மூணார் ரயில் ஓடிய வரலாறு | MUNNAR TRAIN | MUNNAR TO TOP STATION RAILWAY | KUNDALA VALLEY RAILWAY

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Рік тому +6

    நன்றி தங்கள் காணோளி ககு. பலவருடங்கள் நடைபயணத்தில் ரேப் இருந்த தடம் பார்த்து நடந்இருக்கேன் ஆனல் இன்று அந்த காட்சிகள் மனதை ஆருதல் படுத்தி விட்டது. அதேபோல் மூணார் கோவிலூர் 42கிலே மீட்டரும் 5000அடிக்குமேல் உள்ள ஒரு சமவெளி பாதைபோல்தான் இருக்கும் நான் பலநாள் யோசித்து பார்த்து இருக்கிறேன். இங்கு ரயில் பாதை வந்தால் உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்த சமவெளி ரயில் பாதையாக பார்க்கபடுமே என்று. ஆனல் இது பல ஆண்டு க்கு முன்பே ரயில் பயன்படுத்த பட்ட இடம் என்பதை நினைத்து பெருமையை உள்ளது

  • @kalpathyrama
    @kalpathyrama Рік тому +6

    Mettupalayam Udhagamandalam(#Ooty) is meter gauge not Narrow Gauge

  • @kosopet
    @kosopet 5 місяців тому +1

    Fascinated thambi...hopefully IR restores this line for tourism

  • @RaVi-t2r5w
    @RaVi-t2r5w Рік тому +3

    Bro karaikudi to thiruvarur electrification update please

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +4

    திண்டுக்கல் to புனலூர் line
    Via: நிலக்கோட்டை
    வத்தலக்குண்டு
    பெரியகுளம்
    தேனி
    போடிநாயக்கனூர்
    உத்தமபாளையம்
    கம்பம்
    குமுளி
    பம்பை
    சபரிமலை
    பத்தினம்திட்டா
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @suryabala_005
    @suryabala_005 6 місяців тому +2

    Bro, Convey The Following Information To Southern Railways
    👇👇👇
    Bodinayakkanur To Munnar - New Railway Route
    Via: Peringassery - Munthal - Kottakudi - Kurangani - Top Station - Ellapatti - Kundala - Kannan Devan Hills - Mattupetty - Carmelagiri Botanical Garden - Munnar Korandakad - Munnar Bus Stand - Kolukkumalai Tea Estate - Poothakuzhy Estate (Bison Valley) - Nullatanni - Munnar Tea Museum

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +3

    ஈரோடு to மைசூர் line
    Via: சித்தோடு
    நம்பியூர்
    கோபிச்செட்டிப்பாளையம்
    சத்தியமங்கலம்
    பன்னாரி
    தாளவாடி
    சாம்ராஜ் நகர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @MurugasenMurugasen-o3s
    @MurugasenMurugasen-o3s Рік тому +6

    விருதுநகர் டூ செங்கோட்டை
    டபுள் லைன் வேண்டும்.
    தென் மாவட்ட மக்களின் கோரிக்கை.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +3

    சேலம் to கோபிச்செட்டிப்பாளையம் line
    Via: பாப்பம்பட்டி
    தாரமங்கலம்
    எடப்பாடி
    அந்தியூர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @prabuprabu4305
    @prabuprabu4305 5 місяців тому +1

    என்னுடைய சொந்த ஊர் மூணார் சிட்டி வார எஸ்டேட் சென்னையில் வசிக்கிறேன் பல தடவை டாப் டென்ஷன்இல் இருந்து குரங்கணி நடந்து வந்து இருக்கிறேன் பார்க்கும் பொழுது ரொம்ப அதிசயமாக இருக்கும் ஆனால் இப்பொழுது எதுவுமே இல்லை அதோடு அடையாளம் எல்லாம் இருக்கிறது

    • @RailVandi
      @RailVandi  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி...நானும் நிறைய முறை டாப் ஸ்டேஷன் வந்து உள்ளேன் ஆனால் இப்போது எந்த தடையமும் இல்லை ரயில் இயங்கியதற்கு

  • @maheshwaran6301
    @maheshwaran6301 Рік тому +1

    Bro thiruvaru to karaikudi electrification update

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Рік тому

    Nice 👍

  • @Raajmanthra
    @Raajmanthra 6 місяців тому +4

    இப்பதான் அது கேரளா
    அப்போ மதுரை மாவட்டம்.

  • @josephpandian7923
    @josephpandian7923 5 місяців тому

    Sankarankovil to Tirunelveli train line amaya vendum

  • @johncharles663
    @johncharles663 5 місяців тому

    இதை போல திருவள்ளூர் டவுனில் இருந்து இப்போது உள்ள புகை வண்டி நிலையம் வரை 1900 வாக்கில் ஒரு மோனோரயில் இயங்கியதாக கேள்வி பட்டு இருக்கேன். இதை பற்றி மேலும் தகவல்கள் உண்டா?

  • @arunbharathi6108
    @arunbharathi6108 5 місяців тому

    How u got this video ..bro excellent 🎉🎉

    • @RailVandi
      @RailVandi  5 місяців тому

      Got this video in one website bro

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    விருதுநகர் to தேனி line
    No the மதுரை
    Via: கள்ளிக்குடி
    பேரையூர்
    கருமாத்துர்
    உசிலம்பட்டி
    ஆண்டிப்பட்டி
    தேனி
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @josephpandian7923
    @josephpandian7923 5 місяців тому

    Tenkasi pavoorchatram aalagulam Tirunelveli train line amaya vendum

  • @varunvenkatesvark.p.s519
    @varunvenkatesvark.p.s519 Рік тому +2

    தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திண்டுக்கலுக்கு இரயில் போக்குவரத்து இருந்ததாக கேள்விப்பட்டேன். அது பற்றி ஒரு தெளிவான கானொலி போடுங்கள் சகோ.

    • @RailVandi
      @RailVandi  Рік тому +1

      நானும் அந்த பாதையை பற்றி நிறைய தேடி விட்டேன் ஆனால் எந்த தரவுகளும்,புகைப்படங்களும்ப்கிடைக்கவில்லை ப்ரோ....கொடை ரோடு முதல் தேனி,கம்பம் வரை அந்த பாதை இருந்துள்ளது....ஏ உள்ளூர் நபர்களுக்கு அந்த பாதை பற்றி தெரியுமா? இப்போது அந்த பாதை இருந்த அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா ப்ரோ? கட்டாயம் பதிவு செய்கிறேன்

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    கோயம்புத்தூர் to மைசூர் line
    Via: கோயம்புத்தூர் வடக்கு
    காரமடை
    மேட்டுப்பாளையம்
    பவானி சாகர்
    சத்தியமங்கலம்
    பன்னாரி
    தாளவாடி
    சாம்ராஜ் நகர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @vigneshkr1416
      @vigneshkr1416 Рік тому +1

      There is no chance... Already irka Road transport night time vida matraga...
      Then hw railway construction ku reserved forest la permit kudupaga

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Рік тому

      பாலம் கட்ட வேண்டும் pls
      செங்கோட்டை to கொல்லம் line
      Already
      Iruka
      அதே‌ மாதிரி
      மேட்டுப்பாளையம் to மைசூர் line
      அமைக்க வேண்டும் pls

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 5 місяців тому

      ​@@vigneshkr1416Forest Department Will Give Permission In Foreign Countries Now Available

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 місяців тому

    Mettupalayam to ooty, is a narrow gauge or meter gauge?

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    திண்டுக்கல் to மேட்டுப்பாளையம் line
    Via: ஒட்டன்சத்திரம்
    பழனி
    உடுமலைப்பேட்டை
    குடிமங்கலம்
    தாராபுரம்
    காங்கேயம்
    வெள்ளக்கோவில்
    சென்னிமலை
    திருப்பூர்
    திருமுருகன்பூண்டி
    அவிநாசி
    பெருமாநல்லூர்
    அன்னூர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

    • @architect1859
      @architect1859 Рік тому

      Udumalai to Dharapuram a vida Palani to dharapuram tha bro pakkam already plan potutanga erode to Palani

    • @sureshm7614
      @sureshm7614 5 місяців тому

      Yaruga neega

  • @KanagaDurgaTraders-ix5nz
    @KanagaDurgaTraders-ix5nz 4 місяці тому

    நம் புரட்சி தலைவர் ஒரு சினிமா பாட்டில் இந்த ரோப் கார் வரும்

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому

    கோபிச்செட்டிப்பாளையம் to ஓசூர் line
    Via: அந்தியூர்
    எடப்பாடி
    தாரமங்கலம்
    பாப்பம்பட்டி
    சேலம்
    ஓமலூர்
    மேட்டூர் அணை
    பென்னாகரம்
    தேன்கனிக்கோட்டை
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 5 місяців тому

    I Am 61 Years Age My Father Says Sathiyamangalam Railway Line Samraj Nagar (Karnataka ) Upto In Between 50 Kilometers Crossed Forest Area That Railway Line At Present Erukka

    • @RailVandi
      @RailVandi  5 місяців тому

      No sir it was not there....but now govt conducted survey for Sathyamangalam to Chamrajnagar railway line but didn't materialize yet

  • @babukanth6833
    @babukanth6833 5 місяців тому

    இதன் தடம் பழைய மூணாறு போகும் வழியில் கால்பந்து மைதானத்துக்கு அருகில் உள்ளது என் தந்தை எனக்கு சொன்னார் என் வயது 59 அது மட்டும் அல்ல ரோப் சக்கரம் வைத்து தேயிலை சாக்கு பைகளை பேக்டரி க்கு அனுப்பி வைப்பார்கள் அந்த கப்பி சக்கரம் கொக்கி யுடன் இருக்கும் நான் அந்த சக்கரம் பார்த்து இருக்கிறேன்

  • @sivasaras12
    @sivasaras12 Рік тому +1

    Mr pl dont bluff. Pl read history.

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      Enna history thappa sonen? Neenga indha line history sollunga terinjikuren

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 5 місяців тому

      Superb