திமுக மாடல் இதுதானடா!🔥 பெரும் சம்பவம் செய்த வேட்பாளர்! | Ntk Abhinaya Viral Speech Infront Of Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 123

  • @PrabuPerumal-l9p
    @PrabuPerumal-l9p 4 місяці тому +26

    வெற்றி பெற வாழ்த்துக்கள் காலத்துக்கு ஏற்றார் போல் சட்டமன்றத்திற்கு இந்த அருமை சகோதரி வர வேண்டும்

  • @natarajanc.ganapathy9590
    @natarajanc.ganapathy9590 4 місяці тому +46

    சொல்லிய சொல்லை செயல்படுத்திக் காட்டக்கூடிய வினைத்திட்பம் உள்ளவர் தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jaykay2141
    @jaykay2141 4 місяці тому +45

    ஆற்றல் மிகு வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sampathGS-z8r
    @sampathGS-z8r 4 місяці тому +28

    சிறப்பான பேச்சி!! 😊

  • @AkshayaStudios-qn6vg
    @AkshayaStudios-qn6vg 4 місяці тому +10

    நிறுத்தி நிதானமான அருமையான பேச்சு சிறப்பு சகோதரி

  • @jabin498
    @jabin498 4 місяці тому +21

    நாம் தமிழராய் இணைவோம்.....

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 4 місяці тому +21

    வெற்றிபெரவாழ்துக்கள

  • @Vivasayam_kaappom
    @Vivasayam_kaappom 4 місяці тому +6

    நீ வெற்றி பெற்றே ஆக வேண்டும்❤

  • @rameshmalayaraj6977
    @rameshmalayaraj6977 4 місяці тому +6

    அருமை அக்கா.🔥👍

  • @சமூகவிடியல்தேடி

    நாம் தமிழர் 🌹... அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ~ விடியல் தேடி ✊

  • @SachinDaran
    @SachinDaran 4 місяці тому +6

    கேப்டன் ஆதரவு என்றும் உனக்கு உண்டு

  • @akbarmaths8130
    @akbarmaths8130 4 місяці тому +8

    Ntk 🎉❤

  • @abineshabi3345
    @abineshabi3345 4 місяці тому +11

    கண்ணீர் வருது மக்கலே 🥺🥺🥺ஒரு முறை நம்பி வாக்கு செலுத்தங்கள் மக்கலே🙏🙏🙏🙏

    • @rselvarajKayal-vt4zn
      @rselvarajKayal-vt4zn 4 місяці тому

      நான் விக்கிரவாண்டி தான் ஆனாலும் என் ஓட்டு Dmk

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 місяці тому +6

    God bless 🙏 you all

  • @hemanathan3034
    @hemanathan3034 4 місяці тому +27

    தமிழ் கலச்சாரம் மதுவால் அழிந்து விட்டது😢😢

  • @muraliinnocent139
    @muraliinnocent139 4 місяці тому +9

    NTK💯

  • @mohanlic
    @mohanlic 4 місяці тому +2

    vikravandi மக்களே தயவு செய்து இந்த தங்கை செல்லட்டும் சட்டமன்றம்

  • @shra3834
    @shra3834 4 місяці тому +6

    தங்கச்சி நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்......உலக மக்களின் மனங்களில்....

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 4 місяці тому +12

    இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதால் என்ன பயன்??? அந்த தொகுதியில் அரசு இயந்திரம் முடங்கி விடவா போகிறது??? இந்த சமயத்தில் தான் நாம் தமிழருக்கு மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் 🤗 அப்படி வெற்றி பெரும் வேட்பாளரின் செயல்பாட்டை பார்த்து 2026 தேர்தலில் மக்களே முடிவெடுங்கள்🙏🙏🙏

  • @rameshsurya5068
    @rameshsurya5068 4 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍💪🔥🔥🔥🔥🔥

  • @thenpalama
    @thenpalama 4 місяці тому +12

    அறிவார்ந்த தமிழின மங்கையாக டாக்டர் அபிநயா

  • @NTK29
    @NTK29 4 місяці тому +15

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது மக்கள் மீது வெருப்பா இருக்கு.இருந்தாலும் பெரிய நம்பிக்கை உள்ளது

  • @vellaiyannarayanan8305
    @vellaiyannarayanan8305 4 місяці тому +11

    100%

  • @SachinDaran
    @SachinDaran 4 місяці тому +3

    தங்கச்சி வெற்றி நிச்சயம்

  • @chithirairaj8754
    @chithirairaj8754 4 місяці тому +14

    அக்கா அபி வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪💪💪

  • @VETRIVELSSS
    @VETRIVELSSS 4 місяці тому +4

    இந்த வார்த்தை போதும் நமது வெற்றி வெற்றி வெற்றி.

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 4 місяці тому +1

    💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @blackmomba3261
    @blackmomba3261 4 місяці тому +4

    விக்கிரவாண்டி மக்களே தமிழ்நாட்டிற்கு ஒரு முன் உதாரணமாக நாம்தமிழருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.நன்றி.

  • @ThangavelthangavelThangaveltha
    @ThangavelthangavelThangaveltha 4 місяці тому +9

    Vera level speech❤

  • @chempoints5026
    @chempoints5026 4 місяці тому +4

    அபிநயா வெற்றி உறுதி ❤❤❤

  • @TheGroundwar007
    @TheGroundwar007 4 місяці тому +9

    💪💪💪💪💪

  • @MMm-kj8od
    @MMm-kj8od 4 місяці тому +1

    ❤❤❤🔥🔥🔥🔥✊✊✊

  • @PalanivPalaniv-v4r
    @PalanivPalaniv-v4r 4 місяці тому +1

    👍👏👏

  • @madheshwaran6863
    @madheshwaran6863 4 місяці тому +3

    இதுக்கு மேல நல்லது சொல்ல ஆளில்ல இதற்க்கு மேலும் திருந்தலன்னா இந்த மண்ணக்காக்க வழியில்லை.

  • @sg5iy
    @sg5iy 4 місяці тому +1

    சீமான் அபிநயா வெரும் பேச்சி தான்

  • @RAJUKUMAR-kn6sf
    @RAJUKUMAR-kn6sf 4 місяці тому +10

    Dmk ஆபீஸ் முன்னாடி பின்னாடித்த
    பாத்து மேடை போடுவீங்களோ

  • @Inba7889
    @Inba7889 4 місяці тому +2

    🎉🎉🎉

  • @jithangrapics4966
    @jithangrapics4966 4 місяці тому

    நாம் தமிழர்

  • @mani1992-n4f
    @mani1992-n4f 4 місяці тому +4

    விக்கிரவாண்டி தொகுதியில் நான் இருந்தால் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களித்திருப்பேன் நான் தெலுங்கன்

    • @Joesha_josh
      @Joesha_josh 4 місяці тому +1

      ஆதாரவுக்கு நன்றி அண்ணா 🙏

  • @saminathanchinna6
    @saminathanchinna6 4 місяці тому +1

    சரியான சம்பவம் திராவிட மாடல் 😂😂😂😂😂😂

  • @ThangavelthangavelThangaveltha
    @ThangavelthangavelThangaveltha 4 місяці тому +8

    Congratulations 👍👍

  • @GarudaTresbien
    @GarudaTresbien 4 місяці тому +1

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL Are The BEST POLITICAL KATCHI IN VIRREPANNDI* *GAME OVER ITS THE END OF CORRUPTED And UULLEL THIRUDENGAL family atchi*

  • @seenibharath2660
    @seenibharath2660 4 місяці тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 4 місяці тому +10

    சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪💪💪🔥🔥🔥

  • @almarssaarts4697
    @almarssaarts4697 4 місяці тому +3

    Super speech maa

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 4 місяці тому +1

    🥰🥰❤️❤️

  • @justindiraviam683
    @justindiraviam683 4 місяці тому +3

    God bless my daughter ABINAYA PONNIVALAN to win in this by election.
    LORD you are watching all that spoils our poor people, please save our Tamil people.
    Hat's off to you THANGAI 😂😂😂

  • @thangap200
    @thangap200 4 місяці тому

    இது திராவிட மாடல் இல்லை.நாம் தமிழர் கட்சி மாடல் மாதிரி இது தான்.

  • @gopimanish4790
    @gopimanish4790 4 місяці тому +2

    Super ❤

  • @KanagarajKanagaraj-i2l
    @KanagarajKanagaraj-i2l 4 місяці тому

    😊

  • @jayabalan9698
    @jayabalan9698 4 місяці тому +1

    தலைப்பு எந்த ஊர்ல மீட்டிங் எந்தத் தேதி முதல்ல அதை போடுங்க

  • @SampathV-kh6sq
    @SampathV-kh6sq 4 місяці тому +1

    Karipar karithal Kallum karium

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 4 місяці тому

    உன் சொந்தக்காரன் எத்தனை பேர் கோட் இருக்கும் இப்படி இருக்கும் ஆனா யாருன்னு தெரியும்

  • @SampathV-kh6sq
    @SampathV-kh6sq 4 місяці тому +1

    Sindithuparthu seikaimatrungal Vikaravandi makale

  • @gandhimathi9158
    @gandhimathi9158 4 місяці тому +1

    தமிழ் சொந்தம்லாம் கிடையாது உன் பதவி ஆசைதான் பள்ளி பேச்சுபோட்டிபோல் இருந்தது உன்பேச்சு நிறைய செட்டப் செய்திருக்கிறீர்களா

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 4 місяці тому +4

    ❤❤❤❤நாம் தமிழர் ❤❤❤❤❤❤

  • @thavasikani2240
    @thavasikani2240 4 місяці тому +8

    புலிகள் கார்த்திகா காளியம்மாள் வரிசையில் புது இளம் புலி 🐅 அபிநயா ❤

    • @ரேவதிr7x
      @ரேவதிr7x 4 місяці тому +1

      என்ன புளி குழம்பு புளியா

    • @thavasikani2240
      @thavasikani2240 4 місяці тому

      @@ரேவதிr7x அவ பேச்ச கேட்டு பாருங்கள் நீங்கள் திராவிடியனாக இருந்தால் உங்கள் வயிற்றில் புளியை கரைக்கும்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 4 місяці тому +1

      கொட்டைஎடுத்தபுளியா

  • @radhadenis0726
    @radhadenis0726 4 місяці тому +13

    சாராய வியபாரி ஐயா ஸ்டாலின்

  • @karatepanda6893
    @karatepanda6893 4 місяці тому +1

    இன்றைய பரப்புரை அதிரடி.

  • @albertstephen3615
    @albertstephen3615 4 місяці тому

    Enga, enga, enga . Oru pakium kaanum???

  • @BahurDeen-t7b
    @BahurDeen-t7b 4 місяці тому

    IAM pakka dmk nee athilum win panna mudiyathu

  • @SathishSathish-yo7ph
    @SathishSathish-yo7ph 4 місяці тому

    Good vettri kukku

  • @BahurDeen-t7b
    @BahurDeen-t7b 4 місяці тому

    Ntk seeman yanna vayasu 55

  • @gandhimathi9158
    @gandhimathi9158 4 місяці тому

    நீ மருத்துவத்தை சரியாக பார்க்கலையா அரசியலுக்கு வந்துட்ட

  • @KarthikKarthik-fs1xm
    @KarthikKarthik-fs1xm 4 місяці тому

    Emma sami nallachi pandrathala tha evalo nala achi la irukkanga nee polam

  • @PeriyasamyG-yq5bb
    @PeriyasamyG-yq5bb 4 місяці тому

    Noman.13.வருடம்.ell a.100.வருடம்.analum.oru.mla.kooda.varamudiya duma

  • @trichykarthik2088
    @trichykarthik2088 4 місяці тому +1

    இன்னும் மீதி, இருப்பதையும் ஆட்டைய போடுனும்ல அதுக்கு தான் நிக்கீறாங்க அபினயா 😮

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 4 місяці тому

    neenga B Team thane..avanga onnum seiya matangae ungale..

  • @RAJUKUMAR-kn6sf
    @RAJUKUMAR-kn6sf 4 місяці тому +1

    அண்ணா வைகோ விட தமிழர் அரசியல் உங்க சீமானனாலேமுடியாது

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 4 місяці тому +5

    அபிநயா எதுக்கு இந்த வேண்டாத வேலை

    • @babuelangovan1502
      @babuelangovan1502 4 місяці тому +1

      அந்த பயம் இருக்கட்டும்.

    • @DMK.Patturaj
      @DMK.Patturaj 4 місяці тому

      @@babuelangovan1502 பூனை பால் குடிக்கும் போது கண்களை மூடிக்கொள்ளுமாம் கேட்டா உலகமே இருட்டு என்று சொல்லுமாம் அப்படி இருக்கு உன் பதிவு

    • @Joesha_josh
      @Joesha_josh 4 місяці тому

      DMK சொம்பு அமைதியா இருங்க டா கேடு கெட்ட ஆட்சியை குடுத்துட்டு இவ்ளோ பேச்சு எதுக்கு தெலுங்கு கொல்டிக்கு கூள கும்புடு போட்டமா 200 வாங்குனமா போனோமானு இருக்கனும் 😠

    • @Joesha_josh
      @Joesha_josh 4 місяці тому

      ​@@DMK.Patturajஉங்க ஆள் சொன்ன அந்த பூனை மேல் மதில் மேல்,அந்த பூனையா

  • @sadham.3s489
    @sadham.3s489 4 місяці тому

    Kathuna Ena Unga nonna avar Ena Gandhiya kamarajarah

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 4 місяці тому

    Dmk guys please put her out from vikram ,this mosquito bite much

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 4 місяці тому

    You cant block tasmac because you wont win

  • @gandhimathi9158
    @gandhimathi9158 4 місяці тому

    இது எல்லாம் உன் செட்அப்

  • @gandhimathi9158
    @gandhimathi9158 4 місяці тому

    ஆமாம் உன் அண்ணனுக்கு அக்கறை நல்லா பேச தெரிஞ்சா நீஜெயிக்கனுமா

  • @KamarajR-i8o
    @KamarajR-i8o 4 місяці тому

    Your seeman also kanjaa mental

  • @BahurDeen-t7b
    @BahurDeen-t7b 4 місяці тому

    Veetu selfla poi vai

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 4 місяці тому

    மானம் உள்ள தமிழச்சி

  • @royalsankar1013
    @royalsankar1013 4 місяці тому +2

    ஓவர் பேச்சு ஆகாது தங்கை.

    • @rydsstatusworld3465
      @rydsstatusworld3465 4 місяці тому

      பதற்றம்மா மானமுள்ள தமிழ்ச்சிடா

  • @GovindharasuM
    @GovindharasuM 4 місяці тому +3

    வன்னியர் இட ஒதுக்கீடு கொடுக்கல திமுக சீமான் அத பத்தி பேசலயே மா😂

    • @murugana7204
      @murugana7204 4 місяці тому

      சாதி வாரி கணப்பெடுப்புக்கு பின்னர் தான் இட ஒதுக்கீடுகள்

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 4 місяці тому +3

    கரு புலிடா

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 4 місяці тому +1

      கொட்டைஎடுக்கலாமா

    • @rydsstatusworld3465
      @rydsstatusworld3465 4 місяці тому

      முதலில் உன்னுடைய அம்மா பொண்டாட்டி கொட்டையை எடுப்போம

  • @Hari_krishnan.10
    @Hari_krishnan.10 4 місяці тому +1

    Otha ivala paathale tension avudhu😂

  • @Manimegalai-m3x
    @Manimegalai-m3x 4 місяці тому +1

    60 வருஷம் ஆட்சி செய்யல மகளே மக்கள் வரிப்பணத்தை ஆட்டய போட்டு அந்த பணத்தில் கஞ்சி குடிக்கிறானுக

  • @dmkdevaraj8147
    @dmkdevaraj8147 4 місяці тому +3

    சைமனுக்கு நேரம் நெருங்கிவிட்டது.அபிநயா நடு ரோட்டில்.

  • @vignesh8470
    @vignesh8470 4 місяці тому +2

    NTK ❤❤❤

  • @elangovank2446
    @elangovank2446 4 місяці тому

    NTK ❤

  • @mangobb2150
    @mangobb2150 4 місяці тому

    ❤❤❤

  • @lovelyraja9224
    @lovelyraja9224 4 місяці тому +1

    ❤❤❤