Treatment எடுக்காம எனக்கு எப்படி குழந்தை உண்டாச்சு??😱en friend sonna pregnancy secret tips
Вставка
- Опубліковано 29 сер 2024
- #thirutharu #thirutharuboutique #Satheesh shanmu #Chintu #vlog #prank #magizhini #couple #shorts
_______________________________________________________
Thiru Tharu is a couple UA-cam channel, we will upload lots of fun couple challenge videos, funny shorts,vlogs,prank videos and important happenings in our life, with our full-fledged fun, you will be entertained for sure, kindly subscribe & support us.
Our new channel tharunya’s lifestyle
/ @tharunyathirunavukkarasu
For Promotions/Collaboration - thirutharu20@gmail.com
Thirutharuboutique Whatsup group link👇👇👇
Open this link to join my WhatsApp Group: chat.whatsapp....
Thirutharuboutique group 2
chat.whatsapp....
*********************************************************
TT QUALITY BUILDERS CONTACT DETAILS
ttqualitybuilders@gmail.com
9360559096
Follow our social media accts :
Instagram : thiru.tharu , thirutharuboutique
*********************************************************
Thirutharuboutique: 9360559096
இறைவா காதல்என்ற பெயரில் கல்யாணத்துக்குமுன்பே அவசரபடும் நாய்களுக்கு குழந்தை குடுக்குறாய் ஆனால் மனைவியோடுஅன்பாக இனைபவர்களை ஏன் சோதிக்கிறாய் தமிழ்நாட்டில் குழந்தைஇல்லாமல் வாடும் தம்பதிகளுக்கு சீக்கீரமே குழந்தைவரம் குடு இறைவா நான் வணங்கும் ஈசனே என் பிராத்தனையை நிறைவேற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு கார்மேகம்சௌமியா இராமநாதபுரம்(இ)குவைத்
Ena neinga ungala nambala aprm nalla doctor ah parunga
pregnant aga na onnu solran kekkuringa
Sollunka sis @@AbuAyesha-jm2ed
Mm@@AbuAyesha-jm2ed
@@AbuAyesha-jm2edsolunga sis
இந்தமாதிரி யாரும் சொல்லமாட்டாங்க இதை சொல்வதுக்கு ஒரு மனசு வேண்டும் நீங்கலும் கடவுலுக்கு நிகரானவங்கள் நன்றி
S correct neega sonathu
Thank u
Ss
எனக்கு குழந்தை இல்லை ....படும் பாடு கொடுமையிலும் கொடுமை.....
True
Don't feel..
iraivan sothippan kaivida maatan
Enakum kozhanthai ellai
எனக்கும் அதே பிரச்சனை
எங்க ஊரில் ஒரு அக்காவுக்கு ஆறு வருடம் ஆக குழந்தை இல்ல 6 வருடம் கழித்து ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள் ஏனென்றால் வாழ்க்கையில் பொறுமையாக இருந்தார்கள்
True?5 ah😮
5 ah
😮
True va
அய்யா எனக்கும் திருமணமாகி 3வருசம் இ்ன்னும் குழந்தை இல்லை ரொம்ம கஸ்டமாக உள்ளது எனக்காக வேண்டிகொள்ளுங்கள் என்னை போல குழந்தை இல்லாதவர்களுக்கு நானும் வேண்டிகொள்கிரேன்🤲🤲
Kandipa ella nadakum
Kandipa ella nadakum 🤲🤲 Allah bless you da Ammen
Yenakkum 3years kulanthai illa❤
Enakku marriage agi 8year akuthu ana enakku first time twin baby form agichu apparam santhoshama erunthom apparam athu 6month pregnancy time la Vali vanthu twin gril baby born ana kappaththa mudiya weight kammiya erunthuchchu athanala 2 day la apparam kappatha mudiyala eppo Nan pregnant agi 4year aguthu eppo enakku ennum baby Ella athanala. Ellarum engalukkaga vendikkeinga romba kashta ma erukku
Kandipa ungallukum oru ammu kutty kedaipaaga. Positive ah iruga.
Hi chellakutties video va fulla parunga please because intercourse sampanthapatta tips lam sollirukom so fulla parunga apo than use fulla erukkum👍unga friends and family Kum share panunga niraiya perukku awareness erukum 🙏🏻
Thank you for valuable information..
Ennakku baby illa sis... Kulanthaikala paththa ennakku rempo happy irukkum...🥺 Nanga rempo kasta paturom baby illama... Enakaga pray pannikongo ..🥺🙏😔
Kandippa ungaluku kolantha porakkum❣️antha kadavula na vendikiren🙏🙏🙏 kavala padathinga
Nms hospital sankarankovil
Dr name Vasuki anga treatment parungae sis kandipa kulandhai nikkum enaku anga poi dan ninduchu romba tablet tharamae nama udambulae ena prechane irukunu pathu kandipa success aahum poi parungae
@@sealovers8491 Tq...🙏🥺❤️
Lord shiva bless u...❤
Kavalai padathinga akka ungaluku kandipa kullantha sikirama porakum ☺
பேபி இல்லாதாவங்க இந்த மந்திரத்தை சொல்லுகள்.. கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. 🙏சவுந்தர்ய லஷரி ஆதித்ய ஸ்ரோதயம் அதிஷ்டலட்சுமி ஸ்சோஸ்த்திரம்.. 🙏
Enaku baby ila plss enaku baby kidaikanum nu pray panikonka familys 💕
Lord Shiva bless u❤
@@nithyasriganesan9889 thank you so much 💕
@@kmuniyasundarakamu5369 😇
Kandipa ❤ prayer panurom
@@fatimaafra3475 thank you 🙏💕
I just followed ur tips and now i got a positive result, thanks for ur effort.. And i will pray everyone soon get pregnant.
Sis leakage problem irukuma sis
Ennaku 5 years aguthu baby Illa ellarum pray pannunga
God bless you
Epdi sis ungalala thanga mudithu enaku mrg aagi one year baby illa innum rompa feel panren😔
U will follow seed cycling sis
@@ayishaaa123 avange already feel pannitu erupanga neenga yen epdi msg pandringa
Enaku 11 years Achu
எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடம் ஆகிறது குழந்தை இல்லை எனக்காக பிரே பண்ணுங்க ப்ளீஸ் என் பெயர் சூரியகலா 🙏🙏
கவலைப்படாதீர்கள் சிஸ்டர் அடுத்த வருடத்திற்குள் கடவுள் உங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தைதருவார் நம்பிக்கையோடுஇருங்கள்உங்களுக்காக நான் பிரேயர் பண்றேன்
Pillow use
Nega oru time thirukarukavur poitu vanga karpagarakshamibikai temple ku..ennaku six years baby ila epa pregnanta Iruka Kovil poitu vantha anthey month
Comments panniruka sisters ku yellarukum soldra tanjore kitta karparatchampigai temple ku ponga then Salem samayapuratthu mariyamman temple ku ponga sisters once poitu paarunga baby illathavanga
எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை எனக்காக வேண்டி கொல்லுங்கள் 🙏🙏🙏🙏
Nega pana mistake tha nanum panita irutha.. nega solnathu tha enga akka num solnaga.. na crt pana apram.. enakuu ipa Boy baby iruku... ,❤️🥰😍
Ena follow panninga sis
Engaluku four years baby illa evlo kastam saagalam nu kuda poitom pls engalukaga pray pannikonga pls baby varanum
Thanks for the genuine tips ... I'm 3 months pregnant now... Hearty wishes to you and your family members ❤❤❤
Enna follow panniga sis
Enaku 5 yrs aga pothu sis innum baby illa rmba kastama iruku nd manasu vethanai ya iruku ellarum kekum pothu enakaga pray pannikonga sis
Ippadithaa feel pannuvinga kolandai pirandha udane tha irukku kacheri....God will give you childrens soon be positive
@@devayanir5401 Ithula enna iruku Katheri ellarum kulanthai gala valarka mathiri thana irukum settai ellam pannuvanga epide irunthalum namma valathuralam la nammaku nu oru kulanthai irukum la
@@vijiviji1648 Hmm sis babies Vara veraikku namma orumaari free iruppom ....baby vandpiragu......avangala pathi yosichi yosichi bhayama irukkum
@@devayanir5401 baby God gift sis.bayam vendam sis
@@vijiviji1648 lemon la write panni Amman temple la 21 days panunga sis baby confarm
10 years baby illa pray panikoka please
Video pathathu அப்பறம் கொஞ்சம் தைரியமா இருக்கு ok நம்மளுக்கு குழந்தை pirakkumnu இனி குழந்தை இல்லைனு நாங்க யோசிக்க மாட்டோம் thanks akkka
நாங்க இப்படிதான் பண்ணேம்எங்களுக்கு உடனே குழந்தை தரிச்சிடுச்சு என்னோட பையன் நீங்க சொன்னது எல்லாமே கரெக்ட்
S engalukum
@@Happy_bird_96 Ena sister follow paniga please konjam solunga
@@karthilakshi1969
1) mog wake up anathum first vendayam water or badam pisin saptruvom
2) water nariya kudukanum and daily ilaneer or one day vitu one day
3) daily any 1 fruit and badam milk ,nuts eduthukonga
4) egg daily ,chiken full avoid panitu fish mutton and other heat ilatha NV ah eduthukonga
5) relax ah irunga dnt expectation, 10 th day la irunthu periods Vara 1 wke munadi Vara relationship la irukalam daily or 1 day vitu 1 day... after intercourse dnt wash atleast 1 hr
குழந்தை பிறக்க வழி சொல்லுங்க
Sis. How to the hymen break in 1st intercourse. Now I got married I don't know about that..but so fear and i cant involve in relationship.. can you share any tips to me. Its very helpful to me. Yennaku rompa useful la irukum
ஒருகணிச்சு படுக்காம ரெண்டு மூணு தலகாணி வைத்து கால் ரெண்டையும் அதுல மேல் அப்படியே வைத்து தூங்கிறனும் ..... Sorry எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்.... Best time 3am to 4am
Sex baby ku morning time than pannanuma
Akka kochukathiga...epdi irunthalum sperm veliya vanthuruthu ka..epdinu konjam soluga ka
நீங்க சொல்றது உண்மை எனக்கும் நடந்தது இப்படித்தான்
ஆமா
Yanaku 4 years achi Baby illa pry pannikinga..😭
Same😢
Ennakku 5 years agudhu marriage aagi romba kastema irukku
Enaku 3 years baby Ella akka niga ennagaa prayer pannuga akka
திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தோழி
Niga eantha oru mutija eanota pasuga eanaku baby let than pirathuji treatment onum banala but ungaluku medical help panran
@jeyalakshmi1008 comment la ye sollunga sister ennna paneenganu? Ellarukum useful ah irukum
Akka ennakaga pray pannikonga sis mrg aagi 5 years aachu innum baby illa
எங்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது இன்னும் இந்த பாக்கியம் இல்லை புத்திரபாக்கியம் வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன் தான் ஆனாலும் இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை ரொம்ப கொடுமையா இருக்கு சகோ
Nichayam kidaikum sis
@@Sweetyyy306 thanks sis
Murugar ku vendi sasti viratham irunga, kandipa baby porakum
Jesus kita prayer pannunga sis.. nichayam kedaikum 🙏
குழந்தை இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு வலி மத்தவங்க பேசுற பேச்சு தாங்க முடியல
என்னை போன்று குழந்தைக்காக காத்திருக்கும் சகோதரிகளுக்கு இந்த மாதிரி வீடியோ போட்டாங்கனா தயவு செய்து பாக்கதீங்க.... இதனால் மன உலைச்சல் உண்டாகும்...🙏🏻🙏🏻🙏🏻
கவலைப்படாதீங்க சகோதரி எனக்கும் தான் குழந்தை இல்லை இருந்தாலும் ஒரு முறை அந்த மாதிரி ட்ரை பண்ணி தான் பார்ப்போமே இதற்காக கூட இந்த வீடியோவை வீடியோவ கடவுள் நம் கண்ணுக்கு காட்டி இருக்கலாம் இல்ல
கவலைப்படாதீர்கள்
@@bharanibharani532 correct தான்
Ungalukagathan Avan ivlo risk eduthu videos la neraiya tips sollikitu irukanga ..Ana neanga ennana ipdi Solringa🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️nallalthukke kalam Ila...avanga Sona tips follow pannunga....Kandipa good news varum
@@bharanibharani532ok
Same sis nanum etha tha pannitu erunthen mrg aki 1year achu 3month tha hus oorula erunthaka baby conform akqla apram hus frgn poitaka still i am very depression baby ellama entha year enaku baby kidaikanum nu pray pannunka sis plz😭
Baby pirakum sis
Lemon la write panni 21 days pooja room la panunga .next. murunga poo murunga vithai avaruku use panaunga sis
Enaku 5years achu akka enakum prey panikonga ✨️😍🙏🏻
6
மதுரை தான் சிஸ்டர் ப்ரோ உங்க ரெண்டு பேத்துக்கும் ரொம்ப நன்றி ஹாஸ்பிடல் ரீதியா எனக்கு நிறைய பிரச்சனை சொல்லி இருக்காங்க டியூப்ல பிளாக் இருக்கு ஒரு டீப் புல்லா அடைச்சிருக்கு ஒரு டியூப்ல ஜவ்வு அடைச்சிருந்தா ஆப்ரேஷன் பண்ணி லைட்டா விலக்கி விட்டு இருக்காங்க இன்னும் எனக்கு குழந்தை தங்கவில்லை ஆறு மாதம் ஆகிவிட்டது ஆபரேஷன் முடிந்து என் மன வேதனையை சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது அதுக்கப்புறம் இவளோ ட்ரீட்மென்ட் இப்ப பார்த்து வந்து இருக்கிறேன் இப்போ டெஸ்ட் பேபி பண்ணுங்க உங்க கணவர் இது நல்லா இருக்கு டெஸ்ட் பேபி பண்ணுங்கள் என்று சொல்லி இருக்காங்க ஆனா அது பல லட்சம் செலவாகும் அதை கேரண்டியா சொல்ல முடியாதுன்னு சொல்லி விட்டார்கள் நேற்றிலிருந்து நான் அழுது கொண்டுதான் இருந்தேன் எதார்த்தமாக உங்க வீடியோ வந்தது ஏதோ மனதுக்கு ஆறுதலாக இருக்கு ரொம்ப நன்றி என் பெயர் மீனாட்சி பாய் சிஸ்டர் அண்ட் ப்ரோ ❤️
Don't worry sister...if you wish try for siddha or ayurveda treatment...surely you will get positive results...
நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள். வீட்டில் உள்ள உங்க சாமியிடம் வேண்டுங்கோ… தினமும் கந்தசஷ்டி கவசம் கேளுங்கோ… மனசை சந்தோஷமாக வைத்திருங்கள்.. ❤ 9 வருடங்கள் எங்க ்அப்பா அம்மா குழந்தை இல்லாம தவிர்த்தாங்கள் .. 9 வருடங்களிற்கு பிறகு 2 வருட இடைவெளியில் நாங்க 3 பேர் பிறந்தோம். அப்போ இப்போ மாதிரி மருத்துவ வசதி இல்லை. நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்கும். உங்களுக்காக நானும் என் சாமியை வேண்டுகிறேன்.🙏
I also waiting for my pregnancy please pray for me sister
100 💯 true sis neenka sonnathu la crt itha follow Panna kandippa baby form akum 2 years before nanum itha tha follow panran now my daughter 1 & off year old neenka shy ha feel pannama bold ha sollirukinga hates off sis ❤😢😊🥺😟😍🤗
Unga mela respect jaasthi aidchu. You guys are really sweet and brave for doing this. Haters, relatives edhu sonalum kandukadhinga
இது மிகவும் முக்கியமான விஷயம்
எங்களுக்கு குழந்தை இல்லை திருமணம் ஆகி. 18.வருடம் ஆகிறது நன்றி வாழ்த்துக்கள்
எங்களுக்கும் தான்
அக்கா ennaku marriage agi 6 varusam aguthu ennakum ennum குழந்தை இல எனக்காகவும் prayer pannunga akka plzz
Akka yengaluku yentha problem ethuvum ila Akka ana குழந்தை இல akka எங்க urula உள்ள வங்க kuda என்ற அவங்க குழந்தை thara mattanga அக்க athu enna rompa kasta paduthuthu akka
Akka amman kovila sollirukengala atha தெளிவா சொல்லுங்க அக்கா plzz🙏
Neenga sonna ellathayum naanga pandrom but innum baby conform aagala😢😢😢romba kastama erukku
Please pray for us also sis and anna😢😢
@@anbus9180 tq anna
Engalukku Six years ah Baby Illa Romba Kasta padurom 🥺engalukku prayer pannunga
Engulukku six years ah baby illa Romba kasta padurom
Kandipa yellarukkum baby irukkum
Murugar ku vendi sasti viratham irunga. kandipa baby porakum
We have not child for 16yrs pls pray for my family tnk u so much
Will pray for u shanthi sister.
Neenga evvalavu thairiyama pesunathukku ennoda valthukkal Anna Anni ....🎉❤️🎉💯👏👏👏👍🙏
அண்ணன் அக்கா எனக்கு திருமணம் ஆகி 6 வருசம் தாண்டிடிச்சி அனா எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல அக்கா எனக்காக கொஞ்சம் கடவுள் ட வேண்டிக்கங்க அக்கா அண்ணன் பிலீஸ்🙏😭😭
God bless u
God bless you sister
Nenga solluradhu 100% true sis
Enakum 7 years Baby illama irundhuchi nanum treatment la adutha but na en life style physical activities la konjam change panna baby varanum nu 3 month la na pregnant aitta eppo enaku 1& 1/2 Year la oru girl baby iruku
Enna physical activities panninga
@@sweety76556 Gym ku pona
Hi sister.. Yenakkum mrg agi 2 years ahh baby illa... Plz ninga yenna follow panninga sollunga
@@amma-ponnu-love-village Diet irundha and cardio exercise panna
Very bold sharing sis...neraya peruku useful ah irukum..tq sis
எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் எங்களுக்கு குழந்தை இல்லை எங்களுக்காக கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்
God plees you
U age & husband age
*முயற்சியுடையார்...
இகழ்ச்சியடையார் !❤
* முயற்சி திருவினையாக்கும்!❤
😂 ஆமா நீங்க எத சொல்றீங்க
Hi sister, am 29 old new married in Jan 2023 sister.
I have pcos as well. Nenga kudutha tips follow pannen sis. Now am 2 Month pregnant ah iruken along with that I followed some diet as well.
Idha tips ah engaluku doctors ta kooda keka rombha thayakama irukum... Rombha thanks sister..
Enna diet follow panniga pls soluga
@@jemmysilekhabarnaba157
1. Weekly once Suvaroti saptunga ( Blood purify panna help pannum )
2. Weekly once or twice kambu ,Ragi unga menu la add pannunga
3. Fresh juice or fruits regular ah intake pannunga ( cucumber juice weekly twice eduthukonga)
4. Ginger, garlic LA unga samayal la add pannunga ( add in chutney, Ginger tea)
5. Happy ah irukura madhiri pathukonga ( don't allow / take baby pressure from family or society) - straight ah solli andha topic ah avoid panirunga
6. Nenga work pannalana, stress iladha environment LA irukinga means okay. In case work pandringa work pressure / stress irundha better Job resign panitu 2 or 3 months nalla rest edunga
7. Nengalum unga partnerum happy ah time spent pannunga ( Don't think about baby when you are in physical relationship)
8. Karunjeeragam + Vendhayam + Omam - Power panni hot water LA before bed kudinga weekly twice .
Ex: ( 1 -30 days pannalam, In case date thalli pochu means, adhuku apram kudika koodadhu)
9. Oru half an hour oru relax ah walking ponga along with your partner - after dinner
10. Unga first priority, unga health ah improve pandradhulatha irukanum. Pcos problem irukura girls anemic ah irupanga. So first health ah improve pannunga ( pregnancy automatic ah nadakum - Nenga healthy ayita)
10. Folic tablet eduthukonga after consulting doctor.
@@jemmysilekhabarnaba157junk food saptathinga like noodles, chicken rice, masala items, samosa…… then eat healthy food items, fruits, egg, badams.
Pcod with irregular periods sister...intha tips follow pannuna success aaguma
@@pavithrasridhar9571 Enaku success aachu sister. First unga health ah improve pannunga.. Stay positive.. Things will happen automatic
Thank u so much akka enaku kulandhai illai but enaku munnadi ennoda thangachi pregnant aagita do adhuvum happy than but enaku illaiye nu romba stress iruken akka😭😭
I am also face this problem
One year baby illa enaku but now I am 6 weeks pregnant 😊
Hiii sis..Enaku marriage aagi 1 yr aguthu baby illa.. and Enaku irregular period...enna parathu nu therila...konjam help pannunga sis
2 and half years For me also no baby pls pray for me 😢
Enakum ...2 and half yrs agudhu romba kastama iruku 😭😭😭😭
Same
@@yazhinikarthik9583 same ma
Indha Madhiri open ah pesunalum parava illai ana nenga pesardhunala mathavangalukku nalladhu nadantha podhum nu nenaikura ennam iruke romba super Anna akka ....indha tips engalukum use agum nangalum baby ku try pannitu irukom
Ennakum baby illa pray pannikonga akka romba kastama irukku
Lemon la write panni 21 days amman temple la panuga next.murunga poo vithai padam panni use panunga sis baby confarm
Ennakkum 4years kulanthai illai pray panungs 😭😭😭😭😭
😢😢
Seekiram ungalaku baby kadaikum❤
Bellow vaithu try pannunka sis
@@praveenayogesh298 epdi
Akka enku marriage aughu two years aguthu enku baby illa akka yea lifela baby illama rombo kastrapathukea enku pray pannikea😂
Engalukku thirumanam aaki 10 months aakiyum kulantha illa, appothan ungaloda video va parthom , nama vidda thavarukala thiruththi kondom , ippo nan 3 months pregnant very happy 🥰🥰 thank you so much❤❤❤
Sis enaku ethavathu tips kudunga sis like entha time la intercourse vaikanum, oru naal vittu oru naal intercourse vaikalama or daily vachikitta nallatha sis ethu best nu sollunga plzzz. enaku marriage aagi 6 month aguthu sis. Kalyanam aana few days la ye husband veliyur ku work poitanga so apo engalala sariya intercourse la iruka mudiyala ipo intha new yr la irunthu tha sis onna irukom oru naal vittu oru naal intercourse la irunthom sis apdi irunthum nethu 28th day crt ah enaku periods vanthurchu sis ethunalanu theriyala ethavathu tips kudunga sis plzzzz🥺🥺🙏🏻🙏🏻🙏🏻
எங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடம் குழந்தை இல்லை நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப நன்றிங்க அண்ணன்அக்கா
Ethalam try panni mudichachu😅....registered for adoption....❤....
ennaku 7 years baby illa pray pannuga akka
Bold ah pesnadhuku thank u na seekrama gud news soldre Anna anni😊
நானும் இந்த தப்புதான் பண்ணிட்டு இருக்கோம், இனி நாங்க திறுதிகிறோம் , romba நன்றி.
7years baby illa enakaga prayer panunga
Seekkirama kulandhai pirakkum🙏🙏 god bless you
Ungalkku kandippa kulanthai kidaikkum
Na entha mistake panitu erunthan apuram change panitu athuku apuram nenga sona mathiri try pani than papa poranthuchi anaku
Akka enakku unga la romba pudikum funny yeaduchuvpanuvegala adhu romba pudikum 😂na sirichukitte irupen😂enaku 2 years baby ilaka inda month positive varanumnu prayer pani konga ka
Ivloo periya vdo edhukku neenga solla vanthatha oru chinna short la solli irukkalaam🤦♂️
Super Anna Anni Ungaloda Speech Very Nice👍👍👍👍👍👍👍👍
Nanum 3 years achu no baby..indha tip follow pani yelarukum baby irukanum nanum next month good news solva i hope.
Akka i am medical student neenga sonna ellame ok ….but indha one day vittu one day is not a correct point ….1 lakh sperms illa akka each time it is 200 to 300 million Sperms …1 million is 10 lakhs ….and motion and urine pass pannitu panradhu is ok ..but Apdi pannalana kolandhaiku baadhiku is a utter myth …na onnu sollata neenga summa padthurndhale podhum akka ..natural uterine contractions eh sperm ah ulla iluthuku…..na panra comment neenga thappa edthukaadhenga because as a medical student it’s my responsibility to tell the right thing ….apart from the studies even I too believe god …miracles can happen …..kadavala nambunga ….and this comment is not to hurt anyone ..
Thank you sis….nanga first mention panitom sis nanga doctors ella so scientific a exact a solla mattomnu and enoda friend oda doctor than entha tips avungaluku sollirukanga epdi padukanunu so atha share panom sis nanga etha topic a pesunathunala than ungaluku therinchatha neenga comment panirukinga ellana panirukka matingala sis enga motive nallu peruku nallathu nadakanum👍
@@thirutharu1074 kandipa I appreciate sis ivlo bold ah pesavum oru dhairiyam venum ..Semma ponga ..i am ur fan sis ..na just mistakes irndhadha sonna
Enaku marriage aagi 3 years aachu innum baby 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Nijamave manasara paraturen. As a couple you are helping others
Enagu six years ahychi baby illa pls prayer for me sister and brother kastama irukku.. my husband smoking, drinks pannuvanga sonna avanga enagu enna ituku kulanthai illa nu solli drinks pannuvangaaaaa
Six years baby ilama kastapata naraiya sellavu pana ennakum husbandkum entha problem ilanu sonaga ana engalluku baby ila finala ivf suggest panaka enkakeita paisa ila hospital poratha neruthana one month continusa ABC juice kudicha happya irutha naturela pregnanta Iruka epa .. please yarum baby ilanu feel panatheka mudicha varaikum happya irukaga samiya nala vendikaga kadavul kaivedamataru..ellarukum nalathu nadakum na pata kastatha entha ponum padakudathunu kadaval keita vendikara...
ABC juice ena akka
@@vishnupriyaathiappan1325 apple beetroot carrot da
Akka how to break the hymen akka.could you please share akka
Na intha video ippotha patha sister na pannathu ellamey thapu tha na neraya junk food sapta ippo avoid pannita try pannroo
positive varunu ellarum pray paniigonga🥹🙏
Enakku mrg agi 1and off year agudhu baby illa and pcod problem irukku ena kaga pray panuga sissy
Ennaku mrge mudiche six years ache epa na naturala pregnancya iruka hospital ponathuku ivf pana sonaga romba azhutha epa na pregnant iruka thank you god...
IVF Panni Present Aanigala Akka illa Narmala Present Anikala
@@yuvausri2812 normal pregnant sis
IVF na enna sis
@@nellaianisharavind-es1up sperm + egg eduthu veliya vache tubela valathu karpapaikula inject panuvanga pa
Enaku 4 years ah ila sis pray for me 🙏
Don't mistake me once visit salem samayapuram mari amman temple definitely u wil get baby
Yenaku kalyanam aagi 6 years aachu akka yenaku yentha problem illa but yennoda husbandku tha problem iruku white cell suthama illa akka so pls pray pannuga
Engalukum baby ila 1 year achu , nenga thayakam ilama mathavangalukaga unga experience ah share panikitadhuku romba romba Thanx . Unga video pathu positive vibe connect agudhu thanks for your explanation, vivaram sariya theriyama doctors kita or strangers yarkitayum vaivittu kekavum mudiyama thayakathula kashtapadravangaluku unga speech Nala oru encouraging ah irukum nu na feel panren. Thank you so much. Kudiya sekiram Engaluku papa porandhu Nanga ungala pathu thank Pana varuvomnu namburen. Thank you... 🥰🥰🥰🤝🤝🤝♥️♥️♥️
Regular periods ah sis ungaluku
Pillow use panunga
Ennaku two times miss carriage agiduchu marriage agi 3years aguthu ennum baby illa ennakum ennamathiri irrukuravangalukkaga God kitta pray pantuga
Same unga situation tha
@Dream-yk7yv hospital ku poi paathasu ga noo problem
No stres ,positive mind, healthy food and intercourse position happy mind follow me 100% baby conform may be 3 children normal delivery so happy life. So all people god bless you happy life
Yanaku t
hree year agudhu inum baby illa rombaa rombaa kastama iruku treatment yadukura pls pls yanakaga pray pannunga 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
🔥🔥I think 1st couple #Educational video 🔥 in tamil... 💐💐
Enakuam baby 6 years ya baby illa ellaruam pary pannigonga please 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
7 years aguthu kutanthai illa ma na patra kastam iruge vera yarugum antha kastam varave kutathu kataule eppo tha antha kastam thirum nu ippo verigumu teriyala
Pillow use panu
Akka enaku mrg aagi 6 yr achi konja naaluku munnadi na pregnant ana but 3 month they abortion agiduchi 😭😭😭 plssssss enaka konjam 🙏 pray pannuga
Same to u
அக்கா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கானும் என்று வேண்டிக்கேகா அக்கா 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Enakum baby ela sis.. Mrge agi 3yrs agudhu😥😥😥. Nanum try pandran sister. Yenakum kulandha pirakanum pls vendikonga🙏🙏🙏
Enaku two yrs aagitu baby illa romba kastem ah iruku 😭romba kasta paduthuranga yellarum prayer pannuga sis
கண்டிப்பாக 👍 கவலைப்படாதீர்கள்
Engalukum 2 yr ah baby illa😭😭😭😭😭
@@elangonithe6616 கவலைப்படாதீர்கள் 😔
எல்லாம் சரி ஆகிடும்
@@elangonithe6616 இறைவனிடம் கேளுங்கள்
@@user-dz1we8rg1j ok sis tq for your comment 😊antha nambikala. Than irukam 😌
Neenga sonnadhu correct tha sister. Engalukum 2years ku apram tha baby porandhuchu. Neenga sonna mathiri tha follow panunom sister
Enaku 6yrs baby ila, nenga pesumpothu enaku neraya edathula apdiya moment... kandipa itha ellamae na try panni seekram ungaluku good news solren sis and bro👍👍🙏🙏🙏
Hai sis enakkum 5 years achu so no baby pls pray pannikkonga . Nanum pray pandra
Thanks so much akka❤❤❤ Ennakku 2 year achi Baby ella pray pannikkaga akka
குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு புதிய வரவு பெண்கள் தலைக்கு குளித்த முதல் நாள் அதிகாலையில் குளித்த பெண்களுக்கு மட்டும் மதியம் இரவு தலைக்கு குளிக்கும் பெண்கள் மறுநாள் காலை சாப்பிட வேண்டிய மருந்து ஒரு கைப்பிடி இலந்தைப்பழ இலை அஞ்சு வெள்ளைப்பூடு ஏழு மிளகு இவை வைத்து அரைத்து அதிகாலையில் காலையில் உள்ள பழைய சாதம் தண்ணீரில் ஒரு லிட்டர் அளவு எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் மிக முக்கிய குறிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரச்சனை இல்லை என்றால் மட்டும் இந்த மருந்து வேலை செய்யும்
அக்கா 3மாசம்மாசமா இருந்தேன் அபாஷன்ஆகிட்டு அக்கா😭😭😭
மிகவும் கொடுமையானது 😭
😰
Nenga solrathellan than nanga pannuvom...apdi irunthum baby kedaikala
Y
@@Mariyam-yk1so god kitta than kekanum
@@joysejanibel u husband என்ன work
Neenga entha ooru?
@@tamilbangalore8496 Nagercoil
Sister very thanks Nan ipothan unga videos parthan very bold speech actually today I am going to hospital very upset 😢😢😢 but your videos my mind thought is totally changed u r give to the more positive vibes thank you brother and sister 🙏🙏
குழந்தை யில்லனு உறவினரே ஒதுக்குறாக tips irutha solluga
I too dont have baby for two yrs..i have followed healthy life with sree videos...never had any tablets...pls follow her videos
Yes sister Inga sonna mathrithan ennakum our sister sonnanga appati than ennakum positive achuu 3 year appram ennaku baby vandadhu adhu Mari try panni next month positive achuu sister