மக்கள் ஆதரவு ஏன் உங்களுக்கு இல்லை? புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையை மீறி உங்கள் சுய நலத்திற்காக செயல்பட்டத்தினால் தான் மக்கள் ஆதரவு உங்களுக்கு கிடைக்கவில்லை. புரட்சித்தலைவி அம்மாவைபோல் மக்களால் நான், மக்களுக்காக நான் என்று ஏன் உங்களால் சொல்லமுடியவில்லை? மக்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்றால் உங்களுடைய செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்கவில்லை.
இந்த 2026 சட்டமன்ற தேர்தலை விட அண்ணா திமுக கதை முடிந்து விடும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது திமுக அனைத்து இடங்களையும் வெற்றி பெற்று தான் யார் என்பதை காட்டும் இந்த உலகத்திற்கு காண்டீபம் ஏந்திய அர்ஜுனன் கைகள் இருக்கும் வில் மாதிரி அவரோடு இருக்கும் கூட்டணி தளபதியார் ஸ்டாலினை வெற்றி மேல் வெற்றி குதிக்கச் செய்கிறது இதுதான் நிதர்சனமும் வெற்றியின் காரணமும் அதிமுக ஒன்று பட்டால் எதிர்க்கட்சி அந்த சாது கிடைக்கும் இல்லை என்றால் அதுவும் போய்விடும்
சூப்பர்
எடப்பாடிக்கு சொந்த புத்தியும் இல்ல சொல் புத்தியும் இல்லை

தனியரசு எந்த தொகுதியில் நின்னு அவர் கட்சி தனியா நின்னு ஓட்டு வாங்க போகிறது