மலரும்பூமி|30 03 2019| 5 ஏக்கர் நிலபரப்பில் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வரும் விவசாயி

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 13

  • @arun1037
    @arun1037 5 років тому +5

    விவசாயி என்பது ஓரிய மொழி, வேளாண்மை என்பது தமிழ் சொல்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 років тому +5

    Super iyya உங்கள் முயற்சிக்கு இடு இணை இல்லை வாழ்க வளமுடன் 🍀🍁🌿☘🌻🍃🍂🌴🌵🌾🌳🌱🌷🌼🍁🍀☺

  • @ancyandmaria
    @ancyandmaria 5 років тому +1

    Super experience and Nice farm.

  • @shanraj521
    @shanraj521 5 років тому +2

    I love nature

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 років тому +1

    Thanks Sr

  • @eniyavan8049
    @eniyavan8049 5 років тому +1

    Nice farm kept it up sir

  • @sumichanneltamil
    @sumichanneltamil 5 років тому +1

    Super sir

  • @Balajidevarajan
    @Balajidevarajan 5 років тому +1

    Super

  • @BarathaPakthan
    @BarathaPakthan 5 років тому

    *செம்மண் தரிசுநிலம் தேவை*
    =============================
    வணக்கம்,
    1) எனது நண்பர்கள் குழுவில் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி எடுத்து வருகிறார்கள் இது கடினமான சோதனை முயற்சி தான் இதற்கு செம்மண் தரிசுநிலம் தேவைப்படுகிறது
    2)ஏற்கனவே அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தாத நிலமாக இருந்தாலும் பரவாயில்லை
    2) நிலத்தில் கற்கள் மற்றும் பாறைகள் சரலை பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. *செம்மண் பகுதியாக* இருக்க வேண்டும், கரிசல் மண் பகுதியாக இருந்தால் வேண்டாம்..
    3) குறைந்தபட்சம் *நிலத்தடி நீர்* வசதி இருக்க வேண்டும்
    5) குக்கிராமத்தில் நிலம் இருந்தாலும் பரவாயில்லை
    6) நிலத்திற்கு சென்றுவர நேரடியாகப் குறைந்தபட்சம் டிராக்டர் போகும் அளவுக்கு *20 அடி அகல சாலை* வசதி இருக்க வேண்டும்
    7) *ஏக்கர் ஒரு லட்சத்துக்குள்* இருக்க வேண்டும்
    8) குறைந்த விலையில் இயற்கை விவசாயம் செய்ய மட்டுமே நிலம் பார்க்கிறோம்
    நாங்கள் நிலம் வாங்குவது 100%சதவீதம் விவசாயத்துக்கு மட்டுமே, *ரியல் எஸ்டேட் , போன்ற மாற்று பயன்பாட்டுக்கு அல்ல!*
    தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்
    நன்றி 🙏
    சிவ.பரமசிவம்
    திருவாரூர்
    7373332633