காய்ந்து போன எந்த செடிக்கும் ஒரு ஸ்பூன் கொடுங்க!! துளிர் விட்டு பசுமையா சூப்பரா வளரும்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 135

  • @sidinterior9661
    @sidinterior9661 2 роки тому +10

    ஞாபகம்வருதே.ஞாபகம் வருதே
    சிறியவயதில்சாப்பிட்டது
    இன்று என்வயது 68.நன்றி

  • @IndraGurusamyThottam
    @IndraGurusamyThottam 2 роки тому +9

    Superb tips,thank you.
    ஊறவைத்த புளியங்கொட்டை நான் சாப்பிட்டு இருக்கேன்.

  • @janakinarayanan4920
    @janakinarayanan4920 2 роки тому +9

    இது நமது சின்ன வயசில் சாப்பிட்டு இருக்கிறோம் இதனுடன் உப்பு சேர்த்து நன்கு ஊற வைத்து பின் சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்

  • @soundhara3460
    @soundhara3460 2 роки тому +25

    சின்ன வயதில் நான் சாப்பிட்டு இருக்கேன். கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். சூப்பர் சார்👍👍👌

  • @pasupathymanivannan1677
    @pasupathymanivannan1677 2 роки тому +3

    நான் விரும்பி சாப்பிடுவேன் அருமை. தோல் உரம் என்பதை தங்கள் மூலம் தெரிந்தேன் நன்றி.

  • @chitraraj9305
    @chitraraj9305 2 роки тому +9

    நாங்கள் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறோம். நல்லா டேஸ்டாக இருக்கும்.

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 роки тому +2

    சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா

  • @rr.garden6821
    @rr.garden6821 2 роки тому +6

    அருமை சார். நான் நெறைய முறை சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் ..அதில் கொஞ்சம் வெல்லம் கலந்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் .நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி சார்.

  • @jenilita747
    @jenilita747 2 роки тому +7

    உங்க ரோஜா செடியில மட்டும் எப்படி இவ்வளவு பூக்கள் பூக்குது. Great legend..

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 4 місяці тому

    இந்தப் புளியங்கொட்டை நான் சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும் 🙏🏼🙏🏼

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 2 роки тому +8

    During school days I use to eat the fried seed. Very tasty.

  • @illakiniyab5724
    @illakiniyab5724 2 роки тому +1

    சிறு வயதில் நான் இதேபோல் செய்து சாப்பிட்டேன்

  • @premagangadharbhat997
    @premagangadharbhat997 2 роки тому +2

    Romba Nalla erukkum. Nanga chinna vsyasule saaptadu Marakkaleye

  • @naliniangel5854
    @naliniangel5854 2 роки тому +2

    நானு சாப்பிட்டு இருகோன் செம்மையா இருக்கும் 😋

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 2 роки тому +3

    சார் எங்க பாட்டி சிறுவயதில் கொடுத்து இருக்காங்க ,நல்லா இருக்கும்

  • @florida2742
    @florida2742 2 роки тому +1

    yes.nalla irukkum.
    பாய் மரத்திற்கு இந்த தோலின் சாயத்தை ஏற்றுவார்கள்

  • @sanan4971
    @sanan4971 2 роки тому

    12years munnadi sapita nibagam ninaivu padithimaiku nandri

  • @elangth
    @elangth 2 роки тому +3

    நானும் சின்ன வயதில் எங்க ஊரில் அடுப்பில் சமையல் வேலை முடிந்ததும் அந்த நெருப்பை வெளியில் இழுத்து அதில் ஒரு கை பிடி புளியங்கொட்டையை போட்டு அதில் மேலும் கொஞ்சம் நெருப்பை போட்டு மூடிவிடுவோம் வெடிக்கும் சத்தம் அவற்றை கேட்டாலே நெருப்பை விட்டு புளியங்கொட்டையை எடுத்து விடுவோம் இல்லாவிட்டால் கறுகிடும் அவற்றில் ஒன்றை எடுத்து இரும்பு கரண்டியால் தட்டினார் தோல் நீங்கிவிடும் உப்பும் சேர்க்க மாட்டோம் ஊறவும் வைக்க மாட்டோம் அதுவல்லவோ சுவை நல்ல வாசனை நாம் சாப்பிடும்போது வரும் எங்க அம்மா திட்டுவார்கள் சாப்பிட கூடாது வயிற்று பூச்சி வரும் என்று இருந்தாலும் எனக்கு புடிக்கும் இங்கே சென்னையில் புளியங்கொட்டை கிடைப்பது இல்லை நாட்டு மருந்து கடையில

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 6 місяців тому

    It's very good for health specially for ladies,my grandmother always gives us when we go to native places tamarind,fried tamarind seeds
    Like this lots of memories black urad dal, karupatti, panakilangu,groundnuts,1990kids we are👍👍

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 роки тому +1

    Bro nanidam ulathu yapadi use akum yandru iruthen your tips useful bro

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 2 роки тому +1

    நானும் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கேன் அண்ணா,🙏

  • @mistryrider6495
    @mistryrider6495 2 роки тому

    அருமை அண்ணா சிறிய வயதில் சாப்பிட்டு இருக்கேன்

  • @arunadevi9595
    @arunadevi9595 2 роки тому

    Ennnudaiya siru vayathil ithai virumbi saappiduvom Anna....Arumai...👍

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 роки тому

    Nanga sapturukom anna but konjam salt pottu sapduvom super idea and new idea anna thank you 🙏

  • @lathabalakrishnan8342
    @lathabalakrishnan8342 2 роки тому

    Naanum chinna vayasula saptirukken super tips bro tq

  • @kasigps9718
    @kasigps9718 2 роки тому +3

    Hello sir unga plant entha summer laiu eflo healthya iruku enga vetla ulla rose verum kutchi mattum tha iruku sir ethavathu solution solluga sir please

  • @shanthiram3206
    @shanthiram3206 2 роки тому +1

    நானும் சாப்பிட்டு இருக்கிறேன் bro

  • @santhoshbes
    @santhoshbes 2 роки тому

    Nanum sapitu iruken anna. Sila samayam appadiye vayil potu uravaithu kadichum sapitu iruken

  • @mahalakshmia9901
    @mahalakshmia9901 2 роки тому +2

    Unga video vantha pothum am so happy anna

  • @sharmeelee8929
    @sharmeelee8929 2 роки тому

    School pogumbhodu edhu varuthu oora vechi saptiruken anna semmaya irukum

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 4 місяці тому

    சூப்பர் டிப்ஸ் சார் தேங்க்யூ

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 роки тому +1

    useful video sir. mikka nandri.

  • @kaliappanselviselvi1839
    @kaliappanselviselvi1839 2 роки тому +2

    அண்ணா எனக்குஇந்த கொட்டை ரொம்ப பிடிக்கும் நான் சமையல் செய்யும் போது புளிகரைக்கும் போது அதில் வரும் கோட்டையை கேஸ் தட்டு மேல் வைத்து அது சூடேறியதும் எடுத்து கடித்து திண்பேன் 🤪🤩

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @varadharajan4532
    @varadharajan4532 2 роки тому

    Sir..gulkhand seimurai ungaluku therindhal pls seidhu kaatavum...Unga veetlathaan rose petals niraiya iruku.

  • @vsp4552
    @vsp4552 2 роки тому

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @kalaivanimohandoss3368
    @kalaivanimohandoss3368 2 роки тому

    nallathagaval sir chedigal supper aga erukku nangal chenna vayathil sappitu erukken sir ❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍

  • @kalaranis3944
    @kalaranis3944 2 роки тому

    Thambi vannakkam
    Ennoda. Mallihai mullai plantla illaihal and mottukkal mihavum siriyathaha vullathu enna seivathu solunga please

  • @thenmozhiswaminathan5636
    @thenmozhiswaminathan5636 2 роки тому +1

    Yes I ate in my childhood in my grandma s house

  • @dadachristobel6901
    @dadachristobel6901 2 роки тому

    சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.இதனுடன் கருப்பக்கட்டி சேர்த்து உரலில் இடித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

  • @kandasamym6594
    @kandasamym6594 2 роки тому

    நாங்கள் சாப்பிட்டோம்.ஒரு காலத்தில் சுமார் 60 வருடங்களுக்கு முன் வயதான பாட்டிகள்
    மார்க்கெட். மற்றும் பள்ளிகளுக்கு அருகில் வேகவைத்து உப்பு போட்டு விற்பார்கள்.

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 2 роки тому +1

    Super I also eated in my childhood

  • @Tamilarkandam
    @Tamilarkandam 2 роки тому

    Sir good result.iam very happy

  • @Bestieforever-cf8vf
    @Bestieforever-cf8vf 2 роки тому +2

    Tomato flower udhurama irruka enna pannanum

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому

    முயற்சி செய்து பார்க்கலாம் சார்

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 2 роки тому +1

    very happy to see the fried tamirand nuts and overnight soaked nuts.
    of course, the taste and good smell of the soaked nuts is really an enjoyable one. I experienced this taste in my childhood during Tamirand Season.

  • @srijaya5896
    @srijaya5896 2 роки тому

    சூப்பரான பதிவு சார்

  • @mscbe1
    @mscbe1 2 роки тому +4

    நீங்கள் அந்த புளியங்கொட்டைத் தோல் பொடியை ஒரு விலைக்கு கொடுத்தால் நாங்களும் பயன் பெறலாம். 🙏🙏

  • @whitejasmin9511
    @whitejasmin9511 2 роки тому

    Hai sir enoda sembarithi kanchi pochi ithai kudukalama ilaihale illa

  • @lojithaloji3127
    @lojithaloji3127 2 роки тому

    அண்ணா நான் செய்து பார்க்கன்

  • @geethakrishnakumar1290
    @geethakrishnakumar1290 2 роки тому +5

    After soaking for some time, remove it from water,fry it in ghee,add little salt and pepper,The taste will be Super.

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 6 місяців тому

    பச்சை புளியங்கொட்டையை ஊறவைத்தால் அதன்.தோல் மட்டும் தனியாக பிரிந்து வந்துவிடும் அதைக்கரைத்து செடிகளுக்கு ஊத்தலாமா முடிந்தால் பதில் சொல்லவும்

  • @ananthmuthu2876
    @ananthmuthu2876 2 роки тому

    நான் சாப்பிட்டு இருக்கேன் நல்ல ஒரு சியாக இருக்கும் எங்க வீட்ல எல்லாரும் சாப்பிடுவோம் இனிமேல் நீங்க செய்த மாதிரி நானும் ட்ரை பண்ணி பாக்குறேன்

  • @shaji3573
    @shaji3573 Рік тому

    Super yaa

  • @rgrgardening3145
    @rgrgardening3145 2 роки тому +1

    நான் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் பிடித்தது தோல் சூடுபடுத்தி கிறோம் சத்துக்கள் குறைந்து விடுமா👍

  • @harish.r1551
    @harish.r1551 2 роки тому

    சிறு வயதில் சாப்பிடது.

  • @lathabalakrishnan8342
    @lathabalakrishnan8342 2 роки тому

    Samanthi poo chedi kainthu pokuthu bro enna pannalam konjam tips sollunga bro

  • @mythilymythily965
    @mythilymythily965 2 роки тому

    Sir ethula kottai edukama arachi vachikalama

  • @jackulinlatha296
    @jackulinlatha296 2 роки тому

    Brother, காய்கறிகள் நாற்றுகள் எங்கே கிடைக்கும்?என்று சொல்லுங்கள், or உங்க கிட்ட இருக்கி ற மாதிரி தரமான விதைகள் எங்கு கிடைக்கும் என குறிப்பிடவும்,tq Expecting ur reply

  • @senthilnathan7771
    @senthilnathan7771 2 роки тому +1

    Nan sapturukan g chinna vayasula

  • @jebaranic4691
    @jebaranic4691 2 роки тому +10

    சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. மறந்தே போனது. இப்போது ஞாபகம் வருகிறது

  • @saikumariraj9318
    @saikumariraj9318 2 роки тому +1

    Myself also take child hood days toasty

  • @ganeshlatha691
    @ganeshlatha691 2 роки тому

    Yes sir i m eating childhood super

  • @vathsalaponnan8769
    @vathsalaponnan8769 2 роки тому +7

    சின்ன வயதில் உப்பு சேர்த்துஊற வைத்து சாப்பிட்டது.அதில் என்ன சத்து இருக்கு என்றெல்லாம் தெரியாமலே சாப்பிடிறுக்கிறேன்.

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 2 роки тому

    Can we use the tamarind crushed after taking syrup for sambar.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 роки тому

    Superbro good tips

  • @anandakumard3403
    @anandakumard3403 2 роки тому +1

    சிறுவர்கள் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி,புழு உண்டாகும்..சத்தான உணவுவகைதான்.

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 2 роки тому

    நான் சாப்பிட்டு இருக்கேன்

  • @AK_and_wife1220
    @AK_and_wife1220 2 роки тому

    Naan saputu ikran👍

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 2 роки тому

    hi Sir, good and easy fertiliser.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 роки тому

    Anna nenga thanni vida use pandra antha spray yenga kidaikum,pls sollunga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 роки тому +1

      நர்சரி ஆன்லைன் கடைகளில் கிடைக்கும்

  • @சோழமண்டலம்தோட்டம்

    எனது அவரை செடிகள் நன்றாக வளர்ந்து காடுபொல் உள்ளது ஆனால் பூக்க வில்லை என்ன ரெமடி

  • @paulpandiyanpandiyan7069
    @paulpandiyanpandiyan7069 2 роки тому

    Na saptu irukean cjinna vayasula

  • @mythilymythily965
    @mythilymythily965 2 роки тому +1

    Thanku for your instructions sir

  • @AK_and_wife1220
    @AK_and_wife1220 2 роки тому

    Enga homela 3puliya marram ikizu

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 2 роки тому

    Thank you sharing tips bro

  • @sumathit1081
    @sumathit1081 2 роки тому

    Yes I ate in my childhood days

  • @AbdulKadhar-pz2dw
    @AbdulKadhar-pz2dw 2 роки тому

    Anna unga தொலைபேசி எண்

  • @uma68
    @uma68 2 роки тому

    Sir, மண்ணில் கருப்பு கலரில் பூச்சி(மூட்டை பூச்சி மாதிரி) இருக்கிறது. இது செடிகளை பாதிக்குமா.பதில் சொல்லுங்க சார்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 роки тому

      பெரிய செடிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.சின்ன செடிகளுக்கு பாதிப்பு.வேப்பம்புண்ணாக்கு போட்டு கிளறி விடவும்

    • @uma68
      @uma68 2 роки тому

      நன்றி சார்

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 2 роки тому

    அருமை

  • @vijayakumarikuppusamy8618
    @vijayakumarikuppusamy8618 2 роки тому

    I eat the fry seed. It is tasty food

  • @jgd5691
    @jgd5691 2 роки тому

    Roja செடிக்கு மட்டும்தான் இதை use பண்ண முடியுமா?

  • @b.jayagandhi9170
    @b.jayagandhi9170 2 роки тому

    சின்ன வயதில் மெழுகுவர்த்தியில் சுட்டு சாப்பிட்டு இருக்கேன்

  • @trendingvlogtamil9862
    @trendingvlogtamil9862 2 роки тому

    Naan kara kulaimbu vachei saipta

  • @girija4
    @girija4 2 роки тому

    Yevvolo neram fry pannanum seeds ah..any indication on when it is ready? Tamarind pulp that remains after taking its juice adha useful ah mathura tips irudha sollavum...compost la add pannina decomposition slow ayiduma?

    • @murugambalsadamayan861
      @murugambalsadamayan861 11 місяців тому

      வறுத்த உடன் கொட்டைவெடிக்கும்.

  • @anukarumalaiyan5340
    @anukarumalaiyan5340 2 роки тому

    நல்லா காய்ந்த ரோஜா செடிக்கும் பயன்படுத்தலாமா?

  • @pasumaiveedu
    @pasumaiveedu 2 роки тому

    Great information sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому

    Super bro.... 🙏

  • @manomary9566
    @manomary9566 2 роки тому

    Super bro.

  • @gowri805
    @gowri805 2 роки тому

    Super tip s bro 😍

  • @mohamedalshafin6893
    @mohamedalshafin6893 Рік тому

    Yankum romba pedikum

  • @gnanamuthu9190
    @gnanamuthu9190 2 роки тому

    Thanks brother

  • @iamkitten.1263
    @iamkitten.1263 2 роки тому

    Naa sappitu iruken bro

  • @prithiviterracegarden.2713
    @prithiviterracegarden.2713 2 роки тому

    super

  • @tamilspot1978
    @tamilspot1978 2 роки тому

    Super

  • @neelavathyjeganathan3713
    @neelavathyjeganathan3713 2 роки тому

    Saptuirukan sir

  • @Rani_Garden
    @Rani_Garden 2 роки тому +2

    கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

  • @latharaghunathan604
    @latharaghunathan604 2 роки тому

    Informative

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 роки тому

    நன்றி

  • @irshadkingirshadking5203
    @irshadkingirshadking5203 2 роки тому

    I eating for seeds 🌳🌳🌳