Namasgkaram..🙏..( step by step..written script.in DESCRIPTION BOX.display need.. to every sloga..then only ..easy to do it..everybody)..thank you swamy
Yes. Swamy. I understand your will and wish. But what I want to clarify is....it is enough if we listen that mantras and to follow Only tantras. In that way to follow this I have given this punyahavachanam in a easy method and Adiyen have tried my best to submit this.. If you want to recite mantras and follow this it will be a hard job for you to follow. Adiyen.
@@sitakalyani1 pl listen matras and follow tantras. When you listen and follow tantras it is enough. Why because when you try to recite mantras there is chance for doing mistake in pronouncesation which you can avoid.
பூணல் ஏன் மாலை யாக போட்டு கொண்டு பூஜை செய்ய வேண்டும்? மாவிலை, தேங்காய், தர்பை வைக்க போது சில மந்திரம் உண்டு அதே போல் ஜலம் ப்ரோக்ராம் செய்யும் போது சில மந்திரம் உண்டு அவற்றை சேர்க்க நல்லது😊
This is concerned with purification of an atmosphere, before going for a rituals at a particular place. Place can be purified. Men can be purified and everything will be purified physically. That is all.
நல்லது சுவாமி. விஷ்வ ஷெனர் பூஜை என்பது தனியாக எதுவும் வீட்டில் செய்வது அபூர்வம். கோவிலில் தான் செய்வார்கள். புண்யகவாசனம் பண்ணும் முன் சிலர் கணபதி ஆவஹ நம் பண்ணி அர்க்யம் பாத்யம் ஆசமணீயம் மற்றும் தூபம், தீபம், அர்ச்சனை ...நைவேத்யம் பண்ணி விட்டு பின் வருண பகவானை ஆவாகனம் பண்ணி இதே மரியாதை பண்ணி பவமான சூக்தம் சொல்லி முடிப்பர்கள். அது போல் சிலர் விஸ்வக்செனரை ஆவாகனம் பண்ணி இதைப்போன்று மரியாதை பண்ணி பின் வருண பகவானை ஆவாகனம் பண்ணி, இதைப்போன்று மரியாதை பண்ணி பவமான் சூக்தம் சொல்லி முடிப்பற்கள். அவ்வளவுதான்.நன்றி.
ஸ்வாமி அடியேன் நமஸ்காரம். இதில் விஸ்வக்சேனர் பூஜை செய்த பிறகு வருண ஆவாஹணம் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால் விஸ்வக்சேனர் பூஜை இந்த வீடியோவில் விடுபட்டு விட்டது. அதையும் சேர்த்து வேறு வீடியோ போடும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
மிக்க நேர்த்தியாக, பொறுமையாக வழிமுறை கொடுத்துள்ளீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Krishnarppanam ,thank you so much ,God bless her family with good health and wealth 🙏💐🙇🏻♂️, very clear and useful for all 🙏💐🫡
அற்புதமான வேத சாஸ்த்திர மந்திரங்கள் . நன்றாக புரியும் படியான உட்சரிப்புகள்.நன்றி
Very useful guruji , thank you so much guruji
Chala bagundi video
Thanks so much swamy....very nicely explanation....
Thank you very much😊🙏.. Really useful
Romba thanks maama. 🙏🙏
நன்றிசுவாமி
Namasgkaram..🙏..( step by step..written script.in DESCRIPTION BOX.display need.. to every sloga..then only ..easy to do it..everybody)..thank you swamy
Nandri Swamin..
Thank you very use full video
Thanks for your post. Namaskaram sir.🙏🙏🙏🙏
Super
Good effort
Good explanation guruji
ரொம்ப யூஸ்புல் ஸ்வாமி🙏🙏
Nanri svamigal
Very thank ful swamy ji
Very useful ,thank you
நமஸ்காரம் மாமா. பிராமணர் அல்லாதோருக்கு புண்யாகவாசனம் செய்து வைக்கும் முறையை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
Namaskarams swamy
ஸ்வாமி அடியேன் நமஸ்காரம். இதேபோல் ஸூதர்சன ஹோமம் எளிதாக செய்வதற்கு ஒரு வீடியோ போடும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
முயற்சி செய்கிறேன் சுவாமி.
நன்றி.
Adiyen Ramanuja Was an Namaskaram. Video is good.
Also need all the mantram Note.
Very good, nicely explained, pl provide yr G pay or P pay ID for sending our Guru Dhakshia
G.pay..9731452113
Thank you
🙏🙏🌺🌺🙏🙏
ஸ்வாமி கொஞ்சம் பொறுமையாக மந்திறதுக்கு ஏற்ற மாதிரி செய்பவரும் இருந்தால் நன்றாக இருக்கும். வேண்டுகோள்
Mama please upload Hiranya Sraddam also. Thank you
No..not advisable..it has to be performed only with vathyaar. Or. Call a brahmin and over rice.. vegetable with dhakshanai
Swamy, please post slokas in devanagari lipi in description
Yes. Swamy. I understand your will and wish. But what I want to clarify is....it is enough if we listen that mantras and to follow Only tantras. In that way to follow this I have given this punyahavachanam in a easy method and Adiyen have tried my best to submit this.. If you want to recite mantras and follow this it will be a hard job for you to follow.
Adiyen.
Swamy, it is enough to follow tantra?
@@sitakalyani1 pl listen matras and follow tantras. When you listen and follow tantras it is enough. Why because when you try to recite mantras there is chance for doing mistake in pronouncesation which you can avoid.
🙏🙏
Is this for baby punyavachanam
This is for all ...common punyahavachanam
Every body can perform this punyavachanam or only sreevaishnavas
Any body can do. This is for common sthala...body...things...house purification concerned.
Any body can do. This is common for all related to Things, house, sthalam and human body purification with pavamaana suktham mantram concerned.
Sir can u please provide the list of items required in English. 🙏
Yes. Let me do it after 3 days.
@@vgsmkainkaryam3789 thank you sir. 🙏
ஆலய விசேஷ பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் இந்த பூஜை செய்யலாமா சுவாமி மற்றும் பஞ்சகவ்ய பூஜை எவ்வாறு செய்வது சுவாமி
கோயில் பூஜா விஷயம் அனைத்திலும் புண்யாகவாசன ம் இருக்கும்.
பஞ்ச கவ்யம் என்பது பசு மாட்டின் 5 பொருள்கள். இதை கொண்டு கோயில்களில் ஸ்தல சுத்தி பண்ணுவார்கள்.
பூணல் ஏன் மாலை யாக போட்டு கொண்டு பூஜை செய்ய வேண்டும்?
மாவிலை, தேங்காய், தர்பை வைக்க போது சில மந்திரம் உண்டு
அதே போல் ஜலம் ப்ரோக்ராம் செய்யும் போது சில மந்திரம் உண்டு
அவற்றை சேர்க்க நல்லது😊
Please note that I have sent Rs. 501 towards Guru dakshina.
Ok.tks
தமிழ் எழுத்து வடிவில் பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன் ஸ்வாமி. நன்றி
Good method but please explain the viewers that this method vedha, not aagama
This is concerned with purification of an atmosphere, before going for a rituals at a particular place. Place can be purified. Men can be purified and everything will be purified physically. That is all.
ஸ்வாமிகள்!விஸ்வக்ஷேணர் பூஜையை pdfல் பதிவிட்டால் சௌகர்யமாயிருக்கும்!அடியேன்!
நல்லது சுவாமி. விஷ்வ ஷெனர் பூஜை என்பது தனியாக எதுவும் வீட்டில் செய்வது அபூர்வம். கோவிலில் தான் செய்வார்கள். புண்யகவாசனம் பண்ணும் முன் சிலர் கணபதி ஆவஹ நம் பண்ணி அர்க்யம் பாத்யம் ஆசமணீயம் மற்றும் தூபம், தீபம், அர்ச்சனை ...நைவேத்யம் பண்ணி விட்டு பின் வருண பகவானை ஆவாகனம் பண்ணி இதே மரியாதை பண்ணி பவமான சூக்தம் சொல்லி முடிப்பர்கள்.
அது போல் சிலர் விஸ்வக்செனரை ஆவாகனம் பண்ணி இதைப்போன்று மரியாதை பண்ணி பின் வருண பகவானை ஆவாகனம் பண்ணி, இதைப்போன்று மரியாதை பண்ணி பவமான் சூக்தம் சொல்லி முடிப்பற்கள். அவ்வளவுதான்.நன்றி.
ஸ்வாமி அடியேன் நமஸ்காரம். இதில் விஸ்வக்சேனர் பூஜை செய்த பிறகு வருண ஆவாஹணம் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால் விஸ்வக்சேனர் பூஜை இந்த வீடியோவில் விடுபட்டு விட்டது. அதையும் சேர்த்து வேறு வீடியோ போடும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
நன்றி சுவாமி.
ದಯವಿಟ್ಟು ಕನ್ನಡದಲ್ಲಿ ಹೇಳಿದರೆ ಒಳ್ಳೆಯದು ತಮಿಳು ನಮಗೆ ಬರಲ್ಲ
kannada version
Voice could have been slightly higher
🙏🙏🙏🙏