MGR அவர்கள் மிகப் பெரிய தீர்க்கதரிசி.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும் என பாடினார்.அதற்கு ரவியின் பேச்சு ஒரு சான்று.
Super ஜீவா ரவி சார், எனக்கும் நீங்க சொன்ன பாடல்கள், தம்பிக்கு ஒரு பாட்டுமுதல் எல்லாமே நானும் select செய்துள்ளேன். மேலும் ஒரு பாடல் உலகம் பிறந்தது எனக்காக என்ற பாடலும் அவருக்கு புகழ் சேர்க்கும். ரொம்பவும் நன்றி சார்.
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் நீங்கள் அருமையாக பேசினீர்கள் இருப்பினும் நீங்கள் என் பேத்தியின் மாமனார் நான் யாரை சொல்கிறேன் என்றால் ஸ்ரேயா குட்டியை தான் சொல்கிறேன் அவர் வீட்டில் எல்லோரும் கடமைப்பட்டவள் நான் வாழ்த்துக்கள் சார்
35.. வருடம் ஆகி விட்டது புரட்சி தலைவர். இறந்து இன்னும் அவர் புகழ் அவங்க செய்த. புரட்சி தர்மம்... இது பத்தி நல்ல உள்ளங்கள். புகழ்ந்து கொண்டே இருப்பது.. வியப்பு என்று சொல்ல கூட முடியாது. அவர் ஒரு சகாப்தம்... சரித்திரம்.
வாவ் ஜீவா ரவி sir இவ்ளோ பெரிய ஆளு என்று இப்போதான் எனக்கு தெரியும் 💖💖இவங்க நிலா என்ற தொடரில் மற்றும் திருமகள் தொடரில் ஆக்ட்டிங் ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடித்த ஒரு good ஆக்டர் பேட்டி அருமை பேசிய விதமும் அருமை அமைதியான முகம் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏💖💖💖💐💐💐💐💕💕💕💕சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍🌹🌹🌹🥰🥰
Super interesting video Thanks Ravi sir 🙏specially sung to you that MGR death song sandana peyae really I cried 😢MGR is not ordinary person MGR is Thanipiravi,,
எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்,உண்மை குடியிருந்த கோவில் 1968 பேரை மாற்றி கூறியதற்கு மனிக்கவும் 1965 Chandrodayam,ஆம் ஒரு மேதை பகல் வேளை சரியே ,பிறந்தநாள் வருகையின் அன்று MGR ஐய்யா நடித்துவந்த படம் உழைக்கும் கரங்கள் ,உங்கள் அனைவரையும் என் குடும்பமாக P பார்கிறேன் நன்றி வாழ்க பல்லாண்டு
*Awesome Beautiful Jeeva Ravi Sir, Your Voice Amazing Nice!! Both are Very Touching n Humble Speech Best Wishes!! Love u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯😍🤩💖💖💝💝❤️❤️🧡🧡💛💛💚💚💙💙💜💜🤎🤎🤍🤍💗💗👌👏👍
VANAKAM MALAYSIA 🇲🇾🇲🇾 KL RAJA GOD BLESS YOU STAY SAFE SAFE BLESS YOU STAY SAFE l love MGR Lovely Song Super Super 🌈✍️✍️💙💚💙💚✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💪💪💪💪💪💪✌️✌️✌️🌱🌱🌱🌱🌱
குடியிருந்த கோயில் Release year 1968.இந்த வருடம் (அ) 1967 End ல் இவர் பிறந்திருப்பார்.இவருக்கு வயது 54 இருக்கும்.இதிலென்ன ரகசியம் வேண்டிக் கிடக்கு.ரஜினியே 72 வயதில் Open ஆக Hero ஆக நடிக்கிறார்.
Please invest in one more mic at least an collar one for the guest, its disconcerting to pull and speak from your guest and certainly not hygienic as well !
கணேஷ் எப்படி சித்தப்பா? சொல்ல வேண்டாமா? பதி பக்தி ஜி.என்.வேலுமணி படம் அல்ல....பீம்சிங் சொந்தப்படம் .....காம்பியர் தம்பி பாடிருவானோன்னு பயமா இருக்கு....
பதிவை முதலில் இருந்து பாருங்கள்! தன் தாத்தா யார் என்று அவர் கூறவில்லை! ஜீவா ரவியின் தாயாரும் சங்கர்) கணேஷ் மனைவியும் உடன் பிறந்த அக்கா தங்கை!சித்தியின் கணவர் சித்தப்பா தானே!
ஜீவா ரவிஅவர் களுக்க வணக்கம் 🙏 சிரில்ல நல்ல வரவெருப்பு நன்றி நன்றி நன்றி 🙏
MGR ❤❤❤🎉🎉
MGR அவர்கள் மிகப் பெரிய தீர்க்கதரிசி.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும் என பாடினார்.அதற்கு ரவியின் பேச்சு ஒரு சான்று.
Thanks.....
100ஆண்டுகளில்எம்ஜிஆர்புகழ்மங்கிவிடக்கூடாது1000ஆண்டுகளுக்குமேல்மேலோங்கிநிற்க ஆண்டவன்அருள்புரியவேண்டும் cttநிறுவனத்திற்குமனம்நிறைந்தவாழ்த்துக்கள்தொடர்ந்துமக்கள்திலகத்தின்புகழைநீண்டகாலம்நிலைத்திருக்கவேண்டியவழிமுறையைஉருவாக்குங்கள்.உங்களுக்கும்அவர்புகழ்கிடைக்கும்
உங்க வாய்ஸ் சூப்பர்
நீங்க நன்கு பாடுகிறீர்கள்
M G Rபிறந்தநாளும் என்மகன்பிறந்தநாளும்ஒன்று
சார், நானும் சேலத்தில் எம்ஜிஆர் கொடுத்த ஹாஸ்பிடல் இல் தான் பிறந்தேன். மிகவும் சந்தோஷம்
Super ஜீவா ரவி சார், எனக்கும் நீங்க சொன்ன பாடல்கள், தம்பிக்கு ஒரு பாட்டுமுதல் எல்லாமே நானும் select செய்துள்ளேன். மேலும் ஒரு பாடல் உலகம் பிறந்தது எனக்காக என்ற பாடலும் அவருக்கு புகழ் சேர்க்கும். ரொம்பவும் நன்றி சார்.
வாழ்த்துக்கள் சார்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நல்ல தலைவர்
மிகவும் அருமையான பதிவு
பேட்டிகான்பவர்குரல்வளம்அருமை
Very super information about our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏
அருமையான பேட்டி
Devi neeye unthan thirukkoyil manitheepam naan song super sankarganesh musik
அருமை 🌷அருமை .🌷திருமகள்🌷 நாடகத்தில்🌷 உங்களின்🌷 நடிப்பு🌷 அபாரம்.🌷
சம்பளம் குடுக்கர எல்லோரும் முதலாளி தான் என்று சொல்லும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் வுயர்ந்த மனிதன்
Super
இரணியன்
புரட்சித் தலைவர் ஒரு மனிதரில் மாணிக்கம்.
❤️🔥🙏
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்,இப்பொழுதுதான் வேலுமணி பேரன் என்பது தெரிகிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
சார் புரட்சித்தலைவர் அவர்களின் தொண்டன் நான் உங்களின் பேட்டி ,எளிமை மிகவும் பிடித்திருக்கிறது 🌹👍👍👍🌹
M.g.r.அவர்கள்.உலகத்தில்.ஒருவர்.வாழ்க.அவர்.புகழ்
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் நீங்கள் அருமையாக பேசினீர்கள் இருப்பினும் நீங்கள் என் பேத்தியின் மாமனார் நான் யாரை சொல்கிறேன் என்றால் ஸ்ரேயா குட்டியை தான் சொல்கிறேன் அவர் வீட்டில் எல்லோரும் கடமைப்பட்டவள் நான் வாழ்த்துக்கள் சார்
நன்றி அம்மா
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்!
*GREAT VATHYAR*
சந்தனப்பேழை பாடல் அழ வைக்கிறது
உங்கள் நடிப்பு திருமகள் சன் டிவி தொடர் மிகவும் பிரபலமாக உள்ளது எனக்கு ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமையான கேரக்டர் உங்கள் நடிப்பு தொடரட்டும்
35.. வருடம் ஆகி விட்டது
புரட்சி தலைவர். இறந்து
இன்னும் அவர் புகழ்
அவங்க செய்த. புரட்சி
தர்மம்... இது பத்தி நல்ல உள்ளங்கள். புகழ்ந்து கொண்டே இருப்பது..
வியப்பு என்று சொல்ல கூட முடியாது. அவர் ஒரு
சகாப்தம்... சரித்திரம்.
வின்னும் அழுதது மன்னும் அழுதது மன்னவன் மறைகையிலே நகக் கண்ணும்அழுதது கவிதையிம்அழுததுகாவலன் பிரிகையிலே இப்படி ஒருவன் பிறந்ததில்லை இனியும் ஒருவன் பிறப்பதில்லை😭😭
Good interview thanks sir very good
புரட்சி தலைவரை பற்றிதாங்கள் பேசும்போது உடம்பு சிலிர்க்கிறது
உங்களுக்கு
என்.மன..மான.வாழ்த்துகள்.m.c.r..மக்கள்.மனதில்.என்றும்.இருந்து.கிட்டு.தான்.இருக்கார்யாருமே.அவர.மரக்க.முடீயாது.என்றும்.மனிதர்.கடவுள்
வாவ் ஜீவா ரவி sir இவ்ளோ பெரிய ஆளு என்று இப்போதான் எனக்கு தெரியும் 💖💖இவங்க நிலா என்ற தொடரில் மற்றும் திருமகள் தொடரில் ஆக்ட்டிங் ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடித்த ஒரு good ஆக்டர் பேட்டி அருமை பேசிய விதமும் அருமை அமைதியான முகம் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏💖💖💖💐💐💐💐💕💕💕💕சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍🌹🌹🌹🥰🥰
Super Interview... 👌
சிறந்த பல்கலை வேந்தருக்கு... Jeeva Ravi..
Nantri... Erode சார்ந்தவர் என்பதால்.. வாழ்த்துக்கள்
MGR latchathil oruvar,still living in the lakhs and lakhs of peoples ,hearts
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
தங்கத் தலைவர் MGR ❤
Ovorunaalum ninaikkiraen Thalaivarae😢
Mgr.kayel.cake.sapitta.punniyavan..
Sir.arumai..s.ganesh.ayavummgr.ai...marakkama.valum.manidhar.ulagame.alindhalum.mgr.pugal.aliyadhu.....neengalum.needooli.valavendum.....mgr.pugal.parapum.ctt..kodi.vanakkam..thodarungal.
Puratchi Thalaivar is no.1 Human and Legend.
MakkalThilagam ponmanachemmal Dr MGR sir pukal valka
Best actor
Valga puratchi Thalaivar MGR.
One of the best actors today and most humble
வேஷ்டி.செருப்பு அணிந்துள்ளது உழைக்கும் கரங்கள் திரைபடம் சார்.
Nice interview. 👌
Thank you both👏
Super interesting video Thanks Ravi sir 🙏specially sung to you that MGR death song sandana peyae really I cried 😢MGR is not ordinary person MGR is Thanipiravi,,
இதயவீணை படத்தில்தான பொன்னந்தி மாலைப்பொழுது பாடல் இடம் பெற்றது.
Good speak honestly Weldon
Anchor is very good sings well
SUPER👍 RAVI SIR
எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்,உண்மை குடியிருந்த கோவில் 1968 பேரை மாற்றி கூறியதற்கு மனிக்கவும் 1965 Chandrodayam,ஆம் ஒரு மேதை பகல் வேளை சரியே ,பிறந்தநாள் வருகையின் அன்று MGR ஐய்யா நடித்துவந்த படம் உழைக்கும் கரங்கள் ,உங்கள் அனைவரையும் என் குடும்பமாக P
பார்கிறேன் நன்றி வாழ்க பல்லாண்டு
Anchor is good excellent singer👌
*Awesome Beautiful Jeeva Ravi Sir, Your Voice Amazing Nice!! Both are Very Touching n Humble Speech Best Wishes!! Love u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯😍🤩💖💖💝💝❤️❤️🧡🧡💛💛💚💚💙💙💜💜🤎🤎🤍🤍💗💗👌👏👍
ThampeeGobesettepalayathel
EanthauurEaanEanralNannum
GobesattepallayamThaan
அருமை. அடக்கமுள்ள மனிதர் வாழ்க வளமுடன்
புரட்சி தலைவர் எல்லா தயாரிப்பாளர்களையும் முதலாளி என்றுதான் அழைப்பார்.
முற்றிலும் உண்மை
Appaa ammaa names enna
சின்ன திரையில் உங்கள் நடிப்பு யதார்தமாகவும் , கதாபாத்திரமாக நிஜத்தில் வாழ்ந்து வருகிறீர்கள். நன்றி !!!
VANAKAM MALAYSIA 🇲🇾🇲🇾 KL RAJA GOD BLESS YOU STAY SAFE SAFE BLESS YOU STAY SAFE l love MGR Lovely Song Super Super 🌈✍️✍️💙💚💙💚✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💪💪💪💪💪💪✌️✌️✌️🌱🌱🌱🌱🌱
Kudiruntha koil movie directed by the great k shankar sir,,,that period only director is boss and team captian,,,
ஒரு மேதை பகல் வேளை,ஞாபக மறதியாக ஒரு மூடன் பகல் வேளை என்று சொல்லிவிட்டீர்கள் ரவீந்திரன் சார்
Aya.indha.pattai.kettu.kangalil.kannneer.aya...kanneer..andha.ramanai.....enge.endru.kanbom..valga.mgr.namam.
குடியிருந்த கோயில் Release year 1968.இந்த வருடம் (அ) 1967 End ல்
இவர் பிறந்திருப்பார்.இவருக்கு வயது 54 இருக்கும்.இதிலென்ன ரகசியம் வேண்டிக் கிடக்கு.ரஜினியே 72 வயதில் Open ஆக Hero
ஆக நடிக்கிறார்.
About MGR Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
Mgr only actor not a politician
சகோ நான் ஏன் பிறந்தேன் பட மியூசிக் சங்கர் கணேஷ்
Ji yU
திருமகள் சீரியல் பரமேஸ்வரன்
Ravi Sir romba arumai ya ga iruke intha tarunum
Valka valarka
❤Enaku evar nadittha padam sireal ellame enakku pudikum amaithijana nalla nadikar💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
எல்லாம் சரிதான். petti edukum pothu avaridam kelvi கேட்கும் போது konjam avarai parththu kelvi kelunga. எப்ப பார்த்தாலும் கேமரவை பார்த்து பேசுவது..பெட்டி கொடுப்பவர் உங்களை பார்ப்பது..எங்களுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு பா..
தாத்தா பெயர் என்ன
PONMANACHEMMAL Pugal Ongugah
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍
குலுக்கி வச்ச Coca-Cola பாட்டு la இவரா டான்ஸ் ஆடி இருக்கிறார்
Please சொல்லுங்க.
Aavan ramji serial la nadipan, evar vera
Who is his Tata?
Please invest in one more mic at least an collar one for the guest, its disconcerting to pull and speak from your guest and certainly not hygienic as well !
விஷயங்கள் நன்றாக உள்ளது. ஆனால் விவரங்களில் பல தவறுகள்.
பொன்னந்தி மாலை ப்பொழுது பாடல் இடம் பெற்ற படம் இதயவீணை
முதலில் CTT ஒரு எக்ஸட்ரா மைக்கை கொண்டு வந்து பேட்டி எடுக்க வேண்டும்
கணேஷ் எப்படி சித்தப்பா? சொல்ல வேண்டாமா? பதி பக்தி ஜி.என்.வேலுமணி படம் அல்ல....பீம்சிங் சொந்தப்படம் .....காம்பியர் தம்பி பாடிருவானோன்னு பயமா இருக்கு....
பதிவை முதலில் இருந்து பாருங்கள்! தன் தாத்தா யார் என்று அவர் கூறவில்லை! ஜீவா ரவியின் தாயாரும் சங்கர்) கணேஷ் மனைவியும் உடன் பிறந்த அக்கா தங்கை!சித்தியின் கணவர் சித்தப்பா தானே!
இவரோட அம்மாவும் சங்கர் மனைவியும் அக்கா தங்கை அவர் சொன்னாரே
கண் கண்ணாடியில் கைஅடிக்கடிஎப்போதும்
சாட்டை படத்தில் நடித்தவரா
திருவாரும்சேர்த்துபாடினால்தான்சின்னதுறை
Best actor