ஒரே நாளில் BJP எதிர்ப்பை கையில் எடுத்த Stalin-னும் எடப்பாடியும்! | MODI | RG Kar | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 179

  • @alicejustine9826
    @alicejustine9826 26 днів тому +8

    கலைஞரைப் யார் எப்படி பேசினாலும் இல்லை அவர் குடும்பத்தில் இருப்பவரை யாரைப் பற்றி பேசினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் லாபம் என்ன என்று நினைத்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வாரிசுகள் ஆனால் வருத்தப்படுவது 200 ரூபாய்க்கு தலைவரே என்று குன கும்பிடும் போடும் அண்டாவும் குண்டாவும் தான் பதறுகிறது

  • @rajinirajini5321
    @rajinirajini5321 25 днів тому +3

    40 தொகுதிகளில் திமுக ஜெயித்திருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்தது மக்கள் தானே. அந்த மக்களின் உணர்வுகளுக்கு விகடன் மரியாதை கொடுக்கலாமே. ஏன் இத்தனை கோவம். இந்தக் கோபம் திமுக மீதா. மக்களின் மீதா. நன்றி சிபி

  • @dropbox152
    @dropbox152 26 днів тому +17

    ராகுலை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்துகிறது பாஜக இதற்கு ஒருநாள் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்

  • @sudhakarkrishnamurthy
    @sudhakarkrishnamurthy 26 днів тому +7

    Welcome back SIBI bro....Missed you so much😢

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 26 днів тому +12

    எளிய மக்கள் நாம் தான் இவர்களுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்....அவங்க எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..😳🚶🏻‍♂️

  • @IbrahimSifa
    @IbrahimSifa 26 днів тому +1

    எங்க ஊரான புதுகை மெடிக்கல் காலேஜ்ல, எந்த ஒரு மருத்துவமும் பார்ப்பதில்லை, தலைகாயத்திற்க்கு ஆப்ரேசன் செய்வதில்லை,இருதய பிரச்சைனையா உடனே தனியார்ல காமிங்க என இருதய
    மருத்துவர் Dr.நாச்சியப்பன் என்பவர் ,பரிந்துரை செய்கிறார்.ஆன்ஞியோகிராம் எடுக்க வேண்டிய நோயாளியை 3நாளா எடுக்காமல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்புகிறார்.இதை ஜூ.வி புலன் விசாரித்து உண்மையை உலகிற்க்கு உணர்த்தவேண்டும்.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 26 днів тому +4

    சகோதரர் திரு சிபி அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்

  • @maha8075
    @maha8075 26 днів тому +7

    நல்வரவு சிபி... இளங்கோவன் தயவு செய்து உங்க நிகழ்ச்சியை சீரியஸா தனியா நடத்துங்க, Ilangkovan express not suitable for imperfect show. சுத்தமா வேணாம் . நீங்க என்ன பேசினாலும் ரொம்ப சீரியஸா தான் இருக்கும்... பார்க்கவே பிடிக்கல.

  • @shaikdca1977
    @shaikdca1977 26 днів тому +3

    நேற்றைய மோடி சுதந்திர தின உறைய பார்த்தா RSS சின் Campaign போலவே இருந்தது.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 26 днів тому

      விரைவில் பொது சிவில் சட்டம் வரும்.

  • @mpr2082
    @mpr2082 26 днів тому +2

    மகராஷ்ட்ராவில 248 கட்டமா நடத்துவாங்க..
    ஒரு ஒரு தொகுதியா நடத்துவாங்க...

  • @KudanthaiGnani
    @KudanthaiGnani 26 днів тому +4

    ரொம்ப நக்கல் தான் தமிழக முதல்வரை பற்றி பேசுகின்ற பொழுது ... ஜெயலலிதாவ இந்த மாதிரி பேசியிருக்க முடியுமா உங்களால ...கொஞ்சம் அடக்கி வாசிங்க ரொம்ப திமிர் ஆடாதீங்க...

  • @shaikdca1977
    @shaikdca1977 26 днів тому +1

    மது பற்றிய மாணவர்களின் விழிப்புணர்வு மடல் அருமை.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +3

    கேரள மாநிலம் வயநாட்டுக்கு உதவிக்கரம் நீட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய்.10 கோடி வழங்குவதாக அறிவித்து உள்ளார் ".

  • @mathivanang4854
    @mathivanang4854 26 днів тому +3

    இதை மருக்கா மருக்கா சொல்லு எவன் தாலி அறுத்தால் என்ன ஆவி ஜுவியில் வரும் விளம்பரங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 26 днів тому +3

    Wherever they make Rahul sit he will make jhumla king shiver Yesterday Rahul got more importance than Jhumla king

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому +1

    இது வரை இல்லாத அளவில் ஒரு தர்பார் தமிழகத்தில் இன்று நடந்திருக்கிறது

  • @rameshs1128
    @rameshs1128 26 днів тому +1

    தான் எழுதிய புத்தகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை (அட்டை தவிர்த்து) பார்க்காமல் சொல்வாரா முதல்வர், அல்லது தலைவர்.

  • @polytricks9655
    @polytricks9655 26 днів тому +2

    திமுக/பாஐக கள்ள உறவு ??? சென்ற வருடம் ஆளுநர் எதிர்ப்பு இன்று பங்கேற்பு என்ன தான் நடக்கிறது.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 26 днів тому +1

    *சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் எந்த நிலையில், இருக்கு..? பருவமழை வரப்போகுது ..? அதான் கேட்குறோம் சிபி & வருண்...🚶🏻‍♂️*

    • @tjayakumar7589
      @tjayakumar7589 26 днів тому +1

      மழை வந்தால் தேங்கி நிற்கும் அளவில் வேலைகள் உள்ளது.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 26 днів тому +6

    பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைப்பிரிவில் தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டின் பெருமை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் பத்மபூஷண் திரு ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @IbrahimSifa
    @IbrahimSifa 26 днів тому +1

    மேலும்20ரூபாய் கொடுத்தால்தான் அட்டன்டர் அட்டை தருகின்றனர்.புதுகை மெடிக்கல் காலேஜில்,இன்னும் நிறைய லட்சம் தலைவிரித்தாடுகிறது .ஜீ.வீ புலன்விசாரித்து அம்பலபடுத்த வேண்டுகிறேன்.

  • @yuvarajs509
    @yuvarajs509 26 днів тому +1

    ஏணி சின்னத்தில் ஒரு குத்து தென்னைமர சின்னத்தில் ஒரு குத்து அதுதான் நிலைப்பாடு!!!

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 26 днів тому +15

    நான்கு மாநில தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை இந்த லட்சணத்தில் ஓரே நாடு ஓரே தேர்தல் என்பது கேலிக்குரிய பிரதமரின் பேச்சு

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 26 днів тому +2

    பாபாவை அர்ரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டால்தான் அடங்குவார், அதுவரை இப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 26 днів тому +2

    டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவருமான திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 26 днів тому

      சாராய ஊழலில் ஜெயிலுக்கு போனவன் எப்போ வெளியே வருவான்.

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 26 днів тому

      ஆட்சியில் மோடி ஆட்சியில் நல்லவருக்கு இந்த நிலைதான்

  • @alicejustine9826
    @alicejustine9826 26 днів тому +1

    முதலமைச்சர் அப்படி சுத்தும்போது உபிக்கள் இப்படி சுத்தனும்
    முதலமைச்சர் இப்படி சுத்தும்போது உபிக்கள் அப்படி சுத்தனும்

  • @athiG2020
    @athiG2020 26 днів тому +2

    அதான் காயின் கருணா'நிதி' படம் போட்டு இருக்கு. அப்புறம் எதுக்கு தனிப்பட்ட நிதி கொடுக்கணும்னு நினைச்சு இருப்பாங்க😂😂

    • @anandananandan8719
      @anandananandan8719 26 днів тому

      எவர்கள்குடும்பம் நிதி பெற வாழ்த்துக்கள் எடைக்கு சமமாக வெள்ளி யா கொடுங்க

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому +5

    அன்பும், உண்மையும் கொண்ட மாந்தர்களால் தான் நாடு பெருமை அடைகிறது.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 26 днів тому

    Same old wine in a new bottle; the same book with different cover to pacify oppositions!

  • @yuvarajs509
    @yuvarajs509 26 днів тому +1

    எப்போது பிரசாத் கிஷோரிடம் உதவியாளர் ஆனார் தெரியவில்லை புரட்சி தமிழர்!!!

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 25 днів тому

    2026 will be tough for DMK. No recruitment past 20 years. 39000 vacancies in Tamilnadu transport corporation ltd. and 50,000 vacancies in Electricity board
    Lot of poor villagers were studied in ITI in all over Tamilnadu and Diploma holders and BE(mech, Automobile) holders, Bsc, Bcom , holders snd Institute of Road transport trained drivers and conductors are waiting for job in Tnstc and EB.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    கடவுள் வடிவில் மனிதர்கள் சிலரும் வாழ்கின்றனர்.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 26 днів тому

    Like Srimathi’s case , it has become a custom to take vandalism and in this manner cleverly erase the evidence remaining there!

  • @veerarajakumar2452
    @veerarajakumar2452 26 днів тому +1

    கதையும் குன்றும் மிக அருமை குடவாசல் ராஜ்குமார்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 26 днів тому +15

    *கலைஞர் நாணயம் வெளியீடு - மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி*
    *தன் தேவைக்கு மத்திய அரசு. தங்கள் குடும்ப தேவைக்கு மத்திய அரசு .தமிழக மக்களுக்கு என்றால் ஒன்றிய அரசு. மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்...🚶*

  • @hariharan3848
    @hariharan3848 26 днів тому +1

    Finally Sibi’s back

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 26 днів тому +1

    திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்றும் இப்படித்தான் இருக்கும்

  • @athiG2020
    @athiG2020 26 днів тому +1

    யாரோ எழுதி இருப்பாங்க இந்த படத்தையும் பேரையும் போட்ட தெரியவா போகுதுன்னு நினைச்சு இருப்பாங்க😂

  • @subburajp1946
    @subburajp1946 26 днів тому

    Please always keep the first news as a Kolkata medical student incident. Hope it's significant !

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 25 днів тому

    The letter concept ....is ultimate .

  • @selva9757
    @selva9757 26 днів тому +1

    Welcome back..Cibi broooo🌼✨️🙂

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 26 днів тому +1

    Welcome return back sibi❤

  • @antonyajayr5462
    @antonyajayr5462 25 днів тому

    நமக்கான மாத பட்ஜெட் எப்படி போடுவது... வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் சேமிக்க வேண்டும்?

  • @mpdhamu6543
    @mpdhamu6543 25 днів тому

    இப்ப மட்டும் எப்படி டா மத்திய அரசு ,

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 26 днів тому +1

    Welcome sir

  • @karuanandan6525
    @karuanandan6525 26 днів тому +1

    School syllabus la drugs pathi lesson irukanum

  • @periasamy5515
    @periasamy5515 26 днів тому +3

    வாழ்க அதிமுக 🌱🌱🇾🇪🙏🏻வாழ்க கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ♦️❤️✌🏻🙏🏻🇾🇪🌱

  • @BARACK304
    @BARACK304 26 днів тому +2

    மறுபடியும் ராகுலை சீண்டி தரத்தை குறைத்துக் கொள்கிறார்கள்.

  • @kumarasivana
    @kumarasivana 26 днів тому

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @muthusamy4937
    @muthusamy4937 26 днів тому +1

    Welcome so big

  • @srivelavangarments1957
    @srivelavangarments1957 26 днів тому

    🙏 மாலை வணக்கங்கள் சிபி, வருண் . எல்லா விஷயங்களையும் கலாய்க்கும் கொஞ்சம் சீரியஸா பேசினால் நல்லா இருக்கும். நன்றி!

  • @karthi2502
    @karthi2502 26 днів тому

    தீர்மானம் என்றால் என்ன?சட்டமன்றம் ,கட்சி கூட்டம்,கிராம சபை கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றி .... , என்ன பயன்? #commentsshow

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 25 днів тому

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @masoodjey9113
    @masoodjey9113 26 днів тому +1

    Welcome சிபி

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    சற்று முன் கிடைத்த செய்தி "ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது ".

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 26 днів тому

    GOOD NIGHT 🙏

  • @sunflowervol.6923
    @sunflowervol.6923 26 днів тому

    He's back

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 26 днів тому +1

    *அதிதி சங்கருக்கு எந்த அவார்டும் இல்லையா?🤧😄*

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 26 днів тому

    why EC not annoused the Maharastra Election date

  • @Krishnakumar-xm2cq
    @Krishnakumar-xm2cq 26 днів тому +1

    EPS become joke material for you. Wait and watch

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    இன்று 70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன இதில் விருதுகள் பெற்ற அனைவருக்கும் விகடன் இம்பெர்பக்ட் ஷோ நேயர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @dmech.1454
    @dmech.1454 26 днів тому

    #AR#rahman ❤

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому

    மத்திய அரசு ஆதரவு பெற்ற ஒரு சாமியார் சுப்ரீம் கோர்ட்டை மதிக்க தேவை இல்லை

  • @soundararajan22
    @soundararajan22 26 днів тому

    Old wine in a honey bottle

  • @ayypaannjji818
    @ayypaannjji818 25 днів тому

    பெற்றோர்கள் சொன்னா புள்ளைங்க கேட்குமா

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 26 днів тому

    அருமை❤❤🎉🎉🎉

  • @karkuzhali9046
    @karkuzhali9046 26 днів тому

    அரூமை

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 25 днів тому

    உதய் மின் திட்டம் பற்றி சொல்லுங்க சிபி & வருண்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    நிலக்கரி சுரங்க தொழிலாளியாக இருந்து ரஷ்ய நாட்டின் அதிபரனாவர் "குருசேவ்" என்பவர் ஆவார்.

  • @balajis8887
    @balajis8887 25 днів тому

    - 10 ஆண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீர் தேர்தல்... வெற்றி யாருக்கு? #CommentShow

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்🎉🎉🎉

  • @athiG2020
    @athiG2020 26 днів тому

    இப்படி குழந்தைகள் சொன்னா பெற்றோர்கள் எல்லாம் கேட்டு விட்டார்கள் என்றால் அரசுக்கு நிதி வராமல் சென்று விடுமே இதில் முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு அந்தப் பள்ளியையும் தலைமையாசிரியர் அவர்கள் கண்டிக்க வேண்டும் என்று உத்தரவு கூட வரலாம்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 26 днів тому

    கட்சியை விடுங்கள். அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

  • @Panandtt
    @Panandtt 25 днів тому

    தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்....பொது இடத்தில் அவர்களை வைத்து தினமும் 1மி.மீ அவர்களின் ஆணுருப்பை வெட்ட வேண்டும் அதை பார்த்து அடுத்தவர்களுக்கு பயம் வர வேண்டும்...... எத்தனை முறை இந்த மாதிரியான சம்பவங்களை பொருத்து கொள்வது..... எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்....

  • @cyrusalfred6631
    @cyrusalfred6631 26 днів тому

    Bro. .. in Hindi For rice they called Chaaval , mostly they don't used word rice . Thanks

  • @சாஇளவரசன்
    @சாஇளவரசன் 26 днів тому

    #commentshow can you tell me how to meet President of India and Rahul Gandhi for our study trip......... ❤

  • @pmtalkies9812
    @pmtalkies9812 25 днів тому

    M POX வைரஸ் தொற்றுக்கு Vaccine இருக்கிறதா? - பிரபுமணி

  • @sudarsan5586
    @sudarsan5586 26 днів тому

    Orathanadu issue pathi knjm detail ah solluga #commentshow

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 25 днів тому

    Secular civil code ஆ? ‌secularism பற்றி யார் பேசறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 26 днів тому +4

    வாயில் வடைசுடும் ஜும்லா மன்னன் சொல்லும் சொல்லை அறிவுள்ளவன் எவனும் நம்பமாட்டான்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 26 днів тому

      பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்ததும் நம்புவாய்.

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 26 днів тому

    ITHUTHAN DRAVIDAM BOTH PARTIES ARE OPPOSING BJP

  • @dmech.1454
    @dmech.1454 26 днів тому

    #saran_anna❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 26 днів тому

    அவன்க அந்த உறுப்பை கட் பண்ணாத வரை இந்த பாலியல் சம்பவங்கள் தொடர்ந்தான் செய்யும்?!!!

  • @dmech.1454
    @dmech.1454 26 днів тому

    Sibi Anna three days absent #IPS video paathigala please 😢 comment show ♥️ ...

  • @priyadharshni2845
    @priyadharshni2845 26 днів тому

    Missed your sarcasm and sasikumar laugh sibi 😂

  • @esakkisankar30
    @esakkisankar30 26 днів тому +1

    நல்ல வேலை சிபி வந்துட்டாரு... நீங்களே தேவள...😂 ரெண்டு நாளா இளங்கோ பாடா படுத்திட்டாரு😂

    • @maha8075
      @maha8075 26 днів тому

      நல்வரவு சிபி... இளங்கோவன் தயவு செய்து உங்க நிகழ்ச்சியை சீரியஸா தனியா நடத்துங்க, Ilangkovan express not suitable for imperfect show. சுத்தமா வேணாம் . நீங்க என்ன பேசினாலும் ரொம்ப சீரியஸா தான் இருக்கும்... பார்க்கவே பிடிக்கல.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 26 днів тому

      டேய் உருட்டாதடா அவர் நல்லாத்தான் செய்தார்

    • @esakkisankar30
      @esakkisankar30 26 днів тому

      @@jackyjacky7821 😂அவருக்குலாம் இளங்கோவன் Explains ல உருட்டுறது தான் சரி

  • @dropbox152
    @dropbox152 26 днів тому +2

    எமர்ஜென்சி காலத்தில் பாஜக தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் கலைஞர் அந்த நன்றிக்காக கலைஞர் நாணயத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்திருக்கலாம்

  • @padmanathana9877
    @padmanathana9877 26 днів тому

    Sir antha manavargalukku yellam Rs.1000/- panam kidaikkuma

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 26 днів тому

    BJP FOR ICU TREATMENT THEY ARE CHARGING GST WOREST

  • @nadimuthu3927
    @nadimuthu3927 26 днів тому

    11வருடமாகவா 11 வேடமாகவா

  • @devsanjay7063
    @devsanjay7063 26 днів тому

    😂😂😂😂 சூப்பர் விருது 😂😂😂 விகடன் அவார்ட் என்றுமே மாஸ் 👍

    • @athiG2020
      @athiG2020 26 днів тому

      அப்படி எல்லாம் ஒன்னுமில்ல என்றுமே ஒரு ஒருதலை பட்சம் தான். கொஞ்சம் வருஷத்துக்கு முன்னால ஆட்சியில் இருக்கிறவர்கள் மட்டும் தான் அவார்டு கொடுப்போம் ஏனென்றால் அவர்கள் செய்கின்ற தவறுகளை தட்டிக் கேட்போம். இப்ப எல்லாம் அப்படி இல்லை. கொடுக்குற அவார்டு தமிழக அரசு பாதிக்கக் கூடாதுன்னு பாக்குறாங்க

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 26 днів тому

    AASAI IRUKKU MANIYAM PAARKKA ,
    AMSAM IRUKKU MAADU MEAIKKA NNU , KIRAAMATHTHULA ORU PAZHAMOZHI UNDU .

  • @dmech.1454
    @dmech.1454 26 днів тому

    Best Actor Modi illaya😢😢😢 award show cancel..

  • @ArunArunkumar-gi3jc
    @ArunArunkumar-gi3jc 26 днів тому

    It

  • @user-fq5xz9qm1j
    @user-fq5xz9qm1j 26 днів тому

    2014 லே அதிமுக 40/40 வெற்றி பெறவில்லை ப்ரோ.
    மறுப்பு சொல்லுங்க

  • @dmech.1454
    @dmech.1454 26 днів тому

    Varun brw replace #saran anna 💯%

  • @user-wz5dz4bt7x
    @user-wz5dz4bt7x 26 днів тому

    Edappadi is following wrong path to, it will bring the end of AIADMK very soon, sincere leaders of AIADMK must shed their egos and must form a formidable Alliance to win maximum seats in coming assembly election. For that United AIADMK, BJP, PMK, DMDK, Tamil manila Congress and ammk must form Alliance as early as possible to challenge the INDI Alliance of TN.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому

    அந்த தலைமை ஆசிரியர் பதவிக்கு ஆபத்து ஒன்றும் வராதே

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 26 днів тому

    அதிமுக அவசர செயற்குழு. இபிஎஸ்ன் திட்டம் என்ன?# COMMENT SHOW QUESTION