பீர்க்கங்காய் உடன் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் வதக்கிவிட்டு சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் இறால் கொஞ்சம் போட்டு சேர்த்து வதக்கிவிட்டு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சிறிது மல்லி பொடி சீரகப்பொடி உப்பு போட்டு சிறிது நேரம் வேகவிட்டு வெந்தவுடன் ரெண்டு ஸ்பூன் இடியாப்ப மாவு தூவி விட்டு கட்டி விழாமல் கலக்கிவிட்டு தேங்காய்ப்பால் ஊற்றி கொஞ்சம் மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பராக இருக்கும்

Ohhh 🤔
@@Lifestylevlogcooking சும்மா ட்ரை பண்ணி பாருங்க 😅
🏵️ yas gallery. Different healthy thokku
லைக் சூப்பர் சகோதரி அற்புதமான முறையில் செய்து இருக்கிங்க வாழ்த்துக்கள் ❤❤❤
நானும் பீர்க்கங்காய் தோல் எடுக்கமாட்டேன் சகோதரி ஆனால் மெல்லிய நரம்பை எடுப்பேன் அதையும் எடுக்க வேண்டாமா சகோதரி
இப்படி செய்தால் எடுக்க வேண்டாம் சகோ
@@Lifestylevlogcooking Ok மிக்க நன்றி சகோதரி
Super...super., healthy dish...🎉🎉🎉 God bless you ❤❤
Thank you so much 😍
பீர்க்கங்காய் வேகவைக்கும் இட்டிலி சட்டியிலேயே பாசிப்பருப்பை வேகவைத்து எடுக்கலாம் பீர்க்கங்காய் இறால் மசாலா கூட்டு செய்வேன் வெகு ருசியாக இருக்கும்
முட்டை உடைத்து ஊற்றி செய்யலாம் பருப்புக்குபதில்
Super super happy
Thanks ma
Supero super.God bless U dear.
Thanks 🙏
Super👌❤❤❤
Big thanks
5:51
V