ஒரே நேரத்தில் 3 லட்சம் பேருக்கு சாப்பாடு - MEGA KITCHEN TOUR 🔥Isha Foundation - Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 137

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 5 місяців тому +32

    ஈஷாவில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள், அத்தகைய அன்புடனும் அக்கறையுடனும் கொடுக்கப்பட்ட வாழ்க்கையின் ஆதாரமான உணவை வழங்குகிறார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx 5 місяців тому +15

    செம..இது வரை இதெல்லாம் எப்பிடி வெளியில சொல்ல போறேன்னு யோசிசிட்டுகிட்டு இருந்தேன்
    செம அண்ணா

  • @sudhas11world
    @sudhas11world 5 місяців тому +16

    அங்கங்கே கொஞ்சம் கூட குப்பை, insects, மற்றும் waste இல்லாம ரொம்ப neat ஆ maintain ஆகும் ஈஷா கிட்செனும் சமைக்கும் முறையும் பாகர்துக்கு பிரமிப்பா இருக்கு, விளக்கமான விடியோக்கு நன்றி ப்ரோ❤

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 5 місяців тому +14

    அக்ஷயா . ஈஷாவில் நான் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பும் இடம். அனைவருக்கும் தாயாய் தந்தையாய் இருந்து துறவிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் , தியான அன்பர்களுக்கும் அன்னம் இடும் அற்புத இடம். Shiva shambho

  • @hk-views1
    @hk-views1 5 місяців тому +6

    Woww... Ivlo periya Kitchen maintain panradhu lam romba periya vishyam 👏👏 Healthy and Organic Life

  • @rrkathir
    @rrkathir 5 місяців тому +16

    இஷா தாய் மடி. பொட்டல் இடம் இவள்ளவு அழகாக மாற்றப்பட்டுள்ளது. இப்பொழுது அனைவரும் பார்த்து வியக்க வைக்கும் ஒரு பசுமை பூமியாக உள்ளது. Millet உருண்டை was so yummy.

  • @cuteperks
    @cuteperks 5 місяців тому +14

    பிக்ஷா ஹால் சொல்ல வார்த்தைகள் இல்லை. பல நேரங்களில் நான் அங்கு உணவு உட்கொண்ட நினைவுகள். சுத்தம், ஒழுக்கம், பக்தி, அற்பனிப்பு, நன்றி உணர்வு, அக்கறை எல்லாம் அங்கு பரிமாறப்படும் உணவில் உணரமுடியும்.

  • @devika523
    @devika523 5 місяців тому +6

    எனக்கு அஷ்சயா ல வாலண்டிரீங் பண்ண வாய்ப்பு கிடைத்தது.அற்புதமான அனுபவம். அவ்வளவு பேருக்கும் சுகாதாரமாகவும், அன்பும் அக்கறையாகவும் அங்கு சமையல் தயாராகும்.❤❤

  • @gayathrichandrasekaran1260
    @gayathrichandrasekaran1260 5 місяців тому +7

    இங்குஉணவு மிகவும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் தயாரிக்கப்படுகிறது. இதை தன்னர்வத்தொண்டர்கள் உதவியுடன் செய்துவருகிறார்கள். இதை மிகவும் அழகாக காண்பித்த food vlogger ராம் கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @kumaruma1517
    @kumaruma1517 5 місяців тому +4

    ஆசையை தூண்டி விட்டீர்கள்.ஈஷாக்கு போகனும் உடனே 😍😍😍😍

  • @uyirnadi
    @uyirnadi 5 місяців тому +2

    Wow.. இவ்ளோ பேருக்கு தினமும் சமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை அழகாக காண்பித்த சேனலுக்கு வணக்கம்.
    அந்த மாஸ் சமையலறையின் சுத்தம், என்னை மிகவும் கவர்ந்தது.
    வீடியோவின் ஆரம்பத்தில் அந்த அண்ணா நிற்கும் இடம், பச்சை பசேல் என்று மிகவும் அழகாக இருக்கிறது.. ❤

  • @sridharvasudevan9492
    @sridharvasudevan9492 5 місяців тому +21

    வித்யாசமான பதிவு. மிக அருமை.

  • @kavithabarathi903
    @kavithabarathi903 5 місяців тому +2

    சொல்ல வார்த்தை இல்லை, வாழ்க்கை முறையே ஒரு ஒழுங்கு முறையில் வாழ சொல்லித் தருகிறது. மிக சிறப்பு தூய்மை ❤

  • @தமிழினமடா
    @தமிழினமடா 5 місяців тому +7

    ஈஷா உணவு கூடத்தில் என்னுடைய அனுபவங்கள்:
    1. அன்னதானம் போடும் இடத்தில் யாரும் அடித்துப் பிடித்து போய் அமர்வதில்லை
    2.எவ்வளவுதான் பசியாக இருந்தாலும் உணவை வணங்கி பிரார்த்தனை செய்து மூன்று நிமிடம் கழித்து அதை உண்கின்றனர்
    3.சாப்பிடும் போது யாரும் பேசுவது இல்லை
    4.சாப்பாட்டுக்கு நடுவில் தண்ணீர் பருகுவதும் இல்லை
    5.உணவே தங்களுக்குள் ஒரு அம்சமாக போவதால் அவர்கள் உணவை கண்டு வணங்கி உண்கின்றனர்
    6.மிகவும் முக்கியமாக அவர்கள் உணவை வீணாக்குவது இல்லை

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 5 місяців тому +7

    தினமும் காலை, மாலை இரு வேளையும் சேர்தது சுமார் 10000 பேருக்கு சத்தான உணவு ( சமைக்காத முளைகட்டிய பயறு வகைகள், காய்கள், சிறுதானிய உணவு, உட்பட) வழங்கப் படுகிறது. உண்ண அமர்ந்ததும் பிரார்த்தனை முடித்துத் தான் உண்ண வேண்டும். அரைமணி நேரம் மெதுவாக மென்று உண்ணலாம். இறுதிவரை மந்திரம் ஒலிக்கும். அக்ஷயா ஹால் தெய்வீக சக்தியுடன் புனிதமான இடமாக உள்ளது.❤❤❤❤❤❤

  • @gnanaprabhal
    @gnanaprabhal 5 місяців тому +9

    During 2012-2022 I got too many chances to serve at biksha hall and kitchan veg cutting activity it's very intense and mind calm practice

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 5 місяців тому +12

    நேராக நாங்களே தங்கி இருந்த ஒரு அனுபவம் கிடைத்தது ❤

    • @ramkannan1991
      @ramkannan1991  5 місяців тому

      Thanks bro do share with your family and friends

  • @EnDesam
    @EnDesam 5 місяців тому +4

    ஈஷா வகுப்பில் கலந்து கொண்டு மூன்று நாட்கள் உணவு உண்ண நேர்ந்தது..
    நம் முன்னோர் இப்படிப் பட்ட உணவு வகைகளை தொடந்து உண்டு தான் ஆரோக்கியமாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தோன்றியது..
    ஈஷாவில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால் டாக்டர் என்ற வார்த்தையை யே மறந்து விடலாம்..❤

  • @lakshmikutty2
    @lakshmikutty2 5 місяців тому +3

    Namaskaram! Apart from Megakitchen and the number of people who get to recieve food there is a sense of sacredness upheld in all aspects from recieving Bhiksha( Donations) , cooking, distributing, serving , timing, expressing sense of gratitude to Donors . Isha's role in getting FPO' s geared up for huge profits makes it remarkable and adoring. What a way to show one's commitment to human wellbeing and the ecosystem. Shambo.. I do welcome everyone who hasn' t visited isha yet to make it up on Mahashivrathri 2025 and recieve Mahaprasadam and be part of the night long celebrations.

  • @Krish-y4c8i
    @Krish-y4c8i 5 місяців тому +2

    God bless you for showing the beautiful glimpses of the world of isha 🙏💐
    Arokyam aanmeegam amaidhi anaithum serndha orey idam 🙏

  • @shobannaa
    @shobannaa 5 місяців тому +2

    ஈஷாவின் அக்ஷயா கிச்சன், பிக்ஷாஹால், களரிப்பயிற்சி, கோசாலை, ஈஷா வித்யா பள்ளி என அனைத்தையும் விரிவாக, அருமையாக பதிவு செய்த ராம் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றியும்! 🙏🙏💐💐

  • @gopinathmuguntharaman6242
    @gopinathmuguntharaman6242 5 місяців тому +3

    It is always an out of the world experience in Isha... The way, the quality and the quantity they cook on a daily basis is just unbelievable... and the volunteering experience is very much life enhancing for the one who does it... So gifted to live in the same time as Sadhguru who offers such opportunities for the world to experience the bliss in serving others🙏...

  • @vrkonline007
    @vrkonline007 5 місяців тому +4

    Mind boggling... 12000 eating daily..amazing...will try once..Thanks for the video

  • @ayyappans9778
    @ayyappans9778 5 місяців тому +1

    இங்கு நான் பல முறை சாப்பிட்டு உள்ளேன்.
    இங்கு பரிமாறப்படும் உணவில் சிறந்த சுவை சிறந்த ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அன்பும் அருளும் நிறைந்திருக்கும்.
    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @samymuthu100
    @samymuthu100 5 місяців тому +3

    Very nice place ❤ and informative video

  • @isaiyal8623
    @isaiyal8623 5 місяців тому +2

    Food with love tastes special. ❤❤❤ That is true in case of Isha.🙏🙏🙏

  • @sridevi9278
    @sridevi9278 5 місяців тому +2

    Only using cereals & millets they prepare the food for this much of people all are organic😍😍

  • @shivamani9943
    @shivamani9943 5 місяців тому +1

    அக்ஷ்யாவில் கடந்த மாதம் மீட்டிங்கின்போது சாப்பிட்டேன் , அந்த சூழ்நிலையும் பின்னணியில் இசையும் ஆனந்தமான தன்னார்வலர்களும் இன்னும் உயிர்ப்புடன் நினைவில் இருக்கிறது❤🥰
    தினமும் அங்கு சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாதது எனக்கு வருத்தம் தான் 😐

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm 5 місяців тому +1

    Everything happens so smooth here in Isha kitchen. I have been here two or three times to cut vegetables. Love the simplicity, cleanliness and the vibe of the place.

  • @BalaJi6g
    @BalaJi6g 5 місяців тому +2

    தன்னார்வத் தொண்டர்களின் கை பக்குவம் உணவின் சுவையை அதிகரித்து விடுகிறது...

  • @mullaikani
    @mullaikani 5 місяців тому +4

    ஈஷா program பண்ணும்போது நா அங்க பிக்ஷா ஹால் ல உணவு சாப்டுறிக்கிரேன், ஒரே உணவு தான் எல்லாருக்கும் - visitors, brahmacharis, அங்க வேலை செய்றவங்க, எல்லாருக்கும் ஒரே உணவுதான், சாத்தானது, சுவையானது 😋

    • @babuj1151
      @babuj1151 5 місяців тому

      மறக்க முடியுமா,..,😊😋

  • @gopi_annan
    @gopi_annan 5 місяців тому +1

    உடலுக்கு புத்துணர்வு மட்டும் அல்ல மனதிற்கு பிடித்த இடம். அக்ஷயா இந்த நவீன காலத்தில் நம் பாரம்பரிய உணவு இயற்கை முறையில் தயார் செய்து தரும் இடம். எனக்கு மறக்க முடியாத அனுபவம்

  • @loga8253
    @loga8253 5 місяців тому +7

    Wow 😲

  • @vasanthvelu1117
    @vasanthvelu1117 5 місяців тому +2

    Anna tq very much anna u have explained anna u had cleared all my doubts anna u too cleared people doubts TQ very much

  • @rrshridharan
    @rrshridharan 5 місяців тому +2

    It is not only the number of people it serves or tye quantity of food made it is more about the way it is made.The love and the care with which the food is prepared that makes it a special place.
    Wholesome and healthy food for a complete eating experience.

  • @svbharaythy04
    @svbharaythy04 5 місяців тому +1

    அள்ள அள்ள பெருகுவது உணவு மட்டுமல்ல அன்பும் அரவணைப்பும். ஈஷாவில் இந்த உண்மையை மக்கள் நேரில் உணர வேண்டும். இதை உலகிற்கு சொன்ன உங்களுக்கு நன்றிகள் கோடி

  • @karthick.j8724
    @karthick.j8724 4 місяці тому

    served with love ate with gratitude
    ❤ heaven in the face of earth😊

  • @arjunpandya4030
    @arjunpandya4030 5 місяців тому

    They serve food without any difference or discrimination to all ❤

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 5 місяців тому +2

    அக்ஷயா ஹால் - அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரமாக அன்புடனும் அக்கறையுடனும் ஆரோக்கியமான உணவை பரிமாறி பசியாற்றும் ஈஷாவின் உணவு சேவை போற்றுதலுக்குரியது. 🙏

  • @n.s.shambavan.s.tejashree3119
    @n.s.shambavan.s.tejashree3119 5 місяців тому

    இவ்வளவு சத்தான சாப்பாடு நாம எங்கேயும் பார்க்க முடியாது இந்த எல்லா விஷயமும் எங்களுக்காக share பண்ணியதற்கு நன்றி ஒரு அம்மாக்கு மேல அக்கரையான உணவு தயாரிப்பு இங்க மட்டும் தான் வேறு எங்கும் சாத்தியம் இல்லை❤

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 місяців тому +22

    பார்க்காத இடம் ஒரு நாள் பார்க்க வேண்டும்

  • @harshithavasumathi7058
    @harshithavasumathi7058 5 місяців тому +3

    Nan kandipa support panuvan yeatha mari videos ku. Thanks for sharing this Ram anna ❤❤❤

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm 5 місяців тому

    நான் பலமுறை அந்த சாப்பிட்டு இருக்கேன் பல நாள் இருந்து சாப்பிட்டு இருக்கேன் அவ்வளவு சுத்தமாக இருக்கும் பரிமாறும் தன்மையே அவ்வளவு அருமையா இருக்கும் இதுக்குதான் பிராணன் தானா அப்படின்னு சொல்லி ஒரு சாதனா கொடுக்குறாங்க 10 நாள் இருந்து அந்த செயல் செய்ற மாதிரி இருக்குது நான் அது செய்யப் போறேன் நீங்களும் வந்து செஞ்சு பாருங்க நல்லா இருக்கும் உணவை எப்படி தயாரிக்கிறாங்க எந்த மாதிரி தன்மையிலே பரிமாறுகிறார்கள் என்பது நமக்கு தெரிஞ்சுக்க முடியும் நம்ம எவ்வளவு சந்தோஷமா இருக்கிறோம் என்பதும் தெரிஞ்சுக்க முடியும்

  • @devaputran5049
    @devaputran5049 5 місяців тому

    Great presentation, i watch your video from that time when you have to return marshall bluetooth speakers.

  • @aashoks19
    @aashoks19 5 місяців тому +1

    Different ana vlog bro. Nalla iruku . Pleasant aa iruku. Entertaining

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 5 місяців тому

    இந்த ஈஷா யோகா மையம் பற்றி நடுத்தர வர்க்க தமிழக மக்களுக்கு தெரியாது . காணொளியை அழகாக விளக்குவதுடன் உண்மையை அப்படியே விவரிக்கும் விதத்தில் நீங்கள் கூறியுள்ளீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. உங்கள் நிகழ்ச்சி அனுபவம் எப்படி இருந்தது என்பதை அடுத்த வீடியோவில் பகிரவும்

  • @RoopaCM-c9l
    @RoopaCM-c9l 5 місяців тому +2

    ಓಂ ನಮಃ 🌹ಶಿವಾಯ ಓಂ 🌹ನಮಃ ಶಿವಾಯ 🙏ಹರ ಹರ ಮಹಾದೇವ 🙏

  • @theotherside7504
    @theotherside7504 5 місяців тому +4

    Amazing information!

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 5 місяців тому

    Beautiful ❤❤❤❤❤

  • @sadhgurunow-Itunamanēram
    @sadhgurunow-Itunamanēram 5 місяців тому +5

    This place is heaven

  •  5 місяців тому

    ஈஷா ல ஒரு முறை program attend செய்யும் போது, விருப்பபடறவங்க kitchen Ku போயி volunteer செய்யலாம்னு சொண்ணங்கனு போனேன். காய் கறி வெட்டுறது இவ்வளவு ஜாலியா இருக்கும்னு அங்க உணர்ந்தேன். அங்க manager ah இருக்கறது அங்க கிராமத்தில் இருக்க ஒரு அக்கா, அவங்க தான் அங்க all rounder. அவங்க பொண்ணு ஈஷா school la free ah padikkaradha சொன்னாங்க.

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 5 місяців тому

    Nowadays camera work really super present of your videos improved compared to old videos....

    • @ramkannan1991
      @ramkannan1991  5 місяців тому

      Thanks you so much do watch it regularly

  • @pragadeeshkumar382
    @pragadeeshkumar382 5 місяців тому +2

    Superb video ❤

  • @goventirant1582
    @goventirant1582 5 місяців тому +3

    Very helpful video bro

  • @ravivadivel9455
    @ravivadivel9455 5 місяців тому +2

    அருமையான பதிவு ❤

  • @sridevi9278
    @sridevi9278 5 місяців тому

    Like crematorium, Isha vidhya schools also soonly will get awards for the best education.

  • @arasank584
    @arasank584 5 місяців тому +1

    9:19 ஈஷாவுல எப்படி 2 வேலை உணவு மட்டும் சாப்பிட்டு ஆரோக்யமா இருக்காங்க. கண்டிப்பா இந்த பாயிண்ட கேளுங்க நண்பர்களே…

  • @PrakashsFellas
    @PrakashsFellas 5 місяців тому +4

    Watched without missing a single second 🥈

  • @Vickybalalove
    @Vickybalalove 3 місяці тому

    Boss ethana maniku soru poduvagga

  • @anitha6249
    @anitha6249 5 місяців тому

    நான் ஒருமுறை அங்க இருக்க குட்டீஸ் ஓட dinner கு காய் வெட்டி குடுத்தேன். அங்க பெரும்பான்மையாக வேலை செய்யறது முழுக்க சுத்தி இருக்க கிராம மக்கள் தான்.

  • @neelavathineela9450
    @neelavathineela9450 5 місяців тому +5

    ஈஷா பிகஷாஹாலில உணவு உணண புண்ணியம் ெசய்திருக்க வேண்டும

  • @prashanthk8755
    @prashanthk8755 5 місяців тому

    Detailed video, isha doing good work👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SubramaniN-fd2rc
    @SubramaniN-fd2rc 5 місяців тому +2

    Super bro🎉

  • @gayathrijayaraman9800
    @gayathrijayaraman9800 Місяць тому

    Epdi bro indha kitchen la sapduradhu

  • @nishanth388
    @nishanth388 5 місяців тому +2

    Nice content

  • @jeevan0833
    @jeevan0833 5 місяців тому +2

  • @dukeyuvaa9987
    @dukeyuvaa9987 5 місяців тому +1

    Thanks for sharing this video Ram

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 місяців тому +2

    Super video ❤

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 5 місяців тому +2

    மனித நல் வாழ்விற்கு அடிப்படை தேவை நல்ல ஆரோக்கியமான உடல் சத்தான உணவு பாதுகாப்பான உறைவிடம் தன்னை பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக் கலை இதை விட சொர்க்கம் வேரென்ன இருக்கமுடியும் நாமும் இதை பின்பற்றி நலமுடன் வளமுடன் வாழ்வோம் நன்றி 🙏

    • @RaviK-140
      @RaviK-140 5 місяців тому

      சத்துள்ள உணவை கொடுக்கும் ஈஷாவுக்கு நன்றி

    • @RaviK-140
      @RaviK-140 5 місяців тому

      13:35

    • @RaviK-140
      @RaviK-140 5 місяців тому

      விசாவே முழுமையாக காமித்த ராமு கண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @rajasekaran6474
    @rajasekaran6474 5 місяців тому

    World's best diet food for humans... Only at isha

  • @NeelaaVaanam
    @NeelaaVaanam 5 місяців тому +1

    The Heaven is Here!

  • @vgks7780
    @vgks7780 5 місяців тому +2

    நமஸ்காரம் அண்ணா. ஈஷாவின் அக்ஷயா பற்றி தெளிவாக விரிவாக வீடியோ போட்டு இருக்கீங்க. அர்ப்பணிப்பு உணர்வுடன் அக்ஷயா செயல்படுகிறது. ஈஷாவிற்கு நிகர் ஈஷா தான்.....

  • @sudhaharv
    @sudhaharv 5 місяців тому +3

    Very nice

  • @karthick.3582
    @karthick.3582 5 місяців тому +3

    Bro really videography and editing good

    • @ramkannan1991
      @ramkannan1991  5 місяців тому +1

      Thank you so much 🙂 bro do share with your friends and family

  • @annamalaiannamalai3301
    @annamalaiannamalai3301 5 місяців тому +2

    Following u since long time..but this is best video bro

    • @ramkannan1991
      @ramkannan1991  5 місяців тому

      Thanks bro keep watching I will do my best 🤝

  • @vgks7780
    @vgks7780 5 місяців тому +2

    Namaskaram anna. ஈஷாவின் அக்ஷயா பற்றி தெளிவாக விரிவாக வீடியோ போட்டு இருக்கீங்க... அர்ப்பணிப்பு உணர்வுடன் அக்ஷயா செயல்படுகிறது. ஈஷாவிற்கு நிகர் ஈஷா தான்..

  • @VasanthSm-rj8rr
    @VasanthSm-rj8rr 2 місяці тому

    2:34 nasama povuthu apdi come to isha😂😂

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 5 місяців тому

    சுத்தமான முறையில் சுகாதாரமா சமைக்கப்பட்ட சத்தான உணவு. தரமான உணவுக்கூடம். ஆனந்தமா சமையல் செய்ரவங்க. சாப்பாடல்ல பிரசாதம். லட்சம் பேர் வந்தாலும் சுட சுட உணவு. வீட்டுல சமைக்கிறவங்களும் கூட்டத்துக்கு சமைக்கிறவங்களும் சமையல இப்படி தெகய்வீகமாக்கனுங்க.

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal 3 місяці тому

    Do they charge fees for eating in eesha or free... If so why they offer free food

    • @ramkannan1991
      @ramkannan1991  3 місяці тому +1

      If you’re staying in their cottages
      Or any programs based on your stay you can eat there

    • @Thamizharthirukoyilgal
      @Thamizharthirukoyilgal 3 місяці тому

      @@ramkannan1991 so, for staying they do charge....

    • @ramkannan1991
      @ramkannan1991  3 місяці тому +1

      Of course

  • @stormspryzen9455
    @stormspryzen9455 5 місяців тому +3

    Food free or payment?

    • @saranyakarthikeyan-w2e
      @saranyakarthikeyan-w2e 5 місяців тому +3

      Freee

    • @Krish-y4c8i
      @Krish-y4c8i 5 місяців тому

      Free for volunteers
      Stay also for free for the ones who have done the basic inner engineering program...for others cottages are available...that's paid

  • @sivamanishanmugam9872
    @sivamanishanmugam9872 5 місяців тому

    3 days stay panna epdi apply pannarathu amount erukka evlo

    • @Krish-y4c8i
      @Krish-y4c8i 5 місяців тому +1

      You can book for the cottages available...can check online Anna 🙏

  • @shabeenasherin8260
    @shabeenasherin8260 3 місяці тому

    இங்கே வருவதற்கு கட்டணம் செலுத்தனுமா

  • @bsbalaguru
    @bsbalaguru 5 місяців тому

    Start mega kitchen series

  • @malleestpr80
    @malleestpr80 5 місяців тому +1

    சாந்தி கியர் உணவகத்தை ஒப்பிடும்போது இது.......... வேஸ்ட்

  • @pulichamaavu7932
    @pulichamaavu7932 5 місяців тому

    Sema editing..

  • @veeramanikandan9112
    @veeramanikandan9112 5 місяців тому

    Anna trying to reach you emailed also please reply ,thanks

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 5 місяців тому

    👌👌👌👌

  • @shabeenasherin8260
    @shabeenasherin8260 3 місяці тому

    வேற்று மதங்கள் இங்கே வந்து தங்கலாமா

  • @KolanchiNathan-cb6le
    @KolanchiNathan-cb6le 5 місяців тому +2

    Supeer anna

  • @priyapriyapandi3465
    @priyapriyapandi3465 5 місяців тому

    Black cow bahubali madu matri iruku

  • @SathiyaMoorthy-jz1kf
    @SathiyaMoorthy-jz1kf 5 місяців тому

    ராம் superga

  • @kumarsakthivel5255
    @kumarsakthivel5255 5 місяців тому

    🎉

  • @qnqcarcare9946
    @qnqcarcare9946 5 місяців тому +1

    Anna, neenga coimbatore person ah basically?. Coimbatore people knew well about isha 😊😢🎉😭

  • @elangoeswar482
    @elangoeswar482 5 місяців тому +4

    Bro ithu paid promotion ahhh

  • @gowthamkumar1400
    @gowthamkumar1400 5 місяців тому +6

    அவர்கள் தேவைக்காக காடுகளை பயன்படுத்துகிறார்கள். இதை எப்படி நாம் பார்ப்பது எப்படி நாம் பாராட்டுவது.

    • @maharajan8089
      @maharajan8089 5 місяців тому +6

      அப்போ காருன்யா

    • @Krish-y4c8i
      @Krish-y4c8i 5 місяців тому +6

      Thirumba thirumba sonna poigal adhu ... Vandu parunga ungalku unma puriyum 🙏💐anna

    • @hk-views1
      @hk-views1 5 місяців тому +5

      Endha kaadu sir? Anga kaadu irundhadhu neenga pathingala? Edhachu proof irukaa

    • @babuj1151
      @babuj1151 5 місяців тому +5

      எந்த காடு Boss,.,. Amazon ah,.?!?!😂

    • @cuteperks
      @cuteperks 5 місяців тому +4

      அங்க வெரும் பொட்டல் காடுதான் இருந்துச்சு இப்ப அருமையான பசுமையான சொர்க்கம் ஆகிடுச்சு

  • @arunsr82
    @arunsr82 5 місяців тому +2

    Iam following you for the past 5 years. I think this is a promotional video and better you can avoided it.waste of time😢

    • @ramkannan1991
      @ramkannan1991  5 місяців тому +3

      This is not a promotion brother it’s invite only

  • @mahendrana9175
    @mahendrana9175 5 місяців тому +2

    இலவச சாப்பாடா இல்லை காசா

    • @rajasekaran6474
      @rajasekaran6474 5 місяців тому

      Free தான்.... நான் பலமுறை சாப்பிட்டு இருக்கேன்

  • @karthikchakravarthy7846
    @karthikchakravarthy7846 5 місяців тому

    Planning to start food cart business like mid night biryani kebabs and curry's in and around ramapuram,Anna Nagar, dlf guindy area anyone interested in partnership pls share your contact number

    • @rajasekaran6474
      @rajasekaran6474 5 місяців тому +1

      இது யாரா கோமாளி...