1. அண்ணா நாங்க விஎஸ்டி 130 டி ஐ புது வண்டி எடுத்து இருக்கிறோம் வண்டி சேத்துல இறக்கவில்லை புது வண்டி வண்டி சாவி போட்டு சுத்துற இடத்துல ஆயில் லேசா கசியுது அண்ணா என்ன காரணமாக இருக்கும் 2. வண்டி first ஆயில் சர்வீஸ் பண்ணும் போது என்ஜின் ஆயில் மட்டும் மாத்துனா போதுமா இல்ல கியர் ஆயிலும் மாத்தணும் ஆனா
பயனுள்ள தகவல்..அளவு வீதம் குறித்து பேசும் போது தெரிவித்தால் கூடுதல் சிறப்பு..
Anna ippa Vara vst power tiller ellam alminium radiator varatha.
Copper radiator than best Anna
Vaddi heat Anna eppadi teriyum Anna?
Yathana hour's oil change pannanum
Bro vandi milage per hour ku evalo kodukathu bro
Rs 100 disel poota 45 minutes ootalam bro
OK anna
1. அண்ணா நாங்க விஎஸ்டி 130 டி ஐ புது வண்டி எடுத்து இருக்கிறோம் வண்டி சேத்துல இறக்கவில்லை புது வண்டி வண்டி சாவி போட்டு சுத்துற இடத்துல ஆயில் லேசா கசியுது அண்ணா என்ன காரணமாக இருக்கும்
2. வண்டி first ஆயில் சர்வீஸ் பண்ணும் போது என்ஜின் ஆயில் மட்டும் மாத்துனா போதுமா இல்ல கியர் ஆயிலும் மாத்தணும் ஆனா
Mechanic kitta kelunga oil conditions check panna sollunga
anna light setting podunga
👍
Bro unga love story podunga.......
😁😁❤️❤️❤️
Engine oil 20 40 or 15 40
What bro?
@@futurefarms143 engine oil grade yenna. 15w 40 or 20w 40..நீங்க வாங்குன ஆயில் கேன்ல போட்டு இருக்கும். பார்த்து சொல்லுங்கள்