செயல் ஓம் சரவணபவ நமஹா ஓம்

  • @SenthilKumar-cy4fo
    @SenthilKumar-cy4fo Рік тому

    வெற்றி வேல் வீர வேல்

  • @funhomeactivity3977
    @funhomeactivity3977 9 місяців тому

    If I go evening dharsanam. Can I get pannier Ellei? How to ask

  • @musicppp8339
    @musicppp8339 7 місяців тому

    How to get this vibhuti prasad in courier, there is no option in thiruchendur website to order this vibhuti pRasad

  • @sb-media-site
    @sb-media-site Рік тому +1

    Intha panneer ilaiyai peruvathu epadi

  • @esakkiraj2991
    @esakkiraj2991 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @pooranik4317
    @pooranik4317 10 місяців тому

    Paneerilai vepoothi engaluku vendum

  • @p.shenbagaselviselvi8407
    @p.shenbagaselviselvi8407 10 місяців тому

    Vetri vel muruganukku arokara arokara

  • @ganesannrs5443
    @ganesannrs5443 2 місяці тому

    ஆதிசங்கரர் பிறந்த ஆண்டு 788(AD ).

  • @loganathan553
    @loganathan553 Рік тому

    Intha panrerilai viboothi thiruchendur kovil la entha place la kudukaranga

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 Рік тому

      மூலவர் முருகப்பெருமானை வணங்கும் இடத்தில்

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Рік тому +1

    Plz i want ji, plz how will get 🙏🙏

  • @manimaran-tw3ym
    @manimaran-tw3ym 3 місяці тому

    Panneer elai yenku kidaikum

  • @kisankrasanth3672
    @kisankrasanth3672 Рік тому

    Ayya plz enagu vendum plz courier anupuvingala

  • @ananddhan27
    @ananddhan27 8 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா5

  • @lakshmiv6963
    @lakshmiv6963 Рік тому +1

    இலையை என்ன செய்வது

  • @NanthiniNanthinisuresh-zc9qj
    @NanthiniNanthinisuresh-zc9qj 5 місяців тому

    Andha ilayai sapidalama😊

  • @balajirokr
    @balajirokr Рік тому

    How can I get through courier sir?

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb 11 місяців тому

    செடி வளர்ப்பதர்க்கு எங்குகிடைக்கும்

  • @balumani884
    @balumani884 Рік тому +2

    12 கை ஆனால் இலையில் 18கோடு உள்ளது

    • @ravihari6648
      @ravihari6648 11 місяців тому +2

      அதனால உங்கலுக்கு என்ன பிரச்சனை ??

  • @kumarvelvel9224
    @kumarvelvel9224 8 місяців тому

    Kumar Erode

  • @senthilarumugam8969
    @senthilarumugam8969 Рік тому +2

    பன்னீர் இலை வீபூதி என்றெல்லாம் கிடைக்கும் ஐயா

    • @murugesanmurugesan9996
      @murugesanmurugesan9996 Рік тому

      தினமும் கிடைக்கும்

    • @ganeshprabhuprabhu347
      @ganeshprabhuprabhu347 Рік тому +1

      இது வாங்குவது எப்படி யார் கிட்ட வாங்கனும் ஐயா

    • @arunpedia99
      @arunpedia99 5 місяців тому

      ​@@ganeshprabhuprabhu347 50 rupees kudutha ayyartharuvaru

  • @AcvMurugan-pv2om
    @AcvMurugan-pv2om Рік тому

    Ennaku pakkavatham irruku

  • @marimuthutn60
    @marimuthutn60 9 місяців тому

    பன்னீர் இலை திருநீர் பிரசாதம் எந்த இடத்தில் தருவார்கள்?

  • @nethravathi1279
    @nethravathi1279 Рік тому

    Courier la kedaikuma

    • @warrio617
      @warrio617 11 місяців тому +1

      Yes book for abhishekam u will get as prasadam

    • @ananthababu7317
      @ananthababu7317 8 місяців тому

      Koil official websitela book panidunga

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Рік тому

    Veteivel Murughnukku Arroghara

  • @kannaniyer4784
    @kannaniyer4784 Рік тому +1

    போர்

    • @Tiruchendur_Murugar_official
      @Tiruchendur_Murugar_official Рік тому

      ஏக முகம் சத்ரு பூஜா திருச்செந்தூர் முருகர் இதுக்கு அர்த்தத்தை சொல்லுங்கள் பார்ப்போம் நான் உண்மையான மனிதன் இன்று நான் ஒத்துக் கொள்கிறேன் முடிந்தால் சொல்லிப் பாருங்கள்

  • @s.ganesans.ganesan1303
    @s.ganesans.ganesan1303 Рік тому +1

    யாருக்கும்,கொடுப்பதில்லை

    • @murugesanmurugesan9996
      @murugesanmurugesan9996 Рік тому

      தினமும் கிடைக்கும் ரூபாய் 20 கொடுக்கரங்க

    • @funhomeactivity3977
      @funhomeactivity3977 9 місяців тому

      ​@@murugesanmurugesan9996 aiya. I am coming from Malaysia. Going for evening dharsanam. How to ask the priest

  • @thanushuthadevi7886
    @thanushuthadevi7886 5 місяців тому +1

    100 கொடுத்தல் கிடைக்கும்

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 4 місяці тому

    Unga contact number soluga swami

  • @moorthynataraj973
    @moorthynataraj973 21 день тому

    🙏🙏🙏

  • @jokerking335
    @jokerking335 Рік тому

    Om saravana pava

  • @Nagalingamlingam-v9v
    @Nagalingamlingam-v9v 7 місяців тому

    Om Saravana bhava

  • @alamelumangai2894
    @alamelumangai2894 Рік тому

    🙏🙏🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Рік тому

    🙏🙏

    • @s.lathakannan8708
      @s.lathakannan8708 Рік тому

      Plz i want this Great God's gift, how will get it ji plz, 🙏🙏

  • @kvgsajayvarmaprasanna2907
    @kvgsajayvarmaprasanna2907 Рік тому

    Om saravana bava