En கணவரின் சித்தப்பா இறந்து விட்டார்.எங்களின் பித்ரு கடமைகள் என்ன.என் கணவரின் பெற்றோர் உயிருடன் உள்ளதால் என்ன செய்ய கூடாது என சில சந்தேகங்கள் வருகிறது.குழி தர்பணம் என்பது என்ன.யார் செய்ய வேண்டும் யார் இறந்தால்.எப்படி செய்ய வேண்டும்.pls reply.most urgent.evvalavu naal எங்களுக்கு தீட்டு. வாசலில் கோலம் எவ்வளவு நாள் போட கூடாது.கோவிலுக்கு போகவே கூடாத. விளகேற்றலாமா சுவாமி கிட்ட
Sir, நாங்கள் இருவரும் எங்கள் பெற்றோருக்கு இரு மகள்கள். திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். அப்பா இறந்து 2 years ஆகி விட்டது. ஆண் பிள்ளை இல்லாததால் அப்பாவுக்கு எங்கள் மாமா தான் கொள்ளி வைத்தார். மாமா வந்து என் அம்மாவோட தம்பி. மிகவும் வயதானவர். முதல் வருடம் மட்டும் அவரை வைத்து தெவசம் செய்தோம். இரண்டாவது வருடம் என் மாமா உடம்பு முடியாததால் தெவசம் செய்ய முடியாது என்று கூறி விட்டார். எங்கள் அம்மா வயதானவர். தனியாக இருக்கிறார். Every year Devasam யார் செய்வது ? என் கணவரும் என் அக்காவின் கணவரும் அவர்கள் தாயாருக்கு மூத்த மகன்கள் என்பதால் அவர்கள் எங்கள் அப்பா அம்மாவுக்கு கொள்ளி போட கூடாது என்று சாஸ்திரிகள் சொன்னார். தலைப் பிள்ளைக்கு அவர்கள் தாய்க்கு தான் கொள்ளி போட முதல் உரிமை உண்டாம். இப்போது வருடா வருடம் யார் எங்கள் அப்பாவுக்கு தெவசம் செய்வது ? Also எங்கள் அம்மா வயதானவர். அம்மா தவறி விட்டால் அம்மாவுக்கு யார் கொள்ளி போடுவது? நாங்கள் பிராமணர்கள் & எங்கள் தாய் தந்தைக்கு ஆண் பிள்ளை கிடையாது. We are 2 daughters only & married & living in different states. Please clarify in detail. Thank you.
எனது மாமியார் இறந்து 4 மாதங்கள் முடிந்து விட்டன, என் வீடு சரி இல்லாத காரணத்தால் வேலை தொடங்கினேன் ஆனால் வீடு முழுதாக பிரித்து கட்ட வேண்டிய சூழ்நிலை அதனால் பிரித்து கட்டி கொண்டு இருக்கிறோம், இப்போது வீட்டின் தலைவாசல் கதவை மாற்றலாமா ஒரே குழப்பமாக உள்ளது ஏதேனும் தவறு நடைபெறுமா தயவு கூர்ந்து பதில் கூறவும் மனம் நிம்மதி இல்லாமல் உள்ளது
Enaku thambi irukaan .. Naan en husband kooda illa. Appa amma rendu perume thavarittanga.. Enaku rendu pasanga.. Oru ponnu. Naan en appa amma va kumbida virupam. Appadi yerkumaa.. Ayya
Ayya vanakam en thanthain annan manaivi iranthuvittar poision sapitu kariyam ethuvum pannalai 20 days ippa mama iranthu vittar pogalama kodatha
பயனுள்ள தகவல்😊
Theriyala sir na pen than na thithi kuduthaen antha iyer ethum sollala
மகன் இருக்கும் போது தந்தைக்கு மகள் திதி கொடுக்கலாமா ஐயா...
சாமி எனக்கி அண்ணன் இருக்காரு ஆனா அவரு அம்மா அப்பாக்கு திதி குடுக்குறதே இல்ல அதுனால நானோ இல்ல a அக்காவோ அத பண்ணலாமா
Dhavasam formalities theriyadha daughters eppadi correcta dhavasam seivargal?
En கணவரின் சித்தப்பா இறந்து விட்டார்.எங்களின் பித்ரு கடமைகள் என்ன.என் கணவரின் பெற்றோர் உயிருடன் உள்ளதால் என்ன செய்ய கூடாது என சில சந்தேகங்கள் வருகிறது.குழி தர்பணம் என்பது என்ன.யார் செய்ய வேண்டும் யார் இறந்தால்.எப்படி செய்ய வேண்டும்.pls reply.most urgent.evvalavu naal எங்களுக்கு தீட்டு. வாசலில் கோலம் எவ்வளவு நாள் போட கூடாது.கோவிலுக்கு போகவே கூடாத. விளகேற்றலாமா சுவாமி கிட்ட
Sir, நாங்கள் இருவரும் எங்கள் பெற்றோருக்கு இரு மகள்கள். திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். அப்பா இறந்து 2 years ஆகி விட்டது. ஆண் பிள்ளை இல்லாததால் அப்பாவுக்கு எங்கள் மாமா தான் கொள்ளி வைத்தார். மாமா வந்து என் அம்மாவோட தம்பி.
மிகவும் வயதானவர். முதல் வருடம் மட்டும் அவரை வைத்து தெவசம் செய்தோம். இரண்டாவது வருடம் என் மாமா உடம்பு முடியாததால் தெவசம் செய்ய முடியாது என்று கூறி விட்டார்.
எங்கள் அம்மா வயதானவர். தனியாக இருக்கிறார். Every year Devasam யார் செய்வது ?
என் கணவரும் என் அக்காவின் கணவரும் அவர்கள் தாயாருக்கு மூத்த மகன்கள் என்பதால் அவர்கள் எங்கள் அப்பா அம்மாவுக்கு கொள்ளி போட கூடாது என்று சாஸ்திரிகள் சொன்னார்.
தலைப் பிள்ளைக்கு அவர்கள் தாய்க்கு தான் கொள்ளி போட முதல் உரிமை உண்டாம். இப்போது வருடா வருடம் யார் எங்கள் அப்பாவுக்கு தெவசம் செய்வது ?
Also எங்கள் அம்மா வயதானவர். அம்மா தவறி விட்டால் அம்மாவுக்கு யார் கொள்ளி போடுவது?
நாங்கள் பிராமணர்கள் & எங்கள் தாய் தந்தைக்கு ஆண் பிள்ளை கிடையாது.
We are 2 daughters only & married & living in different states.
Please clarify in detail.
Thank you.
Y don't u convert Christianity? Ipdi oru matham thevaya?
எனது மாமியார் இறந்து 4 மாதங்கள் முடிந்து விட்டன, என் வீடு சரி இல்லாத காரணத்தால் வேலை தொடங்கினேன் ஆனால் வீடு முழுதாக பிரித்து கட்ட வேண்டிய சூழ்நிலை அதனால் பிரித்து கட்டி கொண்டு இருக்கிறோம், இப்போது வீட்டின் தலைவாசல் கதவை மாற்றலாமா ஒரே குழப்பமாக உள்ளது ஏதேனும் தவறு நடைபெறுமா தயவு கூர்ந்து பதில் கூறவும் மனம் நிம்மதி இல்லாமல் உள்ளது
Iyya dhidhi kudukum nalil veettu vasalil kolam podalama vendama?
Enaku thambi irukaan ..
Naan en husband kooda illa.
Appa amma rendu perume thavarittanga.. Enaku rendu pasanga.. Oru ponnu. Naan en appa amma va kumbida virupam. Appadi yerkumaa.. Ayya
Tarma pindam seiyalama dad iruntha
So girls can perform, right?
Child illadha Poramai gunam illadha sisters or Manasatchi irukum husbunds mattum"dhan oru annai loanly ah child valarpadhai parthu kashtapada thondrum.
கல்யாணம் ஆகாமல் மகன் இறந்த பின் ? பெண் வெளிநாட்டில்,கலப்பு திருமணம், என்ன செய்ய
கேரளாவில் பெண்கள் செய்யறா
தம்பிக்கு கொல்லி வைத்த அக்கா திதி செய்யலாமா????