இந்த மந்திரம் நான் தினமும் படித்துக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா நன்றி இந்த மந்திரம் நான் தினமும் பூஜை செய்யும்போது செய்து கொண்டிருக்கிறேன் பட்டாளம்மன் கோயில்
நம்பி தினசரி இம்மந்திரத்தை வீட்டில் ஒழிக்க செய்தோம் நல்ல மாற்றங்களை உணர்கிறோம் அனைவரது வாழ்விலும் சங்கடங்கள் நீங்கி நலமுடன் வாழ நீங்களும் கேளுங்கள் இறைவனுக்கு நன்றிகள் கோடி கோடி
Punyaha vacham செய்யும் வழிமுறைகளை சொல்லிவிட்டீர்கள் நானும் பிராமணர் தான் (punyaha vachaam செய்யும் முறை எனக்கு இதில் கற்றுக்கொண்டேன் .நான் வேதம் படித்தவன் .ஆகமம் எனக்கு தெரியாது நீங்கள் சொல்லும் மந்திரத்தை படித்து நானும் தனியாக மற்ற வீட்டிற்கு செய்துவிடுவேன்
இந்த மந்திரம் நான் தினமும் படித்துக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா நன்றி இந்த மந்திரம் நான் தினமும் பூஜை செய்யும்போது செய்து கொண்டிருக்கிறேன் பட்டாளம்மன் கோயில்
Veda Gosham. It's recitation loudly vibrates the place of God's bliss.
ஹிரண்ய வர்ணா சூசய பாவகா,
யசு ஜாத கஸ்யபோ யஸ்விந்த்ரஹ்
அக்னிம் யா கர்ப்பம் தாதிரே விருபா,
தா ந ஆபா சம் ஸ்யோனா பவந்து.
🙏🙏🙏🙏
Krishnarppanam, respect namaskaram ,super nice pronunciation, thank you so much, God bless there family for good health and wealth, 🎉🙏,😊
மனதையும் ஆத்மாவையும் சேர்த்து சுத்தி பண்ணிக்க நல்ல வழி வகை செய்தமைக்கு மிக மிக நன்றி மாமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much 🙏
நம்பி தினசரி இம்மந்திரத்தை வீட்டில் ஒழிக்க செய்தோம் நல்ல மாற்றங்களை உணர்கிறோம் அனைவரது வாழ்விலும் சங்கடங்கள் நீங்கி நலமுடன் வாழ நீங்களும் கேளுங்கள் இறைவனுக்கு நன்றிகள் கோடி கோடி
கற்று கொள்ள முடியும்
தெரிந்து கொள்ள இயலும்
வகையில்
பொறுமை நிதானம் உச்சரிப்பு அக்கறை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் தாங்கள்
Thank you so much 🙏
Sree MahaaGanapathaye Namah
Sree Raama Jaya Raama Jaya Jaya Raama
JagadhGurubhyo Namah
Fine . Good. Thanks for sharing.Namaskaram.
Hara Hara Sankara Jaya Jaya Sankara
அருமை... நிறுத்தி நிதானமாக நாங்கள் திருப்பி சொல்லும் விதமாகப் பதிவிட்டு இருக்கேள். சம்ஸ்கிருதத்தில் PDF கிடைத்தால் இன்னும் சௌகரியமாக இருக்கும்
Very peaceful nice mama
Sree Gurubhyo Namah
🌹🌹🌹🌹🌹
Sree Raama Jayam
Harih Om
SeethaaRaamaAanjaneyam
Nice
Punyaha vacham செய்யும் வழிமுறைகளை சொல்லிவிட்டீர்கள் நானும் பிராமணர் தான் (punyaha vachaam செய்யும் முறை எனக்கு இதில் கற்றுக்கொண்டேன் .நான் வேதம் படித்தவன் .ஆகமம் எனக்கு தெரியாது நீங்கள் சொல்லும் மந்திரத்தை படித்து நானும் தனியாக மற்ற வீட்டிற்கு செய்துவிடுவேன்
Fabulous, pls can you share with the PDF
Very useful for all suddhi at home
easy to follow, slow. can repeat
Thank u.
🙏🙏
❤
👌🙏🏻💐
தங்களுடைய வார்த்தைகளில் மகா பெரியவா அருள் உள்ளது
Thank you so much 🙏🙏
sir plz share pdf sir it will be so useful for us
🙏🏻 வணக்கம் ஐயா, மந்திரம் தெளிவாகப் புரிகிறது,நாங்கள் பிழையில்லாமல் உச்சரிக்க, படிக்க pdf இருந்தால் எங்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும் ஐயா நன்றி
வணக்கம் 🙏 தங்கள் பதிர்விற்கு நன்றி, கூடிய விரைவில் இதன் வரிகளை வழங்குகிறோம்
sanskritdocuments.org/doc_veda/pavamana-ta.pdf
sanskritdocuments.org/doc_veda/pavamana-ta.pdf
Please send pdf file
Chandran
Sasi
Sree Raamam