திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam
    Urad Dal Rice Recipe | Ulundhu Sadham | Ellu Thuvaiyal in tamil | ulundhu sadam in tamil | rice recipes in tamil
    gomathi kitchen | ulundhu sadam in tamil | variety rice recipes in tamil | kathirikai gothsu in tamil | Urad Dal Rice Recipe | lunch recipes in tamil | gomathi's kitchen | gomathi kitchen recipes | #gomathikitchen | variety rice | rice recipes | simple lunch recipes in tamil | variety rice in tamil | easy lunch recipes in tamil | lunch menu recipes in tamil | dinner recipes in tamil | rice recipes in tamil | lunch recipes | thuvaiyal recipes in tamil | how to | recipe | tamil recipes | simple
    #gomathikitchen
    #recipe
    #ulundhusadam

КОМЕНТАРІ • 462

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +28

    இன்று செய்து பார்த்தேன் உளுந்து சாதம் அருமையாகயிருந்தது நன்றி தோழி

  • @InvestmentInsightsTamil
    @InvestmentInsightsTamil 3 роки тому +13

    ஆ எங்க ஊரு உளுந்து சோறு. சிக்கன் குழம்புக்கு செமயா இருக்கும். Recipe க்கு மிக்க நன்றி. 🙏🏽

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      😊மிக்க நன்றி🙏👍

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil 3 роки тому +1

      @@GomathisKitchen இதே போல உளுந்தங்கஞ்சியும் உள்ளது. எங்க அம்மா ஞாயிற்று கிழமை தோறும் காலையில் பண்ணுவார்கள். கிட்ட தட்ட இதே ரெசிபி தான். அதுல பால் ஊற்றி புளி துவயலோடு சாப்பிடுவோம். முடிந்தால் அந்த ரெசிபியும் போடுங்கள்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      Sure thanks pa

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Рік тому +9

    உழுந்தசோறு திருநெல்வேலி மக்கள் பாரம்பரிய உணவு மஞ்ச பாறை கருவாடு குழம்பு அருமையா இருக்கும்

  • @ajaysamy6025
    @ajaysamy6025 3 роки тому +5

    எங்க ஊரு ஸ்பெஷல்.பெஸ்ட் சைட் டிஷ் கருவாட்டு கறி அல்லது ஆட்டுக் கறிக் குழம்பு.அரிசி அம்பை 16 ரகம் தான் சரியா இருக்கும்.👌👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      எங்க அம்மாவும் அதுதான் அடிக்கடி செய்வாங்க

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 роки тому

      @@GomathisKitchen சூப்பர்.நீங்க எங்க ஊரா.

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 роки тому

      @@GomathisKitchen உங்க பெயர் எங்க ஊர் சங்கரன்கோவில் கோமதி அம்மன் பெயர் அல்லவா.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      @@ajaysamy6025 என்னோட மாமா அங்க இருக்காங்க

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 роки тому

      @@GomathisKitchen super oorukku vantha enga veetuku kandippa vanga.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 роки тому +4

    வணக்கம் மா மிகவும் அருமையான பதிவு மா உழுந்தம் பருப்பு சாதம் தென்காசி பக்கம் அடிக்கடி செய்வாங்க மா வெஜிடபிள் பப்ஸ் அவன் இல்லாமல் செய்வது எப்படி மா ?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      வணக்கம் mam மிக நன்றி 😊🙏,கட்டாயம் போஸ்ட் போடுறேன் mam

    • @kasthuriimmanuel8817
      @kasthuriimmanuel8817 3 роки тому

      Ethuku karuvattu kulambu thaan nalla irrukum ulunthu kanjikku thaan thuvayal nalla irrukum

  • @m.aswatha2224
    @m.aswatha2224 3 роки тому +9

    வணக்கம் அக்கா நானும் திருநெல்வேலி தான் எங்க வீட்ல எல்லாருக்கும் இந்த உளுந்து சோறு ரொம்ப பிடிக்கும்.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +5

    திருநெல்வேலி :- பருப்பு சோறும் கருவாட்டு கறியும் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +5

    எலும்புகளுக்கு வலுவூட்டும் உளுந்து ஆரோக்கிய உணவு சூப்பர் பகிர்வுக்கு நன்றி

  • @vijayalakshmikali2328
    @vijayalakshmikali2328 3 роки тому +2

    Madam..வணக்கம் நீங்க போடுகிற அனைத்து பதிவுகளும் மிக அருமையாக இருக்கிறது..மசாலாசாதம்..தி..லி special தான்.. அதில் சில..தமிழ் மருந்து சாமான் கள் போட்டு எங்கள் ஆச்சி செய்வாங்க.அதில் தண்ணீர் ஊற்றி பழைய சாதம்கூடசாப்பிடலாம்..அந்த தண்ணீர் கூட அவ்வளவு tasteஆக இருக்கும்.. முடிந்தால் எப்படி செய்வது என்று பதிவுடுங்கள் madam..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      அப்படியா பா கேட்டு பார்க்கிறேன் தெரிந்தவுடன் கட்டாயம் போடுறேன் பா

  • @devasena7925
    @devasena7925 3 роки тому +5

    சத்தான சாதம் ,,காரமான சட்னி ..தூக்கலான ஜோடி sis...அருமை ...நாளைக்கு நம்ம வீட்ல செய்யறோம் ...
    நன்றி ...Sis...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      சூப்பர் மிக நன்றி mam 😊👍

  • @rajimathi3249
    @rajimathi3249 Рік тому +3

    எங்க வீட்டில் மாதம் இருமுறை உளுந்து சாதம் எங்க பாட்டி, அம்மா செய்வாங்க. கத்தரிக்காய் புளிக்குழம்பும், எள்ளு துவையல் சூப்பர் காம்பினேஷன் 👌🏼👌🏼

  • @ThanjavurSaivaSamayam
    @ThanjavurSaivaSamayam 3 дні тому

    தஞ்சை சைவ மக்கள், உளுத்தம் சாதத்திற்கு, கொத்தவரங்காய் வத்தல், சுண்டைக்காய் வத்தல், தஞ்சை ஸ்பெஷல் குடல் மிளகாய் வத்தல், உளுத்தம் துவையல் போன்றவற்றை, உபயோகிப்போம்.
    புலால் உண்பவர்கள் வறுத்த கருவாடு, உப்பு கண்டம் ( வத்தலாக்கப்பட்ட ஆட்டுக்கறி ) சாப்பிடுவதாக அறிகிறோம்.

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 2 роки тому +4

    இந்த உளுந்தம்பருப்பு சாதத்திற்கு அவியல் சூப்பர் மேச் & செம டேஸ்ட் 😋🤤

  • @g.jeyakumarkumar1984
    @g.jeyakumarkumar1984 3 роки тому +1

    இதுக்கு வாழைக்காய் பொரியல் சரியான காம்பினேஷன்

  • @parvathiabbas3542
    @parvathiabbas3542 3 роки тому +3

    👌 கொஞ்சம் சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும்

  • @Changautam.
    @Changautam. 3 роки тому +8

    எங்க ஊர் special 👌.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +2

      Super pa

    • @Changautam.
      @Changautam. 3 роки тому +3

      @@GomathisKitchen my fav இதான் என் வீட்டுல.
      புளிகுழம்பு, கருவாடு குழம்பு நல்லா இருக்கும் இதுக்கு

    • @qpgio626
      @qpgio626 2 роки тому +1

      @@Changautam. கறிக்குழம்பு வச்சி சாப்பிட்டு பாருங்க. செமயா இருக்கும்..

  • @kasthurikasthuri-z7m
    @kasthurikasthuri-z7m 2 місяці тому +1

    Akka ore tumbler la measurement solunka. Oru tumbler rice ku adhe tumbler la ulltham parupu evalo podanum? Plz reply

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 місяці тому

      அதே டம்ளர் ல கால் டூம்ப்ளேர்க்கு கொஞ்சம் கூட எடுத்துக்கோங்க சரியா இருக்கும் , அளவுகள் விடீயோவின் கடைசியில் add பண்ணியிருக்கேன் பா

    • @kasthurikasthuri-z7m
      @kasthurikasthuri-z7m 2 місяці тому +1

      @@GomathisKitchen ok thank u

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 3 роки тому +28

    Super இதை பார்க்கும் போது என் தோழி லோகநாயகி ஞாபகம் வந்தது அவங்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த சாதம் நன்றாக செய்வாள்

  • @indiraprabhu5915
    @indiraprabhu5915 5 місяців тому +1

    Ithu sooda thn sapdanuma illa lunch box ku kuduthu vidalama

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 роки тому +2

    ரொம்ப நல்லா இருக்கு mam... different ஆ இருக்கு... இது சாப்பிட்டது இல்லை...will try soon 👍

  • @ezhilarasivenkat2561
    @ezhilarasivenkat2561 3 роки тому +9

    நான் உங்ககிட்ட கேட்ட ரெசிப்பி இதுதான் மேடம் நன்றி🙇🙇மேடம்..❤❤❤❤❤❤❤❤

  • @uvarani4241
    @uvarani4241 3 роки тому +2

    Good morning sister...aaaaga... parkkavey attakasama irukku....ulunthu satham....yellu thuvaiyal...divyamana dish.. thank you sister 😍😍😍😍

  • @rajams.r4487
    @rajams.r4487 Рік тому +1

    Gomathi, do you belong to thirunelveli?

  • @mohamedaasil9736
    @mohamedaasil9736 Рік тому

    Ithi pakkum pothu ennudaiya tholi jagatha niyapagam varuthu aval schoolukku kondu varuval 9th padikkum pothu ippum wn e

  • @MaheshMahesh-bq9ow
    @MaheshMahesh-bq9ow 3 роки тому +2

    Innaiku morning ulunthaparupu satham than enka veetula super sister😋😋😋😋

  • @thangammani3023
    @thangammani3023 3 роки тому +2

    பாரம்பரிய மான உளுந்து சாதம் அருமை மேடம் எங்கள் வீட்டில் நானும் இந்த கருப்பு உளுந்து தான் உபயோகிக்கிறேன் எள்ளு சட்னி சூப்பர் என்றும் உங்கள் சமையல் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம் சகோதரி மிக்க நன்றி😊🙏👍

    • @thangammani3023
      @thangammani3023 3 роки тому

      நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @AanandhiAanandhi-i3l
    @AanandhiAanandhi-i3l 4 дні тому

    Tirunelveli special engama Lakshmi Amma ❤samipom ❤❤

  • @sahanahasana9186
    @sahanahasana9186 3 роки тому +1

    Hii super morning yen husband native thirunelaveli than sis kandipa try pannuren👏👏👏💐💐💐👸👍👍

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 3 роки тому +1

    சாதத்தில் பூண்டும் சேர்த்து செய்வோம் கூடவே அவியலும் சேர்த்து செய்வோம் ரெம்பவே நன்றாக இருக்கும்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      சூப்பர் பா நானும் பூண்டு போட்டு இருக்கேன்

  • @svshanthi6137
    @svshanthi6137 3 роки тому +3

    Super sister very nice enaku romba pidikum 🥰😍

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Місяць тому

    Super மேடம் நான் அடிக்கடி செய்வேன் எனக்கு thirunelvelithan

  • @Aadhviklifestyle20
    @Aadhviklifestyle20 11 місяців тому +1

    Indha Satham pregnant women saptalama

    • @GomathisKitchen
      @GomathisKitchen  11 місяців тому +1

      தாராளமா சாப்பிடலாம் பா

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 3 роки тому +2

    Arumaiyana thirunelveli special sister, super sister, thank you 😊👌👌👌👍😄

  • @andaldeivu2120
    @andaldeivu2120 3 роки тому +5

    Super I m in tirunelveli. Very nice and clear preparing.
    We add cumin seed 1/2 teaspoon and 1 spoon ginger juice. It is very aromatic and good digestion. When we take oil bath we eat this sadham. Thank you for sharing .👍👌

  • @sudhapandian6577
    @sudhapandian6577 3 роки тому +3

    Ulundhu soruku thundu karuvattu kulambu than nalla combination or chicken mutton gravy ...my favorite karuvadu than..I'm from Tirunelveli

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl Рік тому +1

    கருப்பு உளுந்து ல குழம்பு செய்வோம் நல்லா இருக்கும் 😊😊😊

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 3 роки тому +1

    Resent a tha mam unga video pakrean super a irukku ellame in fact....1 year ku munnadi potta video va kooda ipa daily pathutu irukean ....vlogs...channel um ella video super

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      ரொம்பவும் சந்தோசம் பா மிக்க நன்றி 😊🙏

  • @shanthidakshita7353
    @shanthidakshita7353 3 роки тому +2

    Hi gomu mam how about u nd ur family?..thanq for recipe...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому +1

      we are all doing good how r u? always welcome pa😊

    • @shanthidakshita7353
      @shanthidakshita7353 3 роки тому +1

      @@GomathisKitchen v r also safe sis...thanq for reply..

  • @KayalVizhi-jw8gu
    @KayalVizhi-jw8gu 10 місяців тому

    Amma my age 21 entha satham saputa weight gain aguma enakku weight gain avanum pls reply mom

  • @sribalaji3001
    @sribalaji3001 3 роки тому +1

    ரொம்ப அழகா புரியறமாதிரி அளவு எல்லாம் சரியாக சொல்லிக்கொடுக்கறீங்க👌👍

  • @raindroptutions1601
    @raindroptutions1601 3 роки тому +2

    Ulnde sor kude non veg gravy dha supera iruku akka

  • @renugadevi7697
    @renugadevi7697 Рік тому +1

    Mulu ulunthu use pannalama sister

  • @mvaidheeswaran5120
    @mvaidheeswaran5120 3 роки тому +1

    Saapaadu seiyum boodhu உலை கொதிக்குறதுக்கு முன் அரிசி போடலாமா அக்கா????

  • @RVTailoring
    @RVTailoring 3 роки тому +1

    Super

  • @kesharmadye7636
    @kesharmadye7636 3 роки тому +2

    very nice video mam I am marathi but i like your video 👍👍👍👍👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      Oh really glad to hear thank you do much 😊🙏

  • @arivurajendran6297
    @arivurajendran6297 4 місяці тому

    Sim la வைத்து எவ்வளவு நேரம் வறுத்தது எடுக்கணும் சொல்லுங்க plz

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 Місяць тому

    பார்க்கும் போதே உளுந்தம் பருப்பு சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்ருகிறது வாழ்த்துக்கள் 🥰🥰

  • @leelathomas1005
    @leelathomas1005 2 роки тому +1

    செய்யத்தெரியலே என்று வருத்தப்பட்டேன் தேங்ஸ் மேடம்

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому +1

    Sister dress sooper ungal kudumbathudan oru pathevu poodungal

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому +1

    Vanakkam sister roumba roumba nandri sister yenga vooru dish roumba famouse nalla oruhealthy dish vaalha valamudan yen gomathe sister kudumbam

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 3 роки тому +2

    Good morning madam healthy dish super madam vlog podunga please madam thank you 😍😍😍

  • @gayuvel
    @gayuvel 3 роки тому +1

    na vitla weekly 2 times seiven backpainku remba nallathu... Healthyu m kuda

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      அம்மாம் பா எங்கவீட்டிலும் பசங்களுக்கு அடிக்கடி செய்து தருவேன்

  • @yuvashree1cr.nanthida9a8
    @yuvashree1cr.nanthida9a8 3 роки тому +2

    Hi amma I am second comment 👍👍 really very tasty amma 👍👍❤️❤️ you really great amma

  • @saravanansatyaseelan7486
    @saravanansatyaseelan7486 3 роки тому +1

    Super sister .ennaku remba pidikum.nanum Tirunelveli than sister

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 роки тому +1

    காலை வணக்கம் அக்கா, அருமை அருமை சூப்பர் உளுந்த சோறு எள்ளு துவையல், மிகவும் சத்தானசாப்பாடு அக்கா,

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      காலை வணக்கம் pa மிக்க நன்றி😊👍

    • @suriyatanishya7498
      @suriyatanishya7498 3 роки тому +1

      @@GomathisKitchen, 🙏🙏

  • @shanthip3631
    @shanthip3631 3 роки тому +1

    Thirunelveli idiyappam sothi easyia seithu katungha madam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      Sodhi ua-cam.com/video/-qJOc23pPcU/v-deo.html
      idiyappam ua-cam.com/video/o2a2U8J_L1o/v-deo.html

  • @radhikar9632
    @radhikar9632 3 роки тому +1

    Super sister excellent comment thara konjam late aaiduchu

  • @jothi1992
    @jothi1992 3 роки тому +2

    Enga ooru recipe 🙏 thank u sister ❤️

  • @rohinibalaji6719
    @rohinibalaji6719 3 роки тому +1

    Ladyfinger pachadi saithu serthu sapital super aa irukkum

  • @vathsalaraj1078
    @vathsalaraj1078 3 роки тому +1

    Ithu enga ooru spl Nellai spl super ah irukum thengai thouvayal ulldhu sadam

  • @gloryn6482
    @gloryn6482 2 роки тому +1

    Parthavutan capital asaiya vullathu. Thank you.

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Рік тому +1

    திருநெல்வேலியில் நாங்க எள்ளு துவையல் வேரமாதிரி செய்வோம்

    • @schoodamani1896
      @schoodamani1896 3 місяці тому

      Eppadi mam seivinga? Pl sollunga

    • @hepsibaraja247
      @hepsibaraja247 3 місяці тому

      ​@@schoodamani1896ellu வறுத்து அது கூட பச்ச மிளகாய், புளி, கருவேப்பிலை,பூண்டு,உப்பு சேர்த்து அறைப்போம், எள்ளு வருக்க வேண்டும்

    • @schoodamani1896
      @schoodamani1896 3 місяці тому

      @@hepsibaraja247 thank u very much mam. Will try this method.

    • @schoodamani1896
      @schoodamani1896 3 місяці тому

      @@hepsibaraja247 pacha milaga vadhaka vendama?

  • @selvaperumal5226
    @selvaperumal5226 3 роки тому +1

    வாரம் ஒரு முறை எங்கள் வீட்டில் அனைவரும் உண்ணும் உணவு

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      சூப்பர் எங்க வீட்டிலும் அப்படி தான் பா

  • @harimurugan9475
    @harimurugan9475 3 роки тому +1

    Nanum tirunelveli than adikadi intha dish seivom athay matheri samaya paniga super thanks madam

  • @selvamani4519
    @selvamani4519 2 роки тому +1

    Oru varusaama intha video va parthutu ipa tha senju parthen.
    Sooperaaa vanthuruchu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      டொம்பவும் சந்தோசம் பா

  • @kadirammal6131
    @kadirammal6131 3 роки тому +1

    Super ah & teliva solli kodutteenga sister romba nandri

  • @velumani8744
    @velumani8744 3 роки тому +2

    You are a well cook and super speech

  • @induravi6121
    @induravi6121 3 роки тому +1

    Chutney came out well.. But andha bright colour varala.. Became brown..

  • @kalairani4747
    @kalairani4747 3 роки тому +2

    Wowww super and different recipe👏👏👏 yummy 😋🤤

  • @mallikasuresh8617
    @mallikasuresh8617 3 роки тому +1

    Nangalum inthae sadam adikadi seivom sister...idhuku ellu pachadi,kadugu pachadi,vendaikai pachadi,kathirikai pachadi ellam attakasama irukum sis...super...

  • @arockyagladys4958
    @arockyagladys4958 3 роки тому +5

    A natural and healthy food to be eaten by everyone ... ur doing good keep it up aunty .. All the Best for ur future videos ..

  • @padmascreations4599
    @padmascreations4599 Рік тому +1

    Super. Thank u. Etha cookerla panna kudatha.

  • @kavijohn8002
    @kavijohn8002 2 роки тому +1

    My favorite dish

  • @poornimadevi9155
    @poornimadevi9155 3 роки тому +1

    Romba tasty a irukum. Women adikadi saapidanum.

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs 2 роки тому +1

    My favorite channel dear.. yesterday I tried kolakattai came out very soft.. thanks for all your recipes.. support from Qatar..

  • @divyadivi149
    @divyadivi149 3 роки тому +1

    Na tirunelveli dhan sis..kantipa try panren..

  • @esakkimuthuesakkimuthu4769
    @esakkimuthuesakkimuthu4769 3 роки тому +1

    ellam ok than akka. but rice kku seeragam add panuvanga ennga amma

  • @muthumari806
    @muthumari806 Рік тому

    Iam from Tirunelveli nanga ithulaye konjama geeragam potuvom akka

  • @archanas8161
    @archanas8161 Рік тому +1

    Sariyana alavu...arumaiyaga vanthathu..super

  • @sudhapandisudhapandi1925
    @sudhapandisudhapandi1925 3 роки тому +1

    Normal rice cook pandrathu pola cook panalama mam

  • @premalakshmi9061
    @premalakshmi9061 3 роки тому +1

    Enga ooru Uluntham paruppu satham panirukenga romba happy mam

  • @gomathijeyam220
    @gomathijeyam220 3 роки тому +1

    நான் தேடிட்டு இருந்த சாதம். வாழ்க வளமுடன்

  • @malligakanniappan8949
    @malligakanniappan8949 2 роки тому +1

    பார்க்கவேசூப்பராஇருக்கும்மா
    செய்துபார்கறேன்

  • @avanthikaraja3655
    @avanthikaraja3655 3 роки тому +2

    Different recipe naa try panren mam❤️❤️🥰🥰😋😋

  • @parimala5783
    @parimala5783 Рік тому +1

    Gothumai puttu nalla irunthuchi sister thank you

  • @vijilakshmi1693
    @vijilakshmi1693 3 роки тому +1

    Na innaiku intha sapadu senchen mam supera irunthuchu thank u mam

  • @poornimasomu8281
    @poornimasomu8281 3 роки тому +1

    Enga ooru receipe but nanga seeragam add pannuvom

  • @jruth4628
    @jruth4628 3 роки тому +1

    Madam ... post karuppu ulundu idli & soya idli

  • @halwavibes
    @halwavibes 3 роки тому +3

    Especially making of the ellu thuvaiyal it's very nice and useful for this summer time it's giving cool to the body 🙏🙏👌👌👌👌👌👌👌

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 3 роки тому +2

    Hi sis...expected recipe...well explained..👌👌👌

  • @yumyum2323
    @yumyum2323 3 роки тому +1

    Super recipe
    Marundhu soru recipe please

  • @amsalegalega..8873
    @amsalegalega..8873 3 роки тому +1

    its My fav amma itha adikadii. seivanga.... 😁😉😍

  • @cherryberrycakes4999
    @cherryberrycakes4999 Рік тому

    இப்படி சாதம் கடைசியில் வாராது உழுந்து குறைவாக உள்ளது இது எங்க நாகர் கோவில் ஊர்களுக்கும் பாரம்பரியமான சாதம் வாரம் ஒரு முறை செய்வோம்

    • @shuruthij.p.3014
      @shuruthij.p.3014 4 місяці тому +1

      Neraya paer senju paathutu nalla irukunu solirukanga. Sariyana alavu solreengala?

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 3 роки тому +2

    Healthy recipes thank you

  • @Anusuya_
    @Anusuya_ Рік тому

    Thanks for your black urid dal recipes. Who have teenage girls very useful ma especially overseas Tamil Mom's can be beneficial of yr video. Silently you and guiding Young Mom's in cooking. Subscribes done. Keep rocking Sis Gomathi. We are waiting for new recipes.

  • @kanagasrikanagasri1496
    @kanagasrikanagasri1496 3 роки тому +1

    One year agapoguthu en pappakku kudukkalama

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 роки тому

      கொஞ்சம் குழைவா செஞ்சுகொடுங்க பா

  • @shabanan387
    @shabanan387 3 роки тому +6

    Gomathi, I am really impressed with your culinary skills. You are an amazing cook. I have tried many of your recipes. Each and everything is awesome 👍👍👍👌👌👌 keep sharing and God bless

  • @umadevisankar9029
    @umadevisankar9029 3 роки тому +1

    Super,shall u give measurements in description box dear?

  • @daisylogan7705
    @daisylogan7705 3 роки тому +1

    My mother from Tirunelvelli .She used cooked for us this rice...I do cook now

  • @nandhiniravi5672
    @nandhiniravi5672 3 роки тому +1

    🤗