#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #BREAKING முதல்வர் ஸ்டாலினை அதிர செய்த சம்பவம் மொத்த IAS அதிகாரிகளும் ஒன்று கூடினர்...! களம் மாறியது...! #dmk #mkstalin #IAS #amutha #pmmodi #rnravi #kallakurichi #kallasarayam #armstrong #amitsha #ebbill
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

КОМЕНТАРІ • 191

  • @tnnews24digital
    @tnnews24digital  Місяць тому +1

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @thirumagandhanam9645
    @thirumagandhanam9645 Місяць тому +90

    காசுக்காக வாக்கு செலுத்தினீங்கள்ள அப்ப அணுபவியுங்கள்.....

    • @mahendrar6863
      @mahendrar6863 Місяць тому +3

      Correctaa soninga ...edhunga kuda sendu nanga kuda anuba vekarom😢😢

  • @ravikrishnan6764
    @ravikrishnan6764 Місяць тому +52

    ஓட்டுபோட்டவன் ரோட்டில் வாங்கியவன் பிளைட்டில் ஓட்டின் மதிப்பை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள்

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 Місяць тому +8

      அதுவும் தனி விமானத்தில் ‌நண்பரே !

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft Місяць тому +35

    ஓட்டுக்கு பணமும் பிரியாணி சாராயம் இதற்காக வாக்களிக்கும் கூட்டம் தமிழர்கள்

  • @esivaramaniyer
    @esivaramaniyer Місяць тому +40

    நீங்க பணம் வாங்கி ஓட்டு போட்டதால் மற்ற நல்லவர்களுக்கும் இந்த நிலைதான்.

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh Місяць тому

      Vidia aatchiku votu pottavangal votu urimayai parikanum.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Місяць тому +1

      சிவராமா நீங்க ஓட்டு போட்ட ஆள் மட்டும் ரொம்ப நல்லவனா? மனசாட்சிப் படி கூறவும்.

  • @arunagiriv9840
    @arunagiriv9840 Місяць тому +15

    மின்சாரம் கட்டணம் இதுவரை இத்தனை முறை எந்த ஆட்சியிலும் உயர்த்திய தில்லை என்பதுதான் உண்மை!!?

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Місяць тому +96

    திமுக ஒழிக ஒழிக திமுக நாதாரிங்க ஆட்சிய கலைக்க வேண்டும் 😢😢

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Місяць тому +24

    500 சன்மானம் வாங்கிக்கிட்டு தன்னுடைய வாக்குரிமையை விற்ற தமிழக மக்களுக்கு அரசியல்வியாதிகளை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Місяць тому +18

    மகளிர் உதவித்தொகை ஆயிரத்தில் கட்டலாமே

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Місяць тому +19

    எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.........

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 Місяць тому +11

    தேர்தல் வாக்குறுதிபடி மாத மாதம் மின் கணக்கீடு முறையை நிறைவேற்ற வேண்டும்.

  • @maniv445
    @maniv445 Місяць тому +10

    திறமையா திராவிட மாடல் ? ஏன் ஒரு பிரச்சனையை மறைக்க... அடுத்த பிரச்சனையை உருவாக்குவது... அதானே திராவிட மாடல்...

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 Місяць тому +45

    ஆட்சி பண்தெரியாம ஏன்
    மக்கள் மீது சுமைகளைஏற்றி நடுத்தர ஏழை எளிய
    மக்கள் வாழ்வு நசுக்கபடுகிறது.

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di Місяць тому +1

      ,, Amisha ji neengal DMK adimai

    • @subramanianr3996
      @subramanianr3996 Місяць тому +2

      நீங்கள் ஏன் ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் வாக்குகளை விற்பனை செய்கிறீர்கள்.

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 Місяць тому +17

    பணம் ஜனநாயக கட்சி ஒன்று ம் செய்ய முடியாது

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Місяць тому +7

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை???????👌👌👌👌👌

  • @velayuthamp2616
    @velayuthamp2616 Місяць тому +62

    தேர்தலின் போது ஓட்டுக்கு பணமும் வாங்கிக்கொண்டு விலைவாசியும் ஏறக்கூடாதுண்ணா எப்படி?

    • @ramarajnm5439
      @ramarajnm5439 Місяць тому +6

      உண்மை

    • @supragreens8893
      @supragreens8893 Місяць тому +6

      அதானே…..மொத்த கட்டணத்தையும் கூட்டினால் தான் அரசுக்கு அதிக வருமானம் வரும். அந்த வருமானத்த செலவு பண்றோம்னு ஒரு 30-40% அடிச்சு உங்களுக்கு 1000/2000 கொடுக்கிறோம். இதை ஏன் புரிஞ்சிக்க மாட்டறாங்க மாக்கள்…. சாரி …..நம்ம மக்கள்.

    • @mahendran9368
      @mahendran9368 Місяць тому +6

      வோட் பண்ணாதவங்கல மறந்துட்டீங்க..
      100% வாக்குப்பதிவு நடந்ததா..

    • @indumathi9890
      @indumathi9890 Місяць тому

      ​@@supragreens8893👌👌👌😂😂

    • @supragreens8893
      @supragreens8893 Місяць тому

      @@mahendran9368 ஓட்டு போடாதவங்களும் நாதாரிங்க தான். ஐந்து ஆண்டுகள் உங்கள் , உங்கள் சந்ததியினர் தலையெழுத்தை மாற்றி அமைக்க, நல்ல அரசு வரணும். அதுக்கு எல்லாரும் (காசு வாங்காம) வாக்களிக்கணும். ஓட்டுக்கு பதிவு செய்யாத, பதிவு செய்தும் ஓட்டளிக்காத மக்களை, நடுவீதியில் வைத்து செருப்பால அடிக்கணும்.

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 Місяць тому +20

    ஐஏ எஸ் ஐபி எஸ் நாட்டுப்பற்று இல்லாதவர்களா??

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Місяць тому

      99% of the Tamil Nadu population (including IAS/IPS) are selfish.

    • @truthchannel4836
      @truthchannel4836 Місяць тому

      ஆம்

    • @LovelyLimePie-ce6cg
      @LovelyLimePie-ce6cg Місяць тому

      ஆம், மக்களுடைய இனணையாதவர்கள் அரசு சொளகரியங்களை மட்டுமே அனுபவிப்பவர்கள்

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg Місяць тому +1

    பணி செய்யாத ஐ.ஏ.ஏ.எஸ் பணியிறக்கம் செய்ய வேண்டும்😊😊😊

  • @jak4728
    @jak4728 Місяць тому +2

    ஆட்சியை கலைக்க வேண்டும்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +2

    வாக்களித்து தேர்வு செய்து விட்ட பிறகு குறை சொல்வது முட்டாள்தனம் இல்லையா?

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Місяць тому +2

    மின் கட்டணம் உயர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போரடவேண்டும்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +2

    உங்கள் வாக்கை விட்டு விட்டீர்கள். உரிமையை இழந்து விட்டீர்கள். இனிமேல் அரசிடம் எந்த முறையீடு வைக்க முடியாது.

  • @bassbaskaran9345
    @bassbaskaran9345 Місяць тому +2

    தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்க வேண்டும்

  • @subramaniank9476
    @subramaniank9476 Місяць тому +8

    ஒரு துறை செயல்பட அமைச்சர் + துறை செயலாளர்/ஆட்சியர் (IAS) முக்கியம். இந்த மாற்றம் தவறுகளை மறைக்கவா ? துறை செயல்பாடுகளை மேம்படுத்தவா?? அப்படியானால் அமைச்சர்கள் மாற்றத்துக்கு அப்பாற்பட்டவர்களா??😂

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Місяць тому

    இஆப,இகாதுநேர்மைதவறாமலிருந்தால் ஐந்துவருட ஆளுமை தன்தரம் சிறப்பாகும்

  • @v.sugumarv.sugumar5879
    @v.sugumarv.sugumar5879 Місяць тому

    மத்திய அரசு
    ஓர் நல்லதீர்வுகாணவேண்டும்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Місяць тому +18

    போனார் சந்தித்தார் வந்தார்.. வேற ஒன்னும் நடக்காது 10 வருஷமா உங்கள மாதிரி தான் நம்பினோம்.. பாவம் நீங்கள்

  • @renugopal9028
    @renugopal9028 Місяць тому +8

    Mr modiji not teking any action simply whacting dhat sall weast central government whant bring strict rules

  • @subramanianr3996
    @subramanianr3996 Місяць тому +7

    மக்களின் ஓட்டுக்களை வாங்குவது எப்படி என்பது டி ஆர். பாலுவுக்கு தெரியும். எனவே நீங்கள் பேசுவது சுத்த வேஸ்ட்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Місяць тому +1

    பணம் பெற்று வாக்களித்தீர்கள் அல்லவா அனுபவியுங்கள் இந்த நாடு நாசமாய் போகாட்டும்

  • @v.sugumarv.sugumar5879
    @v.sugumarv.sugumar5879 Місяць тому +1

    யாரைத்தான்
    நம்புவதோ
    நடுத்தர வர்க்கம் 😢😮😢😮

  • @TT-xg7qd
    @TT-xg7qd Місяць тому +9

    Stalin: ஆக ennaku ethuvum theriyadhu poda 😂😂😂

    • @ramarajnm5439
      @ramarajnm5439 Місяць тому +1

      @@TT-xg7qd ellarum don't care nu sollitu poidanum..

  • @smohandasravishanker8882
    @smohandasravishanker8882 Місяць тому +2

    Any transfer of higher officer should hold reasons just in public interest transfer was effected should not be reason.court can takeover such cases for scrutinising.

  • @govindasamic9987
    @govindasamic9987 Місяць тому +2

    Excellent Governor Sir

  • @nambiramiah5714
    @nambiramiah5714 Місяць тому +2

    ஆமா. மின்ட்ட உயர்வால் மக்கள் வெகுவா பாதிக்க படுவார்கள்.

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Місяць тому +1

    இப்ப "மின்சார கட்டணம்" கூடிவிட்டது என்று புலம்பி என்ன பிரயோசனம்.? தேர்தல் போது சிந்திக்கணும் . பட்டாலும் தெரியாது . முன்பு மின் வெட்டினால் எத்தன கஷ்டப்பட்டோம். மறதி அதிகம். காரணம் ஓட்டுக்கு பணம் மற்ற இத்தியாதி . திருந்தினால் தமிழகம் உருப்படும் ! நன்றி

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Місяць тому +1

    Super good

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 Місяць тому +2

    Bjp government not talking any action. Why?What is the reason?

  • @jjprakashjbakthipadal5384
    @jjprakashjbakthipadal5384 Місяць тому +1

    ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேருங்கள் அநியாயம் செய்யும் அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளை துரத்திய அடியுங்கள் எதிர்த்து நில்லுங்கள்

  • @arunasomu9130
    @arunasomu9130 Місяць тому +4

    House Tax water Tax EB ...ellame than adutha election la selavukku makkalukku panam kodukkanum

  • @sridharansaranathan4728
    @sridharansaranathan4728 Місяць тому

    Publicly nalla venum adutha election meendum DMK vote podunga

  • @MohanaBai-nu5yy
    @MohanaBai-nu5yy Місяць тому +1

    Nothing is going to happen. I am not able to. Guess why b j p is frightened of d m k. It is nottaking any action against d m k in

  • @kannanchari5069
    @kannanchari5069 Місяць тому +2

    we lost hope on Amitshah and Modiji

    • @supragreens8893
      @supragreens8893 Місяць тому

      @@kannanchari5069 மிக்சர் மாமாக்கள் ஆயிட்டாங்க…..பயன்றறவர்கள்.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Місяць тому +2

    நீங்க இப்படியே பேசிட்டு இருங்க வேற ஒன்னும் நடக்காது...

  • @venkateshtirupati6433
    @venkateshtirupati6433 Місяць тому

    People of Tamilnadu pl vote for dravidian parties you all will be safe secure & happy
    Tamilnadum Thamilnadu makkalum THIRUNDHEVA THIRUNDHADHU

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 Місяць тому +1

    Fair, cool, factual report. Thanks

  • @sivakumarkrishnamoorthy7991
    @sivakumarkrishnamoorthy7991 Місяць тому +3

    Nothing will happen....

  • @rnatarajan5567
    @rnatarajan5567 Місяць тому

    அதான் தேர்தலின் போது ஓட்டுக்கு ரூ2000 கொடுக்கறாங்களே!

  • @rajesh1851
    @rajesh1851 Місяць тому

    மக்கள் திருந்தாதவரை ஆட்சியாளர்கள் திருந்த போவதில்லை.
    மிஞ்சிமிஞ்சி போனால் இரண்டுநாள் இப்படி பேசுவார்கள் மக்கள். பிறகு மறந்து விடுவார்கள்.
    தேர்தல் நேரத்தில் மக்களுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் மற்றும் சாராயமும் கொடுத்தால் பழையபடி தான் ஓட்டு போடுவார்கள்.

  • @AdhivarahanD
    @AdhivarahanD Місяць тому +2

    Enda ottu potteenga? Nallaa anubhavinga.

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 Місяць тому

    Even after knowing the failed, corrupted and inefficient rule in TN, i wonder why the centre simply sitting as watch dog. Govt should function as directed by the constitution. If not it should be thrown out. People strongly feel, inaction with simple silence also against constitution. Modiji should view this seriously and save people of TN from this mess. Jai bharat

  • @sriram-ox1vf
    @sriram-ox1vf Місяць тому

    பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டல, உங்களால் நாங்களும் சாகுறோம்

  • @kannanchari5069
    @kannanchari5069 Місяць тому +1

    356 if not resign frompm post😊

  • @helenhpl2587
    @helenhpl2587 Місяць тому

    Please go to Manipur

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +1

    விலைவாசி ஏற்றத்திற்கு தகுந்தபடி ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்கிறீர்களே! பிறகு நீங்கள் விலைவாசி பற்றி பேச முடியுமா?

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Місяць тому

    ஓசி பஸ்
    ஓசி ₹1000/-
    ஓட்டு திராவிடம்
    அனுபவிங்க.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Місяць тому

    GOOD,Very GOOD.. ❤. 5 years Power of State and Central,IF Donf any Wrong Transfer Done-- All IAS and IPS-- Meet that Bad Transfer,s. ❤. IPS,officers,soon,Joint as One,to avoid,and Wrong Transfers. Upto 60 years,Service Persons,Why??? Afraid to any Govt in TN,not only,Whole India❤. Be Honest IAS and IPS,were,hereafter-- Stand at One,to ask,any Vad,and Wrong Done❤

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Місяць тому

      Is your statement applicable for the union govt alao? In that case you become a traitor for instigating the officers.

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Місяць тому +2

    அதான் தேர்தல்நேரம் இரண்டாயிரம், ஐய்யாயிரம் என்று வாய்க்கரிசி போடுரானுகள்ல அதைவைத்து தலைமுறை தலைமுறைக்கும் உங்காந்தே சாப்பிடலாம்.

  • @nandakumara3636
    @nandakumara3636 Місяць тому

    Aliong with your interview ask towhom he or she voted

  • @user-zf2cs8yq2h
    @user-zf2cs8yq2h Місяць тому

    True

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 Місяць тому

    களம், காட்சிகள் 2026 வரை மாறிக்கொண்டே இருக்கும். ஒன்னும் நடக்காது. கட்டடம் மிக மிக ஸ்ட்ராங். பேஸ் மட்டம்தான் வீக். 2026 வரை கவர்னர் பலதடவை பிரதமரை சந்திப்பார். மக்கள் பதட்டபடாமல் உங்கள் வேலையை பாருங்கள்.‌

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh Місяць тому

    Vaakala saniyangal daan inda vidia aatchi vara kaaranam.

  • @venkataramananrajagopalan7240
    @venkataramananrajagopalan7240 Місяць тому

    இன்னும் கூட ஏத்தனும்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Місяць тому

    IAS aghukarkal Amith shavidam saran ?

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Місяць тому

    அப்ப விரைவில் மேதகு ஆளுநர் R.N. ரவி அவர்கள் இந்த தகுதியில்லா ஆட்சியை கலைக்க திரு அமித்ஷாவிடம் பரிந்துரை செய்வாரா செய்தால் தமிழக மக்கள் நிம்மதி அடைவார்கள்

  • @venkatesaniyengar3311
    @venkatesaniyengar3311 Місяць тому

    BJP never take action against dmk govt.

    • @rjnathan1765
      @rjnathan1765 Місяць тому

      BJP will pass time with this 3rd term as their achievement.

  • @lathachakravarthy6491
    @lathachakravarthy6491 Місяць тому

    Bjp should take some serious step against this corrupt politicians.... Or else people like me hardcore bjp supporter will. Not support... They are one among 2 dravidam

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 Місяць тому +16

    களம் மாறியது தலைபை்பு மோஜீ அமிர்ஷா ரவி ஒன்றும் கிழிக்க முடியாது மா இதே ரவி வந்து பல முறை டில்லி பயணம் ?
    ?

    • @arunasomu9130
      @arunasomu9130 Місяць тому +3

      Unmai than kejrivala thookki ulla potta mathiri oomai sudalai ya

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Місяць тому +6

      😂😂😂😂😂 தொட்டுப்பார்
      😂😂😂😂😂 சீண்டிப்பார்
      😂😂😂😂😂 தடவிப்பார்
      😂😂😂😂😂 உரசிப்பார்
      😂😂😂😂😂 தடவிப்பார்

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Місяць тому +5

      😂😂😂😂😂 கொத்தடிமை இந்தாடா 200.

    • @mohans786
      @mohans786 Місяць тому +1

      Unakku 200 uruthi😂😂😂

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 Місяць тому

      @@arunasomu9130 Kejri wont fall in the legs of BJP and offer money
      like DMK.

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 Місяць тому +2

    உன்னுடைய தலைப்பு என்ன? நீ என்ன சொல்லுற?

  • @kannankrishnamurthy2261
    @kannankrishnamurthy2261 Місяць тому

    Enda quarter vaangikittu vottu poadum bothu buthiyai soothula vachubiruntheengalo.

  • @loganathanlogu715
    @loganathanlogu715 Місяць тому

    2:49

  • @aswinsadventure818
    @aswinsadventure818 Місяць тому

    You are getting 1000. Is it?

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 Місяць тому

    சும்மா ரீல் விடுங்க

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Місяць тому

    ஏன் 40 தொகுதி தந்தீர்கள்

  • @malart3837
    @malart3837 Місяць тому

    SEND IMMEDIATELY ACCTION TAMILAGATHIL NTP NCB NIA CBI POLICE OFFICER INVESTIGATION GUIKU ORTER INDIYA JANATHIPATHI GUIKU ORTER JI SRIMATEA RAMANUJAYA NAMAGA JAI NARASIMHA POTTERY JI DANGER METIYAKKAL GUVATHURREISAT POTHAIMANNAN ANTONI SUTALAI KUTARAM JI MATHIYA ARASIN THITANGAL MAKKALUKKU VARA VAKKALIPPER THAMARAI THAMARAI MALARAVENTUM JI

  • @balusubramain5771
    @balusubramain5771 Місяць тому

    இப்போது புலம்பி என்ன செய்வது வாக்களிப்பதற்கு முன்பு சிறிதளவாவது சிந்தித்து இருக்க வேண்டும்

  • @sivakumarkrishnamoorthy7991
    @sivakumarkrishnamoorthy7991 Місяць тому +1

    Govt.kela IAS😅

  • @nandakumara3636
    @nandakumara3636 Місяць тому

    Vikravandi certifief dmk rule then why crying

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 Місяць тому

    Nothing will happen. There are already thousands ways to bridle DMK, but BJP is
    neither interested nor fight for justice and people. They have their own agenda.
    One question to Annamalai and Seeman. What is the point in telling to people
    again and again when people are most of them are ignorants and have no time
    to understand these trendsetters of corruption for whole India. It wil take
    another 100 years TN people to understand the cheating politics of TN.

  • @gopalakrishnan6031
    @gopalakrishnan6031 Місяць тому

    Thirundatha janmanghal irundhu enna 😢,voters who voted for DMK .suffering from the sufferings .you people ask for it

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Місяць тому

    ∂ιмιѕѕ ∂мк

  • @loganathanlogu715
    @loganathanlogu715 Місяць тому

    AQ

  • @rajamanit1301
    @rajamanit1301 Місяць тому

    Don't show film show.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 Місяць тому

    Not relevant to the topic...
    Mokkai.....

  • @KS-ol1gt
    @KS-ol1gt Місяць тому

    Vote pottavan naandukittu saagungadaaa😂, ungaloda ayokkiya thanathukku ippo naangalum palikadaaa😮

  • @Brohill007
    @Brohill007 Місяць тому +3

    ஒன்னும் புடு...{.{

  • @rajaganapathy1473
    @rajaganapathy1473 Місяць тому

    Nothing happened

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks Місяць тому

    eniya vadu vote pidamal wrukkadeerhal

  • @pugalandipugal941
    @pugalandipugal941 Місяць тому

    காமெடி பொய் டைம் பாஸ் சேனல்

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 Місяць тому +1

    Nothing would happen. DMK is smart and stable

  • @mahalingam230
    @mahalingam230 Місяць тому

    Oru kalammum maarrathu nega tha ipidi video potukonum ana avanga oru thuli kuda bayapatamari therela ellam Suma ga ini epavum DMK tha tamilnadu la people of tamilnadu are also adopting to DMK culture that it

  • @mathielamathi9879
    @mathielamathi9879 Місяць тому

    MENTAL

  • @MSGUGAN
    @MSGUGAN Місяць тому +1

    உங்களால ஏதும் பன்ன முடியாது

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Місяць тому

    Endha. KombanumAsaikamudiyadhavsr. Mks. MakalukanaAtchi
    Sela. U. Tube. Chellaraigal
    Ku. Erichalkondathardhalaigal
    Opparivaipadhupolaedhum
    Nadakadhu. Vayeruerindhe
    Savonga

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 Місяць тому

    ஏன்டா புறம்போக்காட்டும் செய்தி போடர

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 Місяць тому +1

    ஓட்டு போட்டிங்களே.சாவுங்க.

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Місяць тому

    😂😂😂

  • @alieanaliean5565
    @alieanaliean5565 Місяць тому +5

    இப்படியெல்லாம் தலைப்பு போட்டு சுய இன்பம் அடைஞ்சுகங்கடா சங்கீகளா

    • @arunasomu9130
      @arunasomu9130 Місяць тому +2

      Super super oombikala

    • @TT-xg7qd
      @TT-xg7qd Місяць тому +1

      Ada 200 ova kothadima oombingala

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Місяць тому +1

    O C bus payanam, matham Rs.1000/, 100 nal velayil Rs.31,900/,Manavarkalukku matham Rs.1000/ vankumpothu DMK nalla arasu.EB kattanam 40 paisa uyarthina valikkutha?Nandriketta Makkal😅

  • @user-ve2ze3ff9q
    @user-ve2ze3ff9q Місяць тому

    அமுதா மேடம் தான் திமுகவுக்கு வேண்டபட்டவர் ஆச்சே? ஏன் மாற்றபட்டார்?