நெற்றிக்கண் திறப்பதற்கான தியான பயிற்சிகள் / வள்ளலாரின் தியானம் / தயவுத்திரு.சேலம் குப்புசாமி ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2020
  • நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust.com/AnnadanamD...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust.com/GurukulamD...
    3) Aruljothi UA-cam (now 83.k subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
    You can Donate Online :
    aruljothitrust.com/
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust.com/
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi Tv
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Location Map : www.google.com/maps/place/Aru...
    #vallalar #Aruljothi

КОМЕНТАРІ • 322

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 4 роки тому +43

    இந்த யோகத்தை தினசரி செய்ய வள்ளலார் அடியேனுக்கு அருள் புரிய வேண்டும்.
    வாழ்க வளமுடன் அய்யா.

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின்

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 Місяць тому +1

    உயிரோட்டம் நிரம்பிய பேச்சு. அபாரம் ஐயா. ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்கள் பதிவுகள் மிகவும் அருமை.

  • @JKRuthraa
    @JKRuthraa 2 роки тому +25

    அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி....

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 Рік тому +2

    என்ன பாக்கியம் செய்தேனோ இறைவா!
    சேலம் குப்புசாமி ஐயா வாழ்க!
    வள்ளல் மலரடி வாழ்க!
    அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை, அருட்பெருஞ்ஜோதி.

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 4 роки тому +58

    தியானமுறைகளை எளிதாக ஐயா அவர்கள் கருணையுடன் கூறியுள்ளார் கள் எளியேனின் நேரில் வர இயலாத நிலையில் இந்நிகழ்ச்சி யு ட்யூப் மூலம் தெரிந்து கொண்டு பயிற்சி தொடர்ந்து செய்ய உள்ளேன் மிகவும் எளிதில் கிடைக்காத சந்தர்ப்பம் திருவருளால் சேலம் ஐயா கருணையால் கிடைத்துள்ளது பெரும் பாக்யம் வந்தனம் மனமார்ந்த நன்றிகள்

  • @vasudevansubramaniam1742
    @vasudevansubramaniam1742 3 роки тому +16

    வள்ளல் பெருமான் தந்த வள்ளலே நீர் வாழ்க. எம் பெருமானுக்கு சித்தமானால் நாம் நிச்சயமாக சந்தித்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அடியேன் கருதுகிறேன்.

    • @thamizhandathinthiravukool6820
      @thamizhandathinthiravukool6820 3 роки тому

      ஐயா நெற்றிக்கண் என்பது தான் Black Hole கருந்துளை இதுவே பால் வெளி அண்டத்தின் மைய பகுதி இந்த கண்டு பிடிப்புக்கு Noble பரிசு கொடுக்க பட்டுள்ளது சான்றுடன் எனது சன்னலை பாருங்கள்
      ua-cam.com/video/FENcOYnpwi4/v-deo.html

  • @enargycardjaywinarulmozhee6498
    @enargycardjaywinarulmozhee6498 3 роки тому +13

    எல்லாம் கிடைக்கும் எப்போதும் கிடைக்கும் இப்போது கிடைத்தது தான் அதிர்ஷ்டம் எப்போதும் பின்பற்றி பலனை பெற்று வாழ்வோம் வாழ்கவளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @thamizhandathinthiravukool6820
      @thamizhandathinthiravukool6820 3 роки тому

      ஐயா நெற்றிக்கண் என்பது தான் Black Hole கருந்துளை இதுவே பால் வெளி அண்டத்தின் மைய பகுதி இந்த கண்டு பிடிப்புக்கு Noble பரிசு கொடுக்க பட்டுள்ளது சான்றுடன் எனது சன்னலை பாருங்கள்
      ua-cam.com/video/FENcOYnpwi4/v-deo.html

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 4 місяці тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    💎💎🌺🌺🪔⭐️⭐️🙏🌷🌻🦚🦚💐🌷🌷🌺🌿💎💎💎⭐️⭐️

  • @thirunavukkarasum1120
    @thirunavukkarasum1120 4 роки тому +45

    அய்யா உங்கள் வார்த்தைகள் அந்த வள்ளல் பெருமான் கூறுவது போல் உள்ளது. மிகவும் நன்றி அய்யா

  • @vivigshasiva5559
    @vivigshasiva5559 2 роки тому +7

    நல்ல எண்ணங்கள் அன்பு கருணை அனைத்து உயிர்களையும் இறைவனாக காணும் தன்மை , இன்ப துன்பங்களை சரிசமமாக பாவிக்கும் தன்மை , இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோள் போன்ற நல்ல எண்ணங்கள் கொண்டவர்களும் . மண், பெண் , பொன், காமம், லோபம், போகம், குரோதம், மதம், மாச்சர்யம், பொறாமை, பேராசை, ஆசை போன்ற குணங்களை விடுத்து குருவின் துணையுடன் இறைவனால் மட்டுமே இந்த சக்கரத்தை இயக்க முடியும்

  • @rameshbabusubramanian4769
    @rameshbabusubramanian4769 3 роки тому +18

    ஐயா, வணக்கம், மிகமிக பயனுள்ள சிறந்த அற்புதமான விளக்கம்.. இதுபோன்ற விளக்கங்கள் யாருமே. சொன்னதில்லை. தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா..

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 4 роки тому +18

    சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏🙇🙇🙇

  • @velusamykarupannan912
    @velusamykarupannan912 3 роки тому +3

    ஐயா உங்களுக்கு எனது பனிவான வணக்கங்கள், இவ்வளவு விளக்கமாக அடுத்தபடடி நிலைக்கு செ ல் ல வழிகாட்டி ய. உங்கள க்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்

  • @saminathanv8384
    @saminathanv8384 4 роки тому +30

    Ayya I wash your feet with my tears I have no words I am a begger I begged your holiness showered divine grace on me at that moment you were none other than vallal perumanar aruljothi is happy about you great service to humanity divine grace is ruling you I fall at your feet

    • @padmavathysriramulu4091
      @padmavathysriramulu4091 3 роки тому

      I have no words for these experience .Thank you so much .

    • @ramakrishnan7289
      @ramakrishnan7289 3 роки тому +1

      கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்களுடைய இந்த பணிக்கு ஈடு ஆகாது

    • @harisiva8608
      @harisiva8608 3 роки тому

      @@padmavathysriramulu4091 9bb9n

    • @thamizhandathinthiravukool6820
      @thamizhandathinthiravukool6820 3 роки тому +1

      நெற்றிக்கண் என்பது தான் Black Hole கருந்துளை இதுவே பால் வெளி அண்டத்தின் மைய பகுதி இந்த கண்டு பிடிப்புக்கு Noble பரிசு கொடுக்க பட்டுள்ளது சான்றுடன் எனது சன்னலை பாருங்கள்
      ua-cam.com/video/FENcOYnpwi4/v-deo.html

  • @vivigshasiva5559
    @vivigshasiva5559 2 роки тому +1

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின் கருணைக்கு எல்லை இல்லை...இதுவே இறைவனின் தன்மையாகும் . நான் எனது என்ற அகங்காரம் விடுத்து அனைத்து உயிர்களையும் இறைவனாக நினைக்க வேண்டும். நற் குணங்களை கொண்ட புண்ணிய ஆத்மாவுக்கு இறைவனே ஜோதி ரூபமாக காட்சி கொடுத்து சூச்சும இரகசியங்களை சொல்லி கொடுத்து இந்த சக்கரத்தை திறக்க வைப்பார் ...பேராசையாலும் கொட்ட எண்ணங்கள் கொண்டு சுயநலத்துக்காக இதனை செய்ய முயற்சி செய்தால் மாயையால் சித்தம் கலங்க வைக்கும்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் சிவனருளால் 🙏🙏🙏🙇🙇🙏

  • @KiranKumar-st9oc
    @KiranKumar-st9oc 3 роки тому +49

    I am going to stop eating non veg from now itself. Vallalaar vaazga🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому +5

      Arutperumjothi arutperumjothi thaniperungkaruani artuperumjothi

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024 3 роки тому

      Super !!!

    • @jayavelumk8996
      @jayavelumk8996 3 роки тому

      வருக சிவா

    • @jayavelumk8996
      @jayavelumk8996 3 роки тому +2

      All being live blissfully....goat, pig,fish etc....are not food material to eat ...it is living of lord siva house .....

    • @gayathiri4409
      @gayathiri4409 3 роки тому

      Solu

  • @cooldwnload
    @cooldwnload Рік тому +5

    Iyya no words to thank you. Bring guru message to US 🙏🙏🙏🙏🙏

  • @MultiRajus
    @MultiRajus 4 роки тому +28

    முழுக்க முழுக்க அற்புத பயிற்சிகள் நன்றி அய்யா

  • @solailoganathan6025
    @solailoganathan6025 3 роки тому +26

    I am blessed to hear vallalar yogams through Iyya. Many thanks.

  • @bavadhasswarangal1024
    @bavadhasswarangal1024 3 роки тому +8

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏🙏🙏🙏

  • @balakrishnankasinathan1597
    @balakrishnankasinathan1597 4 роки тому +8

    மிக்க நன்றி தங்களின் வழிகாட்டுதலுக்கு 🙏🙏🙏💐💐💐

  • @dr.s.suriyanarayanan9782
    @dr.s.suriyanarayanan9782 2 роки тому +9

    Excellent, excellent, excellent. Thanks for your guidance for spiritual awakening

  • @padmapriya5662
    @padmapriya5662 Рік тому +7

    I was literally suffering to control my thoughts and seeking a guidance to do proper dhyanam. This was a God sent video to me. Thank you universe. 🙏🙏 வள்ளலார் போற்றி. Thank you Ayya. 🙏🙏

  • @trajar8780
    @trajar8780 3 роки тому +13

    இன்று 4 மணிக்கு முயற்சித்தேன், மிக அருமை ஐயா. மிக்க நன்றி. என்னுடைய காதுமுகதில் எல்லா இடத்திலும் ஒரு எறும்பு ஊரும் அனுபவம். அதாவது ஒரு சுடு. என் முதுகுத்தண்டில் அடியில் எறும்பு கடிபது போல ஒரு எண்ணம். தலை மரத்து விட்டது. மிக அருமை. எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்து விட்டது....மிக்க நன்றி...

    • @trajar8780
      @trajar8780 3 роки тому +5

      தலை உச்சியில் ஏதோ ஒரு உணர்வு இன்னமும்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому +4

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @prasannakpu5847
      @prasannakpu5847 Рік тому

      Enakkum natanthu irukku

    • @prasannakpu5847
      @prasannakpu5847 Рік тому +3

      நான் தியானம் செய்யும் போது புருவ மத்தியில் சிந்தனை வைத்தும் சுவாச காற்றை கவனித்து வரும் போது இரண்டு காலும் மின்சாரம் பாய்வது போல் உணர்வு ஏற்ப்பட்டது அதற்கு பிறகு முதுகு எலும்பு தானாக நேராக நிமிர்ந்தது அதற்கு பிறகு ஆசானவாயில் மேல் உணர்வு ஏற்ப்பட்டது அதற்கு பிறகு முதுகு எலும்பு நாடி வழியாக உணர்ச்சி மேல் கீழ் ஏறும் இறங்கும் உணர்ச்சி ஏற்பட்டது அதன் பின் முதுகு கழுத்து பகுதி விறைத்து போனது புருவ மத்தியில் சிந்தனை வைத்த பின் ஒரு ஒளி தோன்றியது அதற்கு பிறகு நான் தியானம் செய்வதை நிறுத்தி விட்டேன்

    • @vimalaviswanathan6875
      @vimalaviswanathan6875 9 місяців тому

      ​@@prasannakpu5847ஔ

  • @aanmikamthamil2344
    @aanmikamthamil2344 3 роки тому +3

    ஐயா வாழ்த்துக்கள் என் ஏக்கம் தீர்ந்தது வாழ்த்துக்கள்

  • @vasudevansubramaniam1742
    @vasudevansubramaniam1742 3 роки тому +3

    வள்ளல் பெருமான் தந்த வள்ளலே நீர் வாழ்க. எம் பெருமானுக்கு சித்தமானால் விரைவில் நாம் சந்திப்போம். ஆன்ம நமஸ்காரத்துடன் தங்கள் வாசுதேவன்.

  • @DhivyaK-uu3ht
    @DhivyaK-uu3ht 9 місяців тому +1

    நன்றி

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 9 місяців тому +2

    நன்றிகள் பல கோடி அய்யா 🎉❤😊
    குருவே சரணம் ❤😊

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 4 роки тому +10

    நன்றி அய்யா🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இந்த தியானம் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா

    • @baluvaithinathannellai4181
      @baluvaithinathannellai4181 3 роки тому

      நன்றி ஐயா.

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @sureshkannanagarajan7624
    @sureshkannanagarajan7624 Рік тому +1

    நன்றி ஐயா

  • @rajamanikkamnatarajan3129
    @rajamanikkamnatarajan3129 4 роки тому +17

    Today is my great day! Lucky enough to hear from Iyya. Ultimate meditation techniques for Sudhha degam. Thank you Iyya.

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின்

  • @lakshmisudhashanmugam192
    @lakshmisudhashanmugam192 4 роки тому +6

    Atma Namaskaram. Arut perum Jothi Arut perum jothi Thani perum karunai Arut perum jothi.. Heartfelt Thanks for explaining the meditation exercises. Because of divine grace could watch this.

  • @renuslifestyle9572
    @renuslifestyle9572 3 роки тому +3

    அய்யா மிகவும் நன்றி நன்றி நீங்க தான் எங்களுக்கு வள்ளலார் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @hemachandran2665
    @hemachandran2665 4 роки тому +6

    நன்றி ஐயா... த‌ங்க‌ள் கருத்துகள் மிகவும் நன்றாக உள்ளது..

  • @kumaranm6526
    @kumaranm6526 3 роки тому +3

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    வணங்குகிறோம் ஐயா

  • @kgdshree3498
    @kgdshree3498 3 роки тому +9

    Thanks for your guidance for spiritual awakening

  • @esanesan6690
    @esanesan6690 Рік тому +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jacobt5285
    @jacobt5285 3 роки тому +7

    Thanks sir , This is the best day for us.
    Loving Vicki

  • @ramakrishnan7289
    @ramakrishnan7289 3 роки тому +2

    மிக்க நன்றி ஐயா வாழ்க்கையின் உண்மையை உணர்த்தியதற்க்கு

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 4 роки тому +2

    ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடானகோடி நன்றி ஐயா, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்கவாழ்க 🙏🙏🙇🙇

    • @thamizhandathinthiravukool6820
      @thamizhandathinthiravukool6820 3 роки тому

      ஐயா நெற்றிக்கண் என்பது தான் Black Hole கருந்துளை இதுவே பால் வெளி அண்டத்தின் மைய பகுதி இந்த கண்டு பிடிப்புக்கு Noble பரிசு கொடுக்க பட்டுள்ளது சான்றுடன் எனது சன்னலை பாருங்கள்
      ua-cam.com/video/FENcOYnpwi4/v-deo.html

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 Місяць тому

    வணங்குகிறேன் ஐயா.

  • @subramanisubramani4026
    @subramanisubramani4026 4 роки тому +4

    அருமை அருமை அருமை

  • @sajink3041
    @sajink3041 4 роки тому +4

    வாழ்க வையகம் வளர்க ஆன்மீகம்

  • @kuvalaimanian1957
    @kuvalaimanian1957 11 місяців тому +1

    மிகநல்ல பயிற்சி ஐயா மிக்கநன்றி!

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 3 роки тому +2

    Miga sirappana Dyanapayirchi,Ungalukku Nandrigal 🌸🌸🌸

  • @drivings7652
    @drivings7652 4 роки тому +6

    நன்றி ஐயா 🙏🙏🙏.

  • @shobhavijayshiva1780
    @shobhavijayshiva1780 9 місяців тому

    ஐயா கோடானு கோடி நன்றி எங்களை ஊக்குவித்தமைக்கு

  • @vettriventhanv7861
    @vettriventhanv7861 4 роки тому +6

    சிறப்பு

  • @sureshmsd1408
    @sureshmsd1408 4 роки тому +12

    அருட்பெுஞ்ஜோதி அருட்பெரும்ஜோதி

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp4886 3 роки тому +3

    Arumai ayya, thanks lot, Valzha valamudan.Arutperumjothi Dhaniperum karunai. Vallal malaradi valzha. Ella uyirkalum inputru valzha.

  • @udhaya6151
    @udhaya6151 4 роки тому +9

    எல்லாப் புகழும் வள்ளல்பெருமானுக்கே🌸🌸🌸

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின்

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @sathyamoorthi4330
    @sathyamoorthi4330 Рік тому +2

    Thanks!

  • @krishnansivan7661
    @krishnansivan7661 3 роки тому +2

    மிகவும் அருமையான தகவல்.நன்றி ஐயா

  • @ananda4505
    @ananda4505 Рік тому

    Thanks for Valuable Message. GURU vae SARANAM

  • @SgobiramGopi
    @SgobiramGopi 3 місяці тому +1

    Thennadudhaya jothiye pottri yennattavarukkum arutperum jothiye pottri pottri❤❤❤❤❤❤❤❤❤

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @thirumarannarayanasamy7073
    @thirumarannarayanasamy7073 4 роки тому +6

    நன்றி,ஐயா..

  • @whitewolf869
    @whitewolf869 Рік тому +1

    நன்றி ஐயா🙏

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @lucky10z55
    @lucky10z55 2 роки тому +2

    Vazhga valamudan Ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @IyarkaiAndaman
    @IyarkaiAndaman 2 роки тому +1

    Thedi thirunjen iraivanai parka en appa sivani adaya ethanayo valigalil ana sirapaaga katru thantha ayya ungalukku en manamaarntha nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanisubramani4026
    @subramanisubramani4026 4 роки тому +3

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @venkathari8274
    @venkathari8274 4 роки тому +4

    Vera leval speak😘😍👌👌

  • @kandhan3569
    @kandhan3569 4 роки тому +5

    நன்றி ஐயா🌺🍁🌺

  • @nandhansai4186
    @nandhansai4186 2 роки тому +5

    Vallal perman ,its very true 🙏🏼

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 роки тому

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kavitha415
    @kavitha415 3 роки тому +4

    நன்றி அய்யா 🙏

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Рік тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @selvamsellapan6574
    @selvamsellapan6574 3 роки тому +3

    Thank you so much.

  • @shivasundrasamydesighan4368
    @shivasundrasamydesighan4368 4 роки тому +2

    Nandri ayya. Arutperunjothi arutperunjothi arutperunjothi arutperunjothi.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 3 роки тому +1

    நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kramanujam101
    @kramanujam101 4 роки тому +1

    Arumai, nandri

  • @padmalochanitamil5409
    @padmalochanitamil5409 4 роки тому +2

    அருமை ஐய்யா நன்றி

  • @vasanthasundararajan5882
    @vasanthasundararajan5882 Місяць тому

    Vazhga Valalar🙏

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 роки тому +1

    நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @osro3313
    @osro3313 4 місяці тому

    நன்றி அய்யா 🙏👌🦋

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 2 роки тому +1

    நன்றி அய்யா

  • @kanagasabapathi1484
    @kanagasabapathi1484 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு. ஐயா.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому

    குருவேசரணம்,,நன்றிஐயா🙏🙏🙏

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 3 місяці тому

    Nandri🙏🙏🙏

  • @nathannathan3750
    @nathannathan3750 4 роки тому +4

    ஆத்ம வணக்கம் அய்யா நன்றி சிறந்த பதிவு சிறப்பு பயிற்சி (38/08/11 min)

    • @lakshmiar1953
      @lakshmiar1953 4 роки тому +1

      Aya
      அழுத்தம் தொண்டையில் தான் தெரியுமா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 роки тому +2

    Super Ayya.🙏

  • @arumugam5344
    @arumugam5344 4 роки тому +2

    Ayia arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому +2

    மிக அருமை👌👌👌👌👌

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @selvamjs7376
    @selvamjs7376 3 роки тому +2

    வாழ்க வையகம் - வாழ்க - வழமுடன்--கண்ணாடி - முன் அமர்ந்து - அரை விழிதிறந்து- நம் வலது கண்னை உற்றுநோக்கினால்-15 நிமிடங்களில். சிவன் சிலையில் உள்ள - நெற்றி கண்-இருப்பது போல தெரியவரும். - பின்பு கண்களை- மூடி-தியானம் செய்ய வேண்டும் - குறைந்தபட்சம் - 1 மணிநேரம் தியணம் செய்யலாம்--அருற் பெருஞ்ஜோதி அருற் பெருஞ்சோதி - தனி பெருங்கருணை அருற் பெருஞ்ஜோதி - ..எல்லா உயிர்களும் - இன்புற்று வாழ்க

    • @thamizhandathinthiravukool6820
      @thamizhandathinthiravukool6820 3 роки тому

      ஐயா நெற்றிக்கண் என்பது தான் Black Hole கருந்துளை இதுவே பால் வெளி அண்டத்தின் மைய பகுதி இந்த கண்டு பிடிப்புக்கு Noble பரிசு கொடுக்க பட்டுள்ளது சான்றுடன் எனது சன்னலை பாருங்கள்
      ua-cam.com/video/FENcOYnpwi4/v-deo.html

  • @balachandran8956
    @balachandran8956 4 роки тому +1

    Very very nice speech

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 роки тому +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mravimravi8983
    @mravimravi8983 Рік тому

    Wow very very beautiful ❤️❤️❤️ video

  • @user-bg7kr1oh2m
    @user-bg7kr1oh2m 3 роки тому +1

    வள்ளல் பிராண் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @amsaveni7661
    @amsaveni7661 4 роки тому +2

    Thanks ayya

  • @senthilkumar6515
    @senthilkumar6515 11 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி,அருட்பெருஞ்ஜோதி"தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @everything-is-vibration
    @everything-is-vibration 4 роки тому +3

    very thanks sir

  • @lathavijayakumari2825
    @lathavijayakumari2825 2 роки тому +2

    Beautiful

  • @ManiMani-ed1uh
    @ManiMani-ed1uh 4 роки тому +1

    Nantri nantri ayya

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 3 роки тому +2

    வாழ்க வளமுடன் !

  • @nagarajsubramanian9280
    @nagarajsubramanian9280 2 роки тому +1

    Artputhamana thianam manitharul theivam iraithuthar. Vallalaar thiruvadi saranam

  • @lathaungattiteacher5343
    @lathaungattiteacher5343 2 роки тому +4

    Thanks

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 3 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 роки тому +1

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @jayarubaramachandran5127
    @jayarubaramachandran5127 4 роки тому +3

    nanri iya

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 8 днів тому

    ஓம்நமசிவாய