வாழைத்தண்டு சட்னி | Valaithandu chutney Tamil | Healthy Banana Stem Chutney | Valaithandu Thuvaiyal

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Whatsapp Order : 6382788221
    In this video How to make Banana Stem Chutney in Tamil.
    It is very easy to make and I have also shared a link to that recipe below.
    Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
    Subscribe Here 👇👇👇
    / @rajamanisamayal
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    Instagram id - / rajamaniamma195
    For business queries contact : rajamanisamayal@gmail.com
    #BananaStemChutney #VazhaithanduThuvaiyal #BananaStemjuice #VazhathanduChutney #வாழைத்தண்டுதுவையல்
    குஷ்பு இட்லி
    • குஷ்பு இட்லி | Kushboo...
    ரேஷன் அரிசியில் instant இட்லி
    • ரேஷன் அரிசியில் instan...
    1 batter in 6 Breakfast
    • ரேஷன் அரிசியில் 1 மாவு...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் மினி இட்லி அதுவும் மிக்ஸியில் அரைப்பது
    • ரேஷன் அரிசியில் மினி இ...
    கருப்பு உளுந்து இட்லி
    • ரேஷன் அரிசியில் கருப்ப...
    வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • ரேஷன் அரிசியில் பஞ்சு ...
    பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
    • பச்சரிசியே சேர்க்காத ர...
    செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
    www.youtube.co....
    பன் பரோட்டா
    • பன் பரோட்டா |Bun Parot...
    கோழி மிளகு மசாலா
    • Pepper Chicken Gravy /...
    செட்டிநாட்டு நண்டு குழம்பு
    • செட்டிநாட்டு நண்டு குழ...
    கிராமத்து நண்டு ரசம்
    • Nandu rasam in tamil /...
    பாறை மீன் குழம்பு
    • பாறை மீன் குழம்பு | pa...
    ஆட்டுக்கால் பாயா
    • Aatukal paya | Mutton ...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    செட்டிநாடு முருக்கு
    • செட்டிநாடு முருக்கு/ C...
    மட்டன் கோலா உருண்டை குழம்பு
    • மட்டன் கோலா உருண்டை கு...
    பழ சாலட்
    • Fruit Salad in tamil /...
    செட்டிநாடு அதிரசம்
    • செட்டிநாடு அதிரசம் | C...
    ரசகுல்லா
    • ரசகுல்லா/ Tasty & Spon...
    DIYA 2020 Day 2
    • Chicken Biriyani with ...
    Veg Biriyani & Mutta Gravy
    • Veg Biriyani & Mutta G...
    குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
    • குலாப் ஜாமுன் செய்வது ...
    மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
    • மொறு மொறு பேபி உருளைக்...
    காளான் கிரேவி செய்வது எப்படி?
    • Mushroom gravy in tami...
    காளான் சில்லி65
    • Mushroom fry/ காளான் ச...
    சத்தான தண்டு கீரை சாம்பார்
    • சத்தான தண்டு கீரை சாம்...
    வெண்பொங்கல் செய்வது எப்படி?
    www.youtube.co....
    அட்டகாசமான சங்கரா மீன் குழம்பு
    • அட்டகாசமான சங்கரா மீன்...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி/ Interesting comments Q & A
    • Resan idli / ரேஷன் அரி...
    pasi paruppu soup
    • pasi paruppu soup / சத...
    கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
    • கறிவேப்பிலை சட்னி மிகச...
    Hotel style Soft & Fluffy Poori
    • Hotel style Soft & Flu...
    ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
    • ரேஷன் அரிசியில் பூ போன...
    tanni sambar
    • tanni sambar in tamil ...
    சில்லி சிக்கன் போல மீன் சில்லி செய்வது எப்படி
    • Restaurant style fish ...
    எங்க ஊரு மாட்டு பொங்கல்/ ஜல்லிக்கட்டு
    • எங்க ஊரு மாட்டு பொங்கல...
    Ukkadam Fish market
    • Ukkadam Fish market vl...
    மொறு மொறுனு உளுந்து வடை இருக்க ரகசிய டிப்ஸ்
    • மொறு மொறுனு உளுந்து வட...
    முட்டை நூடுல்ஸ்
    • Street style Egg Noodl...
    Enga veetu vinayagar chadurthi
    • Enga veetu vinayagar c...
    இனிமேல் கருவாடு வாங்க கடைக்கு போக வேண்டாம் சுத்தமாக வீட்டிலே கருவாடு செய்வது எப்படி?
    • Karuvadu in tamil / சு...
    Spicy Grilled Chicken
    • Spicy Grilled Chicken/...
    How to make Cake
    • cake making (Rajamani ...
    பரோட்டா செய்வது எப்படி
    • பரோட்டா செய்வது எப்படி...
    2020 புத்தாண்டு கொண்டாட்டம்
    • 2020 புத்தாண்டு கொண்டா...
    Kuzhi paniyaram
    • Kuzhi paniyaram
    நாவை சுண்டி இழுக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு
    • நாவை சுண்டி இழுக்கும் ...
    Vatha Kuzhambu
    • Vatha Kuzhambu / Vatha...
    அறுசுவை இல் 6 விதமான பூரி
    • 6 healthy poori in tam...
    Paneer Tikka in Tamil
    • Paneer Tikka / How to ...
    செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் நெத்திலி மீன் குழம்பு
    • Nethili meen kulambu i...
    சுவையான செட்டிநாடு தக்காளி சூப்
    • Tasty Chettinadu Tomat...
    கசப்பே இல்லாத பாவக்காய் வருவல
    • Pavakkai poriyal recip...
    சுவையான செட்டிநாடு குடல் குழம்பு
    • Chettinattu Kudal Kula...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    Gobi Manchurian Gravy
    • கோபி மஞ்சூரியன் | Gobi...
    #Rajamanisamayal #resanarisisofidli #soft #குஷ்புஇட்லி #kushbooidlirecipeintamil #idlirecipeintamil

КОМЕНТАРІ • 140

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Рік тому +7

    மாஷா அல்லாஹ்,
    வாழத்தண்டு சட்ணி வாழ அடிதண்டு
    தண்ணீர் அவசியம் நாட்டுக்கு வந்ததும் நீங்கள் செய்தபடியே நானும் என் மனைவிமக்கள் பேரன் பேத்திக ளுக்கு செய்து கொடுப்பேன்
    இன்ஷா அல்லாஹ் ,நன்றியம்மா.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ரொம்ப சந்தோசம் உங்க பேர பேத்தி உங்க குடும்பத்தை அனைவரும் சேர்ந்து இதை செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குதுன்னு எனக்கு கமெண்ட்ல அனுப்புங்க ரொம்ப சந்தோஷம் நன்றி வாழ்க வளமுடன்

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Рік тому +11

    ஆற்றலின் ஆக்கமே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு..
    வாழைத்தண்டு பயன்படுத்தி சட்னி இப்போது தான் முதல் முறையாக பார்த்தேன் பிரமிப்மடைந்தேன்
    மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று

  • @mohanasathish2663
    @mohanasathish2663 Рік тому +2

    Naa unga chennel la intha video pathu 2 days aakuthu.. innaikku morng tha intha recipe pannen.. athuvum yennudaiya 7 yrs son kaga... Avanuku வாழைத்தண்டு na பிடிக்காது..naa yeppadiyavathu sapida vaikanumnu avanuku vaazhai thandu koottu vechi avanukku pidikkaama than மருந்து matiri sapduvaan..avan adiyum yen kitta vaangi irukaan...aana unga video paathu intha சட்னி seythu koduthen amma super chatini nallaa irukku nu saaptan..Ava happyoo illaiyoo Naa romba happy aagiten...nan unga new subcriber...very tasty and healthy chatini amma. ...love u lots amma...na itha yen friends Kum kooda share paani irukken..romba lengthy ah comment panniten...sorry Naa romba happy AA irukken yen paiyan வழைதண்டு chatini saptathunaalaa tha....keep rock..and keep post different type of recipes for ur subcribers. ❤❤😂😊😊

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      பரவால்லபா உங்க பையன் சட்னி சாப்பிட்டது எங்களுக்கும் சந்தோசமா இருக்குது இதே மாதிரி தொடர்ந்து எங்க சேனல பாருங்க சப்போர்ட் பண்ணுங்க நன்றி வாழ்க வளமுடன்

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 Рік тому +5

    கொடுத்து வைத்தவர்கள் உங்கள் பிள்ளைகள். மனம் பூரிக்கிறது. வாழ்த்துக்கள்அனைவருக்கும்.👌👌👌🌷🌹🌷🌹

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துக்கு வாழ்க வளமுடன்

    • @sivasakthishanmugam284
      @sivasakthishanmugam284 Рік тому

      "

    • @divyarajendharan1061
      @divyarajendharan1061 Рік тому

      @@Rajamanisamayal mk yrecliuytxzwGbbmmklpfqgdjlbxnmlp

  • @usharavi1487
    @usharavi1487 Рік тому +3

    Try செய்து பார்க்க வேண்டும்..Thanks

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Рік тому +5

    வாழை தண்டு சட்னி சத்துக்கள் நிறைந்தது சூப்பர் சூப்பர் மா👍👍👍

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Рік тому +33

    வாழைத்தண்டு ல சட்னி இப்ப தான் பாக்குறேன் மா.அருமையா இருக்கு.சூப்பர்.

  • @vedaimanimanimani1741
    @vedaimanimanimani1741 11 місяців тому +1

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்த்தேன்... இன்றைக்கே செய்து பார்க்கிறேன்...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  11 місяців тому

      நன்றி தொடர்ந்து எங்க சேனலை பாருங்க வாழ்க வளமுடன்

  • @eindra6238
    @eindra6238 Рік тому +1

    Amma ethanayo video pathuruken...ithudha best vedio ..

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +6

    வாழைத்தண்டு சட்ணி அருமை 👌👌👌

  • @vedaji6577
    @vedaji6577 Рік тому +2

    Arumai arumai arumai super 👌 excellent , nalla idea udambukku nallathu , sappidathavagga kuda sappiduvagga

  • @tamilalagu3512
    @tamilalagu3512 Рік тому +3

    அம்மா கைய போய் ஹாஸ்பிடல்ல காமிங்க கை வலியோட அம்மா செஞ்சு காமிக்கிறீங்கம்மா ரொம்ப நன்றி மா வாழைத்தண்டு சட்னி சூப்பர் மா 🙏🙏🙏💐💐💐🥰🥰❤️🌹👌👌👌💛

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      இப்ப கை வலி பரவாயில்லை என் மேல ரொம்ப அக்கறை எடுத்து கேட்டதுக்கு ரொம்ப நன்றி பா

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Рік тому +2

    ஆரோக்கியமான வித்தியாசமான சட்னி!!!!!
    இதேபோல வாழைப்பூ சுண்டைக்காய் சட்னி செய்து காண்பிக்கவும் அம்மா!!!!!

  • @1990padhu
    @1990padhu Місяць тому +1

    Tried, it taste good.. thanks aunty

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Місяць тому

      பரவால்ல செஞ்சு பார்த்ததுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

  • @pvmuguthan3050
    @pvmuguthan3050 8 місяців тому +2

    Super ma

  • @ezhilarasi848
    @ezhilarasi848 Рік тому +1

    Vanakkam Amma na iinaiku vazhai thandu chutney seidhen rombo arumaiya irundhuchu

  • @sugunag4265
    @sugunag4265 Рік тому +4

    அருமையான சட்னி அம்மா🤤

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Рік тому +3

    சிறப்பு ❤️

  • @mohanavenkat3924
    @mohanavenkat3924 Рік тому +3

    அருமை

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Рік тому +1

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 அருமையான பதிவு

  • @gandhimathipalanisamy2532
    @gandhimathipalanisamy2532 3 місяці тому +1

    Vaazhga valamudan ma❤

  • @gnjayanthignjayanthi5510
    @gnjayanthignjayanthi5510 Рік тому +1

    Amma neenga seidhal adhu arumaiya than irukkum ma

  • @poongothaithirunavukkarasu1661

    Arumainandri

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Рік тому +1

    Arumaiyna chatni super 👌

  • @kalpana345
    @kalpana345 Рік тому +2

    Super ma thank you

  • @prabhurani3328
    @prabhurani3328 Рік тому +1

    அருமை யான பதிவு நன்றி 🙏

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 Рік тому +3

    Kristina mahadevan praiselord morning thankyou ammen morning thankyou

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 Рік тому +1

    Sunder Amma super.....

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Рік тому +1

    Valai poovilum chutney pannalam

  • @sippora-ci9sy
    @sippora-ci9sy Рік тому +1

    நன்று

  • @parimalag8512
    @parimalag8512 Рік тому +2

    Super

  • @n.shantinatarajan394
    @n.shantinatarajan394 Рік тому +10

    அருமை அம்மா🙏🙏🙏

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Рік тому +2

    கை என்னாச்சு மா,இட்லி மாவு நீங்க சொன்ன வகையில் செய்கிறேன்👌🏻

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      கையில பட்டாசு வெடிச்சு சின்னதா ஒரு காயம் நாங்க இட்லி மாவு அரைச்ச மாதிரி நீங்க அரைச்சு பார்த்தா நல்லா வந்துச்சுன்னு சொன்னீங்க மிக்க நன்றி பா வாழ்க வளமுடன்

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Рік тому +1

    Super video. God bless you ❤️

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி

  • @ranig7439
    @ranig7439 Рік тому

    மிக மிக அருமை வாழைத்தண்டு சட்னி சூப்பர்

  • @shenbagalakshmivallinathan1424

    மிகமிகஅருமை அம்மா இது வரை செய்யாத சட்னி நன்றி குழந்தைகளுக்கும் நார்சத்து சேரும்

  • @ezhilarasi848
    @ezhilarasi848 Рік тому +1

    Super Amma

  • @renukas2311
    @renukas2311 Рік тому +1

    Super super..

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 9 місяців тому +1

    Super madam.

  • @anithasridhar6889
    @anithasridhar6889 Рік тому +1

    Super amma..👌👌venthayam poda kudadha...

  • @PPK-jj7zw
    @PPK-jj7zw 9 місяців тому +1

    அப்பா மிகவும் ரசித்து உன்கிறார் 🥰🥰அவரை பார்க்கும் பொழுது மனநிறவாகருக்கிறது 🎉🎉❤❤❤

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Рік тому +1

    Nice sharing sister

  • @kanchana4257
    @kanchana4257 Рік тому +1

    சூப்பர் அம்மா வாழைத்தண்டு சட்ணி சூப்பர் அம்மா அடிபட்ட கைபட்ட கைவிரல் புண் இப்போது எப்படி உள்ளது ஆறி விட்டதா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      மிக்க நன்றி பா என் மேல இவ்வளவு அக்கறை எடுத்து கேட்டதற்கு கையை நல்லா ஆறிவிட்டது நன்றி வாழ்க வளமுடன்

    • @DhanaselviAASekar
      @DhanaselviAASekar Рік тому

      பயன் உள்ள தகவல் மிகவும் நன்றி அம்மா

  • @lakshmishmi6019
    @lakshmishmi6019 Рік тому +1

    Yummy super

  • @user-de6eh3ju5k
    @user-de6eh3ju5k Рік тому +1

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    Indha naril vilakku thiri panni kaya vachu pottal minvinai theerumnu solluva

  • @makeshwarimurugan6395
    @makeshwarimurugan6395 Рік тому +2

    👌👍

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Рік тому +1

    Beautiful ❤️❤️ super 👌👌🙏🌹

  • @tamils7626
    @tamils7626 Рік тому +1

    ❤👍

  • @radhika7209
    @radhika7209 Рік тому +1

    நன்று.

  • @kumaravel1960
    @kumaravel1960 Рік тому +1

    👌

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому +1

    சோறுக்கு கூட துவையல் மாதிரி தொட்டு சாப்பிடலாம்.. போலா..

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ஆமா எல்லாத்துக்குமே தொட்டுக்கலாம் சூப்பரா இருக்கும்

  • @divijambu3064
    @divijambu3064 Рік тому +1

    பொட்டு கடலையும் வருக்க வேண்டுமா?

  • @murughanathamm3322
    @murughanathamm3322 10 місяців тому +1

    Need short video

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Рік тому +3

    👍👍👍👍👍👍👍👍👌😁🙏

  • @ranig7439
    @ranig7439 Рік тому +1

    Tomato chutny venum

  • @harishsstories4552
    @harishsstories4552 Рік тому +1

    ,🥰👌👌

  • @ganeshmadhu9369
    @ganeshmadhu9369 Рік тому

    Naarnaara varadha?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நாரெல்லாம் எடுத்துருங்க

  • @vaidhehikumaresan6451
    @vaidhehikumaresan6451 10 місяців тому +1

    அருமை

  • @avinashpravin6708
    @avinashpravin6708 Рік тому +2

    Super ma

  • @venkatesanr2828
    @venkatesanr2828 Рік тому +1

    Super

  • @knowledgeistoapply9289
    @knowledgeistoapply9289 Рік тому +1

    Super ma