திருப்பள்ளியெழுச்சி 9-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 8 l

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    • திருப்பள்ளியெழுச்சி 9-...
    கின்னரர்கள், கெருடர்கள், கந்தர்வர்கள்
    மங்கல கீதம் பாட
    அரங்கத்தம்மா... எழுந்தருளாயே
    திருப்பள்ளியெழுச்சி 9-வது பாசுரம்
    ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
    யாழ் குழல் முழவமோடிசை திசை கெழுமி
    கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
    கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
    மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
    சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
    ஆதலில் அவர்க்கு நாள் ஒலக்கம் அருள
    அரங்கத்தம்மா... பள்ளி எழுந்தருளாயே.
    - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 93

  • @malathimkv4631
    @malathimkv4631 Місяць тому +1

    மக அற்புதம் திருவரங்கன் திருவடிகளே சரணம்

  • @naralatha1
    @naralatha1 Місяць тому +2

    அருமை அருமை 🙏 அர்த்தம் அறிந்து பாராயணம் செய்வது ரொம்ப திருப்தியாக உள்ளது.

  • @malathimkv4631
    @malathimkv4631 Місяць тому +1

    மிகவும் அருமை திருவரங்கன் திருவடிகளே சரணம்

  • @chandralekha3951
    @chandralekha3951 Місяць тому

    நன்றி🙏 அருமை🙏
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்ளாயே🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 Місяць тому

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 Місяць тому +2

    I'm blessed to listen to your upanyasam swamy🙏🙏🙏

  • @nithyaramadurai
    @nithyaramadurai Місяць тому +3

    சுவாமி வணக்கங்கள்.
    இன்றைய பாசுரம் எங்கள் கண் முன் ரங்கனானின் assembly என்று சொல்லக்கூடிய அந்த கம்பீர சபையை எங்கள் மனக் கண்ணில் கொண்டுவந்து விட்டீர்கள்..
    உங்களின் விளக்கத்திற்கு மயங்காத மனமும் இப்புவியில் உண்டோ! சுவாமி....
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிர்த்தாண்டு வாழ்க ...
    தங்களின் இந்த சேவை சொல்லி அளவிடமுடியாத
    அளவிட்டு சொல்ல.முடியாத அத்தகைய புண்ணியச் செயல்...
    கோடானு கோடி நன்றிகள் உங்களின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி சமர்பிதுக் கொள்கிறேன் சுவாமி....
    என்றென்றும் மங்கலம் !!!!!

  • @natarajans5512
    @natarajans5512 Місяць тому

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 ஆழ்வார் திருவடிகளே சரணம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muthulakshmi6642
    @muthulakshmi6642 Місяць тому +1

    Bhagyam Swamin adiyen 🙏

  • @TheKanand
    @TheKanand Місяць тому +3

    Terrific sir 🙏🙏🙏❤️👍

  • @kausalyaranga429
    @kausalyaranga429 Місяць тому +1

    Parama bhagyam adiyen 🙏🙏🙏🙏

  • @sugunagopalakrishnan2431
    @sugunagopalakrishnan2431 Місяць тому +4

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம்..நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @lathamani3969
    @lathamani3969 Місяць тому +1

    🙏🙏swamigalae...om namo narayanae 🙏🙏🙏.

  • @kothandaraman4644
    @kothandaraman4644 Місяць тому +2

    இவ்வளவு தமிழ் இலக்கண பொருள் திருப்பள்ளி எழுச்சி பாசுரத்திற்கு இருப்பதாக தாங்கள் ஒருவரே எங்களைப் போன்ற இடையோறும் புரிந்து கொள்ளும்படி உபன்யாசம் செய்கிறீர்கள் அடியனின் அனேக கோடி நமஸ்காரங்கள்

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Місяць тому +1

    Superbly explained 🙏🙏🙏thondaradipodi aazhwar thiruvadigale saranam🙏🙏

  • @meenar3402
    @meenar3402 Місяць тому +4

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ🙏 🌼🌼🌼🙏

  • @narayananv1087
    @narayananv1087 Місяць тому +1

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்.
    தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @venkateshu682
    @venkateshu682 Місяць тому +1

    Thank you🙏Happy morning...!!!

  • @ushas5233
    @ushas5233 Місяць тому +2

    Thanku so much Namaskaram sir

  • @alamelumangai5532
    @alamelumangai5532 Місяць тому +2

    Arumaiyana Tamil varthaigal

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o Місяць тому +1

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Sri Krishna Paramathma Parambrahmane Namaha Sri Anantha Pabmanaban

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Місяць тому

    Alzwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vathsalans3419
    @vathsalans3419 Місяць тому +3

    அற்புதம் ஆனந்தம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Місяць тому +2

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari Om.

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Місяць тому +1

    Perumal Ranganadhar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @chandrakalyanaraman4128
    @chandrakalyanaraman4128 Місяць тому +2

    Very clear explanation 🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 Місяць тому +1

    Om namo narayana

  • @vijiaru3147
    @vijiaru3147 Місяць тому +2

    Dhanyavada: swamiji

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c Місяць тому

    Swamiji Namaskar. Guruvayurappan is always with you and me.he gave strength to you to recitate Pasuram for me to sevikka. Vazhga Pallandu. Thank you.🙏🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Місяць тому +4

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @vimaladominic
    @vimaladominic Місяць тому +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Місяць тому +1

    🙏🙏
    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Peria Paraatti sametha Peria Perumal Thiruvadigale saranam..
    9 days have flown past and we are in last pasuram ... wonderful experience Swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺
    Wonderful explanation swamy

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 Місяць тому

    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்வாயே.

  • @malinimurali9937
    @malinimurali9937 Місяць тому +1

    The list of deva loka devotees who come to have divya darshan of Sriranganathan viswa roopam as described by Thondar adi podi aazhwar shows how fortunate we are to know these pasurams. Thondar adi podi aazhwar thiruvadigale sharanam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @logaiyam8621
    @logaiyam8621 Місяць тому +1

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 Місяць тому

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 Місяць тому +1

    Adiyen swami 🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 Місяць тому

    Thondaradipodi Azhwar Thiruvadigal Saranam 🙏🙏🙏🙏

  • @nalinisridharan9576
    @nalinisridharan9576 Місяць тому

    Thodaradipodiazhwar thiruvadigale saranam.

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 Місяць тому +1

    Achariyar Thiruvadegale Saranam🙏🙏🙏🙏

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Місяць тому +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் சங்கீரத்துடன் கேட்கவே பாக்கியம் செய்தோம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srilakshmin9276
    @srilakshmin9276 Місяць тому +1

    Srimate Ramanujaya Namaha. 🙏🏼🙏🏼
    Thondaradippodi Azhwar thiruvadigale sharanam. 🙏🏼🙏🏼
    Adiyen.

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @jaishreer2592
    @jaishreer2592 Місяць тому

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 Місяць тому +1

    🙏🙏🙏

  • @rajendrar2822
    @rajendrar2822 Місяць тому

    Nandri swamy 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Місяць тому +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me Місяць тому +1

    அய்யா உண்டு

  • @swathi9831
    @swathi9831 Місяць тому

    ஓம் ஸ்ரீரங்கநாயகீ ஸமேத ஸ்ரீரங்கநாதஸ்வாமிநே நம:

  • @chandrikan4733
    @chandrikan4733 Місяць тому +1

    Isai thamizh nee seidha arum sadhanai.Avan irukkumbodhu yendha perum sodhanaigallium kadakkum mana valimai kidaikkum.

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 Місяць тому +1

    🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Місяць тому

    Excellent 🎉Explanation Swamy 🙏🏻
    Adiyen 🙏🏻 Dasan

  • @hamsinis4448
    @hamsinis4448 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 Місяць тому

    Nantri Guruji

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 Місяць тому +1

    ஓம் நமோ நாராயணா ய நமக ஆழ்வார் திருவடி யஏசரனம் ஆண்டாள் திருவடி யஏசரனம் தொண்டர் அடி ஆழ்வார் திருவடி யஏசரனம் 🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Місяць тому +1

    Achaarryarukku adiyenudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 Місяць тому +1

    🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Місяць тому +9

    பாக்கியம் பெற்றோம் ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருலடிகளே சரணம் சரணம் சரணம்

  • @seethaswaminathan
    @seethaswaminathan Місяць тому +1

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 Місяць тому +1

    Singer has a divine voice.
    Avargal Kainkaryam eppodum thodara prathikiren.
    Incidentally it will be nice to give credit to this person and a line in video can be incorporated.
    🙏🙏🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 Місяць тому +2

    ARD NamaskArangaL Swamin.Real RAjopachAram to Periya PerumaL.We have many of the same words in Kannada also, but when we recite it's difficult to connect the meaning.After your detailed description it became easy to understand.For example--- SAraNar is ChAraNaru,Sitthar is Siddharu,Olakkam is RAjana Olaga in Kannada.Pronunciation confuses kannadigas.What ever,you are helping bhagavathas a lot and no words to thank you Swamin.Dhanyosmi.

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому

    Acharyan thiruvadikalaya saranam

  • @malolanp5771
    @malolanp5771 Місяць тому +1

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ பெரிய பிராட்டியார் சமேத ஶ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் 🪷🙏
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 Місяць тому +1

    Om namo narayana 🙏

  • @amirthavallinarayanan4628
    @amirthavallinarayanan4628 Місяць тому

    Azhwar achariar emperumanar thiruvadikale saranam

  • @revathysrihari5617
    @revathysrihari5617 Місяць тому

    Aacharyar Tiruvadighallukku pallandu adiyen Revathi Srihari ramanujadasi namaskaram swamin

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 Місяць тому

    Jai sriman narayana 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Місяць тому

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @sudhaappu-zx9xb
    @sudhaappu-zx9xb Місяць тому +1

    நமஸ்காரம் sir

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 Місяць тому +1

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @sowmyanmugesh1063
    @sowmyanmugesh1063 Місяць тому

    Super sir

  • @narayanans3350
    @narayanans3350 Місяць тому

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 Місяць тому

    Jai shree sitaram

  • @venkatraman8539
    @venkatraman8539 Місяць тому

    🙇🙇🙇🙇

  • @kothaisampath3807
    @kothaisampath3807 Місяць тому +2

    ஸ்வாமி நமஸ்காரம்

  • @amirthavallinarayanan4628
    @amirthavallinarayanan4628 Місяць тому

    Bhagyam

  • @jeyasudhaprabhakar4365
    @jeyasudhaprabhakar4365 Місяць тому

    Swamy namaste

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 Місяць тому

    Azhwar Acharyar Thiruvadigalae saranam

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Місяць тому +1

    🙏🙏🙏🪷🪷🪷💐💐💐

  • @DrVenkateshUpanyasams
    @DrVenkateshUpanyasams Місяць тому +1

    Pls change verse 9

  • @padmapriyeramesh1851
    @padmapriyeramesh1851 Місяць тому

    The word olakkam is also there in kannada as olaga.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 Місяць тому +1

    🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Місяць тому +1

    🙏🙏🙏🙏

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Місяць тому

    🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 Місяць тому

    🙏🙏🙏

  • @nshyamala8303
    @nshyamala8303 Місяць тому

    🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @VenkatApn
    @VenkatApn Місяць тому

    🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Місяць тому

    🙏🙏