Vachathi கொடூரம்: 18 பெண்களை வன்கொடுமை செய்த அதிகாரிகள் - அதிர்ச்சி தரும் உண்மைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025
  • வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம்... நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர் வாக்குமூலம். அதிர்ச்சி தரும் உண்மைகள்
    #Vachathi #Viduthalai #Crime
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 185

  • @mrjohnny1968
    @mrjohnny1968 Рік тому +43

    நிறைய விஷயங்களை உங்களுடைய BBC News தமிழில் பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன் நன்றி BBC

  • @பெ.மணிகண்டன்

    1992யில் தமிழகத்தில் முதல் அமைச்சர் ஆக இருந்ததும் பெண், தலைமை நீதிபதியாக இருந்தும் ஒரு பெண்,
    தலைமைச் செயலாளர் ஆக இருந்தது ஒரு பெண்.....
    வரலாற்றில் இதைவிட பெரிய கொடுமை நடந்து இருக்காது.....

    • @arunasharma795
      @arunasharma795 Рік тому +3

      Adhuthaan murann

    • @innovativeconsultancy5018
      @innovativeconsultancy5018 Рік тому +4

      Tholiyum oru penn

    • @snr4067
      @snr4067 Рік тому +2

      Iethuku dhan antha pen muthalamaicha kodurama sithravatha pattu setthanga...

    • @SrinivasanVenkatachalam-ir1zr
      @SrinivasanVenkatachalam-ir1zr Рік тому

      Because they are useless

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      நீங்க சொல்வது அத்தனையும் உண்மைதான். ஆனால் முதல்வர் புரட்சித்தலைவி அவர்களிடம் மானங்கெட்ட செங்கோட்டையன் மந்திரி தடியனும் உயர் காவல்துறை போலீஸ் நாய்களும் உண்மையை மறைத்து விட்டார்கள். உண்மை தெரிந்து வெகுண்ட ஜெயலலிதா மந்திரி செங்கோட்டையனை உதைத்து மந்திரி பதவியில் இருந்து விரட்டினார்கள். 250 பொறுக்கி அதிகாரிகளுக்கு தண்டனை தந்த நீதிபதி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj Рік тому +35

    நீதித்துறை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இந்த வழக்கு மிக சிறந்த உதாரணம்...

  • @h.k.8556
    @h.k.8556 Рік тому +56

    அடப்பாவிகளா...இவனுங்க மிருகங்கள் விட கொடூரமா இருக்காங்க...😡

  • @baskark1841
    @baskark1841 Рік тому +24

    ஒருத்தனையும் விடக்கூடாது தேடிபிடித்து தீர்த்து கட்டனும்

  • @mrjohnny1968
    @mrjohnny1968 Рік тому +55

    இந்த சம்பவத்தை தான் வெற்றிமாறன் அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கிறார் என்று அநேகர் சமூக ஊடகங்களில்ச் சொல்லி கேள்விபட்டேன் ஆனால் அவர்களுடைய வலிகளை இந்த காணொளியில் ஒரு அக்கா 13 வயதில் அவர்களுக்கு நடந்த கொடுமைகளை சொல்லி அழும்போது மிகவும் மனம் நெருடலாக இருக்கிறது

  • @rocks5998
    @rocks5998 Рік тому +26

    கோபம் வருகிறது.
    கெட்ட வார்த்தையும் வருகிறது.
    😥

  • @selvi5458
    @selvi5458 Рік тому +8

    அரசு பகிரங்கமாக மன்னிப்பு இந்த மக்களிடம் கேட்க வேண்டும். இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

  • @sumansingh7789
    @sumansingh7789 Рік тому +27

    சட்டத்தின் துணை கொண்டு நீதியை வெல்வோம் வழக்கறிஞர் ஐயா காந்தி குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 7 місяців тому +2

    வாழ்க தமிழ்நாடு Police department, J. Jayalalithaa - A1 & Judicial department

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 Рік тому +6

    யாஅல்லாஹ் என்ணகொடுமைபெண்சாபம்வூடாது

  • @k.kamalakannan7688
    @k.kamalakannan7688 Рік тому +22

    குற்றம் குற்றமே . தெய்வம் நின்று கொள்ளும்

    • @ELAMAGIZHAN
      @ELAMAGIZHAN Рік тому

      அதுல பாதி பேரு செத்து போய்ட்டாட்டுனுக அண்ணா எப்படி சாமி நின்று கொள்ளும்

    • @sheikmohamed1842
      @sheikmohamed1842 Рік тому

      அந்த அம்மு பேயை அம்மா என்றழைத்தது கேவலம்.

  • @maruthuvivin4260
    @maruthuvivin4260 Рік тому +15

    எந்த அளவுக்கு இந்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் கேவலமாக நடந்துள்ளனர்..... போலீஸ் ஏண்டா இன்னும் கேவலமாக irukeega

  • @questioncreation1514
    @questioncreation1514 Рік тому +28

    delayed justice is equal to the justice is denied.

    • @roshanmicheal3310
      @roshanmicheal3310 Рік тому

      There is no delayed justice cops involved in harassment have only sentenced about 8-10 years
      Accused nearly 173-6 members most were died only 17 of them sentenced and only few of sent in jails and others have free up

  • @devi9132
    @devi9132 Рік тому +6

    இந்த செய்தியை முழுதாக கேட்கவே முடியவில்லை. மன வேதனையாக உள்ளது. சிறுமிகள் என்றும் பாராமல் இப்படி செய்த அதிகாரிகள் தண்டனை பெற மக்கள் நீண்ட கால காத்திருப்பா? நீதிக்கு காத்திருக்கும் கொடுமை, கொடுமையிலும் கொடுமை. இங்கு தப்பினாலும் கடவுளின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பவே முடியாது.

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg Рік тому +6

    நிச்சயமாக நீதி வேண்டும்

  • @rajsu9294
    @rajsu9294 Рік тому +24

    இந்த நூற்றாண்டிலும் காவல்துறை மற்றும் அரசுகள் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம். மீண்டும் மீண்டும் ஈனப்பிறவிகளின் ஆட்சி அமைவது வேதனை.

  • @மாயன்ரவிசங்கர்பழனிச்சாமி

    இவ்வாறான கொடுங்கோன்மை சம்பவங்களுக்கு முழுக்காரணம் அதிகாரத்திமிரும் குருட்டுத்தனமான சட்டமும் தான்.

  • @twinsbrotv9756
    @twinsbrotv9756 Рік тому +3

    அருமை

  • @indian6172
    @indian6172 Рік тому +13

    கற்பழிப்பு போலீஸ், அதிகாரி,முழு தலைமுறை நாசமா போயிரிப்பார்கள்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Рік тому +26

    இந்த மக்களின் சாபம் தான்.அம்மு அழுகிபோய் செத்து இருக்கவேண்டும்.

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty Рік тому +3

      தெய்வம் இருக்கிறது குமாரு

    • @chandranjames6378
      @chandranjames6378 Рік тому

      அந்த விலைமாதுவின் பெயரை சொல்லிக்கொண்டுதான் இப்போதும் வி மா மகன்கள் கூட்டம் பெரிதாயிருக்கிறதே?

  • @gowrimam178
    @gowrimam178 Рік тому +15

    Lady ஜெயல்லிதா ஆட்சியில் நடந்த கொடூரம்

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Рік тому +3

    கேக்கவே மிக கேவலமா இருக்கு அந்த மனிதர்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் தர்மம் வெல்லும்

  • @vethat7315
    @vethat7315 Рік тому +18

    த தாமதிக்கப்பட்ட நீதி குற்றம் செய்யத் தூண்டும்

  • @karthigeyan143
    @karthigeyan143 Рік тому +6

    20 years of court proceedings.... this is worst in democratic country.... this is too much ... entire system is spoiled....

  • @shafi.j
    @shafi.j Рік тому +9

    கடவுள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் உண்மை வெளிப்படுத்தினால் உலகமே பார்க்க வேண்டும் என நினைப்பார்
    இன்று இமயமாக இருக்கும் தவறு செய்தவர்களை உலகம் பார்க்கும் படி தண்டிப்பார்
    அவர் வாயால் தன் தவறுகளை சொல்ல வைப்பார் மிக விரைவில்

  • @youtubefollower1016
    @youtubefollower1016 Рік тому +7

    Bbc news,kindly ask questions with 215 accused persons

  • @msdnethaji7861
    @msdnethaji7861 Рік тому +1

    உண்மையின் குரல் கம்யூனிஸ்ட் 🚩🚩🚩🚩🚩

  • @mrtamilselvan4402
    @mrtamilselvan4402 Рік тому +9

    Oru case kku 18 years Achu inna government yavvalavu kavalama erukku

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Рік тому +1

    Thanks to CBI officials.

  • @VoiceofSouthIndian
    @VoiceofSouthIndian Рік тому +37

    H. Raja நீதித்துறையை குறித்து சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று இப்போது தெரிய வருகிறது , காவல்துறையின் ஈரல் அழுகி விட்டது என்று கலைஞர் சொன்னதும் நூற்றுக்கு நூறு உண்மை

  • @sangeethachandran936
    @sangeethachandran936 Рік тому +6

    Hey Media... Why don't you show the police officers and forest officials pictures? But you are always showing the victim's pictures...

  • @johnsonimmanuel4126
    @johnsonimmanuel4126 Рік тому +7

    தாமதமாக கிடைக்கும் நீதி அநியாயத்திற்கு சமானம்.

  • @victorraviraj5238
    @victorraviraj5238 Рік тому +1

    தலைமை நிர்வாகிகள் தண்டனை பெறவேண்டும் .அதிகார திமிர் பிடித்த நிர்வாகம். அதிகார துஷ்பிரயோகம். நிர்வாக சீர்கேடு.

  • @ashokkumar-qf7nc
    @ashokkumar-qf7nc Рік тому +5

    மான தமிழன் இந்த மண்ணில் ஆளாத வரை எந்த நீதியும் எம் இனத்துக்கு கிடைக்க போவதில்லை.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Рік тому +3

    கொடூர குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தன்டனை விதிக்க வேண்டும்.

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 Рік тому +18

    எந்த மிருகங்கள் அந்த குற்றம் செயதனரோ அவர்களுக்கு வயதானவரகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களது குறியை அறுத்து விடனும்.

  • @gowrimam178
    @gowrimam178 Рік тому +5

    A delated judgment is a refused Justice

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment Рік тому +1

    Please make a English version video

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Рік тому

    உலகில் உள்ள 700 மக்களின் நிலைமை எல்லாக் கலையும் பழைய நிகழ்வுகள் தனி மனிதன் செய்யும் சாகசங்கள் மற்றும் மிருகங்களின் நடவடிக்கை அந்த நிகழ்வுகளின் நிணைவுக் கட்டுரைகள் அரசியல் மாறுதல்கள் எதையும் விடாமல் கலைகள் எப்போ எப்படித் தோன்றியது. அதன் பழைய பாரம்பரியங்கள் குழந்தைகளின் தீரம் மிக்க செயல் அதை பல வருடங்கள் கழித்து நிணைவு படுத்துதல் மிகவும் சிறப்பாய் ஆராய்ந்து அறிந்து எப்பத் தேவையோ அதை பதிவு செய்தல் இது மிகவும் அற்புதம். எதிலும் ஒரு பொய் இல்லாமல் தெரிவித்தல் உங்களுடைய பணி மிகவும் சிறப்பு. பொய்மை இன்றி நகர்த்துதல் பாராட்டுக்குரியது. எல்லா ஊடகங்களில் வரும் செய்திகள் அணைத்தும் வந்து விடும். மிகவும் சிறப்பு அருமையான ஊடகம்.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 Рік тому +7

    Delay justice denied justice.

  • @உங்கள்குரல்-ன7ட

    மக்கள் கொடுத்தது ஆட்சி அதிகாரம் மக்கள் வரி பணத்தில் சம்பளம் ஆனால் ஆட்சி அதிகராத்தால் மக்களுக்கு நன்மை இல்லை?

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Рік тому +4

    சிறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரிகளுக்கு மிக பெரிய தண்டனையாக அவர்களை அயுதபடைக்கு மாற்றி பாதுகாபபார்களா ?? இல்லை நிதிமன்றம் முறையாக செயல்படுமா ??

  • @sivakavin8932
    @sivakavin8932 Рік тому +15

    குற்றம் எப்போது நடந்து
    இருந்தாலும். குற்றம் குற்றமே
    எந்த அதிகாரியாக இருந்தாலும்
    தண்டிக்க பட வேண்டும். பெணகள் இலந்த அவமானத்தை இவர்களால் திருப்பி கொடுக்க முடியாது.
    ஆனால் அவர்கள் இலந்த
    உடமைகளை இவர்களால் திருப்பி கொடுக்க முடியும். அரசு
    உரிய நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும்.
    குற்றம் புரிந்த அதிகாரிகள்
    தண்டனையில் இருந்து தப்பிக்கவே கூடாது.

  • @nandakumaranandavel2967
    @nandakumaranandavel2967 Рік тому +6

    30 years enna da idhu ?

  • @24sulai
    @24sulai Рік тому +3

    kindly put in english subtitle so that bloody police get ripped

  • @manikovaintk
    @manikovaintk Рік тому +2

    Oh my God.... 😡😡😡

  • @ignitionkaasi8671
    @ignitionkaasi8671 Рік тому +3

    Chief minister 24-06-1991 முதல் 12-05-1996 வரை டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 Рік тому +3

    இதுதான் இந்தியாவின் ஜனநாயகம் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் கோர்ட்டு நீதிமன்றம் நீதிபதிகள் எல்லோரும் உடந்தை 30வருடமா என்ன புடுங்குறானுங்க..

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 8 місяців тому

    நீதி வெல்லும் 💪🏻

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 Рік тому +5

    இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா😅😅😅

  • @MM-cp1yx
    @MM-cp1yx Рік тому +5

    19 years ?

  • @rrcreations8482
    @rrcreations8482 Рік тому +2

    புடிச்சு அந்த அதிகாரிகள் மர்ம உறுப்பை அறுத்து விடுங்கள்....

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment Рік тому +2

    Delay of justice is just injustice

  • @ramanathanravishankar5680
    @ramanathanravishankar5680 Рік тому +38

    அரசு(State) என்பது நிர்வாகத்துறை, நீதித்துறை, காவல்துறை இவை மூன்றும் தான்.
    அரசாங்கம் என்பது வேறு. அரசாங்கம் வரும் போகும், ஆனால் அரசு எப்போதும் இருக்கும். மக்களுக்கு ஆதரவாக அரசு ஒருபோதும் இருக்காது, வெளியில் ஆதரவாக காட்டிக் கொள்ளுமே தவிர மக்களை ஆதரிக்காது.

  • @uthiran6126
    @uthiran6126 Рік тому +1

    Engku corporate ku yappadi adiyayaga erupathu yandru entha education and patents teaching

  • @h.s2965
    @h.s2965 Рік тому +2

    Same thing happened in Sri Lanka during Indian army period..

  • @subash_bds
    @subash_bds Рік тому +1

    Ratthhamm kodikkuddu.

  • @ArunKumar-pg7tu
    @ArunKumar-pg7tu Рік тому +1

    Victomsa interview eduka mudiyuthu yen accusta interview eduka mudiyala

  • @1960syoung
    @1960syoung Рік тому +1

    இந்தியாவில் ஒரு மூலையில் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கு. என்னடா இது?un civilized சாமானியனுக்கு கொடுமை!

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Рік тому

    மரத்தின் மீது உள்ள பரிவு மனிதன் மீது இல்லை

  • @saysayeed
    @saysayeed Рік тому +4

    Jayalalithaa was responsible for this.

  • @arunasharma795
    @arunasharma795 Рік тому +1

    Kadavul bayam illaamal poi vittathu.

  • @kamalkamalnath8359
    @kamalkamalnath8359 Рік тому +2

    Avanukalaa sutu thalugaa madam

  • @mohamedsyed3134
    @mohamedsyed3134 Рік тому +1

    😭😭😭

  • @peoplesmind3365
    @peoplesmind3365 Рік тому +8

    நல்ல வேளை சாமியோ... நீதிமான்கள் மட்டும் இந்திய சமூகத்தில் அல்லாது வேற சமூகமாக இருப்பதால் கற்பழிக்கப்படுபவர்களுக்கு கற்பு திரும்ப கிடைச்சிருது சாமியோ...
    மலந்தண்ணிய குடிச்சவனுக்கு நல்ல தண்ணி கிடைச்சிருது சாமியோ...
    நாங்க வேண்டுறது எல்லாம் தொடர்ந்து நீதிமான்கள் வேற சமூகத்லேயே பொறக்கணுங்கிறது தான் சாமியோ...
    அப்போ தான... நாங்க தொடர்ந்து ஊருக்குள்ள நல்லவைங்க இருக்காங்க குமாரு ன்னு சொல்லி தொடர்ந்து சட்டைய கழட்டி கக்கத்ல இடுக்கிகிட்டு கும்பிட்டு விழுந்து இந்திய சமூகத்தோட amicable-ஆக வாழ முடியும் சாமியோ...🤦🤦🤦
    தூ...

  • @Seriously_duhh
    @Seriously_duhh Рік тому

    ✊️✊🏻✊🏼✊🏽✊🏾✊🏿

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Рік тому

    🙏

  • @isitso3880
    @isitso3880 Рік тому

    💔💔💔💔💔💔💔

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    Admk rules this time in 1992 God will give answer for all yes Jesus Yesappa bless this village poor people immediately

  • @sripathi3344
    @sripathi3344 Рік тому +3

    Jayalalitha 🌱 admk 🌱atchi abaram 🌱

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +1

    Indigenous people are our 1st Nation 🌳🦚🪷
    Our security forces must be disciplined, destroying & damaging disgusting 🤮
    This is why saver , Verapan , had to fight with some of the cruel security forces

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 Рік тому +3

    Jayalalithas government

    • @ahathiyan12786
      @ahathiyan12786 Рік тому

      இறைவன் இருக்கான்.... காலம் மிகச் சிறந்தது.....

  • @seethakowsalya8144
    @seethakowsalya8144 Рік тому

    ARE WE STILL LIVING IN A CIVILIZED WORLD?

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 Рік тому

    Show faces for this accuste please

  • @ravichandran5561
    @ravichandran5561 Рік тому +2

    Even judgement fails also, cauntious mind of the involved person will kill them daily, involved persons family will be affected because of sin committed, hoping to get proper judgement soon

  • @manikandant9443
    @manikandant9443 Рік тому +2

    இந்த கொடுமைகளை
    வெளி உலகத்திற்கு
    அம்பலப்படுத்தி பலுவேறு
    போராட்டங்களை நடத்தி
    நீண்டகாலமாக நீதிக்கான
    சட்டப்போராட்டங்களையும்
    சந்தித்து நீதியை பொற்றுகொடுத்த
    சி பி எம் கட்சிக்கும்
    மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும்
    இனிய வாழ்த்துக்கள்

  • @muhammednavasarakkal
    @muhammednavasarakkal Рік тому

    CPI(M)❤❤

  • @vicky87587
    @vicky87587 Рік тому +3

    Tappu pannathu confirm ana.. tukula poduga ba.... Apprm eaddi mal muraiyudu povaga ..

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 Рік тому +2

    Chi enna pombal intha jayalaitha don't say amma

  • @indiantrue3886
    @indiantrue3886 Рік тому

    Karma will keep count on these officials. If not this birth, atleast next birth these officals will be punished

  • @vengateshk8399
    @vengateshk8399 Рік тому

    ADMK will be destroy because of this issue

  • @relaxingmind4659
    @relaxingmind4659 Рік тому +1

    I think Karnan story

  • @saisai4464
    @saisai4464 Рік тому

    அந்த அதிகாரிகளை அங்கு உள்ள ஆலமரத்தில் தூக்கில் போட வேண்டும். இந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கு ஒரு கருப்பு நாள், செங்கோடையன் மற்றும் ஜெயலலிதாவால் நடந்த ஒரு இன துரோகம்.

  • @arunasharma795
    @arunasharma795 Рік тому +1

    Kaduvule thandanai koduthu ullaar.

    • @kaankhiche8232
      @kaankhiche8232 9 місяців тому

      அந்த மக்களுக்கு கொடுமை நடக்கும் போது கடவுள் புடுங்கிட்டு இருந்தானா

  • @its_me_puchi
    @its_me_puchi Рік тому +1

    DMK, ADMK, Naam Tamilar, BJP, Congress, MNM, Vaiko, PMK these are list of political parties recogonized in TN. The case was handled and voice was brought out by CPM. Nalathu seiravangala mathikati ipdi than irukum naadu.

  • @KameshwaranA
    @KameshwaranA 11 місяців тому

    Mgr vappati jayalalitha aatchil nadantha sambavam

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Рік тому +2

    கடவுள் இருக்காற இல்லையா

  • @maadhumadesh23
    @maadhumadesh23 Рік тому

    20 varusathukku apram thirpu vanthu enna use nalla sattam intha naatla

  • @1960syoung
    @1960syoung Рік тому

    அப்போ வீரப்பன் இல்லையா?

  • @girigiri7715
    @girigiri7715 Рік тому

    ராசாத்தி யை கற்பழித்த வாசாத்தி

  • @shanmugamk4713
    @shanmugamk4713 Рік тому

    அமைச்சர் செங்கோட்டையன் ஏன் சிக்கவில்லை. அவர் கண்டிப்பாக கலி திண்ணனும்.

  • @isitso3880
    @isitso3880 Рік тому

    Chiiiii evlo kevalamana pirapulam indha boomila iruku

  • @samsungnote897
    @samsungnote897 Рік тому

    Evaingaill eillam manithana ci
    mirugama

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv Рік тому

    ஆனால் இப்போ பாமக + அதிமுக

  • @thajmohamed6086
    @thajmohamed6086 Рік тому

    ஒரு கிராமத்திலயே இந்த கொடூரம்னா,,,குஜராத் இஸ்லாமிய
    இனப்படுகொலை கற்பழிப்பு எவ்வளவு கொடூரமானதாக இருந்திருக்கும்,,,,கடுமையான தண்டனைகள்தான் முக்கியம்,,,

  • @ManiKandan-ml9ib
    @ManiKandan-ml9ib Рік тому

    Elathukum karanam apo iruntha cm jayalalitha than karanam

  • @blackandwhite8541
    @blackandwhite8541 5 місяців тому

    Hello poi cese

  • @pkrishnaraja5880
    @pkrishnaraja5880 Рік тому +1

    kutravaliyai thookil phodunga

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official Рік тому +1

    Вы упадете со смеху, когда узнаете, что там произошло! 😂😂

    • @Seriously_duhh
      @Seriously_duhh Рік тому

      Wtf

    • @afreenhaja5773
      @afreenhaja5773 Рік тому

      Porombokku

    • @pavithran8507
      @pavithran8507 Рік тому +5

      да, вы тоже будете смеяться, если ваша мать или сестра там, более того, вы будете участвовать в сексуальных домогательствах к ним, теперь как это звучит??😂😂😂

    • @babumohan4549
      @babumohan4549 Рік тому

      ​@@pavithran8507well said sir.