திருப்பள்ளியெழுச்சி 8-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 8 l

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin
    this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்
    திருப்பள்ளியெழுச்சி - 8-வது பாசுரம்
    வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
    மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
    எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
    ஏற்பன வாயின கொண்டு நன் முனிவர்
    தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
    தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
    அம்பர தலத்தில் நின்றகல்கின்றதிருள் போய்
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே.
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 94

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 23 дні тому +13

    நித்தமும் ரங்கநாதனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியதே எம்பெருமானே உன்திருவடியே சரணம்

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 23 дні тому +5

    சுவாமி வணக்கங்கள்.
    திருவரங்கத்தில் விஷ்வ ரூப தரிசனத்தின் சிறப்பு திருப்பள்ளயெழுச்சி இல் சொல்லி இருப்பது போல் தான் நடக்கிறது என்பதை உங்கள் மூலமாக தான் உங்கள் மாணவியாக நான் அறிந்து கொண்டேன்..
    நீங்கள் தான் என் மானசீக குரு.
    உங்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக, முதல் முறையாக தமிழ் வேதம் என்னும் இந்த இனிமையாக பாசுரங்களை அனுபவித்து, ரசித்து, மெய் மறந்து, தினமும் அந்த பெருமாளையும், பரம பத நாதனியும், திருவரங்கத்து தலைவனையும் தினம் தினம் மனக்கண்ணில் தரிசித்து மனம் நிறைந்து அனுபவிக்கிறோம்...
    சுவாமி உண்மையில் பாக்கியசாலியாக மன அமைதி கொள்கிறேன் ..
    உங்களை நேரில் கண்டு ஒரு முறை உங்கள் திருவடி தொழல் வேண்டும் . அதுவே இப்பிறவி பயனில் ஒன்றாகும்....
    பெருமாள் நிச்சயம் ஒருநாள்,
    எனக்கும் அருள்வார் என்ற நம்பிக்கையுடன் உங்களோடு தினமும் பயணிக்கிறேன்.....
    உங்கள் திரு வாயில் இருந்து உதிரும் எல்லா விளக்கங்களும் note book இல், என் கை பட எழுதி எப்பவும் , எங்கு சென்றாலும், உறங்கும் போதும் என் அருகிலேயே வைத்துக் கொள்கிறேன்...
    அவ்வளவு பிடிக்கும் பெருமாளும், உங்களின் இந்த விளக்கங்களும்...
    என்னுடைய நீண்ட வருடங்களாக இருந்த ஆசை இப்போது, உங்களால் மட்டுமே இன்று நிறைவேறி கொன்டு இருக்கிறது....
    நீங்கள் சொல்வது தான் இனி என் வாழ்வியல் நெறி..
    என்னால் முடிந்தவரை நீங்கள் சொல்லும் நெறிமுறைகளை கடைப்பிடிபேன்.
    ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்கள் திருவடிகள் சரணம்.
    கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி.

  • @kothandaraman4644
    @kothandaraman4644 23 дні тому +3

    பாமரரும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தந்து கொண்டிருக்கும் தங்களை சிறந்தாழ்த்தி வணங்குகிறேன்

  • @perumals1283
    @perumals1283 22 дні тому +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c 23 дні тому +5

    Swamiji Namaskar. Daily I am going to SriRangam it is my luck. Piratiyadu Perumal ungalai Anugrahikkattum .Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 23 дні тому +8

    அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 23 дні тому +6

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 23 дні тому +2

    Jai shree sitaram

  • @hemalathagv4453
    @hemalathagv4453 23 дні тому +2

    Thak u Swamiji 🙏🙏🙏🙏

  • @mannar3736
    @mannar3736 23 дні тому +3

    Swamy Nanaskaram. Super explanations. Anybody can easily understand your language.

  • @meenar3402
    @meenar3402 23 дні тому +4

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 22 дні тому +1

    Azhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 23 дні тому +2

    Dr.Venakatesh avargale.Mudhalil vungalaiperra vungal perrorgalukku en namaskarangal.adhanthan kalaiyil ezhumdhadum sath vishyayam ketka mudigiradhu.perumalukku namaskaram.vungalukku perumalin krupaiyudan en aasigal🙌🙌🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 23 дні тому +1

    Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 23 дні тому +3

    Arumai swami ✨️

  • @lathamani3969
    @lathamani3969 23 дні тому +1

    🙏🙏swamigalae. Om namo narayanae 🙏🙏🙏

  • @venkateshu682
    @venkateshu682 23 дні тому +2

    Happy morning...!!! Thank you🙏

  • @ravichandranr7435
    @ravichandranr7435 23 дні тому +2

    கோடி நமஸ்காரம்

  • @narayanan4all
    @narayanan4all 22 дні тому

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

  • @seethaswaminathan
    @seethaswaminathan 23 дні тому +1

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 22 дні тому +1

    Migavum Sirapu Swamy 🙏🏻
    Adiyen 🙏🏻 Dasan 🙇‍♂️

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 23 дні тому +2

    Thank you for your information about Thirupaliyechy🎉🎉🙏🙏🙏🌹🌹🌷💐🌾🌹🌹

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 23 дні тому +2

    Nantri Guruji 🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 23 дні тому +2

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayavarathan9677
      @jayavarathan9677 23 дні тому

      DR.venkatesh avargale!vungalaiperra vungal perrorgalukku en mudhal namaskaram.adhanalthane nangal kalagkarthale sath vishayam ketka mudigiradhu🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 23 дні тому +1

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @TheKanand
    @TheKanand 23 дні тому +2

    Excellent explanation sir ❤

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 23 дні тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @vijayalakshmis5454
    @vijayalakshmis5454 23 дні тому +1

    🙏🙏🌹🌹🌹🌹Renga Renga Renga Renga Renga Renga

  • @ushas5233
    @ushas5233 23 дні тому +2

    Thanku so much Namaskaram sir

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 23 дні тому +1

    Jai sriman narayana 🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 23 дні тому +1

    Om namo narayana

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 23 дні тому +2

    தினம் தோறும் திவ்ய பிரபந்தம் .திரு பள்ளி எழுச்சி பாசுரம் 8
    ஆறு உபசாரங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.மிகவும் நன்றி.🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 23 дні тому +1

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari om.

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 21 день тому

    ரங்கராஜனே பள்ளி எழுந்தருள்வாயே

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 23 дні тому +1

    மணபக்தியுடன் செல்லவேண்டினேன்

  • @nirmalaa4028
    @nirmalaa4028 23 дні тому +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 23 дні тому +2

    Migha nanri Swamin

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 23 дні тому +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 23 дні тому +3

    🙏🙏🌺🌺
    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Wonderful explanation swamy
    Cannot resist listening to the explanations again and again....
    Dhanyosmi swamy
    Miga miga Nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 23 дні тому +1

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @malinimurali9937
    @malinimurali9937 23 дні тому +2

    After having this amazing anubhavam of thirupalli ezhuchi, we will submit the same at the lotus feet of Sriranganatha to sing his glories along with all the bhaktaas. Thondar adi podi aazhwar thiruvadigale sharanam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @jaishreer2592
    @jaishreer2592 20 днів тому

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @narayanans3350
    @narayanans3350 23 дні тому +1

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 23 дні тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @swathi9831
    @swathi9831 22 дні тому

    ஓம் ஸ்ரீ ரங்க நாயகீ ஸமேத ஸ்ரீ ரங்க நாதஸ்வா மி நே நம:

  • @Shivani.B-pn9dy
    @Shivani.B-pn9dy 22 дні тому

    Om namo Narayanaya... Kodi namashkaram swami.........

  • @natarajans5512
    @natarajans5512 23 дні тому +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 lஆழ்வார் ஆச்சார்யா திருவடிகளே சரணம்.

  • @hamsinis4448
    @hamsinis4448 23 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 23 дні тому +1

    ஐயாவணக்கம்

  • @malathysrini3009
    @malathysrini3009 23 дні тому +1

    🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம் ...

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 23 дні тому +1

    Acharyan thiruvadikalaya saranam

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 23 дні тому +3

    🌺🌺🙏🙏Thanks for your clear explanations. 🙏🙏🌺🌺

  • @username92707
    @username92707 23 дні тому +1

    அப்பப்பப்பா ஆஆஆ!!
    மன நிம்மதி நிறைவு ஆனந்தம்!
    காலையிலே கொண்டு தரும் thanks to Dr Venkatesh, thanks to Kavasam Konnect 🙏🙏🙏🌺🌼🌸🪔🪔

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 23 дні тому +2

    Every day I am experiencing divinity through your Upanyasam.👌👌🙏🙏🙏🙏🙏🙏🖕

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 22 дні тому

    Rangha sri Rangha saranam

  • @sudarsan1974
    @sudarsan1974 23 дні тому +1

    🙏🙏🙏

  • @malolanp5771
    @malolanp5771 23 дні тому +2

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ பெரிய பிராட்டியார் சமேத ஶ்ரீ பெரியபெருமாள் திருவடிகளே சரணம் 🪷🙏
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @vimaladominic
    @vimaladominic 23 дні тому +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 23 дні тому +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @ramasubramani1276
    @ramasubramani1276 23 дні тому +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @athiraithiruvarasu9012
    @athiraithiruvarasu9012 23 дні тому +1

    The richest worship

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 22 дні тому

    Narayana narayana

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 23 дні тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 23 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 23 дні тому +1

    🙇🙇🙇

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 23 дні тому +6

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 23 дні тому +2

    Om namo Narayana 🙏

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 21 день тому

    Sri Ranga🙏 new awareness Swami🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 23 дні тому +1

    🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 23 дні тому +3

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 23 дні тому +2

    பூ இல்லாமல் கோயில் செல்வேன் ஆனால் என் பையன் வாங்கிதருவான் ஆனால் கடையில் ஆள்இல்லை

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 23 дні тому +1

    எட்டாம் பாசுரம் வேண்டுமே பழைய ஆறாம் பாசுரமே காணப்படுகிறது

  • @Lakshyvision
    @Lakshyvision 21 день тому

    Wonderful sir
    Om Namo Narayanaya 🙏

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 22 дні тому

    Namaskarams Gurujii

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 22 дні тому

    Nandri kc channel kku

  • @Mai-th-re-yan
    @Mai-th-re-yan 21 день тому

    🙏🙏🙏🙏🙏

  • @renubala22
    @renubala22 22 дні тому

    🙏🏼🙏🏼

  • @gururajmr2004
    @gururajmr2004 22 дні тому

    🙏🙏

  • @muthuna7887
    @muthuna7887 21 день тому

    Super

  • @shanthamani9772
    @shanthamani9772 23 дні тому +1

    Adiyen

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 23 дні тому +1

    🙏🙏🙏🙏🪷🪷🪷🙏💐💐

  • @chandrikan4733
    @chandrikan4733 23 дні тому +3

    Konar Tamil urai pallyil padippadharkkum melaga thangal dhinamum vazhangum pasura pozhippurai amaindhulladhu.Thangal Acharyanum, thamizh asiriyargallum manam uvandhu aseervadhippargal.Swamy.English version thangal ezhudhuvadha?Arpudham.Badhil allikkumbadi adiyen pannivudan vinnappikkiren.🎉❤

  • @thirumurthym7980
    @thirumurthym7980 22 дні тому

    Lovely....pl arrange to publish these in book form. Thanks.

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 23 дні тому +1

    எட்டாம் பாடல்இல்லாமல்ஆறாம்பாடல்இருக்கு

  • @alamelumangai5532
    @alamelumangai5532 23 дні тому +1

    Pasuram not available in the description box

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 23 дні тому +1

    Paasuram not updated

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 23 дні тому +1

    எட்டாவது பாசுரம் பாட்டு வரவில்லையே

  • @narayanan4all
    @narayanan4all 22 дні тому

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 22 дні тому +1

    🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 23 дні тому +1

    🙏🙏🙏🙏

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 23 дні тому +1

    Adiyen

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 23 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 23 дні тому +1

    🙏🙏🙏