கொத்தமல்லி தொக்கு / Kothamalli Thokku / Coriander Pickle by Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Ingredients :
    Coriander / Kothamalli- 1/4 kg
    Fenugreek - 3/4 tsp
    Mustard - 11/2 to 2 tsp
    Red chillies- 25 nos
    Tamarind- little
    Asafoetida - 1 tsp
    Salt - to taste
    Turmeric powder - 1 tsp
    Seasoning:
    Mustard
    Urad dhal
    Garlic

КОМЕНТАРІ • 114

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 2 роки тому +4

    ஆஹா, நாக்கு ஊறுது... இங்கே பெங்களூருவில் நாட்டு கொத்தமல்லி கிடைப்பது அரிது.. தேடி வாங்கி செஞ்சு சுவைக்கணும்... ரொம்ப சுவையான தொக்கு..ஹ்ம்ம்.. நன்றி ரேவதிம்மா 🤝😍💝💝

  • @jeevaravi9648
    @jeevaravi9648 2 роки тому +3

    அம்மா வணக்கம் 🙏. கொத்தமல்லி தொக்கு அருமை.செய்கிறேன் அம்மா.குருணை புளியோதரை, புதினா பரோட்டா செய்து பார்த்தேன் நன்றாக உள்ளது. மிகவும் அருமை. நன்றி அம்மா.

  • @santhir5581
    @santhir5581 Рік тому +1

    சூப்பர் மேடம் அருமையான கொத்த மல்லி தொக்குஎளிமையாகசெய்துகாண்பித்திர்கள்.நன்றி. 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

  • @brindaananth5493
    @brindaananth5493 2 роки тому +4

    Dear Revathyji 🙏😊
    Super!! green, tasty Kotthamalli chutney, (thokku )very useful, rombha jore, for travel time. 👏👏👌👌 G.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому

      Yes Brindha do try

    • @brindaananth5493
      @brindaananth5493 2 роки тому

      Dear Revathyji 🙏😊
      Your Kothamalli thokku made in your method is simply super, except i added sour mango instead of புளி,
      Very nice, difference in colour only👏👌👌🙏😊

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому

      @@brindaananth5493 thank you for a new recipe 😀🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 роки тому +5

    இனிய காலை வணக்கம் அம்மா🙏💐 இந்த நாள் இனிமையாக இருக்கட்டும்🤝 💐

  • @paramasivamps9495
    @paramasivamps9495 2 роки тому +3

    காலை வணக்கம் அம்மா தயிர் சாதத்திற்கு ஏற்ற ஒன்று எனக்கும் பூண்டு உங்களை மாதிரி பிடிக்கும் அதனால் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

  • @indiraperumal464
    @indiraperumal464 2 роки тому

    காலை வணக்கம் கொத்தமல்லி தொக்கு அருமை புளிப்பு சரியான. பதம் தயிர் சாதம் ரசம்சாதத்துக்கு மிக நன்றாக. இருக்கும்

  • @lavanya5104
    @lavanya5104 2 роки тому

    Soooooper recipe, enna oru pleasant cooking, excellent Amma 🤝🤝💕indha thokku sadham pottu pirati saapidalama ,my daughter in USA ,ithai senju annupinaalmu iruken ,and also pls share about that super stainless steel kadai 😍👍🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மாகொத்தமல்லி தொக்கு உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் மா உங்களுடைய பழைய வீடியோவில் நீங்கள் கண்ணதாசன் ஐயா அவர்கள் கூட வாழ்ந்த அருமை நல்ல விசயங்களை பகிர்ந்து இருந்தீர்கள் அம்மா நீங்கள் மனதை தொட்டு விட்டது நீங்கள் ஸ்கூல் போகும் போது ஐயா அதே வேனில் பயணம் செய்த போது நீங்கள் சூ காணமல் வேற வேற செருப்பை அணிந்து பள்ளிக்கு சென்றேன் நீங்கள் சொல்லும் போது உங்களுடைய குழந்தை முகம் அற்புதம் அம்மா நீங்கள் ஐயாவை நினைத்து அழுதபோதுமனசு தாங்கல அம்மா மிகவும் மிகவும் சந்தோசமாக ஐயாவிற்கு கை கால் பிடித்து விடும் போது என்னுடைய கால் கை நீங்கள் சொல்லும் அழகு மிகவும் அருமை அம்மா ஐயா பாடல்கள் மிகவும் அற்புதம் எல்லோரும் கிடைத்த அரிய பொக்கிஷம் ஐயா எனக்கு மட்டும் இல்லை ஐயா எழுதிய அர்த்தம் முள்ள இந்து மதம் இதுபோல் நிறைய நிறைய விஷயங்கள் பிடிக்கும் அம்மா நன்றிகள்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому

      இவ்வளவு ரசித்து comment எழுதியதற்கு என் இதய பூர்வமான நன்றி சுதா.

  • @jenopearled
    @jenopearled 2 роки тому +2

    Amma, thank you for the recipe and i already informed you but still, yesterday my kids again asked me to prepare the tomato kuruma for dinner, my family loved it yesterday too, thank you once again amma.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 роки тому +1

    Vanakkam mams
    Good morning to both of you.
    Nethu engaluku karadaiyan nonbu mam, Appa, ungakitta manasara namaskaram paninden mam!
    Excellent mouth watering thokku.
    pulipiladha getti thayir sadhamku joreeeeea irukum.
    6:19, 6:29 super, ground powder gamagama!
    Innike idha panren mam
    Pranaams
    Meenakshi

  • @srisaran4093
    @srisaran4093 7 місяців тому

    Amma kalai vanakkam neengha use panna pan romba super engha vanghinadhu ma sollungha

  • @geetham7411
    @geetham7411 2 роки тому

    கொத்தமல்லி தொக்கு சூப்பர் மா நானும் செய்து பார்க்கிறேன்

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 2 роки тому +1

    அருமையான தொக்கு! நன்றி மேடம்

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 6 місяців тому

    Mam coriander and pudina equal amount entha thokku seiyalama mam
    Pudina mattum pottu entha thokku
    Seiyalama mam waiting for your reply
    Kindly reply mam

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 роки тому +2

    Super recipe amma thanks for sharing 👍👍👍

  • @trilliumxpress
    @trilliumxpress 2 роки тому +2

    Looks simple and tasty! Hats off amma! Your recipes are simple and easy to follow, even for starters. And special credits for not having sponsored videos!! All the famous chefs have so much of these sponsored products in their videos and it looks like they are cooking amidst a Naaptol video! But you have gracefully maintained your videos without sponsors! Best wishes Amma!

  • @vijibalan5906
    @vijibalan5906 2 роки тому

    Wow dear madam இந்த கொத்தமல்லி தொக்கு பார்க்கும் போதே அருமையாக இருக்கிறது, thank you so much madam for this easy & tasty recipe 😘👍❤👍😘

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому

    Nalla pathevu tasty side dish entha recipe nandrima

  • @vanibalu1845
    @vanibalu1845 2 роки тому +1

    Arumai amma
    🙏🙏🙏🙏 innum fridge la store panra thokku vareities poodunga amma
    It's very useful

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 2 роки тому +1

    Excellent thokku. Thanks

  • @latharavii3794
    @latharavii3794 2 роки тому

    வணக்கம் அம்மா சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 роки тому

    வணக்கம் அம்மா 🙏.முன்பு செய்த கொத்தமல்லி தொக்கு சட்னி போன்றது.இது ஊறுகாய் வகை.தயிர்சாதம் இது இட்லி தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.தவறாமல் செய்கிறேன்.நன்றி 👋🌹

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 2 роки тому

    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அம்மா.

  • @srilekhaguru
    @srilekhaguru 2 роки тому +1

    Good morning ma'am. Super. Going to prepare it.

  • @gomathi9256
    @gomathi9256 Рік тому

    அருமை 👍

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv 2 роки тому +1

    Good morning ma. I will try ma.

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 2 роки тому

    Nice receipe aunty,
    Can you also share idicha Kottamalai thokku receipe I missed this, my granny used to do
    And your stainless steel pan is good, where did you got that from.

  • @vishnuv8800
    @vishnuv8800 2 роки тому

    Good morning chechl super 🙏🏻👍🏻👍🏻👍🏻

  • @lalitharaghunathan1890
    @lalitharaghunathan1890 2 роки тому

    Arumai

  • @gdevaraj6807
    @gdevaraj6807 2 роки тому

    கொத்தமல்லி தொக்கு சூப்பர்மா

  • @suseelag2320
    @suseelag2320 2 роки тому

    அம்மா சுப்பரா இருக்குமா எனக்கு ரொம்ப புடிக்கும் மல்லி தழை நல்லாருக்குமா ...நல்லா இருக்கீங்களா...

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому

      நல்லா இருக்கும் மா.நானும் நல்லா இருக்கேன்.நன்றி மா

  • @gowriram4580
    @gowriram4580 2 роки тому

    Super mam parkumpothey sappidanum thoondugirathu oru doubt kothamalli ilai Mattum podavenduma athodu kothamalli kambu podalama mam pl reply

  • @lakshmir4579
    @lakshmir4579 2 роки тому

    V.nice thokku amma

  • @gomathi9256
    @gomathi9256 2 роки тому

    நன்றி அம்மா

  • @sasikalaharan8512
    @sasikalaharan8512 2 роки тому

    Vanakkam Amma. Kothamalli chinnadha natukkina pidhuma?

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 2 роки тому +1

    😍👍🏼

  • @arularul6334
    @arularul6334 2 роки тому

    Very nice Amma thank you so much

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    Super amma

  • @jeyasreelakshminarayanan6258
    @jeyasreelakshminarayanan6258 2 роки тому

    உங்கள் ஈ மெயில் ஐடி தெரியவில்லை. எனவே இங்கு பகிர்கிறேன். முகநூலில் படித்தவுடன் பகிர்ந்துள்ளேன்.
    வாழ்கை என்றால் 1000 இருக்கும்.வாசல் தோறும் வேதனை இருக்கும்.வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவ தில்லை...இப்பாடல் கேட்டு குளத்தில் வீழ்ந்து சாகப் போன என்னைக் காப்பாற்றியது...சுமார் 43 ஆண்டுகளாக எனது இதயத்தின் அடித்தளத்தில் பதுக்கி வைத்த உண்மையை இன்று தோண்டி எடுக்க வைத்துவிட்டார் நம் தலைவர் சங்கர்ஜி.
    ஆம் அப்போது நான் திருச்சி SRC college இல் முதலாம் ஆண்டு இளங்கலை (music) படித்துக் கொண்டிருந்த நேரம்.அம்மா இருதய நோயாளி.என் அக்கா,நான்,கடைசி தங்கை மூவரும் திருச்சி யிலும் அப்பா,தங்கை,தம்பி திருவாரூரில் லும் இருக்கும் போது அம்மா வுக்கு திடீரென நெஞ்சு வலி வந்து மருத்துவ மனையில் சேர்த்தோம்.நாங்கள் குடியிருந்த வீட்டுக் காரர் தான் உதவினார்.ஆனால் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை.அம்மாவிடம் இரவு நான் மட்டுமே இருந்தேன்.சமத்தா படிச்சுப் பட்டம் வாங்கினால் போதாது டா.நல்ல பொண்ணு ன்னு பேர் எடுக்கணும்.தம்பி,தங்கைகளையும் அப்பாவையும் பொறுப்பா என்னிடத்தில் இருந்து நீதான் காப்பாத்தனும் என்றெல்லாம் பேசிக் கொண்டே இருந்தவரின் மூச்சு அடங்கிப் போயிற்று.
    அம்மா வின் இறப்பு பற்றி அப்பா விற்கு தந்தி கொடுக்க அதிகாலையில் தனியாய் தெப்பக் குளம் போஸ்ட் office வந்தேன்.தந்தி கொடுத்துவிட்டு அழுது கொண்டே குளத்தில் விழுந்து சாக எண்ணி அதை நடைமுறைப் படுத்த குளத்தருகே சென்றும் விட்டேன்.நீச்சல் நன்கு தெரிந்து இருந்தாலும் சாகத்தான் வேண்டும் என்ற நினைப்பில் குளத்தில் இறங்கியும் விட்டேன்.அப்போது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா எனும் பாடல் ஒரு டீ கடையில் கேட்க,அதுவும் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்ற வரிகள் அந்த சரணம் என்னைக் காப்பாற்றியது என்றால் நான் இன்றும் ஒரு மகளாய், அக்காவாக,மனைவியாய்,தாயாய் வாழ்வது கண்ணதாசன் அவர்கள் போட்ட பிச்சை என்றே சொல்ல வேண்டும்.நன்றி கவியரசு அவர்களே...உங்கள் பாடல் அன்று என்னைக் காப்பாற்றி என் தாயின் ஆசைகள் யாவற்றையும் நான் ஒவ்வொன்றாக நிறை வேற்றி விட்டேன் என்று மகிழ்ந்தாலும் அதற்கு அடி நாதம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பாடல் தான் எனக் கூறிக்கொண்டு அவர் திருப் பாதங்களில் என் சிரம் வைத்து வணங்குகிறேன்.நன்றி
    ராஜி ரமணி
    கவிஞர் அவர்களுக்கு நமஸ்காரங்கள் 🙏🙏😊

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 роки тому +1

      கண்களில் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன் மா.

  • @geetham7411
    @geetham7411 2 роки тому

    புளி 50 கிராம் என்றால் எலுமிச்சம்பழம் அளவு சொல்லுங்களேன் ஏனென்றால் என்னிடம் weighing machine இல்லை அம்மா

  • @muthudevi1185
    @muthudevi1185 2 роки тому

    Super achithanks 👌👌🌹💕

  • @kmanju96
    @kmanju96 2 роки тому

    Amma super o super thanks

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 2 роки тому

    Different one...Aunty

  • @mathuramrajagopalan9212
    @mathuramrajagopalan9212 Рік тому

    Mam shall we do this without garlic

  • @sujathas7411
    @sujathas7411 2 роки тому

    Thank you❤🌹🙏 amma love you amma🙏🙏🙏

  • @lathaatoz6163
    @lathaatoz6163 2 роки тому

    கொத்தமல்லியை தண்ணீரில் அலசிய பின் நிழலில் காய வைக்க வேண்டுமா மேடம்?

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому

    Amma vanakkam ungal vedio peaytty paartthen appaavai nenaitthu neengal aluvathu yenkan galil kanneer amma neenga kalangakkudaathu

  • @jayanthig7654
    @jayanthig7654 2 роки тому

    Shelf life of this pickle

  • @geethakrishna1726
    @geethakrishna1726 2 роки тому

    Kitchen tour podunga

  • @nagasoundaramp8772
    @nagasoundaramp8772 2 роки тому

    How long we can store

  • @saravviji1174
    @saravviji1174 2 роки тому

    Camera angle close la வைங்க Aunty ,சரியா தெரில

  • @indian.2023
    @indian.2023 Рік тому

    Uppu podaliye Mami?.

  • @vasanthakumar8476
    @vasanthakumar8476 2 роки тому

    Super today I will try mam

  • @priyachinnu9853
    @priyachinnu9853 2 роки тому +1

    Thank u mam (◍•ᴗ•◍)❤

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 роки тому

    Hi amma pray for me this year i should get marry

  • @jothijothi741
    @jothijothi741 2 роки тому

    Jothi