Podaa Podi - Appan Mavanae Vaada Video | STR | Dharan Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2015
  • Watch Appan Mavanae Vaada Official Full Song Video from the Movie Podaa Podi
    Song Name - Appan Mavanae Vaada
    Movie - Podaa Podi
    Singer - STR
    Music - Dharan Kumar
    Lyrics - STR
    Director - Vignesh Shivan
    Starring - STR, Varalaxmi Sarathkumar
    Banner - Nemichand Jhabak
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ua-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 5 тис.

  • @dineshanish5588
    @dineshanish5588 Рік тому +5513

    2023 la intha song yarru kekuringa 😌✨

  • @ffgamereh6605
    @ffgamereh6605 2 роки тому +7485

    இந்த பாட்ட கேட்டதுக்கு அப்பரம் யாரேல்லாம் feature goals ah நெனச்சிங்க✌️😂😻

  • @SowmySowmy-ii8lu
    @SowmySowmy-ii8lu 4 місяці тому +700

    2024 ல இந்த song ga கேக்கிறவங்க like பண்ணுங்க 😍

  • @naveenkumark2493
    @naveenkumark2493 9 місяців тому +640

    என் மனைவி கர்ப்பம் ஆன நாளில் இருந்து இந்த பாடலை கேட்டு வருகின்றேன். இன்று 11-08-2023 என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது உள்ளது .. ❤🎉 இந்த பாடல் தற்போது கேட்டு கண்ணீர் விட்டேன் இன்று முதல் நான் அப்பா ..
    உங்க அப்பன் மகனே வாடா என் இரத்தத்திற்கு அர்த்தம் தந்தவன் நீதான் டா..💯

    • @mouneshmounesh2183
      @mouneshmounesh2183 9 місяців тому +9

      Naanum appari than bro ippo en paiyanu 5old aaguthu

    • @mansooralih7042
      @mansooralih7042 7 місяців тому +4

      🎉🎉🎉🎉❤❤❤

    • @VijayaLakshmi-jy9jl
      @VijayaLakshmi-jy9jl 7 місяців тому +4

      ❤😊❤🎉🎉🎉🎉🎉❤😊❤🎉😊

    • @niyastravels7272
      @niyastravels7272 7 місяців тому +11

      Apdinaaaaaa intha paaata keta aambala kulanthai thaaaa pirakumaaaaa🙈🙈🙈🙈🤣🤣🤣🥰🥰🥰🥰🥰😍😍😍😍

    • @khiricharu1750
      @khiricharu1750 5 місяців тому +5

      Yes it's true bro today 7.12.2023
      YEN rathatukke artam tanthavan neetanda

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 4 роки тому +2880

    சிம்பு இந்த ஒரு பாடல் போதும் உலக தந்தை மகன்களின் தேசிய கீதம்💐🌹☀

  • @ishuaswin5187
    @ishuaswin5187 2 роки тому +201

    🥳🥳🥳Enaku paiyan poranthu irukkan...Nanbargalye....🤩🤩🤩 unga ellaroda blessing ku my son waiting...

    • @manikandand2541
      @manikandand2541 2 роки тому +3

      My wish he just act stylish in all situations and maturity level summa thatti thukum.....avan vekara paarvaiyum elakum Shak shak sri arjunan maari thattivisum...balamum arivum fulla setha gethu guy aaa irupan
      Yen maathilirunthu valthukal

    • @HopefullyTamil
      @HopefullyTamil 2 роки тому +3

      ❤️❤️ king ah varuvan unga payan

    • @charan9328
      @charan9328 2 роки тому +2

      God bless you ❤️

    • @prabus8
      @prabus8 2 роки тому +1

      God bless you 🥳🥳🥳

    • @sreehariHR
      @sreehariHR Рік тому +1

      Str song la unga comment kandipa passionate aah varuva unga paiyan 🫰🏻🔥🔥❤️❤️congratulations sister

  • @shanuloveshahul1838
    @shanuloveshahul1838 Місяць тому +48

    2024 Yarula kekkuringa❤🎉

  • @Arumugam-ox8ot
    @Arumugam-ox8ot Місяць тому +9

    2024 la intha song yarru kekuringa❤

  • @yasararafath7760
    @yasararafath7760 5 років тому +4111

    Inaiku enaku paiyan poranthu irukan (5/3/2019) Hearing this song Goosebumps ❤️

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 роки тому +918

    என்னோட பையனுக்கு ஒரு அப்பனா இருக்கதவிட அவன்கூட ஒரு நல்ல நண்பன் இருக்கனும் அதான் என் ஆசை❤❤❤❤❤❤

  • @JeyakannanKING
    @JeyakannanKING 2 місяці тому +10

    ஆண் குழந்தை பிறந்தவுடன் தந்தை கேட்டு goosebumps ஆவுர moments

  • @hidayathullahkalifa3580
    @hidayathullahkalifa3580 Місяць тому +17

    2024 la intha song yaru kekuringa 😊

    • @dileepasanju3010
      @dileepasanju3010 Місяць тому

      Oru sinhala fan bro. From Sri Lanka 🇱🇰

  • @thalapathymassmadesh2024
    @thalapathymassmadesh2024 3 роки тому +4624

    2021 ல யாரெல்லா இந்த Song கேக்ரவங்க💚

  • @johnpetermbbs4893
    @johnpetermbbs4893 2 роки тому +506

    பாபா நான் இருக்கேன் பா
    மதர்ராவனும் இருப்பேன் பா
    எப்பவுமே நான் தான் பா
    உன் first'u friend'u பா
    உன் best friend'u பா
    Advice பண்ணி கழுத்த அருக்கும்
    அப்பன்காரன் நான் அல்ல டா
    Adjust பண்ணி கம்பனி கொடுக்கும்
    நண்பன் நானடா
    உங்கப்பன் மவனே வாடா...
    உங்கப்பன் மவனே வாடா...
    என் ரத்தத்துக்கே அர்த்தம்
    தந்தவன் நீ தான் டா வாடா
    உங்கப்பன் மவனே வாடா
    உன் முத்தம் போதும்
    பிறந்த பலன நான் அடைவேன் டா
    வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
    நாம ஒன்னா சேர்ந்து
    Club'கு போய் தான் கலக்கலாம் டா
    வாடா இனி நம்ம நேரம் தான் டா
    உலகத்த ஆல போரதே நம்ம தான் டா
    பாபா நான் இருக்கேன் பா
    மதர்ராவனும் இருப்பேன் பா
    எப்பவுமே நான் தான் பா
    உன் first'u friend'u பா
    உன் best friend'u பா
    எத தான் நீ படிச்சாலும்
    Exam'ah தான் முடிச்சாலும்
    என்ன தான் result'னு
    எனக்கு கவல எதுக்கு
    என் மவன் என்னை போல இருப்பான்
    என் பயபுள்ள எப்பவும் first rank தான் எடுப்பான்
    ஒரு பொண்ண நீயும் love பண்ண
    அவளோட அப்பன் தடபண்ண
    அவள கடத்தி வருவான்
    உனக்கு மணம் முடிப்பேன்
    உன்னை உப்பு மூட்டை தூக்கி போவேன்
    உனக்கு முப்பது வயசு ஆனா கூட
    உன்ன பச்சை குதிரை தான்டா சொல்வேன்
    உனக்கு மீசை நரைச்சு போனா கூட
    எனக்கு ஆசை நரைச்சு போகாதுப்பா
    உங்கப்பன் மவனே வாடா...
    உங்கப்பன் மவனே வாடா...
    என் ரத்தத்துக்கே அர்த்தம்
    தந்தவன் நீ தான் டா வாடா
    உங்கப்பன் மவனே வாடா
    உன் முத்தம் போதும்
    பிறந்த பலன நான் அடைவேன் டா
    பாபா நான் இருக்கேன் பா
    மதர்ராவனும் இருப்பேன் பா
    எப்பவுமே நான் தான் பா
    உன் first'u friend'u பா
    உன் best friend'u பா
    மகனே என் மகனே
    இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே
    விழுதே என் விழுதே
    இனி எனக்கு உதவும் நிழலே
    குறைகள் எதையும் பொறுப்பேன்
    நீ தப்பு செய்தா
    தகப்பன் முறையில் தடுப்பேன்
    என் மகனாச்சே தப்பு தான் நடக்குமா
    மகனே நீ புடம் போட்டா
    பசும் பொன் அல்லவா
    ஓ... ஓ... அய்யோ
    அய்யய்யோ ஓ... ஓ...
    ஓ... ஓ... ஓ... ஓ...
    ஓ... ஓ... ஓ... ஓ...
    நீ அப்பன் பேர காக்கவேணும் ஓ... ஓ...
    அத காதால நான் கேட்க வேண்ணும் ஓ... ஓ...
    நீ வல்லவன் தான் பெத்த புள்ள ஓ...
    அட உன்னை போல எவனும் இல்ல ஓ...
    பாபா நான் இருக்கேன் பா
    மதர்ராவனும் இருப்பேன் பா
    எப்பவுமே நான் தான் பா
    உன் first'u friend'u பா
    உன் best friend'u பா
    Advice பண்ணி கழுத்த அருக்கும்
    அப்பன்காரன் நான் அல்ல டா
    Adjust பண்ணி கம்பனி கொடுக்கும்
    நண்பன் நானடா
    உங்கப்பன் மவனே வாடா...
    உங்கப்பன் மவனே வாடா...
    என் ரத்தத்துக்கே அர்த்தம்
    தந்தவன் நீ தான் டா வாடா
    உங்கப்பன் மவனே வாடா
    உன் முத்தம் போதும்
    பிறந்த பலன நான் அடைவேன் டா
    வாடா சீக்கிரம் வளர்ந்து வாடா
    நாம ஒன்னா சேர்ந்து
    Club'கு போய் தான் கலக்கலாம் டா
    வாடா இனி நம்ம நேரம் தான் டா
    உலகத்த ஆல போரதே நம்ம தான் டா

  • @manivannan2069
    @manivannan2069 Рік тому +19

    Dada movie pathuttu intha song kekka vantha ellarukum payan porakkum 👶👨‍👦🥰

  • @sahiraaslam8701
    @sahiraaslam8701 6 місяців тому +78

    குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த பாடல் கேட்கும் போது எவ்வளவு வலிக்கும் என்று குழந்தை இல்லாதவர்களுக்கு புரியும்😢😢😢😢😢

    • @hemavellankani7156
      @hemavellankani7156 6 місяців тому +2

      Ungalukku baby illaya?????😢

    • @hemalathashema1501
      @hemalathashema1501 5 місяців тому

      ​@@hemavellankani7156is the best😢

    • @Pavivenkat.V
      @Pavivenkat.V 27 днів тому

      😢

    • @kali6068
      @kali6068 2 дні тому

      என் தம்பிக்கு இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு..... 😭

  • @user-tn2bq3vu5s
    @user-tn2bq3vu5s 2 роки тому +3634

    2022 லயும் இந்த பாட்ட யாரல்லா கேக்குரீங்க.. Forever.. Appan mavanae.. ❤️

  • @arunprasadrd
    @arunprasadrd 4 роки тому +487

    மகன் என்ன மகள் என்ன இறைவன் படைப்பில் அனைவரும் ஒன்று தான்

    • @varmanindia
      @varmanindia 4 роки тому +22

      Abiyum naanum, Deiva thirumagal indha movies lam girl baby ku ✌️

    • @elshaddai_ztudio
      @elshaddai_ztudio 4 роки тому

      ua-cam.com/video/zi3ivgFihSg/v-deo.html

    • @simbuprabhu5734
      @simbuprabhu5734 4 роки тому +3

      ❤️ 💚

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 3 роки тому +15

      Itha oru paattu thaanga paiyanukku vanthurukku neraya girl movie song laam irukkunga

    • @user-df5yx7oi5w
      @user-df5yx7oi5w 3 роки тому +5

      Semma beats ku untha comments thevai illa

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +163

    2023 லயும் இந்த பாட்ட யாரல்லா கேக்குரீங்க.. Forever.. Appan mavanae.. ❤😍🥰❤❤❤❤✌✌✌

  • @jaganvichu
    @jaganvichu Рік тому +17

    Enaku paiyan papa poranthu erukan.. romba sonthosama eruku 😊❤ dedicated to my son ❤
    25 May 2023

  • @prathapvjvlogs2136
    @prathapvjvlogs2136 2 роки тому +184

    கல்யாணம் ஆனவங்களுக்கும்,இன்னும் கல்யாணம் ஆகாதவங்களுக்கும் பிடிச்ச ஒரு Common Song(ஆசை,கனவு,வரம்,உலகம்,உறவு,வாரிசு,தலைமுறை,பாசம்,காதல்,நண்பன்)

  • @fromthebeginning82
    @fromthebeginning82 6 років тому +2260

    Simbu is,a,good singer and dancer who agrees with this hit here

    • @vbnvbn3292
      @vbnvbn3292 4 роки тому +11

      I agree

    • @aravindharvi4760
      @aravindharvi4760 4 роки тому +36

      Good director and music director too

    • @11tracks
      @11tracks 4 роки тому +2

      ua-cam.com/video/zmFlOsZEIvU/v-deo.html

    • @yaseenmohamed3797
      @yaseenmohamed3797 4 роки тому +16

      This song was written by him❤️

    • @faba3595
      @faba3595 4 роки тому +2

      Aravindh Arvi ljjjj jk l

  • @user-fq3yy9ye5q
    @user-fq3yy9ye5q 3 місяці тому +12

    2024 la intha song yarru kekuringa 😁

  • @jkofficial0203
    @jkofficial0203 Рік тому +15

    இன்னும் 7 மாதங்கள் அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் Comming Soon Da Thangooo ❤️💋😘🤩😍

  • @anwerbasha7051
    @anwerbasha7051 3 роки тому +753

    அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும் அப்பன் காரன் நானில்லடா அட்ஜஸ்ட் பண்ணி கம்பெனி கொடுக்கும் நண்பன் நானடா👌👌👌👌💐💐💐💐💐29.6.21 enaku paiyan poranthurukan i am very happy

  • @kalaiyarasan.k4949
    @kalaiyarasan.k4949 2 роки тому +1955

    எனக்கு மகன்தான் பிறப்பான் என்று மகனை நினைத்து 10 மாத‌ங்களாக இந்த பாடலை கேட்ட நான் இப்பொழுது அவனை கையில் வைத்து கொண்டு கேட்கிறேன்...அவன் நான் டைப் பண்ணுவதை ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டு இருக்கிறான்

  • @karthickvellingiri6240
    @karthickvellingiri6240 Рік тому +19

    இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் 😍🤩😎💝😻🥰🦁🧡💙💛💚🧡

  • @kiranmi6251
    @kiranmi6251 4 місяці тому +56

    2024, anyone??

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 роки тому +823

    இன்றுதான் சிங்ககுட்டி போல என் மகனை ஈன்றெடுத்தேன் பல வருடங்களுக்கு பிறகு இப்பாடலை கண்டேன் என்ன வரிகள், குரல், ஆட்டம்...என்னையே சிம்புவாக உணர்கிறேன்...

  • @sandyrajesh597
    @sandyrajesh597 3 роки тому +64

    Indha Song ketkura apo La oru feel & dream varum paru iyoooo😍😍😍😍

  • @zulfikq1326
    @zulfikq1326 2 місяці тому +19

    2024 presents here!!!!!❤

  • @linga9378
    @linga9378 Рік тому +13

    2023 இந்த படல் கேட்டு ரசிக்கும் ஆண் பிள்ளை பெற்ற அப்பா யெல்லாம் ஒரு 💥 .LIKE

  • @vimal9134
    @vimal9134 Рік тому +906

    டெய்லியும் இந்த பாட்ட கேட்குறவங்க லைக் பண்ணுங்க...💜👍 #STR

  • @gokulmsv7960
    @gokulmsv7960 Рік тому +28

    உனக்கு மீசை நரைச்சு போனா கூட எனக்கு ஆசை நரச்சு போகாதப்பா என்ன lines❤️❤️❤️❤️❤️

  • @roshanl.j2133
    @roshanl.j2133 2 місяці тому +23

    Who is watching in 2024❤

  • @naveenarithvik1433
    @naveenarithvik1433 4 роки тому +152

    Na pragnent ah irukkum bothu daily indha song tha ketpen ,na nenacha mariyea enakku paiyan poranthurukkan ,i am so happy🤗😍👩‍👦💖

  • @hemalathap2908
    @hemalathap2908 Рік тому +495

    6வது மாதத்தில் இருந்து நான் இந்த பாடலை கேட்டேன் கேட்க்கும் போதலாம் உதைப்பான்....எனது மகன் பிறந்து 4மாதம் ஆகின்றது இன்று கேட்டப்போது அதே உணர்ச்சியில் துல்லினான் 😍 ஏதோ இந்த பாடலில் ஒரு ஈர்ப்பு 😊

  • @SriKanth-iz9eb
    @SriKanth-iz9eb 29 днів тому +6

    Iintha paata yarla 2024 la kekureenga🥰🎉😍

  • @kannanhari6062
    @kannanhari6062 7 місяців тому +5

    என் பயணுகு பால் குடுதுகிட்டே இந்த பாட்டு கேகுரன்❤

  • @manisaaju1085
    @manisaaju1085 3 роки тому +160

    சிம்பு அண்ணாவின் வரிகள் & குரல் அற்புதம் 🥰🥰❤🥰❤

  • @manisaaju1085
    @manisaaju1085 3 роки тому +64

    வரிகள் அணைத்து வேற லெவல் சிம்பு அண்ணா குரல் அதுக்கு மேல ❤❤❤❤❤❤❤

  • @vijay_serial_update
    @vijay_serial_update 2 місяці тому +6

    2024 la indha song yarru ellam kekkuring❤

  • @kali6068
    @kali6068 Місяць тому +4

    First ஸ்டேட்டஸ் வைக்கிறேன் என் மகளுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤செம்ம happpy

  • @tamilan9645
    @tamilan9645 Рік тому +160

    இந்த பாடலை கேட்கும் பொழுது நமக்கு எப்போது கல்யாணம் நடந்து ஒரு மகன் பிறக்கும் யோசிப்பேன் இப்போது அந்த கனவு நனவானது நான் என் மகனுடன் இருக்கிறேன்...

  • @kalepraja8962
    @kalepraja8962 3 роки тому +467

    அம்புட்டு பயலும் கல்யாணம் பண்ணிட்டானுக குழந்தை இருக்குனு cmt பண்றனுக 🚶‍♂️ 😿 But me still single 🤭

  • @kumarthillu9006
    @kumarthillu9006 Рік тому +19

    26.12.2022 அன்று எனக்கு மகன் பிறந்தான். இந்த பாடலை தேடி வந்தேன். அவ்வளவு மகிழ்ச்சி மனதில். சிறப்பான வரிகள்...😍

    • @ahamedrocks9478
      @ahamedrocks9478 Рік тому +1

      my birthday also 26th of December..ippa enakku 19 years avudhu😍😍🥰

  • @alexu1ak776
    @alexu1ak776 4 місяці тому +7

    My son 26.01.2024 porandhan dedicated to him this song ❤💕🥰😍😘

  • @muthuvel6358
    @muthuvel6358 2 роки тому +21

    சிம்புவின் முக்கியமான பாடல் என்றால் அதில் இதுவும் ஒன்றாகும்! அருமையான பாடல்! மெய் சிலிர்க்கும் பாடல்!

  • @user-kq5zt8vh1p
    @user-kq5zt8vh1p Рік тому +44

    23.6.2022 என் மகன் இந்த உலகத்திற்கு என்னை தந்தை என்ற உயர் பதவி குடுத்த நாள்...❤️❤️❤️❤️ Love u da chellla thampi

  • @munikrishnan8369
    @munikrishnan8369 Рік тому +5

    Enaku December 1 magan piranthan, Endha songs Neraiya time parthu iruken,I like this songs,

  • @gowrigpk4955
    @gowrigpk4955 8 місяців тому +9

    3 9 2023 ..அழகான ஆண் குழந்தை பிறந்தது ❤🎉🎉🎉இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு ....என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்தது ...என்னோட பையன் ❤❤❤❤😍😍😍

  • @UPTGOPIM
    @UPTGOPIM 2 роки тому +50

    அப்பா நம் மீது கோபத்தில் தான் அன்பை வெளிப்படுத்துவார்💯

  • @priyakumar5838
    @priyakumar5838 3 роки тому +191

    Now am preganent in 4th.. Dear frds bless me and my bby

    • @nashokrajan9238
      @nashokrajan9238 2 роки тому +8

      Kandippa nalla padiya baby porakkum Sago.. Vara pora baby ku intha mamanoda vaalthukkal sago..

    • @sujithrockzzz8874
      @sujithrockzzz8874 2 роки тому +7

      Congrats
      I pray my god
      Ithavida cute baby porakkanumnu

    • @selvakumar-kp4pg
      @selvakumar-kp4pg 2 роки тому +4

      @@nashokrajan9238 tnq u bro 😊

    • @selvakumar-kp4pg
      @selvakumar-kp4pg 2 роки тому +2

      Tnx fr ur wishes 😊👍😍

    • @hemachandran3274
      @hemachandran3274 2 роки тому +2

      @@selvakumar-kp4pg bro baby boy or girl?🤩

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +4

    24/4/2023 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +4

    13/2/2023 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @paperid3537
    @paperid3537 2 роки тому +43

    நம்ம புள்ளைக்கு என்னதான் ஆடம்பர வாழ்கையை குடுத்தாலும் நம்ம கிட்ட இல்லாத சூழ்நிலை ல இருக்கிறத வச்சு பொலைக்க கத்து கொடுக்கணும் அதுதான் சிறந்த அப்பனுக்கு அடையாளம் 🙏🙏🙏🙏💯💯💯

  • @hiqmobile6579
    @hiqmobile6579 2 роки тому +55

    எத்தனை தடவை கேட்டாலும் Bori அடிக்காத பாடல் ✌🥰 STR வெறியன் 🤩🙏

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +5

    1/1/2023 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @kathir1379
    @kathir1379 Рік тому +9

    2022 ❤️ யாரெல்லாம் விக்ரம்🔥படத்துக்கு அப்புறம் இந்த பாட்ட கேக்கறீங்க? 💯

  • @vairavelc7929
    @vairavelc7929 2 роки тому +75

    எனக்கு மகன் பிறந்துள்ளான் 😍😍😍💝💝💝💖💖💖❤️❤️❤️

  • @Gowthamvloger
    @Gowthamvloger Рік тому +14

    டாடா படம் பார்த்த பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ❤❤

  • @vivekraj9988
    @vivekraj9988 Рік тому +6

    அப்பா களின் anthem இந்த song 🙏🙏🙏👍

  • @MithuzUnique
    @MithuzUnique 4 роки тому +739

    2020 laiyum keakkurom pa... Athan STR 🌞

  • @manojkumar-je6yw
    @manojkumar-je6yw 3 роки тому +329

    Heared more than 100 times after my son born (14-05-2021) ...best ever son song in tamil cinemas...

  • @karanmindvoice
    @karanmindvoice Рік тому +5

    2023 யாரு எல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க ஒரு Like podunga ❤️🫂

  • @user-vs6cr4rs4o
    @user-vs6cr4rs4o Рік тому +9

    என் மரத்தில் தோன்றி வந்த விழுது
    என் #கிருத்திக்

  • @devadeva3742
    @devadeva3742 2 роки тому +16

    Enaku paiyan poranthu irugan (13/10/2021) I am very happy 😘 😘😘😘

  • @veluvelu9078
    @veluvelu9078 3 роки тому +93

    இந்த படம் வரும் போது என் மகன் பிறந்தான் இந்த பாடலை அவனை நினைத்து கேட்பேன் கண்ணில் கண்ணீர் வரும்...அப்பா.... வாழும் தெய்வம்....

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +3

    10/4/2023 😍🥰❤❤❤❤✌✌✌
    Konjam koode salikave ilaiyeee paaaaaaa.. 😘😍avolo iniyimaiyahe irukeeee paaaaaaaa 🥰🥰 🥰 🥰 🥰

  • @harikrishnanps8938
    @harikrishnanps8938 Місяць тому +5

    After 9 years you are watching this song they are legends👍❤️

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 2 роки тому +13

    6.1.2022 எனக்கு பையன் பொறந்து இருக்கான் எனக்கு இப்போது இந்த பாட்டு ரொம்பவே புடிச்சு இருக்கு என் பையன் கு dedicate பண்றேன்

  • @Saravanakumar._
    @Saravanakumar._ 2 роки тому +27

    ❤️❤️❤️ yarallam intha song intha month la pathinga 💖✨

  • @venkateshmagesh5349
    @venkateshmagesh5349 Рік тому +6

    2023 மட்டும் இல்ல இன்னும் 100 வருடம் ஆனாலும் இந்த பாடலை கேட்பவர் யார் ✨❤️

  • @ramkinathiya865
    @ramkinathiya865 Рік тому +3

    2023 லயும் இந்த பாட்டை யார்யெல்லம் கேட்குறிக

  • @thamaraiselvan9822
    @thamaraiselvan9822 3 роки тому +23

    Yarum kurei solla mudiyatha Oru song #str 🔥

  • @ayeshu1884
    @ayeshu1884 2 роки тому +8

    2022 April la yarulam kekuringa indha song unga future partner kuda ipdilam irukanum nu asa

  • @singamda3584
    @singamda3584 3 місяці тому +2

    2024/ யாரெல்லாம் இந்த பாடல் ரசிக்கிறீங்க சகோ

  • @soundarhariniteddylvr2801
    @soundarhariniteddylvr2801 Рік тому +2

    Yarulam DADA movie pathathuku apm intha song kekuringa🙋

  • @u1vijay22
    @u1vijay22 3 роки тому +11

    Unnala mattum epdi ya ipdilam ezhutha mudiyuthu .....love u STR na 😘😘😘😍😍🥰

    • @pranavmagendran
      @pranavmagendran Місяць тому

      😂😂aiyoo
      Lyrics VAALI
      Vocals only simbu

  • @cday00able
    @cday00able Рік тому +20

    Most underrated musician Mr. Dharan Kumar. This 1 song is enough Mr. Dharan you no need to prove who you are. Heartfelt thanks for giving this wonderful soulful & meaningful song. As a father this song is so close to my heart. Thanks once again Mr. Dharan Kumar.

  • @theansekar5381
    @theansekar5381 2 роки тому +13

    2022 ல் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @rahmanabdul8445
    @rahmanabdul8445 2 роки тому +273

    This Song Describes The dreams of Father with His Son...Such a beautiful Song with Amazing Lyrics 😍

  • @stellajohn8518
    @stellajohn8518 23 дні тому +3

    Who loves father more like me

  • @vigneshviky9615
    @vigneshviky9615 3 роки тому +13

    ne vallavan tha petha pulla .... una pola evanum ila... 🤩🤩🤩😍😍😍😍 jst 10 days.. waitng my dear

  • @thiyagu7201315
    @thiyagu7201315 4 роки тому +40

    எந்தன் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்ல பிறந்த மகனே..என் மகனே...நான் உனக்காக பிறந்தேன் நீ உலகை ஆள பிறந்தாய்...

    • @elshaddai_ztudio
      @elshaddai_ztudio 4 роки тому

      Thiyagu Muthaiah ua-cam.com/video/zi3ivgFihSg/v-deo.html

  • @mr360lover8
    @mr360lover8 10 місяців тому +6

    Bro 🎉 my favourite song 😊...eathana time keattalum... Enjoy 😍 panuva idhukum my age 20tha ana intha song enna appa va feel pana vakkidhu 😢😂.... 4:43 ega appa enaku ipdi song pattala 😂 ana ennotta son❤ ku na paduva 💯🫂💟 promise 💯

  • @sarcasmpraveen9290
    @sarcasmpraveen9290 5 років тому +392

    Anybody 2019????

  • @maheshtamizha8608
    @maheshtamizha8608 3 роки тому +71

    19:12:20 enaku son poranthurkan .... after Hearing this song goosebumps 💥💯♥️

  • @jeyaediting4823
    @jeyaediting4823 2 місяці тому +3

    2024 la intha song yarru kekuringa💯✅

  • @dairymilk1078
    @dairymilk1078 Рік тому +3

    2023 la indha paatu kekuravanga oru like pottu ponga😄

  • @jeniferlawanya9984
    @jeniferlawanya9984 5 років тому +40

    My fav...♡♡♡ ....Sema lyrics... mind blowing... lvly ♡♡♡... ovoru lyrics laium dad Lv therithu Chanceless STR ♡♡♡...

  • @UdhayaKumar-dp1pu
    @UdhayaKumar-dp1pu 4 роки тому +112

    Enakum paiyan porandhurukan 04/07/2019 naan indha song adikadi paduvean ean paiyankuda😍😍😍

  • @vkvedios2486
    @vkvedios2486 Рік тому +3

    2023 la yarulam indha Song kekringa???😊😊❤

  • @Akshayashaiprakash
    @Akshayashaiprakash Рік тому +3

    Yarellam Daily Keppinga..Daily Kekkuravanga Oru Like Pannunga Papom...Ethana Per Kekkuringa Nnu Papom...❤️😻

  • @nagagaayathriag2284
    @nagagaayathriag2284 3 роки тому +378

    While hearing this song😂my baby continously kicking in my stomach🥰🥰🥰🤩

  • @gubinedas6834
    @gubinedas6834 3 роки тому +32

    This generation father feeling.... simbu express..... very nice 👍👌 super 😍🥰😉😍 I like that boy child looking very cute 🥰 nice 👍👌 very lyrics very nice 😍😉😉😉😉😉😊😊😊😊☺️🤗😍😍😍

    • @aqeelahanasha8262
      @aqeelahanasha8262 2 роки тому

      that boy child is his real nephew........that's why he looks cute. 😍🤗

  • @victorsgaming1632
    @victorsgaming1632 4 місяці тому +7

    2024 la kekravanga like podunga❤

  • @premkumarr_m
    @premkumarr_m 11 місяців тому +16

    எனக்கு இரு தினங்களுக்கு முன்பு 01/07/2023 மகன் பிறந்தான். அவன் பிறந்ததிலிந்து இன்று வரையிலும் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டுக்கொண்டுள்ளேன்…😂😇🥰

  • @GeorgeInfant23
    @GeorgeInfant23 2 роки тому +10

    2:05 indha maari lam yaaruku da kidaikum ❤

  • @sivanesundar5259
    @sivanesundar5259 2 роки тому +28

    எங்க பாட்டி சொன்ன மாதிரி எங்களுக்கு பையன் பிறப்பான்.இப்ப எனக்கு 8மாசம் ஆகுது இன்னும் ஒரு மாசத்துல எங்க கையில இருப்பான்😍😍😍