முதல் முறை நம்ம வீட்டுக்கு போர் போட்டு தண்ணி வராமல் . மறுமுறை போட்ட

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 145

  • @e.dhanushreemithra8415
    @e.dhanushreemithra8415 2 місяці тому +6

    🎉வாழ்த்துக்கள் உங்கள் குலதெய்வம் உங்களை கைவிடவில்லை வாழ்க வளமுடன்

  • @baskarauto7243
    @baskarauto7243 2 місяці тому +1

    அக்கா வாழ்க்கை சிறப்பாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. நானும் வாழ்க்கையில் தோல்வி பல பார்த்தாச்சு விரைவில் நான் போர் போட போகிறேன் இந்த பதிவு எனக்கும் மனதளவில் ஆக்கமும் ஊக்கமும் ஆறுதலாக உள்ளது எல்லாம் கடந்து வெற்றிபெறுவோம் வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉🎉

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +1

      மிக்க நன்றி பா thank you for valuable comment 🙌🙏💛🤗💪💪💪 மனதார வாழ்த்துக்கள் பா

  • @saamy3081
    @saamy3081 2 місяці тому +6

    மழை நீரை சேமியுங்கள் போர்வெல் நீர்மட்டம் உயரும்

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +1

      நன்றி சிஸ்டர் 🙏🙏🙏 கண்டிப்பாக செய்கிறோம். Sister

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN 6 днів тому

    அக்கா நீங்க பழனிக்கு வடக்கால புளியம்பட்டியா!
    நான் அடிக்கடி அந்த ஒரு பக்கம் தான் வருவேன் அக்கா!
    அதாவது முருகன் கோவிலுக்கு பழனிக்கு மார்க்கெட்டுக்கு தெப்பம்பட்டிக்கு ஷார்ட் ரூட் 👌

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  6 днів тому

      ஆமாப்பா வடக்கால புளியம்பட்டி தான்பா
      சூப்பர் பா இந்த லைன்ல வந்தீங்கன்னா வீட்டுக்கு வாங்க

  • @TECHNICALTAMILAN
    @TECHNICALTAMILAN 10 днів тому

    We put 36 borewell but for 800 to 1000 but no water 😢 after 37th time we got water in 80 feet 🎉

  • @Pd14351
    @Pd14351 3 місяці тому +1

    Pipeline yellam veliya iruku sis safety ahhunu pathukonga compound vera illa sis unga veetuku thanna pola yaar vena water yedukalam seekiram ready made compound vachurunga unga veedu vithyasama iruku veliya road Mela bathroom oru safety illada veedu maari iruku

  • @sivaperumal3494
    @sivaperumal3494 2 місяці тому +1

    Super Sister
    God bless you 💖

  • @josephbala2596
    @josephbala2596 2 місяці тому

    Chennai I put bore well 300feet 2 150feet no water God is great morning 30feet I got water please wait and see one 1day 🙏

  • @chinnasamychinnasamy6291
    @chinnasamychinnasamy6291 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉 good sister
    Very happy

  • @saranyaabi3134
    @saranyaabi3134 2 місяці тому

    Enga vur kanyakumari, 150ft tanni vanturum. Ana enga vittula 50ft than

  • @devis6478
    @devis6478 3 місяці тому +2

    Ellam avan seyal sister. Don't feel❤️

  • @RameshPerumal.
    @RameshPerumal. Місяць тому

    மாம்பாறை முனியப்பன் கோவில் அருகில் தான் எங்க தோட்டம்

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  Місяць тому

      கோட்டப்பட்டி பக்கத்துல A வெங்கடாபுரம் அதுதான் எங்க பாட்டா ஊரு sis 🙏

  • @karcloudworld7233
    @karcloudworld7233 Місяць тому

    1025 feet வரை போட்டோம் oru drop thanni kuda varala total ag 2.1 L poiduchi 😢.full ah pogai mattum than...

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  Місяць тому

      சிஸ்டர் ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு. அதே இடத்தில் செக் பண்ணுங்க சிஸ்டர் தண்ணி ஊறி மேலே வந்திருக்கும் . தூக்குவாளியில் கயிற கட்டி கூட செக் பண்ணுங்க சிஸ்டர் . கண்டிப்பா நல்லதே நடக்கும் சிஸ்டர் 🙏

  • @naliniselvakumar2419
    @naliniselvakumar2419 3 місяці тому +2

    Nangalum 500 ft bore pottom sis ipad than pogaiya vanthathu but after 2 days ku aprm athula thanni irunthathu sis..... Ippo open panni paathale 20 adi la thanni irunthathu sis, thanni uruthaanu paarunga sis, nanum ipad than romba feel pannune aluthen .....aprm than thanni urum

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 місяці тому

      Ok sister 🙏🤗 tq so much sister 🙌

    • @shanmugams1905
      @shanmugams1905 12 днів тому

      Brother oorina thanni thirumba thirumba ooruma... Thanni motor nambi erakkalama

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  12 днів тому

      @@shanmugams1905 வைக்கலாம் பிரதர்
      தண்ணி எடுக்க எடுக்க தான் நல்லா ஊரும் பிரதர்

  • @subbulakshmi5154
    @subbulakshmi5154 3 місяці тому

    Super sister hard work never fails ..,....heart touching very emotional ..... happy forever......🎉❤

  • @RameshKumar-xb4qt
    @RameshKumar-xb4qt 2 місяці тому +1

    அக்கா எங்க போர் ல 150 அடி கோஞ்ச 430 அடி ல கோஞ்ச தன்னி வந்துச்சு அப்பரம் 780 அடி வரைக்கும் தன்னி வரல பெகை மட்டும் த வந்துச்சு stop பன்னலாம்னு நெனைக்கும் போது த 800அடி ல 3" தன்னி வந்துச்சு

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +1

      🙏🙏 அப்படியாப்பா சூப்பர்

    • @sksgypsumcornices3886
      @sksgypsumcornices3886 Місяць тому +1

      ஹிந்தி காரன் தமிழ் பேசின மாதிரி இருக்குது உங்க தமிழ்

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  Місяць тому

      @@sksgypsumcornices3886 சாரி சிஸ்டர் எனக்கு கொஞ்சம் வாய் திக்கும் கொஞ்சம் சொல்றத விட நல்லாவே வாய் திக்கி திக்கி பேசுவேன். அதனாலதான் அப்படி இருக்கோ தவிர . நான் தமிழச்சி

    • @sksgypsumcornices3886
      @sksgypsumcornices3886 Місяць тому

      @@kumaresanmanjula9896 மன்னித்துவிடு சகோதரி நீங்க தமிழா தெலுங்கா என்கிற அர்த்தத்தில் நான் சொல்லல

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  Місяць тому

      @@sksgypsumcornices3886 பரவால்ல அனா நீங்க தெரியாம தானே கேட்டீங்க

  • @kayanthihaini
    @kayanthihaini 3 місяці тому

    Yenga vitdulaium ippadi than Achu sister one daykgu apparam thanni pothumana alavu avanthurucu sis

  • @Siva-official2023
    @Siva-official2023 2 місяці тому +1

    Enga orru la lam 34 fet la ya watter vanthu tu akka

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +1

      Super pa எந்த ஊரு பா 🙏🙏

    • @Siva-official2023
      @Siva-official2023 2 місяці тому +1

      @@kumaresanmanjula9896 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி 🔥🔥

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому

      @@Siva-official2023 super sister🙏🙏

  • @feelmylove9881
    @feelmylove9881 2 місяці тому

    Per feet ku evala rate

  • @vediv3490
    @vediv3490 2 місяці тому +2

    நான் தருமபுரி மாவட்டம் நான் 1300 அடி ஓட்டி சுத்தமா தண்ணீர் வரல நான் என்ன செய்ய 😢😢😢

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +1

      @@vediv3490 sorry 😔 brother

    • @vediv3490
      @vediv3490 2 місяці тому

      @@kumaresanmanjula9896 it's ok sister நான் ஒரு விவசாயி தண்ணீரின் அருமை எனக்கு தெரியும் அக்கா...

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +1

      @@vediv3490 🙏🙏🙏

    • @arun.s4784
      @arun.s4784 2 місяці тому +1

      Bro neega point check panna tha therium

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +1

      @@arun.s4784 seri ga ana 🙏🙏

  • @GANESANGANESANMURUGAN
    @GANESANGANESANMURUGAN 2 місяці тому

    மரத்தை நடுங்கள் மற்றதலைமுறையாவது அதன் பலனை பெரட்டும்

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому

      கண்டிப்பாங்க நல்ல தகவல் நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙌

  • @nithyanandamselvam9645
    @nithyanandamselvam9645 3 місяці тому +1

    Super sister very nice vlog

  • @sivatractorofficial1415
    @sivatractorofficial1415 2 місяці тому

    Akka nanum bore point parthuren ana ethuvarai oru point kuda venponathu illa akka❤

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому

      @@sivatractorofficial1415 super sister 🙏🤗🙏💛🤗 thank you for come and pa

  • @Tractorlover-2008
    @Tractorlover-2008 12 днів тому

    ‌பழனில எந்த ஏரியா அக்கா

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  12 днів тому

      புளியம்பட்டி பா

    • @Tractorlover-2008
      @Tractorlover-2008 11 днів тому

      நான் பூலாம்பட்டி

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  11 днів тому

      @@Tractorlover-2008 super pa புளியம்பட்டி லைன் வந்தீங்கன்னா வாங்கப்பா வீட்டுக்கு

    • @Tractorlover-2008
      @Tractorlover-2008 11 днів тому

      Ok

    • @Gunasekaran_GKN
      @Gunasekaran_GKN 6 днів тому

      பழனி பிள்ளைம்பட்டி தொப்பம்பட்டி புளியம்பட்டிய ​@@kumaresanmanjula9896

  • @vellaithaithai898
    @vellaithaithai898 3 місяці тому

    Romba happy ya irukku manju neenga endrendrum happy ya iruppeenga god bless u dear ❤❤❤❤❤

  • @bumblebee4876
    @bumblebee4876 Місяць тому

    Evolo akka vainthuchu?

  • @VigneshInteriors
    @VigneshInteriors 2 місяці тому

    Akka randu bore bottom 1000fee thanni varala loss romba kastapattom

  • @sivaa8225
    @sivaa8225 2 місяці тому

    தண்ணீரை பார்த்ததும் நானும் அழுதுவிட்டேன் அன்பு மகளே 😢😢

  • @143sandykms
    @143sandykms 3 місяці тому

    Naillathey nadakkum sister be happy❤nambikka vainga

  • @raja6705
    @raja6705 2 місяці тому

    மோட்டர் போடுங்க தண்ணீர் வரும்

  • @akstatus4819
    @akstatus4819 2 місяці тому

    Same akka 😢

  • @RadhikaRishi-ec2pd
    @RadhikaRishi-ec2pd 3 місяці тому +1

    🎉🎉🎉

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN 6 днів тому

    அக்கா நீங்க பழனியா?
    நானும் பழனிக்கு பக்கம் தான் கா?
    பழனியில் நீங்க எந்த ஏரியா அக்கா!
    போர் வண்டி தொப்பம்பட்டி மூர்த்தி வண்டி!
    அது மட்டும் எனக்கு தெரியும் என்னோட பிரண்டு வச்சிருக்கான்!
    அவனும் போரு பாப்பான்!
    அவன் பார்க் கூடிய போர் அனைத்துமே இந்த வண்டி தான் ஓட்டும்!

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  6 днів тому

      பழனி தான் பா
      புளியம்பட்டி தாப்பா
      தொப்பம்பட்டி மூர்த்தி வண்டிதானப்பா நமக்கு போர் போட்டாங்க
      Super pa 🙏

  • @shibivinothashibivinotha8454
    @shibivinothashibivinotha8454 3 місяці тому

    Don't feel sister Happy morning❤❤

  • @dhanalakshmi6328
    @dhanalakshmi6328 3 місяці тому

    Super akka.oru movie patha mathiri erunthuchu akka

  • @waterdivinardglprabu3620
    @waterdivinardglprabu3620 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @143sandykms
    @143sandykms 3 місяці тому +1

    Good morning sister😊

  • @vaithy_
    @vaithy_ 2 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @elakiyarajkumar2278
    @elakiyarajkumar2278 3 місяці тому +1

    Best wishes sis😊😊

  • @திருமதி-த6ட
    @திருமதி-த6ட 28 днів тому

    எவ்வளவு செலவு ஆச்சு sister?? Total

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  28 днів тому

      1,50000 ரூபாய் செலவாச்சு சிஸ்டர்

    • @திருமதி-த6ட
      @திருமதி-த6ட 27 днів тому

      @@kumaresanmanjula9896 1.5 lkh ah ?

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  27 днів тому

      @@திருமதி-த6ட rebore sister
      அதனாலதான் சிஸ்டர் 1.5 இலட்சம் வந்துருச்சு. சிஸ்டர்

    • @திருமதி-த6ட
      @திருமதி-த6ட 27 днів тому

      @@kumaresanmanjula9896 frst time potta bore ku evlo Achu sis...

    • @திருமதி-த6ட
      @திருமதி-த6ட 27 днів тому

      @@kumaresanmanjula9896 எத்தனை இன்ச் pipe irakkuneenha pipe cost, motor capacity? Cost indha dataa laam sollunga sis

  • @baladivya
    @baladivya Місяць тому

    Kadavel erkkaru 🙏

  • @asedits4877
    @asedits4877 Місяць тому

    Akka engalukum ethe problem than akka engaluku 1feet ku 100 rupai potanga

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  Місяць тому

      Mmm pa அடி அதிகமாக அப்படியே அமௌன்ட் டபில் ஆகுதுப்பா.

    • @asedits4877
      @asedits4877 Місяць тому

      @@kumaresanmanjula9896 ama akka 210 feet potom kaliya varuthu marupadium oil engine vachu podanum nu soldranga akka pallpannai statrt pannalamnu pathen but first epdi aguthu family ellarum sada erukanga

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  Місяць тому

      @@asedits4877 don't worry pa நல்லதே நடக்கும் பா 🙏

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  Місяць тому +1

      @@asedits4877
      பொறுமையா இருந்து யோசித்தால் தெளிவு கிடைக்கும் பா

    • @asedits4877
      @asedits4877 21 день тому

      @@kumaresanmanjula9896 akka porewell pottu mudichitom

  • @143sandykms
    @143sandykms 3 місяці тому

    My karthika sister🎉

  • @chindunandu4963
    @chindunandu4963 3 місяці тому +1

    தண்ணி வந்துருச்சு சந்தோசம் மா 😊

  • @SakthiSakthi-p4f
    @SakthiSakthi-p4f 2 місяці тому

    கவலை படாதே மா நம்ம கைல என்ன இறுகு

  • @Pd14351
    @Pd14351 2 місяці тому

    Videos podunga sis we miss u

  • @loganathanlogu1986
    @loganathanlogu1986 2 місяці тому +10

    அவசரப்பட்டு போரு க்ளோஸ் பண்ணாதீங்க நாங்க 500 அடி போர் போட்டு தண்ணி வராம இருந்தது ஒரு மாதம் விட்டு பிறகு 200 அடி தண்ணி வந்துவிட்டது அப்படியும் தண்ணி வரவில்லை என்றால் ஒரு 300 அடியில் வெடி போடுவார்கள் அந்த வெடியின் மூலமாக பாறையின் இடுக்குகளில் உள்ள தண்ணீர் போருக்கு நோக்கி வரும் அவசரப்பட வேண்டாம் சில மாதம் காத்திருங்கள்

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому +2

      தகவலுக்கு மிக்க நன்றி ana 🙏🙏🙏

    • @தமிழர்கூட்டம்-ச7ம
      @தமிழர்கூட்டம்-ச7ம 2 місяці тому

      Mannil eeraaa patham irundhaaal nengal solvaathu nadakum... Illai naa waste dhaan

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому

      @@தமிழர்கூட்டம்-ச7ம mmm sister 🙏🙌

    • @kavinfarms950
      @kavinfarms950 17 днів тому

      5 போர்போட்டேன் மிக வேதனையில் நான்

    • @kavinfarms950
      @kavinfarms950 17 днів тому

      உண்மை நான் இதுவரை கவலைப்படவில்லை

  • @corporatevivasayee
    @corporatevivasayee 3 місяці тому

    Enakea kannu la thanni vandhuruchu....

  • @SathishSathish-vr1ry
    @SathishSathish-vr1ry 2 місяці тому

    படி உங்களுடையா வெற்றி

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому

      மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏

  • @durairaj228
    @durairaj228 2 місяці тому

    தளர வேண்டாம்
    போரில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் தற்போது கண்டிப்பாக உங்கள் வீட்டு செலவுக்கு ஆகும் ஒரு பாட்டிலில் கயிற்றை கட்டி போர் குளியல் விட்டுப் பார்க்கவும் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும்
    ஒரு விவசாயியாக சொல்கிறேன்

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  2 місяці тому

      @@durairaj228 மிக்க நன்றி அண்ணா இவ்வாறே செய்கிறோம் 🙏🙏🙏🙌🙌

  • @143bb97
    @143bb97 3 місяці тому

    Sister ethuna inch water vanthu sollunga

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 місяці тому

      800 அடியில தண்ணி வந்துச்சு sister நாங்க ஆயிரம் அடி போட்டு இருக்கோம் sis ter

    • @143bb97
      @143bb97 3 місяці тому

      @@kumaresanmanjula9896 ok sister ethuna inch water delivery vanthu borewell pottavanga onnum sollalaiya

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 місяці тому +1

      @@143bb97 ஒன்னுமே சொல்லல சிஸ்டர்

    • @143bb97
      @143bb97 3 місяці тому

      @@kumaresanmanjula9896 ok sister motor eppo poduvinga

    • @kumaresanmanjula9896
      @kumaresanmanjula9896  3 місяці тому

      @@143bb97 மூன்று மாதங்களுக்குப் பிறகு சிஸ்டர்