தல அந்த பொண்ணு தேடுவது பல காதல் அல்லது பல சேர் கிடையாது. அந்த பொண்ணு எதிர்பார்ப்பது உண்மையான அதேசமயம் பாதுகாப்பான ஒரு உன்னதமான ஆத்மதோழன். அது கிடைக்கும் வரை அவள் பயணம் தொடரும். அன்புக்கு பல பெயர் அதுபோல அவள் தேடலுக்கு பல பெயர். யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும் ஆனால் அவள் தேடலில் கிடைக்கும் அவளின் ஆத்மதோழன் கண்டிப்பாக அவளின் மனதை அமைதி கொள்ள வைப்பான்.
மனதிற்கு ஏற்ற நபர் அமையும் வரை, தனக்கான துணையை தேடும் உரிமை ஆண், பெண் இரண்டு பேருக்கும் உண்டு. அதுவரை சரியான துணை அமையும் வரை கட்டுப்பாடுடன் இருப்பது மிக அவசியம்!! அது மனதிற்கும், உடலிற்கும் நல்லது.❤️
Ore nerathula 5,6 paera love pandrathuthaan thappu. But 5,6 love varathu thappila. She is true to everybody she loved. Teenage la confusion laam common thaan bro😊😊
@@lovelyibrahim7498narrow minded... no one compelled it to be so. but "love is love" no one talks about lust. If so, can u justify marrying more than one wife nd Tripple talaque etc? Wr is so called love
எத்தனை சேர்ல வேணா உக்காந்து பாக்கலாம், ஆனா அதை பிடிக்கலன்னா அப்படியே விட்டுட்டு வரணும், மத்தவங்க யாரும் யூஸ் பண்ண முடியாத அளவுக்கு காரி துப்பிட்டு வரக்கூடாது......
தன் மனதைப் புரிந்து உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தன்னைச் சார்ந்தோருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் உண்மையான அன்பு அருமையான பதிவு... நன்றி சகோ....... கிடைக்கும் வரை காத்திருப்பதும், தேர்வு செய்வதும் சரியே!!! அவள் ஒரே நேரத்தில் பலருடன் பழகவில்லை; தனக்கானவரை எதிர்நோக்கியே காத்திருக்கிறாள்🙂.
Semma 😍😍😍 Avanga avanga viruppam than bro. Oruthanukku oruthi sila perukku amaiyum pala perukku amaiyathu. Pala kadhal sila perukku amaiyum pala peru use pannittu emathiruvanga.
ஒருத்தருக்கு ஒரு காதல் தான் வரனும்னு அவசியமில்ல... சந்தர்ப்பம் சூழ்நிலைகளை யோசிச்சி எத்தனையோ காதல் சொல்லப்படாமலும், சொல்லியும் கைகூடாம போய்ருக்கலாம்... அதுக்கப்பறம் காதலே வரக்கூடாதுன்னு எந்த அவசியமும் இல்ல... ஆனா எத்தனை காதல் இருந்தாலும் முதல் காதல் எப்பவும் ஸ்பெஷல் தான்...❤❤❤
Well agreed Bala nanum inumthan enakku etha chair thedikittu iruken still single hopefully enakum en vazkai thunai kidaikum endru 🙏 Nice movie Alia Bhatt super actress Nalla storyline 😊
சுயநலம் இல்லாமல் பக்குவப்பட்டவர்களாலேயே தனிமையிலும் இருக்க முடியும் குடும்பத்துடனும் இருக்க முடியும். இந்தப் படத்தில் எண்ணம் மாறுபடு மாறுபட காதல் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது இது போன்ற குணம் இருந்தால் கடைசி மரணம் வரைக்கும் அவர்களுடைய காதல் கை கூடுவது கடினமே இதில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் வாழ்நாளில் பலநூறு காதல் செய்திருக்க வேண்டியதாக இருக்கும். இங்கு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு இந்த சுயநலம் மற்ற பக்குவப்பட்ட காதலே. எப்பொழுது ஒருவருக்கு சுயநலமற்ற பக்குவப்பட்ட காதல் வரும்பொழுது அவர் அனைத்தையும் நேசிப்பார் தாய் தந்தையின் மனைவியையும் குழந்தையையும் உறவினர்களையும் நண்பர்களையும் ( ஒரு குறிப்பு இதற்கு அவருக்கு வயது அதிகமாக ஆக வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் சுயநலம் என்ற வார்த்தைக்கு பொருள் வாலிப பருவத்திலே நன்றாக அறிந்திருப்பார் ) ஐந்து நாற்காலியில் இருந்து அதுல ஒரு நாற்காலியை நாம தேர்ந்தெடுத்து உட்காருவதில் சிரமம் இல்லை, பல கலாச்சார அம்சங்கள் கொண்ட, அதிக மக்கள் தொகையும் உள்ள நம் இந்திய நாட்டில். ஐந்து நாற்காலிகள் இருக்க வேண்டிய இங்கு ஐந்தாயிரம் நாற்காலிகள் இருக்கின்றது????
தனிப்பட்ட நபரின் விருப்பம் சரிதான் ஆனால் அது எதுவரைக்கும் ( ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும் ) இந்தப் படத்தின் கதையில் கூறியபடி அந்தக் கதாபாத்திரம் நான்கு பேரிடம் காதல் வயப்படுகிறாள் ஆனால் அதில் 1) தயாரிப்பாளர் இந்த கதாபாத்திரத்தை விட்டு வேறொரு கல்யாணத்துக்கு முடிவெடுத்து விட்டார் 2) மருத்துவர் சரி வராது என்று தெரிவித்துவிட்டார் 3 மற்றும் 4 இவர்களிடம் எதை விரும்பி இந்த கதாபாத்திரம் காதல் வயபட்டார்களோ அதுவே அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று அவர்களை விட்டுப் ( அப்போ அவர்களுடைய மனநிலை என்னவாகும் ) போகும் கதாபாத்திரம். இது போன்ற நடக்கும் நிகழ்வுகளில் அந்த கதாபாத்திரம் எதை எதிர்பார்க்கிறது. சிறுவயதில் அம்மாவை வெறுக்கும் கதாபாத்திரம் சரி ஆனால் பெரிய வயது ஆன பிற்பாடு அவர்கள் வெளிநாட்டில் வாழவில்லை உள்நாட்டில் வாழ்கிறார்கள் அவர்களிடம் உட்கார்ந்து ஏன் இதுபோன்று முடிவெடுத்தீர்கள் என்று கேட்கும் வயது தானே இன்னும் சிறு வயதில் சிந்தையே இருக்கிறது என்றால் அந்த கதாபாத்திரம் இன்னும் வாழ்க்கையில் பக்குவப்படாத கதாபாத்திரமாக இருக்கிறாள். மன்னிக்கவும் இதில் கதாபாத்திரம் என்ற வார்த்தை அதிகமாக இருக்கும் ஏனென்றால் இது ஒரு வாழ்வியல் கதை இந்த குணம் ஆணுக்கும் இருக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒருத்தரை சாராமல் இருப்பதற்காகவே நான் அந்த சொல்லை பயன்படுத்தினேன்
Enota mana nala maruthuvar nigathan ...na ena kolapathula irunthalum ungaluku theriyamaiye unga movie la ovvaru thadavaiyum enaku oru theliva kutukiriga fees sa nanum like comment than panre ...txs una voice ku addict agiten video poturatha niruthirathiga niga melum valara valthugal lvu u bro na strange a iruka nigathan Karanam txs
ஒரே சேரனை நம்ப தான் நெனச்சுக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு ஆனால் உட்கார்ந்தவுடன் மறுபடியும் மாறி மாறி போறாங்க கொய்யால இந்த மூவி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் உன்னையே நம்மள விரும்புறவங்க நம்ப விரும்புகிறேன் நம்ம போய் விரும்பி அது ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டேங்குது மூவி சூப்பரா இருந்துச்சு வேற மூவில பாக்கணும் lovely bro take care 🙆💙🙆💙
💯 True Words, Namakku eathu comfortable nu pathu choose pannanum, evlo time analum paravala but namba edukkura mutivula oru clarity um thelivum irrukanum Good Movie ennoda maind la irrukuratha ippa movie ha pakkuran i feel better
Oruthanu ku oruthi tha but atha crt ah na person kedaikara Vara namma thiditha aaganum vera vali illa ❤ Adu yethana thadava ponalum namma unmaiya irrudu atha person Unmaiya illana atha vali naragam 😢 lucky 🍀 mattutha sekaram kedaipaga lucky ku Ava oru ambala poruki nu solluduvaga 😅
Humans are not a product. To check quality or quantity . Manmadhan sonna mari oruthanuku oruthi concept is always great bro but both persons are truly love each other is important ❤️ By vijay ✨
Pala kadhal sari tha ..ana entha kadhal la..entha physical relationship Ila ma iruntha nalladhu kadhal pandrathu thappu Ila.. but physical relationship thappu nu indha society soludhu ..kala pokkula adhuvum marum..
மன நோய் நம்மை சுற்றி உள்ள மக்களுக்கும், நமக்குள்ளும் உண்டு. இது தான் reality. அதை ஏற்றுக்கொள்ள அந்த இடத்தில் இருந்து யோசிக்க வேண்டும். அனைவருக்கும் உரிமை உண்டு, வாழ்க்கையும் வேறு வேறு.
Pala kadhal sathiyame namoda life full ah namma thedura person kedaikalena athu life full ah kuda sathiyame enna poruthavaraikkum namma life la namakku pitichavanganu select pannakudathu nammala piduchavangala select pannanum illena life full ah sacrifice laye mutinjutum pls love yaarmele vene eppovena varalam ❤❤❤❤ love u bala
எந்த டைப் காதலா இருந்தாலும் சரி குடும்ப உறுப்பினர்கள் தாய் தகப்பன் அவங்க மனசு சங்கடப்படாமல் நடந்து கொண்டாலே போதும் அவருடைய விருப்பம் என்னவோ அதன்படி நடந்து கொள்ளலாம் அப்படிப்பட்ட ஒரு சுதந்திரத்தையும் ஒரு உரிமையும் உங்கள் தாய் தகப்பன் உங்களுக்கு தந்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் உலகம் எதைச் செய்தாலும் அதில் ஒரு குற்றம் குறைகளை கண்டு கொண்டுதான் இருக்கும் ஆனால் ஒரு பெண்ணின் தந்தை ஆனவருக்கு பெண்ணின் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும் அளவுக்கு அந்த பெண் நடந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்
Parents permission kudutha dha love kuda pannanum na .. Tamil nadu la 80% girls love ah nenaiche pakka kudathu ... Oru basic ryt , choosing ur life partner... Parents varutha padatha mari love panna enganala mudiyum ..ana intha basic ryt ah avanga kolanthaingala (especially for girl child) nambi eduka vidura parents irukangala ?
உண்மையான காதல் தெரிந்து கொள்வது எப்படி அதுவும் சுயநலம் இல்லாதது நமது தாய் தந்தை நம்மிடம் காட்டும் அன்பு தான் அது அதுபோல நாம் ஒருவர் மீது காட்டும் அன்பு அதுவே காதல் மாறாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது நமக்கு என்ன நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை நாம் எப்போதும் செய்யவே கூடாது இன்று எல்லோரும் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நமக்கு நேர்மையாக எல்லோரும் இருக்க வேண்டும் நாம் அந்த பாதையில் இருக்கிறோமா என்று நினைப்பதில்லை அதை நினைத்தால் அந்த இறைவனும் நம்மை நேசிப்பான்
anna while buying a car 3 things are important 1) condition of the vehicle 2) kms driven 3) number of previous owners... this rule is not only applicable for cars!!
நீங்க 24.. நிமிடங்கள் பேசியதியதிலே எனக்கு பிடித்த dialogue ஆண்களின் பல காதல் நாராசமா இருந்ததுனு சொன்னது தான்.... அந்த சமயத்தில் நான் சத்தமா சிரிச்சிட்டேன் 😂... அருமையான கதை
Enota kolapam thirthu .. nanum romba nall yosichute irunthe ithu sariyanu ila namattuthan life long irukaravagala ipati palagi pathu choose panrathu athum ponna irunthu panrathu sariyanu katasiya sarithanu ninacha ...intha movie na oru mana nala doctor pakara velaiya senchutuchu ..tx mithavga yosikarathu mukiyam ila purichuthu txs broo
See love is something that keep us happy. Love without physical relationship is fine. That is nothing but crush. True meaning of love difficult to define. It is one’s and only oneself point of view.
எனக்கு இந்த படம் பிடிச்சிருக்கு ஆனா😢 என்னோட பொண்டாட்டின்னு ஒருத்தி வரும்போது எனக்கு😢😢😢 இது தவறுதான்😊😊😊 அதனால இந்த படத்துக்கு நான் கொடுக்குற ரிவியூ😅9.5/10😅 இது சாத்தியமா இருந்தாலும்😮 என்னோட பொண்டாட்டிக்கு இது நடக்கக் கூடாது😅😅😊😊😊❤❤❤
காதலிக்கும் போது இவனை விட இன்னொருவன் பெட்டர் என்று சொல்லி நினைத்துப் போறது மிகப்பெரிய தப்பாக கருதுகின்றன அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தால்ம்......Mr
Thala warm bodies zombie love story pesunga 😢 please bro 😅enga uru. Kulla violence adigam a ayiduchu I too join for village,town protection ayudam yendi public armforce compulsary a. Vittuku oru ambala join panna vendum en kadaisi asaya kuda erukkalam please bro zombie padatha pesunga lots of love from Manipur tamilan from indo Myanmar border
எனக்கு 14 வயசுல கல்யாணம் பண்ணாங்க மாமாவுக்கு குழந்தை பருவம் நான் வாழவில்லை திருமண வாழ்க்கையும் நான் வாழவில்லை இன்னைக்கு என் பையனுக்கு 22 வயதாகிறது வயதாகிறது நான் கூலி வேலை செய்து தனிமையில் செத்திடலாம் போலிருக்கிறது என் பயனுக்காக வாழ்கிறேன் என் பையன் என்னால் கஷ்டப்பட வேண்டாம் அவ நல்லா படிக்கிறான் பெரிய பெரிய படிப்பு படித்து அவன் நல்லா வாழ்வதை நான் பார்த்துவிட்டு தான் நான் இறப்பேன் அந்த சந்தோசம் எனக்கு போதும்
என்னோட வாழ்க்கையை நீங்களும் வாழ்ந்துட்டு இருக்கீங்க நானும் அப்படியே தான் ஆனா எனக்கு பொண்ணு அவள் ரெண்டு டிகிரி வாங்கிட்டா வேலை தான் சரியா கிடைக்க மாட்டேங்குது ஆனா இப்ப கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன் நான் 15 வருஷமா வெளிநாட்டில் தான் வேலை பார்த்துட்டு இருக்கேன் எங்க அம்மா வீட்டில் தான் தங்கி இருக்கும் என் பொண்ணு எங்க அம்மா தான் பாத்துட்டு இருக்காங்க எங்க அம்மாவோட ஃபேமிலி அதாவது என்னுடைய ஃபேமிலி என் தங்கச்சி என் தம்பி என் அப்பா என் தம்பி என் தங்கச்சி எங்க அக்கா இவங்க தான் பிள்ளையை பார்த்து இருக்காங்க அவங்க மூலியமா தான் இப்ப கல்யாணமும் பண்ணி கொடுத்துட்டேன் கொஞ்சம் மன திருப்தியா இருந்தாலும் என் பொண்ணுக்கு ஒரு வேலை கிடைச்சா நல்லா இருக்குமே அந்த ஒரு கவலை மட்டும் இப்போதைக்கு இருக்கு எனக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இங்க வேலை இருக்கு முடிச்சிட்டு இதோட போய் ஊர்ல போய் செட்டில் ஆகணும்னு இருக்கு அது என்னோட ஆசை கவலைப்படாதீங்க நீங்க ஆம்பள புள்ள தான் பெத்து இருக்கீங்க நல்லதே நடக்கும் எனக்கு மனச மட்டும் தளர விட்றாதீங்க🎉🎉🎉
Story super than but sela ponnugaluku thanku puticha things etukurathu ke vaipuilla Penna enga poga chair etukka 😂 Ellarukum apti illa enna Mari oru sela ponnugaluku but I always like your story explanation 😊 enjoy your day and life 😁
Just for doubt oru kadila nerya chair irukum but life la uncountable men epdi choose panrathunu potruntha innu super ah irunthirukum😂😂😂 just for comedy. Many love in life I accept but first you need to know what you need and your comfort zone otherwise selection not stop😂😂
Opposite person chair kedayadhu manushanga chair ku yendha valiyum ille break up pannuravungalukku yendha valiyum ille aana break up panna vena nu nenachavunga nelame avunga vali chumma pesanumennu pesa koodadhu
Hi bro unga channel subscriber naanu neenga soldra movie story explanation superahh irukum one humble request please prithviraj act pana ayalum njanum thammil movie story explanation podunga bro pls pls pls
Yethana love vandhalum yaralum mudhal kadhala maraka mudiyadhu apadi marandhu adutha kadhal panna adhuve mudhal kadhal .yenna porutha varaikum girls love nu panna adha life nu mudivu pannikanum ivanga illa na innoru peru apadinu nenachi pona adhu miga periya oru problem dhan
LOVE PANNI tha antha person suit agum nu therinchuka mudium aa.... Seri apo love pannara starting lai aa na pudikala na vittu poiduva nu DISCLOSURE pannalam aa.... Neega chair trial pannala inga.. You were buying it pudikala nu thuki visiriga... Apo antha chair oda valkai... Evalo damage agum... Atleast pudichavaga aachu olunga vagitu povagala.. 😏😏 Enna maari padam oo 🤦🏻♂️
first nanum oru chair than iruka mudiyum nu nanachen ...ippo than theriyuthu nan verum nunipul matume menjiruken.....love evlo vena varlam yarmela vna varlam...ippo purinchukaren ithu yennaku life um yen surrounding um yen anubavamum kathukuduthathu....aanaaal...itha yethuka sila manangaluku mudiyarathu illa..
Love ellam ok tha relationship la long time ma irunthudu vera oruthavanga kuta pona athu Namma partner ra kollutathukku samam avlo pain na irukum .... Pesi palakum pothe namaku set aguvangala therinchidum ana break up panna athu periya Vali sokam kashtam next Life la enna panrathu theriyathu next yaraiyum Nammba mudiyathu ... Athunala frd da irunthu apram pudicha love illana eppaiyum frd athu nallathu athukume over ra irukka kutathu love na ec ya therinchidum namakku avanga illama irukurathu oru marii feeel tharum love is good but sila love fake 😊
தல அந்த பொண்ணு தேடுவது பல காதல் அல்லது பல சேர் கிடையாது. அந்த பொண்ணு எதிர்பார்ப்பது உண்மையான அதேசமயம் பாதுகாப்பான ஒரு உன்னதமான ஆத்மதோழன். அது கிடைக்கும் வரை அவள் பயணம் தொடரும். அன்புக்கு பல பெயர் அதுபோல அவள் தேடலுக்கு பல பெயர். யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும் ஆனால் அவள் தேடலில் கிடைக்கும் அவளின் ஆத்மதோழன் கண்டிப்பாக அவளின் மனதை அமைதி கொள்ள வைப்பான்.
Oompa vaippan
@@mrtamilpaiyan005 நல்ல வார்த்தை.
Crt ❤
Correct
Yes crt
ஆணோ பெண்ணோ காதல். மனமும் ஒன்று தான்❤ உண்மையான காதலை தேடி வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு.
அப்டியா அப்போ அடுத்த ஆள் யாரு?🤷🏻♂️🤦🏻♂️ ஒரு படத்த பாத்துட்டு எல்லாமே செரிதாண்டு நம்புற ஒரு முட்டாள் தனம்
மனதிற்கு ஏற்ற நபர் அமையும் வரை, தனக்கான துணையை தேடும் உரிமை ஆண், பெண் இரண்டு பேருக்கும் உண்டு. அதுவரை சரியான துணை அமையும் வரை கட்டுப்பாடுடன் இருப்பது மிக அவசியம்!! அது மனதிற்கும், உடலிற்கும் நல்லது.❤️
Ore nerathula 5,6 paera love pandrathuthaan thappu. But 5,6 love varathu thappila. She is true to everybody she loved. Teenage la confusion laam common thaan bro😊😊
Bro...first love panna paiyany producer oda cheat pannitale atha aprm epdi true to everyone lol
Apo ungaluku vara wife 5,6 love pennirudha ungaluku ok va
love oru thadava vantha kadaisi varaikum avungala maraka mudiyathu 5,6 Peru melah varuthuna purila
@@YWarandepending on circumstances
@@lovelyibrahim7498narrow minded... no one compelled it to be so. but "love is love" no one talks about lust. If so, can u justify marrying more than one wife nd Tripple talaque etc? Wr is so called love
எத்தனை சேர்ல வேணா உக்காந்து பாக்கலாம், ஆனா அதை பிடிக்கலன்னா அப்படியே விட்டுட்டு வரணும், மத்தவங்க யாரும் யூஸ் பண்ண முடியாத அளவுக்கு காரி துப்பிட்டு வரக்கூடாது......
❤
Kathal yepdi venalum irukum..but kalyanam onnu tha irukanum..❤
Naanum Abdithan erunthen endha movie pakkumpothu yennai a pakkuramathiri erukku Anna. Nice movie ❤❤❤
இந்தப் படம் பார்க்கணும்னு யோசிச்சேன்❤தமிழ் டப்பிங் இல்லாததால் விட்டுவிட்டேன்❤ இன்று நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள்❤ ஓம் நமசிவாய❤
Kadhalu kum shinvan ku yenna samandam?
@@K-ArjunArunachalam எனக்கு சிவனை பிடிக்கும். அதனால் தான் “ௐம் நமசிவாய” என்று கூறினேன்...
தன் மனதைப் புரிந்து உணர்வுகளுக்கு மதிப்பளித்து,
தன்னைச் சார்ந்தோருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் உண்மையான அன்பு அருமையான பதிவு... நன்றி சகோ.......
கிடைக்கும் வரை காத்திருப்பதும், தேர்வு செய்வதும் சரியே!!!
அவள் ஒரே நேரத்தில் பலருடன் பழகவில்லை; தனக்கானவரை எதிர்நோக்கியே காத்திருக்கிறாள்🙂.
Chair ah pathu, thottu choose pannalam .. but v2ku eduthuttu poi use panni pathu choose panna koodathu 😊
😂
AFFECT ION என்பது எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம் ஆனால் ஒரு முறை மட்டுமே உண்மையான காதல் உன் வாழ்க்கையில் வாரும் ❤❤❤❤❤❤❤❤❤❤
Kathal enbathu unmai. Poi endru ondru illai. Irunthal athu nadippu
@@Goodie477 correct 💯💯💯💯💯💯💯
Hi anna am very happy first like and first comment like you
தனி நபர் விருப்பம் சார்ந்தது...... கல்யாணம் பண்ணியும் பல பேர் பல மாதிரி திரியும் போது ... இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.....
Semma 😍😍😍
Avanga avanga viruppam than bro.
Oruthanukku oruthi sila perukku amaiyum pala perukku amaiyathu.
Pala kadhal sila perukku amaiyum pala peru use pannittu emathiruvanga.
ஒருத்தருக்கு ஒரு காதல் தான் வரனும்னு அவசியமில்ல... சந்தர்ப்பம் சூழ்நிலைகளை யோசிச்சி எத்தனையோ காதல் சொல்லப்படாமலும், சொல்லியும் கைகூடாம போய்ருக்கலாம்... அதுக்கப்பறம் காதலே வரக்கூடாதுன்னு எந்த அவசியமும் இல்ல... ஆனா எத்தனை காதல் இருந்தாலும் முதல் காதல் எப்பவும் ஸ்பெஷல் தான்...❤❤❤
சாத்தியம் என்பது என் கருத்து. 👍👍👍
Well agreed Bala nanum inumthan enakku etha chair thedikittu iruken still single hopefully enakum en vazkai thunai kidaikum endru 🙏 Nice movie Alia Bhatt super actress Nalla storyline 😊
சுயநலம் இல்லாமல் பக்குவப்பட்டவர்களாலேயே தனிமையிலும் இருக்க முடியும் குடும்பத்துடனும் இருக்க முடியும். இந்தப் படத்தில் எண்ணம் மாறுபடு மாறுபட காதல் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது இது போன்ற குணம் இருந்தால் கடைசி மரணம் வரைக்கும் அவர்களுடைய காதல் கை கூடுவது கடினமே இதில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் வாழ்நாளில் பலநூறு காதல் செய்திருக்க வேண்டியதாக இருக்கும். இங்கு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு இந்த சுயநலம் மற்ற பக்குவப்பட்ட காதலே. எப்பொழுது ஒருவருக்கு சுயநலமற்ற பக்குவப்பட்ட காதல் வரும்பொழுது அவர் அனைத்தையும் நேசிப்பார் தாய் தந்தையின் மனைவியையும் குழந்தையையும் உறவினர்களையும் நண்பர்களையும் ( ஒரு குறிப்பு இதற்கு அவருக்கு வயது அதிகமாக ஆக வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் சுயநலம் என்ற வார்த்தைக்கு பொருள் வாலிப பருவத்திலே நன்றாக அறிந்திருப்பார் ) ஐந்து நாற்காலியில் இருந்து அதுல ஒரு நாற்காலியை நாம தேர்ந்தெடுத்து உட்காருவதில் சிரமம் இல்லை, பல கலாச்சார அம்சங்கள் கொண்ட, அதிக மக்கள் தொகையும் உள்ள நம் இந்திய நாட்டில். ஐந்து நாற்காலிகள் இருக்க வேண்டிய இங்கு ஐந்தாயிரம் நாற்காலிகள் இருக்கின்றது????
Depends on individuals, their fate, family, likes nd dislikes..
தனிப்பட்ட நபரின் விருப்பம் சரிதான் ஆனால் அது எதுவரைக்கும் ( ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும் ) இந்தப் படத்தின் கதையில் கூறியபடி அந்தக் கதாபாத்திரம் நான்கு பேரிடம் காதல் வயப்படுகிறாள் ஆனால் அதில் 1) தயாரிப்பாளர் இந்த கதாபாத்திரத்தை விட்டு வேறொரு கல்யாணத்துக்கு முடிவெடுத்து விட்டார் 2) மருத்துவர் சரி வராது என்று தெரிவித்துவிட்டார் 3 மற்றும் 4 இவர்களிடம் எதை விரும்பி இந்த கதாபாத்திரம் காதல் வயபட்டார்களோ அதுவே அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று அவர்களை விட்டுப் ( அப்போ அவர்களுடைய மனநிலை என்னவாகும் ) போகும் கதாபாத்திரம். இது போன்ற நடக்கும் நிகழ்வுகளில் அந்த கதாபாத்திரம் எதை எதிர்பார்க்கிறது. சிறுவயதில் அம்மாவை வெறுக்கும் கதாபாத்திரம் சரி ஆனால் பெரிய வயது ஆன பிற்பாடு அவர்கள் வெளிநாட்டில் வாழவில்லை உள்நாட்டில் வாழ்கிறார்கள் அவர்களிடம் உட்கார்ந்து ஏன் இதுபோன்று முடிவெடுத்தீர்கள் என்று கேட்கும் வயது தானே இன்னும் சிறு வயதில் சிந்தையே இருக்கிறது என்றால் அந்த கதாபாத்திரம் இன்னும் வாழ்க்கையில் பக்குவப்படாத கதாபாத்திரமாக இருக்கிறாள்.
மன்னிக்கவும் இதில் கதாபாத்திரம் என்ற வார்த்தை அதிகமாக இருக்கும் ஏனென்றால் இது ஒரு வாழ்வியல் கதை இந்த குணம் ஆணுக்கும் இருக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒருத்தரை சாராமல் இருப்பதற்காகவே நான் அந்த சொல்லை பயன்படுத்தினேன்
Kadhalu ngurathu chair um illa oru chedi la pokkura poovum illa... Athu oru uyir, unaruvu, athukum mela athu memory... Namma mansuku oru thar tha.. ❤
Enota mana nala maruthuvar nigathan ...na ena kolapathula irunthalum ungaluku theriyamaiye unga movie la ovvaru thadavaiyum enaku oru theliva kutukiriga fees sa nanum like comment than panre ...txs una voice ku addict agiten video poturatha niruthirathiga niga melum valara valthugal lvu u bro na strange a iruka nigathan Karanam txs
super story. Pala kadhal sathiyam
ஒரே சேரனை நம்ப தான் நெனச்சுக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு ஆனால் உட்கார்ந்தவுடன் மறுபடியும் மாறி மாறி போறாங்க கொய்யால இந்த மூவி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் உன்னையே நம்மள விரும்புறவங்க நம்ப விரும்புகிறேன் நம்ம போய் விரும்பி அது ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டேங்குது மூவி சூப்பரா இருந்துச்சு வேற மூவில பாக்கணும் lovely bro take care 🙆💙🙆💙
Super👍🏼 the way you narrated the story was amazing ❤
💯 True Words, Namakku eathu comfortable nu pathu choose pannanum, evlo time analum paravala but namba edukkura mutivula oru clarity um thelivum irrukanum Good Movie ennoda maind la irrukuratha ippa movie ha pakkuran i feel better
Oruthanu ku oruthi tha but atha crt ah na person kedaikara Vara namma thiditha aaganum vera vali illa ❤
Adu yethana thadava ponalum namma unmaiya irrudu atha person Unmaiya illana atha vali naragam 😢 lucky 🍀 mattutha sekaram kedaipaga lucky ku Ava oru ambala poruki nu solluduvaga 😅
Humans are not a product. To check quality or quantity . Manmadhan sonna mari oruthanuku oruthi concept is always great bro but both persons are truly love each other is important ❤️
By vijay ✨
😢enga irundu varangaya ivolo fast a notification vanda udane ❤ first view best comment panalanu paatha 100 mela kumijitangya😊😅
Pala kadhal sari tha ..ana entha kadhal la..entha physical relationship Ila ma iruntha nalladhu kadhal pandrathu thappu Ila.. but physical relationship thappu nu indha society soludhu ..kala pokkula adhuvum marum..
இந்த மாதிரி மன நோயலிகள் படம் பிடிபத்திலை.ஆனல் இப்போழுது சமுதாயத்தில் இப்படித்தான் நடந்தது கொண்டிருகிருது ...நல்ல படம்..
மன நோய் நம்மை சுற்றி உள்ள மக்களுக்கும், நமக்குள்ளும் உண்டு. இது தான் reality. அதை ஏற்றுக்கொள்ள அந்த இடத்தில் இருந்து யோசிக்க வேண்டும். அனைவருக்கும் உரிமை உண்டு, வாழ்க்கையும் வேறு வேறு.
Love oru rubber band madhiridha vittavanukku valikkadhu venonnu nenachu puduchavanukku dha valikko😢😢😢
❤️love is not about living together its all about understanding each other.✨
Pala kadhal sathiyame namoda life full ah namma thedura person kedaikalena athu life full ah kuda sathiyame enna poruthavaraikkum namma life la namakku pitichavanganu select pannakudathu nammala piduchavangala select pannanum illena life full ah sacrifice laye mutinjutum pls love yaarmele vene eppovena varalam ❤❤❤❤ love u bala
தப்பெல்லாம் இல்லைங்க... Concept நல்லாருக்கு
Different movie. Ending heroine movie on good. Chair example vera level..
எந்த டைப் காதலா இருந்தாலும் சரி குடும்ப உறுப்பினர்கள் தாய் தகப்பன் அவங்க மனசு சங்கடப்படாமல் நடந்து கொண்டாலே போதும் அவருடைய விருப்பம் என்னவோ அதன்படி நடந்து கொள்ளலாம் அப்படிப்பட்ட ஒரு சுதந்திரத்தையும் ஒரு உரிமையும் உங்கள் தாய் தகப்பன் உங்களுக்கு தந்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் உலகம் எதைச் செய்தாலும் அதில் ஒரு குற்றம் குறைகளை கண்டு கொண்டுதான் இருக்கும் ஆனால் ஒரு பெண்ணின் தந்தை ஆனவருக்கு பெண்ணின் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும் அளவுக்கு அந்த பெண் நடந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்
Parents permission kudutha dha love kuda pannanum na .. Tamil nadu la 80% girls love ah nenaiche pakka kudathu ... Oru basic ryt , choosing ur life partner... Parents varutha padatha mari love panna enganala mudiyum ..ana intha basic ryt ah avanga kolanthaingala (especially for girl child) nambi eduka vidura parents irukangala ?
More love is a more experience
Good movie and Good message
Flim is also super understanding is more important for marriage life. Flim conveys it correctly. Good explanation.
உண்மையான காதல் தெரிந்து கொள்வது எப்படி அதுவும் சுயநலம் இல்லாதது நமது தாய் தந்தை நம்மிடம் காட்டும் அன்பு தான் அது அதுபோல நாம் ஒருவர் மீது காட்டும் அன்பு அதுவே காதல் மாறாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது நமக்கு என்ன நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை நாம் எப்போதும் செய்யவே கூடாது இன்று எல்லோரும் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நமக்கு நேர்மையாக எல்லோரும் இருக்க வேண்டும் நாம் அந்த பாதையில் இருக்கிறோமா என்று நினைப்பதில்லை அதை நினைத்தால் அந்த இறைவனும் நம்மை நேசிப்பான்
Enna porutha varaikum namma love pannitom dfrnce opinion iruku aanalum adjust than life nu vaalum pothu, oruthar mattum adjust panrathu sacrifice.. life la compramise irukalam.. bt sacrifice iruka kudathu.. athuku best ethunu select panrathunu okay than...
Super movie bro onga explanation super ❤❤❤
anna while buying a car 3 things are important 1) condition of the vehicle 2) kms driven 3) number of previous owners... this rule is not only applicable for cars!!
Inda kadai edhappathi, neenga kadaisiya discuss panradhu edhapathi. Enaku konjam kashtamaa iruku. Edhu eopidiyo, eppayum pola unga vilakkam & voice super. Vaalthukkal🤗
நீங்க 24.. நிமிடங்கள் பேசியதியதிலே எனக்கு பிடித்த dialogue ஆண்களின் பல காதல் நாராசமா இருந்ததுனு சொன்னது தான்.... அந்த சமயத்தில் நான் சத்தமா சிரிச்சிட்டேன் 😂... அருமையான கதை
Enota kolapam thirthu .. nanum romba nall yosichute irunthe ithu sariyanu ila namattuthan life long irukaravagala ipati palagi pathu choose panrathu athum ponna irunthu panrathu sariyanu katasiya sarithanu ninacha ...intha movie na oru mana nala doctor pakara velaiya senchutuchu ..tx mithavga yosikarathu mukiyam ila purichuthu txs broo
Onnu pona onnu kadaikum dha... Illa innu sollala ana onnu poiruchuna vituranum vare kadipa nammaku innu irrkum adhuva varum podhum namma life nanachu pakadha alavuku super ah... Irrkum pakuravaga kuda la poi palagi enna ennamo agi nasama poraku wait pannuga adhuva yalame nadakum 💯💯idhu ponnugaluku mattum solala pasagalukum dha... Wait panna yalame namma kai ku varum Ena kojam time agum avaladhaa...
இதுல ஏதுக்கரதா இல்லையா என்ற பேச்சுக்கே இடம் இல்லை, அதுதா நடந்துட்டும் இருக்கு, ஏதுக்கிட்டு போனாத்தான் பக்குவம் 🎉🎉
See love is something that keep us happy. Love without physical relationship is fine. That is nothing but crush. True meaning of love difficult to define. It is one’s and only oneself point of view.
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤
Indha movie ah recommend panna San ku nandri 💜
Shahrukh khan one of the best flim super
சரியான காரணங்களுக்காக ஒரு காதல் முடிவடைந்து அதேபோல் சரியான காரணங்களுக்காக இன்னொரு காதல் துவங்குகிறது என்றால் அது நன்மையே
Pocket fm சந்திரலேகா சீரியல் ரிவியு பன்னுங்க 🙏🙏🙏🙏
Mr tamilanu UA-cam channel romba pudikkum
Anna just hours before I completed this movie and came running here heading it in your voice 💜
They should re-release this movie✌🏻
எனக்கு இந்த படம் பிடிச்சிருக்கு ஆனா😢 என்னோட பொண்டாட்டின்னு ஒருத்தி வரும்போது எனக்கு😢😢😢 இது தவறுதான்😊😊😊 அதனால இந்த படத்துக்கு நான் கொடுக்குற ரிவியூ😅9.5/10😅 இது சாத்தியமா இருந்தாலும்😮 என்னோட பொண்டாட்டிக்கு இது நடக்கக் கூடாது😅😅😊😊😊❤❤❤
இதுதான் நம்மளுடைய சரியான chair தெரிஞ்ச மட்டும் தான் உட்கார னும் இல்ல வேற chairலையும்
உட்கார முடியாது..இது ஆண் பெண் இரண்டு பேருக்கும் பொதுவான ஒண்ணு 🧐🧐🧐
Yes sathama
இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது எனக்கு.❤😅
காதலிக்கும் போது இவனை விட இன்னொருவன் பெட்டர் என்று சொல்லி நினைத்துப் போறது மிகப்பெரிய தப்பாக கருதுகின்றன அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தால்ம்......Mr
Thala warm bodies zombie love story pesunga 😢 please bro 😅enga uru. Kulla violence adigam a ayiduchu I too join for village,town protection ayudam yendi public armforce compulsary a. Vittuku oru ambala join panna vendum en kadaisi asaya kuda erukkalam please bro zombie padatha pesunga lots of love from Manipur tamilan from indo Myanmar border
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😂😂😂
எனக்கு 14 வயசுல கல்யாணம் பண்ணாங்க மாமாவுக்கு குழந்தை பருவம் நான் வாழவில்லை திருமண வாழ்க்கையும் நான் வாழவில்லை இன்னைக்கு என் பையனுக்கு 22 வயதாகிறது வயதாகிறது நான் கூலி வேலை செய்து தனிமையில் செத்திடலாம் போலிருக்கிறது என் பயனுக்காக வாழ்கிறேன் என் பையன் என்னால் கஷ்டப்பட வேண்டாம் அவ நல்லா படிக்கிறான் பெரிய பெரிய படிப்பு படித்து அவன் நல்லா வாழ்வதை நான் பார்த்துவிட்டு தான் நான் இறப்பேன் அந்த சந்தோசம் எனக்கு போதும்
😮
என்னோட வாழ்க்கையை நீங்களும் வாழ்ந்துட்டு இருக்கீங்க நானும் அப்படியே தான் ஆனா எனக்கு பொண்ணு அவள் ரெண்டு டிகிரி வாங்கிட்டா வேலை தான் சரியா கிடைக்க மாட்டேங்குது ஆனா இப்ப கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன் நான் 15 வருஷமா வெளிநாட்டில் தான் வேலை பார்த்துட்டு இருக்கேன் எங்க அம்மா வீட்டில் தான் தங்கி இருக்கும் என் பொண்ணு எங்க அம்மா தான் பாத்துட்டு இருக்காங்க எங்க அம்மாவோட ஃபேமிலி அதாவது என்னுடைய ஃபேமிலி என் தங்கச்சி என் தம்பி என் அப்பா என் தம்பி என் தங்கச்சி எங்க அக்கா இவங்க தான் பிள்ளையை பார்த்து இருக்காங்க அவங்க மூலியமா தான் இப்ப கல்யாணமும் பண்ணி கொடுத்துட்டேன் கொஞ்சம் மன திருப்தியா இருந்தாலும் என் பொண்ணுக்கு ஒரு வேலை கிடைச்சா நல்லா இருக்குமே அந்த ஒரு கவலை மட்டும் இப்போதைக்கு இருக்கு எனக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இங்க வேலை இருக்கு முடிச்சிட்டு இதோட போய் ஊர்ல போய் செட்டில் ஆகணும்னு இருக்கு அது என்னோட ஆசை கவலைப்படாதீங்க நீங்க ஆம்பள புள்ள தான் பெத்து இருக்கீங்க நல்லதே நடக்கும் எனக்கு மனச மட்டும் தளர விட்றாதீங்க🎉🎉🎉
. உங்கள் கதைகளை கேட்டால் இந்த பெண்ணின் கதை தேவல னு தோணுது
@@akilaakila8035👍👍👍👍
Good
சிவ சிவா❤
Super Anna nalla padam ❤👍
உண்மை பல பேர் காதல் ஆனா நம்ம சமூக சூழ்நிலை தாண்டினால் பல காதல் சாத்தியமே!!!!
Arun bro please
Haseen dilruba 2021 2024
2part irukku parthuttu explain pnnunga... romba naala ketkkurean please 😢😢😢😢😢
Story super than but sela ponnugaluku thanku puticha things etukurathu ke vaipuilla Penna enga poga chair etukka 😂 Ellarukum apti illa enna Mari oru sela ponnugaluku but I always like your story explanation 😊 enjoy your day and life 😁
காதலுக்கும் அனுபவம் தேவை என்பது உறுதியாகிவிட்டது
2:34 Producer ah vida intha paiyan nallarkhaan...😂
💔 sir heart breaking Oda pain romba athigam 😢 Patta than athoda pain therium suma thaviku asa kamichu char mathungaa ana please pain aa kudukathinga 😢
Super 👌👌👍👍
24:46 சாத்தியம்
Just for doubt oru kadila nerya chair irukum but life la uncountable men epdi choose panrathunu potruntha innu super ah irunthirukum😂😂😂 just for comedy. Many love in life I accept but first you need to know what you need and your comfort zone otherwise selection not stop😂😂
one of the best movie...❤😊
அன்பினை தேடி போகலாம்..... காமத்தை தேடி செல்வது தவறான வாழ்க்கை முறை.....
First commends
ஒரு செகண்ட் கீர்த்தி சுரேஷ் மாதிரி இருந்தது but Aliyabut😊
Opposite person chair kedayadhu manushanga chair ku yendha valiyum ille break up pannuravungalukku yendha valiyum ille aana break up panna vena nu nenachavunga nelame avunga vali chumma pesanumennu pesa koodadhu
No Wrong decision, Aangal pagadakaya Pengal use pandranga, intha ponnu mariye pasangalum eruntha,Nadu enna aagum,true love illama,Love Alunju poyidum, Neraiya thappu Nadakkum,my kindly request,intha mari erukaravangaluku, thunai pogathinga,antha paavathuku neenga karanama erukathinga, manathil pattathu❤
the vampire diaries tamil explanation pls pls pls 😢😢😢
90s kid ponnu kedaikurthe kastam ethula pala kadhal ah😅
Hi bro unga channel subscriber naanu neenga soldra movie story explanation superahh irukum one humble request please prithviraj act pana ayalum njanum thammil movie story explanation podunga bro pls pls pls
🎉🎉🎉❤her life but ok
But Before baby this is ok but after baby thats not good
Hi Bro ❤❤❤❤😊😊😊😊
Appo na play girl ,pa ❤❤😂😂
❤❤Nice story
Yethana love vandhalum yaralum mudhal kadhala maraka mudiyadhu apadi marandhu adutha kadhal panna adhuve mudhal kadhal .yenna porutha varaikum girls love nu panna adha life nu mudivu pannikanum ivanga illa na innoru peru apadinu nenachi pona adhu miga periya oru problem dhan
Nala padam ❤❤❤
LOVE PANNI tha antha person suit agum nu therinchuka mudium aa....
Seri apo love pannara starting lai aa na pudikala na vittu poiduva nu DISCLOSURE pannalam aa....
Neega chair trial pannala inga..
You were buying it pudikala nu thuki visiriga...
Apo antha chair oda valkai...
Evalo damage agum...
Atleast pudichavaga aachu olunga vagitu povagala.. 😏😏
Enna maari padam oo 🤦🏻♂️
Bala Anna neenga ethana chair la ukkanthinga 😂😂😂😂
தலைவரே ஒரே சேர் கிடைக்க ரொம்ப கஷ்டமான விஷயம் இருக்கு😢
😂
@@jeevijeevi5763 unmai
Yes... I like this movie ❤
first nanum oru chair than iruka mudiyum nu nanachen ...ippo than theriyuthu nan verum nunipul matume menjiruken.....love evlo vena varlam yarmela vna varlam...ippo purinchukaren ithu yennaku life um yen surrounding um yen anubavamum kathukuduthathu....aanaaal...itha yethuka sila manangaluku mudiyarathu illa..
Ginger skin than healthy athuthan digestion ku romba help pannum
Crt thaa pa
Love ellam ok tha relationship la long time ma irunthudu vera oruthavanga kuta pona athu Namma partner ra kollutathukku samam avlo pain na irukum .... Pesi palakum pothe namaku set aguvangala therinchidum ana break up panna athu periya Vali sokam kashtam next Life la enna panrathu theriyathu next yaraiyum Nammba mudiyathu ... Athunala frd da irunthu apram pudicha love illana eppaiyum frd athu nallathu athukume over ra irukka kutathu love na ec ya therinchidum namakku avanga illama irukurathu oru marii feeel tharum love is good but sila love fake 😊
Bro plzz only one request movie name pronuce is wrong plzz videos are beautiful excellent awesome bro sry
Thangalan movie🍿🎥 riweyou pannunga naa padam pathen aana onnum puriyala mams yenakaga konjam unga voice la sollunga indha mapulaikaga
Kabhi alvida na kehna movie explanation pannunga please😊
I agree with that movie concept