வீரப்பன் குற்றவாளியா? - நெறியாளர் கேள்விக்கு முகில் ஆக்ரோஷம் | Mugil Veerappan Interview | Gowthaman

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #Mugil #Veerappan #MugilanInterview
    வீரப்பன் குற்றவாளியா? - நெறியாளர் கேள்விக்கு முகில் ஆக்ரோஷம் | Mugil Veerappan Interview | Gowthaman
    Video Link : • வீரப்பன் குற்றவாளியா? ...
    .
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

КОМЕНТАРІ • 115

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 2 роки тому +15

    சாத்தியமா நீ செமயா வாங்க போற

  • @annadurai9144
    @annadurai9144 2 роки тому +16

    சேத்துக்குளி கோவிந்தன் அவர்கள் தான் சிறுவயது முதல் இறக்கும் வரை இருந்தார் என செய்தி ஆனால் இவர் கோவிந்தன் சேர்வதற்கு முன் வீரப்பன் கூட இருந்த மாதிரி கதை விடுகிறார் சமையல் மாஸ்டர் . கேப்பையில நெய் வருதுன்னா கேக்குறவன் புத்தி எங்க போனது அது மாதிரி இருக்கு இவர் பேட்டி .

    • @shafiullahmohammedali5981
      @shafiullahmohammedali5981 7 місяців тому

      குஸ்கா சொல்றது உண்மை தானே சாதிக்காய்😂

  • @shellshell8491
    @shellshell8491 2 роки тому +12

    முகிலன் உண்மையான போராடிய களப் போராளி. கௌதமன் சாதிய தயிர் கடையும் போராளி.

  • @annadurai9144
    @annadurai9144 2 роки тому +23

    என்ன தலைவா ரொம்ப நாளா ஆள கானோம் பாத்திரம் கழுவ போனீங்களா இல்ல சமையல் வேலையா

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 роки тому +2

      பின்ன, திடீர் கேள்விகளுக்கு அவன் கிட்ட பதில் இருக்குமா என்ன? பதில் prepare பண்ண ஒரு மாசமாவது வேணாமா?

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 роки тому +7

      Journalist: அந்த போலீஸ் காரரை எப்படி கொண்ணீங்க?
      Mugil: 34. 13. 1998 அன்றைக்கு கரட்டுமேடு பகுதியில் 124°36'45" N longitude 68°44'48" E latitude position இடத்தில் அவர் பச்சை சட்டை போட்டு கொண்டு ஆற்றுக்கு பக்கத்தில் வந்தார். அன்றைக்கு வெப்பம் 32° humidity 6.5. அப்பொழுது பெருமதிப்பிற்குறிய அன்னன் கோவிந்தன் அவர்கள் 70 cm விட்டம் கொண்ட பூவரசன் மரத்துக்கு பின் ஒளிந்து இருந்து 1857 fps ஆற்றல் கொண்ட Magnum 20 Winchester model 101 0.410 variant துமிக்கை கொண்டு அவரை நெஞ்சில் ஒரே தோட்டாவில் சுட்டு கொன்றார்.
      Journalist: நீங்கள் சிறையில் இருந்ததை பற்றி கூறுங்கள்
      Mugil: 1998 கோவை சிறையில் இருந்தேன்
      Journalist: அதுதாங்க என்ன வழக்கு விஷயம்ன்னு detailஆ சொல்லுங்க
      Mugil: அதெல்லாம் சொல்ல முடியாது, ஏன்னா இயக்க ரகசியம்.
      Journalist: Case number ஆவது சொல்லுங்க government website ல பாத்துக்கரேன்.
      Mugil: அதெல்லாம் சொன்னால் இயக்கததுக்கு ஆபத்து
      😂😂😂😂😂
      மேலே இருக்கும் comment க்கு அடுத்த நாளே இந்த பேட்டிய இவன் குடுத்துறுந்தான்னா இவன் யோக்கியன் என்று கூறலாம்.
      இந்த comment பதிவு செய்ய பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இத்தனை நாளாக பதில் prepare செய்து கொண்டு இருந்திருக்கிறது இந்த ஆமை.

    • @ellamavanseyal9749
      @ellamavanseyal9749 2 роки тому +2

      @@Anandkumar-hz8mn super observation bro

    • @ponnusamys4469
      @ponnusamys4469 2 роки тому +1

      சமையல் ஒரு கலை- இழிவான தொழில் அல்ல! மாமன்னன் நளன் இத்தொழில் செய்தே மீண்டும் மண்ணன் ஆகினார்!

    • @Breeze10120
      @Breeze10120 Рік тому

      ஏண்டா இவ்வளவு வன்மம்!?

  • @rameshrajini644
    @rameshrajini644 2 роки тому +18

    பரோட்டா மாஸ்டர் முகில் 🐒

  • @skccmani
    @skccmani 2 роки тому +5

    Veerappan great

  • @apoimani1
    @apoimani1 2 роки тому +7

    #VEERAPAN💪💪💪💪💪

  • @தீராவிடம்
    @தீராவிடம் 2 роки тому +18

    கௌதமன் எந்த சாதிய இழிவாக பேசினார்? இப்ப சாதி வளர்ப்பது நீங்க தான்டா ? நீங்க மாறுங்கடா?

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 роки тому

      Journalist: அந்த போலீஸ் காரரை எப்படி கொண்ணீங்க?
      Mugil: 34. 13. 1998 அன்றைக்கு கரட்டுமேடு பகுதியில் 124°36'45" N longitude 68°44'48" E latitude position இடத்தில் அவர் பச்சை சட்டை போட்டு கொண்டு ஆற்றுக்கு பக்கத்தில் வந்தார். அன்றைக்கு வெப்பம் 32° humidity 6.5. அப்பொழுது பெருமதிப்பிற்குறிய அன்னன் கோவிந்தன் அவர்கள் 70 cm விட்டம் கொண்ட பூவரசன் மரத்துக்கு பின் ஒளிந்து இருந்து 1857 fps ஆற்றல் கொண்ட Magnum 20 Winchester model 101 0.410 variant துமிக்கை கொண்டு அவரை நெஞ்சில் ஒரே தோட்டாவில் சுட்டு கொன்றார்.
      Journalist: நீங்கள் சிறையில் இருந்ததை பற்றி கூறுங்கள்
      Mugil: 1998 கோவை சிறையில் இருந்தேன்
      Journalist: அதுதாங்க என்ன வழக்கு விஷயம்ன்னு detailஆ சொல்லுங்க
      Mugil: அதெல்லாம் சொல்ல முடியாது, ஏன்னா இயக்க ரகசியம்.
      Journalist: Case number ஆவது சொல்லுங்க government website ல பாத்துக்கரேன்.
      Mugil: அதெல்லாம் சொன்னால் இயக்கததுக்கு ஆபத்து
      😂😂😂😂😂
      மேலே இருக்கும் comment க்கு அடுத்த நாளே இந்த பேட்டிய இவன் குடுத்துறுந்தான்னா இவன் யோக்கியன் என்று கூறலாம்.
      இந்த comment பதிவு செய்ய பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இத்தனை நாளாக பதில் prepare செய்து கொண்டு இருந்திருக்கிறது இந்த ஆமை.

    • @jeyapal3720
      @jeyapal3720 2 роки тому

      @@Anandkumar-hz8mn antha link anuppunga brother

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 роки тому

      @@jeyapal3720 ua-cam.com/video/aVWLxELAk4k/v-deo.html

  • @karthikramachandiranmk5552
    @karthikramachandiranmk5552 2 роки тому +3

    Paraiyana paraiyanu solrathu thappa?

  • @sris9787
    @sris9787 2 роки тому +7

    2:56 video starts

  • @muniraj1475
    @muniraj1475 2 роки тому +4

    Supera samakirar

  • @navaneethakrishnanjayaprak5396
    @navaneethakrishnanjayaprak5396 2 роки тому +12

    இவன் சில்லரை வாங்க எப்படி எல்லாம் ரீல் ஓட்ரான்.

  • @RajaK-bx3bk
    @RajaK-bx3bk 8 місяців тому

    நீங்க போசியது மிக சரியே

  • @saravanamg7593
    @saravanamg7593 2 роки тому +1

    Thirudan ellam thirudanuku support.

  • @gautamappunni6028
    @gautamappunni6028 2 роки тому +6

    ❤❤❤❤"(Veerappan Aya True Legend)"❤❤❤❤

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 2 роки тому +2

    Very good ayya

  • @ggggty5417
    @ggggty5417 2 роки тому +4

    சாதிதான்.தமிழனின்.அடையாளம்

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 Рік тому +1

    இதில் பதிவு செய்பாவர்கள் சாதி வன்மத்தொடு கருத்து சொல்கிறார்களோ என்று என்ன தோன்றுகிறது

  • @avarun2386
    @avarun2386 2 роки тому +1

    I support mukil annan

  • @apoimani1
    @apoimani1 2 роки тому +8

    Gautham he only talk like Hero but actually he is zero.

  • @sundarvel8418
    @sundarvel8418 2 роки тому +1

    Avar kuttravali illa na, y police ah pathu bayapadanum

    • @manikandanm9140
      @manikandanm9140 Рік тому

      Veerappan ayya case la police officers niraya Peru antha ooru pengalai ellam rape pannittu velila than sutthunanga so police ellam nallavanum illa police ku bayapadravan ellam kettavanum illa

  • @muniraj1475
    @muniraj1475 2 роки тому +4

    Samayal rasa

  • @apoimani1
    @apoimani1 2 роки тому +3

    How contact Mr mugil BRO.
    Please do something for me.

    • @sivakumarmugail1484
      @sivakumarmugail1484 2 роки тому +3

      உங்கள் எண்ணை தாருங்கள். அழைக்கிறேன்.

    • @destroyer4967
      @destroyer4967 Рік тому

      @@sivakumarmugail1484 oombungal

  • @troytrojan9499
    @troytrojan9499 2 роки тому

    Siva subramanian Book padichitu vandhu kadha oodriya bigilu, idhuku ne pichai yedukalam

  • @sudhirsudhir5151
    @sudhirsudhir5151 Рік тому

    Eppa mugil ethana varshum ni veerappan iyya kuda irundhapoda pu su

  • @murugesank3792
    @murugesank3792 2 роки тому +5

    நெரியாளர்னா எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.

  • @apoimani1
    @apoimani1 2 роки тому +6

    TAMIL DESIYAM VALGA 💪💪

  • @GaneshGanesh-vf2if
    @GaneshGanesh-vf2if 2 роки тому +14

    தோழர் முகில் அவர்களின் இந்த பேட்டி மிகச் சிறப்பு எதார்த்தமான விபரங்களை பதிவு செய்துள்ளார்

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 роки тому +1

    Mugil seems to be a castiest person.He also want to suppress vanniyars.

  • @muthukumaranit
    @muthukumaranit 2 роки тому +1

    Most of Tamil media are biased and favouring to DMK and certain communities that's fine because they are owner's or your media channels benefits form them, why most of channel are against vanniyars is not fair, please watch full video of gauthaman, the interviewer trying to corner him as vanniyar, he justified i have participated in all Tamil communities agitation and issues, vanniyar is also part of Tamil community right ...so he have supported...you guys cornering him as castism, since he is a vanniyar...thats is not fair..

    • @shellshell8491
      @shellshell8491 2 роки тому +1

      Gowthaman is an cinema director. He doesn't have any political maturity and don't know tamilan history. Simply he is barking, let it he is belongs to any community. First, any tv news channel or youtube channel of journalist always will stimulate the guest and try to make angry, then wait to receive loose talks to propaganda in public place. The same way seeman did many mistakes. Gouthaman or seeman they're not capable and not leading the Tamil desiyam. Immaturity people that's it. The opposite guy wil make us angry as politician or political leader he should speak intellectually and break the situation. But gowthaman blindly thorowing caste it's really worst.....worst behaviour.

    • @muthukumaranit
      @muthukumaranit 2 роки тому +1

      @@shellshell8491 i agree with you, in few cases he lost his patience, but i believe lot of changes in seeman when comparing with old interviews..at the same most of the channels and anchor are biased, this is not fair for healthy growth and socialism, they keep on lighting the both communities...

    • @shellshell8491
      @shellshell8491 2 роки тому

      @@muthukumaranit Entire media is controlled by Jew illuminati group, our people are working and publishing what they suggested that's it. Creating caste clash and riot by Dravida and Arya agenda to rift in tamil people. So they are ruling last 50 years. Seeman or Gowthaman can't win, may be their nightmare.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 роки тому

      Muthu kumaran sir Very good.You are correct.All want to suppress vanniyars.Thanks a lot.

  • @sivaramanc943
    @sivaramanc943 2 роки тому +9

    பாதிக்கப்பட்டவர்கள் தான் போராட முடியும் இந்த மண்ணே படையாட்சிகள் இன் மண் இந்த தமிழ் மண்ணிற்கு வன்னியர்களின் பங்கு பங்களிப்பு அதிகம் வரலாறு தெரியாமல் உளரி தெலுங்கு திராவிடர்கள் போல வன்னியர்களின் வரலாறு இதற்கு மேலும் எவனும் அளிக்க முடியாது தமிழர்களின் காவலன் இந்த மண்ணின் மைந்தர் உயர்திரு இயக்குனர் கௌதமன் அவர்கள் சொல்வது ஆயிரம் மடங்கு உண்மை நன்றி வணக்கம் க்ஷத்ரியர்கள் அழிவதில்லை

  • @ganeshbalaji5520
    @ganeshbalaji5520 2 роки тому

    Kad katirikinrathu

  • @venkateshmurali7380
    @venkateshmurali7380 2 роки тому +3

    Nee remba built up da

  • @pavannanv3541
    @pavannanv3541 2 роки тому

    Aroutham thozhar varalattrai puthuppikkapurappatta ungalai valthukirean director pavannan

  • @thamaraiselvan5592
    @thamaraiselvan5592 2 роки тому +1

    Superb

  • @kasatech-businesscentre2257
    @kasatech-businesscentre2257 2 роки тому +11

    வீரப்பன் என் இனக்காவலன்...

  • @Alex-er5rh
    @Alex-er5rh 2 роки тому

    poisolle da mugel kasaa panama alli oodee

  • @muthukumar8541
    @muthukumar8541 2 роки тому

    Why First three is wasting every kife

  • @venkateshmurali7380
    @venkateshmurali7380 2 роки тому +3

    Poda poikoli

    • @Alex-er5rh
      @Alex-er5rh 2 роки тому

      bro netteyanai nambelam mugel katteyanai nambathige poikaree mugel Anjedi karee

  • @vijaycapri777
    @vijaycapri777 2 роки тому +6

    Keep it up Mugil. Don't worry about the low life mo..ro..ns

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 Рік тому +1

    சில மிருகங்கள் முகில் மீது வன்மத்தை கக்குகிரார்கள்

  • @sheshalavanya8190
    @sheshalavanya8190 Рік тому

    Cooking man

  • @ashok.vashok.v485
    @ashok.vashok.v485 2 роки тому

    Super

  • @thiravidamanimani9180
    @thiravidamanimani9180 2 роки тому +4

    முகில் அண்ணன் உண்மையான தமிழ் தேசியவாதி

  • @baskarboss46
    @baskarboss46 2 роки тому +6

    Forest offers minister government offers romba nallavangala veerappan ayya en Sammy da 🙏 🙏 🙏

    • @apoimani1
      @apoimani1 2 роки тому

      Yes that's true

    • @xyzstories3185
      @xyzstories3185 2 роки тому +1

      Sammy nu soldra alavauku ena panirukaru.... Oru thavarai nalathunu katta sila nalathu thevai padu kirathu... Avarum oru normal suyanalam mika manithan thaan.

  • @vickyvinoth3916
    @vickyvinoth3916 2 роки тому

    Yow kushka maams vaaya vaaya

  • @simplyhuman8417
    @simplyhuman8417 2 роки тому

    Loosu koothinga ulagam😂😂

  • @sivakumarsivakumar6143
    @sivakumarsivakumar6143 2 роки тому

    👌👌👌👌👌👌👌👌👍

  • @prabhur9659
    @prabhur9659 2 роки тому

    Welcome mugieal 🙏🙏🙏

  • @RajaK-bx3bk
    @RajaK-bx3bk 8 місяців тому

    நீங்க போசியது மிக சரியே

  • @apoimani1
    @apoimani1 2 роки тому +1

    Don't talk about VEERAPAN.

  • @Mps_creation
    @Mps_creation 2 роки тому

    Veerappan saami vettiduvum veera vanniyan

    • @shellshell8491
      @shellshell8491 2 роки тому +2

      ஐயா வீரப்பனார் ஒரு போதும் குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடிக்கவில்லை. தான் சார்ந்த சாதியை தூக்கி பிடித்து பேசியதில்லை...அவர் ஒரு தமிழ் தேசிய போராளி.