மர்மங்கள் நிறைந்த போகர் வரலாறு| Navapasanam Statue Secrets| BHOGAR | World Of Priyalakshmanan

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #bogar #murugan #siddhar #palani #sithargal ##போகர் #bhogar #lordmurugan #navapasanam
    மர்மங்கள் நிறைந்த போகர் வரலாறு | Bogar Siddhar History | Palani Murugan Temple. Bogar, Bhogar, or Boganathar was a Tamil Shaivite Siddhar. He was a disciple of Kalangi Nathar. He was born in Vaigavur near Palani Hills. He received his education from his mother and his grand father described in several traditions and texts. Bogar himself describes his native roots in his book "Bogar 7000"
    #bogarsiddhar #palanimurugantemple #worldofpriyalakshmanan #temple #sithar #sitharkal #siddhar #sithargal #bogar #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #tamildevotional #tamildevotion
    **********************
    Follow me on Instagram:
    ...
    ***************
    Bogar siddhar history
    Bhogar siddhar varalaru
    bogar full history in tamil
    palani murugan statue secrets
    palani temple
    navapasanam murugan history
    navapasanam murugan
    bhogar is a chinese?
    bhogar samathi
    மர்மங்கள் நிறைந்த போகர் வரலாறு.
    போகர் வரலாறு.
    palani temple secrets
    palani murugan navapasanam secrets
    palani temple history
    #palani #murugan #lordmurugan #muruganthunai #muruga #navapasanamsecrets #murugantemple #thaipusam #omsaravanabhava #tamilkadavulmurugan #lordmuruga #palanimurugantemple #tamil #vetrivel #ommuruga #murugar #tamilgod #tiruchendur #vetrivelmuruganukkuarogara #godmurugan #god #arupadaiveedu #temple #india #arogara #tamilkadavul #tamilnadu #thiruchendur #chennai #arohara #thiruparankundram
    #siddhar #mahadev #siddha #tamilnadu #lordshiva #thennadudaiya #guru #omnamahshivay #mahadeva #shivatemple #omnamahshivaya #omnamahshiva #tamil #thiruvasagam #shivasakthi #omnamahshivaye #thevaram #omnamashivaya #shivane #potri #godshiva #godofthegod #lord #thiruvannamalai #thiruvannamalaitemple #india #f #har #chennai #instagram
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 452

  • @worldofpriyalakshmanan4999
    @worldofpriyalakshmanan4999  11 місяців тому +94

    BOGAR siddhar - The Real Hero

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 10 місяців тому +25

      Ennul erunthu eyakkuvathum eyankuvathum bhogar shittaar than muruga botri botri

    • @radhakrishnans772
      @radhakrishnans772 7 місяців тому

      ஓம் போகர் சித்திரை வணக்கம் ஓம் போகர் சித்தரே வணக்கம் ஓம் ஓம் கோகர் சித்திரை வணக்கம்​@@chinnaiyank4164

    • @sasikala446
      @sasikala446 7 місяців тому

      ​@@chinnaiyank4164😊

    • @ram-qq4dv
      @ram-qq4dv 6 місяців тому +7

      ​@@sasikala446I like Bogar siddhar always

    • @AnanthapriyaR-jv7or
      @AnanthapriyaR-jv7or 6 місяців тому +1

      🎉😂 good 👍 job 👌🎉 super 💞🎉

  • @vasisaravana6172
    @vasisaravana6172 7 місяців тому +39

    நன்றி நன்றி நன்றி. நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல. நான் இதுவரை போகரின் கதையை கேட்டது இல்லை. இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன் போகரின் சிறப்பு பற்றி தெரிந்து கொண்டமைக்கு. 🙏🙏🙏

  • @muruganbalasubramanian5895
    @muruganbalasubramanian5895 11 місяців тому +77

    போகர் பெருமானை எனக்கு மிகவும் பிடிக்கும் .. அவர் கருணை எப்போதும் எனக்கு உண்டு என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

    • @worldofpriyalakshmanan4999
      @worldofpriyalakshmanan4999  11 місяців тому +4

      😊

    • @seethalakshmisrinivasan1583
      @seethalakshmisrinivasan1583 10 місяців тому +4

      எனக்கு பிடித்த சித்தர் அவரின் அருள் எனக்கு உண்டு 🙏🙏🙏🙏

    • @bharathishanmugarajan-st7vy
      @bharathishanmugarajan-st7vy 8 місяців тому +4

      எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் ஆனால் எப்படி வணங்கி எப்படி அவர் அருளைப் பெறுவது என்று தெரியவில்லை தயவுசெய்து

    • @muruganbalasubramanian5895
      @muruganbalasubramanian5895 8 місяців тому

      @@bharathishanmugarajan-st7vy மிகவும் எளிமையாக அவரது அருளைப் பெற முடியும் நீங்கள் எந்த காரியம் செய்தாலும் மனதார அவருடைய தயவை வேண்டி வழிபட்டு செய்தால் நிச்சயம் அவருடைய அருளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம் சகோ

    • @s.r.gopikannan1715
      @s.r.gopikannan1715 5 місяців тому

      மனதார வணங்குங்கள் சகோ🙏🙏🙏🙏💐💐​@@bharathishanmugarajan-st7vy

  • @sivamayam1983
    @sivamayam1983 Рік тому +63

    போகர் சித்தரின் வாழ்க்கை வரலாறு சிறப்பான விளக்கம்👌🏼👌🏼👌🏼🙏🏼 பழனி முருகன் தண்டாயுதபாணி அருளாலே🙏🏼

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 6 місяців тому +19

    உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர போகப் பெருமான் துணை இருப்பார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @surishivam6
    @surishivam6 10 місяців тому +10

    வெகு சிறப்பு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @marimuthun6315
    @marimuthun6315 11 місяців тому +35

    நான் போகர் சித்தர் அவர்களை வழிபாடு செய்து வருகிறேன்.. ஓம் ஶ்ரீ மஹா போகர் சித்தர் அவர்களே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @indianculture9429
    @indianculture9429 10 місяців тому +76

    போகர் நூல்களை ஆய்வு செய்து வருகிறேன் மிகச் சிறிய அளவில் முன்னேற்றம் அடைந்து பயணித்து வருகிறேன் ஆன்மிகத்தில் அவர் அருளால் நன்றி

    • @manivarunvarun8417
      @manivarunvarun8417 8 місяців тому +7

      போகர் சித்தர் அவரோட கதையை மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா இப்படிப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது மேலும் இப்படிப்பட்ட வீடியோக்களை நாங்கள் பார்ப்பதற்கு நாங்கள் கடமை

    • @AnanthapriyaR-jv7or
      @AnanthapriyaR-jv7or 6 місяців тому +3

      🎉😂 மேலும் அறிய வேண்டிய விஷயங்கள் பல உள்ளது 🎉😂 இறை அருள் கிடைக்க வேண்டுகிறேன்🎉😂

    • @kalaiselvi-zy9ui
      @kalaiselvi-zy9ui 6 місяців тому +2

      ​@@AnanthapriyaR-jv7ors

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 4 місяці тому +2

      வாழ்த்துக்கள் உங்களது பணி சிறந்தது ஓம் சரவண பவ ❤💐🙏

    • @sundarishwari3379
      @sundarishwari3379 3 місяці тому

      Super sister

  • @mahalatchoumymahesh2636
    @mahalatchoumymahesh2636 11 місяців тому +15

    சித்தர் போகர் அவர்களை பற்றி அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. 🙏

  • @lc306
    @lc306 11 місяців тому +32

    இந்த பதிவை படிக்க வைத்த, இறையருள் 🙏, போகர் 🙏

  • @kavithakavith6822
    @kavithakavith6822 11 місяців тому +16

    போகர் சித்தர் வரலாறு அருமையான விளக்கம் ❤❤நன்றி

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 10 місяців тому

      Anpare entha our entru kurippitavillay

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 2 місяці тому +3

    ரொம்பவே சந்தோஷம் என் வாழ்க்கையில்.நன்றி தாயே.வாழ்த்துகள்.போஹர் சித்தர் தான் கடன் இல்லாத வாழ்க்கை யாக மாற்றவேண்டும்.ஓம் முருகா.சரவண பவ.❤

  • @sankaran.S945
    @sankaran.S945 Рік тому +25

    அருமையான போகர் வரலாறு 😊 சித்தர் உடலோடு தவம் செய்ய விட்டாலும் கண்டிப்பாக அவர் ஆன்மா தவம் செய்வது மருக்க முடியாத உண்மை 🙏 சிறந்த முருக பக்தர் என்ற பெரும் பேறு பெற்றவர் போகர் சித்தர் 🙏🙏🥰🥰 நல்லது சிறப்புங்க பிரியா அவர்களே 😊🙏😍

  • @velusamyg7936
    @velusamyg7936 Рік тому +16

    சித்தர் போகரின் மகிமை பற்றவிளக்கங்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி! இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹா சித்த புருசர் அவர்.பழனி மலை உள்ளவரை ஏன் அவரது எழுத்து ஏடுகள் உள்ளவரை அவர் வாழ்ந்து மக்களுக்கு நன்மை செய்து வருவார். உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர் நாமம் வாழ்க! அவரது புகழ் ஓங்குக! அழியா நிலை நீடித்திருக்கும்!! இதை நன்றாக விளக்கிய சகோதரிக்கு மிக்க நன்றி!!! 🙏

  • @JayaBarathiBaby-mc3sv
    @JayaBarathiBaby-mc3sv 9 місяців тому +7

    போகர் சித்தர் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வரலாறு விளக்கம் தந்தமைக்கு நன்றி.

  • @kalaiselvandevadas943
    @kalaiselvandevadas943 3 місяці тому +2

    போகர் பற்றி அருமையாகச் சொன்னீர்கள் அவர் புதிய கண்டுபிடிப்பாய் பிறக்கின்றார் புதுமைகள் பல வாய் மக்களுக்குப் பயனளிக்கின்றார் எனது ஆய்வில் கண்டுகொண்டேன் அவர் ஆறறிவிற்குள் அடங்காப் பேரருள் மனிதன் ஆற்றலுக்குள் அடங்காத அற்புதம் உத்தமர்கள் வாழ்வில் மகத்துவம் உலக மக்கள் வாழ்விற்கு வழித்தடம் கற்றவர்கள் சிந்தையுள் கருப்பொருள் மற்றவர்கள் வாழ்விற்கு வழி சொல்லும்

  • @Arun-poh
    @Arun-poh 4 місяці тому +2

    நன்றி தோழி போகரின் சீடர்களான எங்களுக்கு செவிக்கு அமிர்தமாக இனித்தது மிக்க நன்றி தோழி

  • @SivayogamPeriyathambi
    @SivayogamPeriyathambi 10 місяців тому +6

    இவ் அதிசய பதிவைப்படிக்கவைத்த இறைவனுக்கு நன்றி மிக்க நன்றி

  • @gaayathris4247
    @gaayathris4247 11 місяців тому +12

    போகர் ஆசீர்வாதம் அனைவர்க்கும் கிடைக்கட்டும். அவரது பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @grfruitsravi1922
    @grfruitsravi1922 3 місяці тому +1

    போகர் ஐயா எனக்கு மிகவும் பிடித்தவர் என்றும் என் நினைவில் நிற்பவர் அய்யாவின் தரிசனம் கிடைத்தால் பிறவி பயன் அடைந்தேன் போகர் அய்யாவைப் பற்றி நீங்கள் சொன்ன தகவல் மிகவும் பிடித்திருக்கிறது நன்றி ஐயாவை

  • @RArasabaharan
    @RArasabaharan 10 місяців тому +2

    வியத்தகு தகவல்கள் நன்றிகள்

  • @AtoZ-yh6pn
    @AtoZ-yh6pn Місяць тому +1

    சிறப்பு .நிறைய தகவல்கள் .

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 9 місяців тому +5

    எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு நீண்ட காலம் வாழ காயகல்பம் மூலிகை தயாரித்து அவர்களுடைய வாழ்வு பயனடைய நல் வழி காட்டிய போகர் சித்தருக்கு
    🙏🙏🙏🙏🙏

  • @ராசுரா.சு.மணியன்

    மகா சித்தர் போகர் பற்றிய தங்களின் உரையைக் கேட்டேன்... மிக்க நன்றி ❤❤❤❤

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 4 місяці тому +5

    தமிழில் பேசியதற்காக❤❤❤. உச்சரிப்பில் கவனம் தேவை. சித்தர்கள் ஆகம விதிகள் ? தேவை இல்லாமல் வேதக்கருத்துகளையும் திணிக்க வேண்டாம் . சித்தர்கள் என்றும் மெய்யியல் கருத்துக்களைக் கொண்டு இருந்தனர்.

  • @sivasp3494
    @sivasp3494 10 місяців тому +10

    இந்த வார்த்தைகளை/வர்ணனைகளைக்கேட்கும்போது மகாசித்தர்போகர் அவர்களின் அரிய தொண்டு நம்மைஆச்சிரயத்தில் ஆழ்த்துகிறது..நவபாஷாணம் ஆண்டவனுக்காக செய்தது அற்புதம்.பழனிமலை முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.ஓம் முருகா போற்றி போற்றி... வாழ்க வளமுடன்.

  • @என்றும்அன்புடன்-ண9ட

    ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே 🙏🙏🙏🙏🙏🙏
    ஐயா போகர் சித்தர் அவர்களின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 11 місяців тому +34

    முருகனை உருவாக்கிய போகரை வணங்குவோம் வாழ்வோம்.

  • @RameshKrishnan-p3b
    @RameshKrishnan-p3b 3 місяці тому +1

    அருமை. மிகசிறப்புசித்தர்கள்வரலாறைஅறியமுடிந்ததுசகோதரி

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 5 місяців тому +2

    போகரைப் பற்றிய விபரங்கள் அறியவைத்ததற்கு மிக்க நன்றி 🙏

  • @padmanabhanmuthukumaraswam944
    @padmanabhanmuthukumaraswam944 8 місяців тому +4

    போகர் சித்தரைப் பற்றி பதிவினை நீங்கள் போட்டதற்கு நன்றி.நன்றி நன்றி
    போகர்சித்தரை வணங்குகின்றேன்

  • @vraja1932
    @vraja1932 9 місяців тому +2

    Very good information about Bhogar Sidhar and Palani Murugan Temple. Vetrivel Muruga

  • @santhibalraj1042
    @santhibalraj1042 9 місяців тому +1

    ரொம்ப நன்றி இவ்வளவு விசயங்கள் குறித்து அறிந்து கொண்டேன் தோழி நன்றி

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 8 місяців тому +2

    மிகவும் ஆச்சரியமான அதிசயங்கள் நிறைந்த வரலாறு.. சித்தர் பெருமக்களின் பிறப்புகள் குறித்த தகவல்கள் இருக்கிறதா.. அதாவது அவர்தம் பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் 🙏

  • @ramum9599
    @ramum9599 11 місяців тому +6

    அம்மையே தங்கள் ஒலிபரப்பு அருமை!!ஆனால் ழ.ள.ல உச்சரிப்பை சரியாக 😅😅திருத்தவும்,,தவம் என்பதை dhavam என்பது சரி அல்ல !!!த வல்லினம் !!!!🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 11 місяців тому +6

    Super thagavalgal vaalga Bogarin Aruludan

  • @whiteangel6031
    @whiteangel6031 6 місяців тому +1

    அருமை சகோதரி 🎊🎉

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 11 місяців тому +6

    ஆம் பிடிக்கும் பழனியில் அவர் சமாதியை தரிசிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமசிவாய

  • @Aadhinam-media
    @Aadhinam-media 8 місяців тому +10

    போகர் பழனி மலை முருகன் பாதார விந்தத்தில் விழுந்து வணங்கி கொண்டுள்ளார் சமாதி அருகாமையில் ஒரு மணிநேரம் நான் தியானம் செய்யும் போது இந்த காட்சி எனக்கு கிடைத்தது எல்லாம் சிவமயம் குல குரு ஆதீனம் வடகடல்

  • @senthila8712
    @senthila8712 3 місяці тому +1

    போகர் சித்தர் அய்யா புகழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 6 місяців тому +2

    போகரின் சிறப்பு வாழ்த்துக்கள் என் ஆசை வழங்கள்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 8 місяців тому +2

    கதை அருமை .... அனைவருமே பழனி மலையில் 48 நாட்கள் இரவு தூங்கி எழுந்து காலையில் அங்கு கிடைக்கும் பிபூதியை அருந்தி வந்தால் அனைத்துலக நோய்களும் உடலில் இருந்து நீங்கி விடும்....என்பது அதீகம் இயன்றால் செய்து பாடுங்கள் விரதம் கலையக்கூடாது...இதுதான் ரகசியம்....ஓம் முருகா...போகர் பெருமானே போற்றி போற்றி....

  • @krishb4599
    @krishb4599 Рік тому +10

    Great divine protection guru dev guruji gnanandam paramanandham, incarnation of lord Murugan in different forms

    • @lalithamarimuthu4692
      @lalithamarimuthu4692 9 місяців тому +1

      ஓம் ஶ்ரீ போகர் சித்தர் போற்றி

  • @madheswaran8753
    @madheswaran8753 8 місяців тому +1

    அருமை, நன்றி 🙏🙏🙏

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian8278 Рік тому +2

    மிகவும் அருமையான விளக்கம். வாழ்க வளமுடன். மு ருகா சரணம்

  • @kedeeswarankandaiya
    @kedeeswarankandaiya 10 місяців тому +2

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் போற்றி

  • @flowermedicineintamil6418
    @flowermedicineintamil6418 2 місяці тому +1

    I like❤❤ போகர்

  • @சிவத்தையா
    @சிவத்தையா 3 місяці тому +1

    ஓம் குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏❤👌

  • @rajasekarraju4198
    @rajasekarraju4198 3 місяці тому +1

    🙏 ஓம் முருகா சரணம் பதினெண் சித்தர்களே போற்றி போற்றி போற்றி போகர் பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏

  • @tamilkarthikkalanjiyam
    @tamilkarthikkalanjiyam 4 місяці тому +1

    அருமை🤝

  • @sakthim4613
    @sakthim4613 7 місяців тому +1

    போகரை பற்றி சொல்லியதற்கு மிக்க நன்றி

  • @bharathprajith5230
    @bharathprajith5230 Рік тому +4

    அருமையான விளக்கம் 👌

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 8 місяців тому

    Nan ithuvarai intha kathaye kettathillai
    Ippothan ketten mikavum nandri ❤️❤️❤️

  • @guruperiasami
    @guruperiasami 5 місяців тому +2

    ஓம் போகர் சித்தரே போற்றி போற்றி போற்றி நன்றி நன்றி நன்றி

  • @vasanthirajaraman7534
    @vasanthirajaraman7534 7 місяців тому

    Migamiga nanraga ullatdhu Hats of to u❤❤❤❤

  • @vetrivelaadithan3844
    @vetrivelaadithan3844 Рік тому +6

    அருள்மிகு போகர் சித்தரின் வரலாற்றை சொன்னதற்க்கு நன்றிகள் கோடி

  • @ManiKandan-b6i
    @ManiKandan-b6i 5 місяців тому

    வணக்கம் அக்கா உங்க யூடியூப் சேனல் இரண்டு வருட காலம் முதல் பார்த்துக்கிட்டு ஆன்மீக வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 місяці тому +1

    போகர் சித்தர் பெருமானுக்கு நமஸ்காரம்!!

  • @thandapanip3145
    @thandapanip3145 5 місяців тому +1

    அருமையானகருத்து.நன்றிங்க

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 Рік тому +3

    Highly informtive. Thank you. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @batumalainhi6690
    @batumalainhi6690 4 місяці тому +1

    It is a good scripture and let Mr. Boger bless all of those who have listened to this speech and also Bless the poet. God Bless

  • @kothandaram3065
    @kothandaram3065 9 місяців тому +2

    அருமை அருமை

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 11 місяців тому +4

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @jeyasingamjey6119
    @jeyasingamjey6119 4 місяці тому +2

    Yes, I like Bogar Siddhar. When I was a child my father told me about Bogar and Navabashanam. My father is also a Siddhar he makes Pasbam from 5 pasanam called Panja pasanam pasbam

  • @sankarlic1740
    @sankarlic1740 2 місяці тому

    Nanri 🎉🎉🎉

  • @srikrishna9114
    @srikrishna9114 6 місяців тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நீலகிரி மாவட்ட செயலாளர் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச் சங்கம் கோத்தகிரி

  • @navapashanavarahisiddhar7408
    @navapashanavarahisiddhar7408 2 місяці тому +1

    போகர் சித்தர் நவபசனமறுந்துஎனிடம்உள்ளதுமுச்சுவிடகஷ்டவரும்நபறக்கு

  • @seethalakshmianandan2147
    @seethalakshmianandan2147 Рік тому +5

    No words to speak or comment amazing

  • @loganathant1148
    @loganathant1148 5 місяців тому +1

    , 🙏🏻🦚🪔சித்த குறு போகர் போ போற்றி 🙏🏻🪔🦚🪔ஓம் பழநி முருகா போற்றி 🙏🏻🦚🪔

  • @RajMohan-e4g
    @RajMohan-e4g 6 місяців тому +3

    போகர் சித்திரை எனக்குமிகவும் பிடிக்கும்

  • @sandhyashivani6987
    @sandhyashivani6987 9 місяців тому +1

    Excellent topic and life history. Thanks for this video. Nandri

  • @maruthambalm1709
    @maruthambalm1709 10 місяців тому

    Nanri valthugal

  • @thendralvelava1783
    @thendralvelava1783 9 місяців тому +2

    நன்றி மேடம்

  • @yogic9002
    @yogic9002 10 місяців тому +1

    Thankyou mam for your precious information

  • @mariappasamy1964
    @mariappasamy1964 3 місяці тому +1

    ஸ்ரீ போக சித்தர் திருவடி போற்றி போற்றி

  • @durairajnaidu8218
    @durairajnaidu8218 Місяць тому +1

    Namma Guru ko nandri

  • @jeganbabani6328
    @jeganbabani6328 Рік тому +3

    சிறப்பு

  • @neelamariramar3294
    @neelamariramar3294 6 місяців тому +1

    ஐயன் போகர் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sarasamy1244
    @sarasamy1244 11 місяців тому +2

    Superb 🙏🙏

  • @DevaRaj-s6u
    @DevaRaj-s6u 4 місяці тому +1

    போகர் சித்தர் அனைத்து சித்தர்கள் ஞானிகள் மகான் அனைவருக்கும் இறை வணக்கம் ஆத்ம வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @stevegopinath
    @stevegopinath 5 місяців тому

    Super content.... 🙏

  • @jayaguru3045
    @jayaguru3045 11 місяців тому +2

    Arumai.

  • @sivasamySubramanian-gj8tn
    @sivasamySubramanian-gj8tn 6 днів тому

    நவபாசன சிலை செய்ய முடியும் 🤝👍🏻🥰

  • @ramasamy8102
    @ramasamy8102 9 місяців тому +4

    போகர் ஐயா நமக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத வைடூரியம்.போகரிடம் வேண்டுவது.ஐயா.கலியுகத்தில்.நம் கடவுள் வழிபாடு மிகவும்விச கிருமி என்னும்.மாற்று மத போதகர் கலால் வஞ்சிக்கப்படுகிறது.இவற்றிற்கும்.இக்கால மானிடர்களுக்கும்.போகர்கால வழிபாட்டு வியப்புகளை புரியவைத்து.மாற்று மத விஷ கிருமிகளை அகற்ற வேண்டும்.போகர் தவம் இன்று செய்கிறார் என்றால்.அவரின் ஆசர்வாதத்தால் .ஆன்மீகம் மேல் ஓங்க வேண்டும்.

    • @ramasamy8102
      @ramasamy8102 8 місяців тому

      ஐயா உங்கள் பதிவு உண்மை

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 9 місяців тому +3

    Very good morning om Muruga saranam

  • @santhamurthykumarasamy5724
    @santhamurthykumarasamy5724 11 місяців тому

    Good very good.
    Keepitup.

  • @arumugamk2838
    @arumugamk2838 6 місяців тому

    Super 👌

  • @ChitraHaarika
    @ChitraHaarika 9 місяців тому +1

    Very good information thank u

  • @murugank.p.4783
    @murugank.p.4783 11 місяців тому +1

    Wonderful news. Thank you, madam.

  • @palaniappanve2574
    @palaniappanve2574 11 місяців тому +2

    Very informative. Thank you

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 11 місяців тому +3

    ஓம் நமசிவாய போற்றிப் போற்றி ஓம் போகர் சித்தரே
    போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @muraliaj5129
    @muraliaj5129 Місяць тому +1

    Bogarai yenaku romba romba romba pidikum , avarai pattriya thagavalgalai ariya naan nettil thedikondu irunthen , bogarai pattriya thagaval sonatharku mikka nanri , avar iyattriya noolgal yenge kidaikum yenra thagavalum ariya virumbukiren.

  • @chitrak322
    @chitrak322 10 місяців тому +1

    உங்களுக்கு கோடானுகோடி நனறிம்மா🙏🏽👌👍

  • @Anbu-or1ks
    @Anbu-or1ks 11 місяців тому +2

    Nice

  • @nikhilps3374
    @nikhilps3374 4 місяці тому

    Love from kerala Aum Saravana bhavaya namaha

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 5 місяців тому +1

    Super

  • @sudharsansudharsan6280
    @sudharsansudharsan6280 10 місяців тому

    Excellent explanation

  • @vikramshankar7
    @vikramshankar7 Рік тому +1

    Greet information.vetti vel❤Veera vel❤

  • @diwakarsanthanam2240
    @diwakarsanthanam2240 10 місяців тому +1

    நன்றி

  • @nagamanagama5737
    @nagamanagama5737 5 місяців тому +1

    வாழ்க வளமுடன்