`பாவ புண்ணியம்..' - சர்ச்சையில் சிக்கிய DMK அமைச்சர்! | Manipur Issue | Modi | BJP Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 126

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +10

    நிம்மதி என்ற உணர்வு மட்டும் இல்லாவிட்டால்... வாழ்க்கை என்பது சுமக்க முடியாத மிகப்பெரிய சுமையாகி விடும்.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Місяць тому

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Місяць тому

    அருமை

  • @mohantheking8157
    @mohantheking8157 Місяць тому

    Eppa ,
    To motivate girls....

  • @athiG2020
    @athiG2020 Місяць тому +1

    இந்த நியூஸை நீங்க பேச மாட்டீங்களா நினைச்சேன். பரவாயில்லை பேசுறீங்க ஆனா ஒன்னு இப்பொழுது அன்பில் மகேஷ்க்கு தெரியவரும் போது அவர் எப்படி அரெஸ்ட் பண்ண சொல்லிடுவாரு❤

  • @mohanbabu4894
    @mohanbabu4894 Місяць тому +5

    திமுக வை விமர்சனம் செய்து சிரிப்பதற்காக எடப்பாடி தனி கவனிப்பு செய்கிறாரோ என்னவோ.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +3

    நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியன பஞ்ச பூதங்கள். ஆறாவது பூதம் "மனிதன்".

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 Місяць тому +1

    Aariya sadist varun 😅😅😅

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Місяць тому

    Why is Cibi slurring over words? Why can't he speak with clarity? 😢

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Місяць тому +7

    காந்தியின் பதவி பறிபோகுமல்ல நிச்சயமாக பறிக்கப்பட வேண்டும்.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Місяць тому +1

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தோழர் திரு சீதாராம் யெச்சூரி அவர்கள் வெகுவிரைவில் பூரணமாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Місяць тому

    I will be present at the time of US election!

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Місяць тому +2

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு த வெள்ளையன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Місяць тому +1

    For the speech by Minister, any action would be taken

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +2

    வீடு உயர்ந்திருப்பது பார்ப்பதற்கு நல்லது. உள்ளம் உயர்ந்திருப்பது வாழ்க்கைக்கு நல்லது.

  • @xxcde4233
    @xxcde4233 Місяць тому

    Super bro....

  • @muruganr7188
    @muruganr7188 Місяць тому

    4 வது கேள்வி என்னனு புரியல

  • @yuvarajs509
    @yuvarajs509 Місяць тому +1

    அப்போ ஆளுமை அவர்களின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தரமாக இருந்தது போல!!!

  • @sundarrajan3492
    @sundarrajan3492 Місяць тому +1

    Manipur problem ivalavu mosama irukku court ellam vedikaipakkutha??? Whether dictator ship of party? Accepted by all republic system framed by constitutional committee

  • @rameshiss3704
    @rameshiss3704 Місяць тому

    🎉🎉🎉

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Місяць тому

    GOOD NIGHT 👍🙏

  • @srishastihasri631
    @srishastihasri631 Місяць тому

    Nice

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Місяць тому +1

    இப்போது எல்லோரும் பாவம் செய்கின்றனர்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Місяць тому

    Kalaignar had 4 Sons, Stalin has a son, Udhayanidhi has a son, kanimozhi has a son it goes to a long list! Does the minister mean they are all sinners? He must be ready to be thrown from his office , or even to be dismissed from the party membership!

  • @meerabanu9011
    @meerabanu9011 Місяць тому

    Aangala pirandhadhuku unga petrorgal seidha paavam dhanu ,solrapo, varun sirichadhu😂😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +1

    தமிழகத்தில் அரசு பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளோரின் எண்ணிக்கை 50.14 லட்சம் பேர்.

  • @muraligopal7492
    @muraligopal7492 Місяць тому

    மணிப்பூர் கலவரம் மக்களின்கலவரம் இல்லை , மக்களின் அறியாமையை மூலதனமாக்கி எதிர்கட்சிகள் , சீன , பாகிஸ்தான் , வங்கதேசம் , பர்மா போன்ற நாடுகளின் கூட்டுசதி . மக்கள் உன்மையை உணர்ந்துக்கொண்டால் கலவரம் இல்லாமல் போகும் . இப்போது பஞ்சாப் , ஹரியானா விவசாயிகளின் கலவரம் எங்கே ?

    • @mdrazvi
      @mdrazvi Місяць тому

      என்ன பிரச்சனை என்றே தெரியாமல், குற்றச்சாட்டை அடுத்தவன் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க பார்ப்பது அரசின் இயலாமையே. அதை பற்றி பேசுங்கள்.

  • @chithrachinnamal6838
    @chithrachinnamal6838 Місяць тому

    Anna
    Itharkku munnadi nadantha maanattirukkulam enna enna conditions lam pottrukkanga basic conditions lam enna enna irukku Anna

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Місяць тому

    Uyarvaga kanavu kannungal.
    39000 vacancies and 50,000 vacancies are not filled in transport corporation Ltd and Electricity board. Lot of village youths are not getting proper jobs.

  • @jamalismail7414
    @jamalismail7414 Місяць тому

    Minister has spoken to give appreciation to girls
    Nothing wrong.

  • @murugayanpalanisamy6088
    @murugayanpalanisamy6088 Місяць тому

    Modi never initiate any action on. Manipur issue he is happy to cover the global visit

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому

    சற்று முன் கிடைத்த செய்தி "இன்று மறைந்த வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை வட மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தென் மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்படுவதாக வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது ".

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Місяць тому

    எடுத்தவுடன் ஆவேசம் பின்னர் ஆசுவாசம்
    இயல்பான பாசம்!

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Місяць тому

    No use in Tamil medium. No recruitment past 10 years. ITI passed, Diploma engineering passed are doing zomato and swiggy jobs in chennai.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      தகுந்த வேலை கிடைக்கும் வரை அவரும் குடும்பமும் பட்டினி கிடக்க முடியமா அவர்களை பாராட்ட வேண்டும் விரைவில் தகுதியான வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

  • @naveensettu1943
    @naveensettu1943 Місяць тому +1

    gandhi my minister ranipet vry innocent . good hearted. he never insult different abled. this may be older video . he not even know tamil. he from telugu mother tounge. dont manupate him.

  • @ChristyRomeo
    @ChristyRomeo Місяць тому +1

    Donald Trump❤💪💪💪💪💪💪👍👍🔥

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Місяць тому +1

    இப்போ கைது செய்யப்பட்டு சிறைக்கு
    போவாறா???
    😮😮😮

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy Місяць тому

    Picking up silly things such as Gandhi's statement is absurd.. in What context was it told has to be understood.. it would have definitely been sarcasm..

  • @lovelymvs
    @lovelymvs Місяць тому

    Sathiya photography contest result yenga pa 😮?? .
    Finally vikatan also did a scam

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому

    தேவை ஏற்படும் போது நண்பர்களை தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.

  • @yuvarajs509
    @yuvarajs509 Місяць тому

    இது தான் பிற்போக்கு தனமான விஷயம்!!!

  • @ramabadransampathkumar9449
    @ramabadransampathkumar9449 Місяць тому

    Vikatan mamas got lot of content for last one week

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

    வீட்டு பிரச்சினையை தீர்க்காமல் ஊர் பிரச்சினையை தீர்க்க கிளம்பி விட்டார் வெளியுறவு அமைச்சர்

  • @sivakumar8134
    @sivakumar8134 Місяць тому

    மணிப்பூர்ல நடக்கிற கொடுமையை நீங்க தான் பேசுறீங்க உண்மைதான் ஆனால் ரங்கராஜ் பாண்டே கிட்ட கேளுங்க ஒரு பேட்டி எடுங்களேன் ப்ளீஸ்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

    பேசும் போது வீராப்பாக பேசுவது எதிர்ப்பு கிளம்பினால் நான் பேசவில்லை டூப்ளிகேட் ஆடியோ என்று மறுப்பது இதே வேலையாக போய் விட்டது அரசியல் வாதிகளுக்கு

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому

    இன்று "உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள் மற்றும் உலக எழுதுகோல் நாள்".

  • @sivan1192
    @sivan1192 Місяць тому +1

    என்னது சமோசாக்குள்ள சாஸ்சா.?

  • @AbdulSamad-il5bi
    @AbdulSamad-il5bi Місяць тому

    YOU ALWAYS TELLING. M.K STALIN IT IS NOTGOOD

  • @vganesan7172
    @vganesan7172 Місяць тому

    Edu photo shoot aaaa! Modiji jiii !!!

  • @lamelizard-wq7yo
    @lamelizard-wq7yo Місяць тому

    #important_news Dear vikatan its been Day 4 since I commented this same matter for media attention here again doing it , a brutal crime has happened in a city called Chennai in Uttarpradesh ( A bjp ruled state) where a dalit underage girl has been sexual harrased and when the parent went to complaint it the SI in that police station has attacked the parent infront of the child itself . How cruel no tamil media in Uttarpradesh has covered this news ( sold out godi media) only English media outlets from north india has covered this , requesting you to cover this incident for I don't know since last week. Please highlight the lawlessness of Uttarpradesh 😤 replace the Uttrapradesd with Safe TN where now Police statted doing PR damage control stunt please speak

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY Місяць тому +4

    முடியல டா சாமி..... வந்து வந்து வந்து வந்து வந்து என்ற வார்த்தை மட்டுமே காதில் இரத்தம் உறைதல் 😢 when will you change? No way

  • @rajagopal8884
    @rajagopal8884 Місяць тому

    When jayalalitha arrested four college girls burnt

  • @arunprasath2098
    @arunprasath2098 Місяць тому

    மணிப்பூர் பத்தி பேசுங்க
    வருண் சிபி
    சும்மாஎப்பபாத்தாலும்
    மஹாகவி சுண்பத்திபேசுரிங்கே

  • @lovelymvs
    @lovelymvs Місяць тому

    Adei sathiya photography contest result yenga da??

  • @annbu2006
    @annbu2006 Місяць тому

    சிபி நீ மகா விஷ்ணுவோட சிஷ்யன் வேற என்னத்த பேச போற

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

    ஏன் 16 நிமிடங்கள் மட்டும்

  • @prabaharan.tthiyagarajan164
    @prabaharan.tthiyagarajan164 Місяць тому

    You should not speak poyyamoli minister Car driver case

  • @sivakumar8134
    @sivakumar8134 Місяць тому

    தம்பி உங்க பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு, பாண்டே கிட்ட ஒரு பேட்டி எடுங்க

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Місяць тому

    the police are roaming with the shoes in a temple. Who gave orders like this. The government should take action. Shame on dmk. Will the police go like this in other religious places

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому

    கூட்டுறவு இயக்கத்தை முதலில் தொடங்கியவர் "இராபர்ட் ஓவன்" ஆவார்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      ராக்டேல் பயோனியர்ஸ் பத்து பேரோடு துவக்கியதே முதல் கூட்டுறவு சங்கம் நாடு சரியாக நினைவில் இல்லை ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன்,

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh Місяць тому

      இயக்கத்தைத் தொடங்கியவர் இராபர்ட் ஓவன். சங்கத்தைத் தொடங்கியவர் ராக்டேல் பயோனியர்ஸ். நாடு இங்கிலாந்து. சரியா நண்பர்களே ...

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      @@SelvarajuShanmugam-og2gh நன்றி தோழரே?

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Місяць тому

    மோடியின் சுற்றுலாவை விமர்சிக்க தயங்கும் நீங்கள் ராகுல் பேச்சை நீங்களும் பாஜகவுடன் சேர்ந்து கேவலமாக பேசுவது கண்டனத்துக்கு உரியது

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Місяць тому

    Welcome salem

  • @rajagopal8884
    @rajagopal8884 Місяць тому

    Kumbakonam magagsm how many death happened

  • @wilsonraj6501
    @wilsonraj6501 Місяць тому

    Karunanidhi, Stalin,udaya,inba ellorum pavigal...namada pavam 😂😂😂😂😂

  • @esakkisankar30
    @esakkisankar30 Місяць тому

    முதல் செய்தியே இப்படி 😏

  • @lovableameer
    @lovableameer Місяць тому

    Yaan 😂

  • @JayaChandran-ki5uc
    @JayaChandran-ki5uc Місяць тому

    Ncc problem nadadha school paru solluga 😢😢😢

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      நாடாதா ஸ்கூல் பாரு சொல்லுகா!
      இப்படிதான் புரிகிறது,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      சொல்லுகா சொல்லுகா சொல்லுகா சொல்லுகா சொல்லுகா சொல்லுகா எத்தனை தடவை திருத்துவது?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому

    தற்கொலை தடுப்பு. சமூகத்தின் கடமை என்ன?# COMMENT SHOW QUESTION

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      நிச்சயம் ஆதரவாளர்களுக்கு பதில் உண்டு,

  • @King54584
    @King54584 Місяць тому

    என்னப்பா பல்ல காமிச்சி கிட்டே இருக்கீங்க

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      அது ஒரு முன்னாளின் முக பாவம்,

  • @kasimkasim6649
    @kasimkasim6649 Місяць тому

    வோலூர்... 4 மாவட்டம் கல்லா கட்டும் காந்தி.

  • @StarStar-jd3mu
    @StarStar-jd3mu Місяць тому

    Hi

  • @SK-000
    @SK-000 Місяць тому

    Fraud modi

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +3

    முதல்வர் மனைவி கோவில் கோவிலாக போவது பகுத்தறிவில் வருமா வராதா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      அது அவரது உரிமை நிலைப்பாடு, கோவிலுக்கு போகும் ஒரு இந்துவை பாராட்ட வேண்டாமா?

  • @saranb13
    @saranb13 Місяць тому

    தமிழ் நாட்டில் நடந்த கொலைகள் பற்றி நீங்களும் கூறவில்லை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      எப்ப? அது காமராஜர் ஆட்சி கால முதல் இன்று வரை நடப்பதாயிற்றே ?முதுகுளத்தூர் நினைவிருக்கிறதா?

  • @sethumadavansrinivasan4682
    @sethumadavansrinivasan4682 Місяць тому

    This is an useless program from the "Vikatan" channel, bringing disgrace to your name

  • @pitchaipitchai2171
    @pitchaipitchai2171 Місяць тому

    Bepuntaimodi

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 Місяць тому +1

    DMK BJP alliance confirm

  • @silambansengodan6339
    @silambansengodan6339 Місяць тому +1

    என்ன பரமா. .......
    உனக்கே நல்லாயிருக்கா. .........
    நாட்டிலே பேச எவ்வளவு விசயங்கள் இருக்கு.......
    என்ன இப்படி பொசுக்குனு முடிச்சிபுட்டீங்க....ஃஃஃஃஃ
    அட போங்கப்பு...........

  • @downloadmb
    @downloadmb Місяць тому

    Dmk Sombu Cibi & Varun, Proof 00:00 to 04:15.

    • @Ashwath_Narayanan
      @Ashwath_Narayanan Місяць тому +1

      💯 உண்மை

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      ​@@Ashwath_Narayananஅதெல்லாம் இல்லை நடுநிலையாளர்கள் தான்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      இவர்களின் நிகழ்ச்சியை தினமும் பார்ப்பவர்கள் அறிவார்கள் இவர்கள் யாரின் கூஜா அல்லது பிளாஸ்க் என்று!

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 Місяць тому

    Oomai kumutaigalnu kudappa

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Місяць тому

      என்ன எழவு இது ஒன்று தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடுங்கள் இப்படி தழிழ்ச் சொலலை ஆங்கில வரி வடிவில் பதிவிடுவது புரிந்து கொள்ள இயலவில்லை தோழரே
      அது என்னங்க குமுட்டை?
      அது என்னங்க குடாப்பா?

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Місяць тому

    ஒரு வேளை இவர் மகாவிஷ்ணு பேச்சை கேட்டு இருப்பாரோ

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

    சொந்த கதை சோகக்கதை எல்லாம் நமக்கு எதற்கு

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf Місяць тому

    Ivagal😮dmk.bjp 😮kaikuuli 😊potta 😊potta 😊potta