சாதாரண மக்களின் குரலாய் ஒலிக்கும் உங்களின் உழைப்பு வாழ்க வளர்க எலி மணி அண்ணன் போன்ற மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் தொழிலையும் நேர்த்தியாகவும் மிக அழகாகவும் மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு படம் பிடித்து உலகிற்கு உன்னதமாக அறிமுகப்படுத்திய உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன் மிக்க நன்றி சார்
அய்யாவுக்கு வாழ்த்துக்கள், ஒரு எளிக்கு 100 கேளுங்க . ரேட்டு அவங்க முடிவு பண்ண கூடாது. ஒரு எளிக்கு 100 ரூபாய் கேளுங்க ,மக்கள் நாங்க சப்போர்ட் பன்றோம். எளிய புடிக்கறது நீங்க, நீங்கதான் ஒரு எளிக்கு ரேட் முடிவு பண்ணனும், மனசாட்சி உள்ள மனுசனா இருந்தா அவருக்கு ஒரு எளிக்கு 100 ரூபாய் தரலாம்.
😂😂😂😂 நீலகிரி மாவட்ட தேயிலைத் தோட்டங்கள் முட்டைகோஸ் கேரட் பீட்ரூட் தோட்டங்களுக்குச் சென்று பாருங்கள். கம்பூட் எனப்படும் முழங்கால் வரை உள்ள காலணிகள் அணிந்து கொண்டு தான் விவசாயிகள் வேலை செய்வார்கள். குளிர் மற்றும் சேறு சகதியில் இருந்து சேற்றுப்புண் வராமல் தடுக்க கம்பூட் அணிவார்கள்.
சாதாரண மக்களின் குரலாய் ஒலிக்கும் உங்களின் உழைப்பு வாழ்க வளர்க எலி மணி அண்ணன் போன்ற மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் தொழிலையும் நேர்த்தியாகவும் மிக அழகாகவும் மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு படம் பிடித்து உலகிற்கு உன்னதமாக அறிமுகப்படுத்திய உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன் மிக்க நன்றி சார்
Old man's grace and Ooty back ground scenic beauty makes this video spectacular.
அய்யாவுக்கு வாழ்த்துக்கள், ஒரு எளிக்கு 100 கேளுங்க .
ரேட்டு அவங்க முடிவு பண்ண கூடாது. ஒரு எளிக்கு 100 ரூபாய் கேளுங்க ,மக்கள் நாங்க சப்போர்ட் பன்றோம்.
எளிய புடிக்கறது நீங்க, நீங்கதான் ஒரு எளிக்கு ரேட் முடிவு பண்ணனும், மனசாட்சி உள்ள மனுசனா இருந்தா அவருக்கு ஒரு எளிக்கு 100 ரூபாய் தரலாம்.
எலி
carrot 80 rubaonu sonna vaangama poidunga...
எலி நல்லது ஏன்னா இவருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த இல்ல அல்லவா 😂😂😂😂😂 கொள்வது எங்கள் வேலை😂😂😂
Excellent. Very interesting
அருமை ஐயா
Ooty ❤🍂
அண்ணாச்சி சும்மா மீசையை பெரியதாக வளர்க்கவில்லை 😊
Ooty la tendha ooru
Super
Thanq sir
Nalla manithar
சூப்பர் ஐயா❤
எலி பிடிக்க பாக்க வந்தியா, புலி பிடிக்க பாக்க வந்தியா
Which place in ooty?
Near hildas school
Hpf ocs stop
Manjanakorai , residential address
Anchor ena pa orea Animal ah interview edukuringah - bro R u animal.lover
இது போல எலி பொறி எங்கு கிடைக்கும்
Sup bro
Thanq
உணவு சங்கிலி முறையில் தீர்வு காண வேண்டும்,
ஒரு உயிரை உணவுக்காக மட்டுமே வேட்டையாட வேண்டும்.
விஷம் வைத்துக் கொல்வது தான் தவறு. பொறி வைப்பது தவறில்லை.
Anchor name ? Plz
Varun ..nice person .
@@abdulkader5344 nice person ah ? How u will know?
@@abdulkader5344SK அண்ணாவும் nice person 😂😂😂
Varun
Aga anchor name theriyathu ungaluku😅
விவசாய நிலத்தில் ஷூ போட்டு கொண்டு போகலாமா?
he is hygenic.. you illiterate fool
அறிவு பொங்கி வழியுது போல?
@@lotusselvan8741 விவசாயிக்குத்தான் அதன் புனிதம் தெரியும்.
@@bharathbharath1442 அப்படி என்றால் ஒரு மனிதனின் கால் விவசாய நிலத்தில் படவே கூடாது
😂😂😂😂 நீலகிரி மாவட்ட தேயிலைத் தோட்டங்கள் முட்டைகோஸ் கேரட் பீட்ரூட் தோட்டங்களுக்குச் சென்று பாருங்கள். கம்பூட் எனப்படும் முழங்கால் வரை உள்ள காலணிகள் அணிந்து கொண்டு தான் விவசாயிகள் வேலை செய்வார்கள். குளிர் மற்றும் சேறு சகதியில் இருந்து சேற்றுப்புண் வராமல் தடுக்க கம்பூட் அணிவார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
❤
ஓல்ட் இஸ் கோல்ட் தாத்தா
Aana eppalam work panra place la Kaka pudikiravana dhan nallavan nu sollranga
Betaamipuvantrapovtunegiatapoikaolikaturenga
Rat is an eatabl, they will sold it,or they will eat it,
இது தேவை இல்லாத வீடியோ... எவனாவது கேஸ் போட்ர போரான்..
Avoidable.
Ithu enna athisayam enga oorla 50 varusathukumela oruthar eli pidikirar
Super