HOW TO OVERCOME FEAR,WORRIES,SADNESS | பயம்,கவலை இல்லாமல் வாழ்வதற்கு ஒரு ரகசியம்|Motivational Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 154

  • @PandiDurai-ll9ov
    @PandiDurai-ll9ov 8 місяців тому +123

    UA-cam ல் வீடியோ பதிவிடடும் பணம் சம்பாதிக்கவும் எவ்வளவோ வழிகள் உள்ளன ஆனால் அதை இது போல் நல் வழியில் பயன் படுத்தியதிற்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  8 місяців тому +6

      உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி... தொடர்ந்து ஆதரவளிக்கவும்🥰🥰🥰🙏🙏🙏

    • @aelango715
      @aelango715 5 місяців тому

      Good

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  5 місяців тому +1

      🥰🥰

    • @SapapathyKanaga
      @SapapathyKanaga 4 місяці тому +1

    • @SapapathyKanaga
      @SapapathyKanaga 4 місяці тому

      GOOD​@@GanesanStorytellinghub369

  • @kprskarthick4537
    @kprskarthick4537 3 місяці тому +6

    வாழ்க்கையின் தத்துவத்தை தெள்ளத்தெளிவாக இந்த சிறுகதை மூ்லம் உணர்த்தியதற்கு நன்றி

  • @kannammalt3021
    @kannammalt3021 8 місяців тому +9

    நாமனைவருமே சுயநலமிக்கவர்கள் தான்!!! ஒருவருக்கொருவர் சதவிகிதம் மாறலாம். ...!!!நாம் மாற முயற்சிக்கலாம்....!!! குறளுடன் நிறைவு வரவேற்கத் தக்கது 🎉🎉🎉

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  8 місяців тому +4

      உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி🥰🥰

  • @raghavendrans1342
    @raghavendrans1342 6 місяців тому +8

    வாழ்க்கையின் தத்துவத்தை தெள்ளத்தெளிவாக இந்த சிறுகதை மூ்லம் உணர்த்தியதற்கு நன்றி. Really superb!

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  6 місяців тому +2

      உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி... தொடர்ந்து ஆதரவளிக்கவும்🥰🥰🥰🙏🙏🙏

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 3 місяці тому +1

    அருமையான கதை இதில் முழுமையான ஆன்மீகம் உள்ளது நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  3 місяці тому

      உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி🥰🥰🥰சிவ சிவ சிவாய நம ஓம்🙏🙏🙏

  • @kalababu6574
    @kalababu6574 8 місяців тому +5

    அருமையான கதை சூப்பர் பற்று இல்லாமல் இருக்கும் சுகம் பேரானந்தம்.நன்றி sir.❤❤❤.

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  8 місяців тому

      உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி... தொடர்ந்து ஆதரவளிக்கவும்🥰🥰🥰

    • @madhuseenu733
      @madhuseenu733 2 місяці тому

      Pattru eandral enna

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 8 місяців тому +7

    மிக ரொம்ப நல்ல கதை

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  8 місяців тому

      உங்கள் மதிப்புமிக்க நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றி.. தொடர்ந்து ஆதரவளிக்கவும்🥰🥰🥰

  • @rdhakshina
    @rdhakshina 8 місяців тому +8

    அனைவருக்கும் அவசியமானதை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ❤❤❤
    அருமை🎉
    உங்கள் சிறப்பான பதிவுகள் தொடரட்டும்...
    மகிழ்ச்சியும் நிம்மதியும் அனைவருக்கும் கிடைக்கட்டும்...
    நன்றி நண்பரே. ..

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  8 місяців тому

      உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி... தொடர்ந்து ஆதரவளிக்கவும்🥰🥰🥰🙏🙏🙏

  • @SaraChana-j3w
    @SaraChana-j3w 14 днів тому +1

    Nandri amazing 😊

  • @Supriyasri_2016
    @Supriyasri_2016 8 місяців тому +3

    Neega sonna point en life enku use full irunthuchu romba thanks bro 🙏

  • @kannakallakanna1995
    @kannakallakanna1995 9 місяців тому +5

    Vera lavel

  • @MuthuLakshmi-jh5ol
    @MuthuLakshmi-jh5ol 5 місяців тому +4

    நல்ல கருத்து

  • @G.S.P-y2p
    @G.S.P-y2p 3 дні тому

    Super super

  • @Sathiyapriya_gsp
    @Sathiyapriya_gsp 6 місяців тому +2

    அருமையான பதிவு

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  6 місяців тому

      உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி... தொடர்ந்து ஆதரவளிக்கவும்🥰🥰🥰🙏🙏🙏

  • @yamunakannan6237
    @yamunakannan6237 4 місяці тому

    Pattrillamal vazha namum thuraviyai irrukka vendum.Samsara vazhkkayilnam struggle aaga vendum.Story is nice.

  • @rajeswarim5298
    @rajeswarim5298 3 місяці тому +1

    Super andvaluable sir tq ❤❤❤❤❤❤

  • @nandhinivijay1207
    @nandhinivijay1207 9 місяців тому +4

    Nice story bro

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 9 місяців тому +2

    சிறப்பு நன்றிகள்

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  9 місяців тому

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி🥰🥰🥰

  • @ariramarm8241
    @ariramarm8241 9 місяців тому +5

    Super ❤

  • @vallattane
    @vallattane 9 місяців тому +2

    அருமை.

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  9 місяців тому

      உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி🥰🥰🥰

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok 9 місяців тому +3

    Useful 💐
    Definitely u r channel will grow..
    All the best 👍

  • @kalaikalaimani7245
    @kalaikalaimani7245 3 місяці тому +1

    Excellent 👌👌👍👍❤❤❤

  • @AjayAjay-sq2pv
    @AjayAjay-sq2pv Місяць тому

    Super 👍

  • @Omrfrankomrfrank
    @Omrfrankomrfrank Місяць тому

    Super ❤

  • @motivemystic
    @motivemystic 9 місяців тому +1

    Wow, what an inspiring video! I can totally relate to the struggles of fear, worries, and sadness, but this video gave me so much hope. The motivational stories in Tamil really hit home and the secrets to overcoming these emotions are truly valuable. Thank you for sharing such an empowering message!

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  9 місяців тому

      Happy to hear from you...🙏🙏🙏Thanks for your valuable comments and time...🥰🥰🥰keep in support

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 9 місяців тому +2

    Good story

  • @ravisivagami7167
    @ravisivagami7167 5 місяців тому

    அருமையான பதிவு நண்றி

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  5 місяців тому

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி🥰🥰

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 Місяць тому

    Thank brother

  • @gowthamsmart2861
    @gowthamsmart2861 3 місяці тому

    Real lines,❤

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 2 місяці тому +1

    Hare Krishna Hare Rama 🙏

  • @Myna2024
    @Myna2024 2 місяці тому

    Nice story, I heard also from suki sivam sir.
    But ennadoyathu endru endra yannam vaala kastam. Responsibility and growth illama poidum i think

  • @LIFESHINE777-TAMIL
    @LIFESHINE777-TAMIL Місяць тому

    Very nice story sir good

  • @nirmalkannan2243
    @nirmalkannan2243 6 місяців тому +1

    Arumai

  • @jeevagana1687
    @jeevagana1687 6 місяців тому +1

    Very Good

  • @santhoshkumar8457
    @santhoshkumar8457 9 місяців тому +2

    Super 😊

  • @ssuraht3041
    @ssuraht3041 9 місяців тому +4

    ?....irukku naa vandu keppe wait❤️

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  9 місяців тому +2

      Thanks for your comment🙏🙏🙏, but I couldn't understand bro...about your comments.

  • @kavithakavitha8667
    @kavithakavitha8667 3 місяці тому +1

    Superb

  • @keerthanakumarkumar
    @keerthanakumarkumar Місяць тому

    Nice

  • @PasamalarMalar
    @PasamalarMalar 9 місяців тому +1

    Namo buddhaya❤❤❤❤

  • @srivel8900
    @srivel8900 8 місяців тому

    Vazhgha Valamudan

  • @shanthic9156
    @shanthic9156 8 місяців тому +1

    Super story

  • @naganathan17
    @naganathan17 3 місяці тому +1

    ❤✨

  • @rkrishnan3660
    @rkrishnan3660 3 місяці тому

    Really very educative. But is it really possible to remain detached? That is what is the question

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  3 місяці тому

      Thanks for your valuable comments. Yes, from your side is correct, but however everyone must be leave from earth on one day because came as guest into the world and That is canon So, we need to think about it and accept calmly. All is well. எல்லாம் நன்மைக்கே🥰🥰🥰🙏🙏🙏

  • @mahessundaram7823
    @mahessundaram7823 9 місяців тому +1

    Super Sis

  • @ajithnisar8395
    @ajithnisar8395 2 місяці тому +1

    முஸ்லிம் சொல்வது எல்லாம் உண்மை சொல்வதெல்லாம் நடக்கும்

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 5 місяців тому

    Detachment.....avoid attachment

  • @ashwathgamingyt7542
    @ashwathgamingyt7542 3 місяці тому

    Wow 🥰🥰🥰

  • @thoughtforus
    @thoughtforus 8 місяців тому +1

    Anna intha pictures enga irundhu எடுக்கிரீங்க..any specific app ..or from copyright free picture from net..kindly pls reply..what app?

  • @rr7321
    @rr7321 5 місяців тому

    Good information

  • @rararara5846
    @rararara5846 6 місяців тому

    Keep it up brother ❤

  • @kokilavani8870
    @kokilavani8870 8 місяців тому

    Super anna thank you so much ♥️🇱🇰❤️

  • @RaM-on4uq
    @RaM-on4uq 5 місяців тому

    Nice Story

  • @vivekadevi8613
    @vivekadevi8613 9 місяців тому

    Semma

  • @selvakumarumaakshaya4624
    @selvakumarumaakshaya4624 9 місяців тому

    Kavalai varuvathum povathum eyalpu athu nirantharamatrathu entry unarumpothu manam magilgirathu tnq

  • @rkesavanbe2429
    @rkesavanbe2429 8 місяців тому +1

    ❤❤❤

  • @sangeethakannan6412
    @sangeethakannan6412 3 місяці тому

    Super

  • @ShanmugasundaramShanmuga-xt9yt
    @ShanmugasundaramShanmuga-xt9yt 7 місяців тому +2

    சுய நலம் தான் என்ன சொல்லுவது

  • @PriyaGanesanGanesan
    @PriyaGanesanGanesan 9 місяців тому +1

    Super bro...👍🏻👍🏻

  • @Vijayalakshmi-z3k
    @Vijayalakshmi-z3k 7 місяців тому

    Super

  • @kalaivanie2757
    @kalaivanie2757 6 місяців тому

    ❤❤

  • @AchieverS.PALANIVEL5
    @AchieverS.PALANIVEL5 5 місяців тому

    Good 👍

  • @suji44
    @suji44 9 місяців тому

    New subscriber ✌🏻

  • @vellmurugan1541
    @vellmurugan1541 8 місяців тому

    Super

  • @ramamoorthiramamoorthi9717
    @ramamoorthiramamoorthi9717 4 місяці тому

    Background music pannunga

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  4 місяці тому

      Thank you...namma channel la remaining video parunga...athula background music add pannirruken bro...thanks for your feedback🥰🥰

  • @inbamuthu7485
    @inbamuthu7485 7 місяців тому

    Ungala yeppadi contact pannurathu..enaku youtube la konjam doubt iruku...plz help pannunga 😢😢

  • @revathisanju143king
    @revathisanju143king 9 місяців тому

    nice

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 9 місяців тому

    Bro appo nammudeya utravarkal eranthal entha patrum ellame erikka mudiyuma, pala leksham loss varumboth patru ellame vazha mudiyuma ellatha kolai kesil jeyilil pottal ethukka mudiyuma mudiyatha karyam chumma pesalame thaware vazhkayil etrukolla mudiyath

    • @GanesanStorytellinghub369
      @GanesanStorytellinghub369  9 місяців тому

      நண்பரே, உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி.
      சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு கையாள முயற்சி செய்யுங்கள் என்று சொல்கிறேன்.
      வாழ்க்கையின் சூழ்நிலையை ஏற்றுக்கொள்பவர் அமைதியான வாழ்க்கையை உருவாக்குகிறார் என்று நான் நம்புகிறேன். மேலும் இது ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் வேறுபடலாம்.
      நன்றி சகோதரன்.

    • @planetinfluencedk5360
      @planetinfluencedk5360 9 місяців тому

      @@GanesanStorytellinghub369 nanba sari erunthalum kadumayana prechnaikal adikkadi vanthitte erikkumboth eppadi soozhnilai etrukolla mudiyum oru samanya manithanal mudiyuma elle thuravaram poi vidanam nanba chinna prechnaikal nammalal etrukolla mudiyum aanal periya vishayam ungalal etrukolla mudiyuma yosichu koore

  • @Tirupur_Thozhan769
    @Tirupur_Thozhan769 6 місяців тому +1

    Intha kadhai already vera oru video la pathurka bro.copy this video.😊

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 5 місяців тому

    Daionwelaineparu enwelinaapakaran

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 3 місяці тому

    R

  • @5s.....
    @5s..... 4 місяці тому

    Hi

  • @thirumuruganmurugan1390
    @thirumuruganmurugan1390 3 місяці тому

    🤬🤬🤬🤬🤬