Fake pastors Roast 🤬🔥 மக்களை ஏமாற்றி பணம் பறிப்பு Scam!😡 Tubelight Mind

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • fake pastors troll
    fake pastors scam
    fake pastors kodumaigal
    tubelight mind new video
    tubelight mind fake pastors video
    fake pastors tamil
    jhon jebaraj fake pastor troll tamil, pastor john jebaraj troll, geoffrey pastor comedy, tamil comedy, roast, tamilnadu politics, nadodi mannan, tamil troll
    chennai church trollfake pastors troll tamil,pastor troll tamil,fake pastor troll tamil,pastor john jebaraj troll,fake pastors funny dance,geoffrey pastor comedy,pastor comedy,dancing pastor tamil,pastor abraham charles,tamil comedy,roast,tamilnadu politics,nadodi mannan,tamil troll,empty hand,pastor troll,Tubelight Mind new videos,Tubelight Mind fake pastors video,Fake pastors scam,Shafi zone troll videos,John jebaraj troll,North fake pastors

КОМЕНТАРІ • 240

  • @tubelightmind
    @tubelightmind  6 місяців тому +17

    Hiii guys full video paathutu unga opinions ah sollunga ....😂❤ Like panni mudincha alavukku share Pannunga 😢 And video background epdi irukku? Love you all ❤️😘

    • @DevaKumar-bo1of
      @DevaKumar-bo1of 6 місяців тому +1

      Manjumal boys premalu bramagyagam pathi pesunga

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 5 місяців тому

      ​@@DevaKumar-bo1ofமூணு படத்துலயும் தமிழ் காரண ஒருத்தன கேவலமா பேசி காட்டி இருப்பாங்க

    • @user-rc8ll2mk7d
      @user-rc8ll2mk7d 5 місяців тому

      Ungalukku vera velai irunthal parkalame?

    • @Thatonlyone678
      @Thatonlyone678 5 місяців тому

      You are very bold in your views bro
      Hats off ma 👏 🙌 👌 ❤

    • @Vibevimal
      @Vibevimal 4 місяці тому

      Nanum Christian tha bro. Ivanunga panratha pathu enakea asingama iruku. Last ah oruthi sonnalea 10 la oru pangu enaku kudu inu .. avaluku vara ethana kudukatuma.... Thev.... Munda. Ivala Elam kindea potudanum. Bible la sonathu 10la oru pangu poor people ku help panunga inu. Ana ivalunga oth___u poiduvanunga

  • @nicholasfrancis5533
    @nicholasfrancis5533 6 місяців тому +70

    As a christian, I thank you for this video!

    • @danieljoe9841
      @danieljoe9841 5 місяців тому

      Really? Are u Christian or wastian

    • @arunn848
      @arunn848 4 місяці тому +6

      Now we can see real Christians here respect you

    • @fairozgamer1369
      @fairozgamer1369 24 дні тому

      😂😂😂

  • @user-ew8pp6sk7s
    @user-ew8pp6sk7s 6 місяців тому +13

    Kadavulai nambalaam...aanal inthamaari emathra jenmangala nambave koodathu bro,...super concept

  • @ELVOICE-04
    @ELVOICE-04 3 місяці тому +12

    கிறிஸ்தவத்தில் இன்னும் 99% fack Paster இருக்காங்க இன்னும் நிறைய வீடியோ எதிர்பார்க்கிறோம்
    தடா சுடா லா பா ...என்பது மிகக் கொடுரமான கேட்ட வார்த்தை

  • @deepthipaul6472
    @deepthipaul6472 6 місяців тому +21

    Not just the fake pastors , but also the blind believers who doesn't have any good understanding about God , but blindly go behind these fake ministries are big danger and scam.

    • @snrajan7874
      @snrajan7874 3 місяці тому +1

      Yes it's true, only church not allowed to sabai.

  • @mdurga5013
    @mdurga5013 2 місяці тому +7

    உலகம் முழு‌க்க கிரித்துவத்தை வைத்து பிசினஸ் பல டிரிலியன் டாலரில் போதுன்னு ஒரு ஆராச்சியே சொல்லுது😮😮😮

  • @VictoryVijay2023
    @VictoryVijay2023 6 місяців тому +12

    Bro pls continue this series ... Semma ...

  • @mightysun89
    @mightysun89 4 місяці тому +2

    Brilliant video for exposing these pastors. They will still exist, as long as people believe in them. They don't preach the true Gospel, but they are prosperity pastors. These pastors exists in the whole world. This is end times, and satan has blinded people's hearts from truth.

  • @rkgaming9006
    @rkgaming9006 5 місяців тому +4

    13:00 #அடங்ககொம்மால உன்ன பெத்தாங்களா இல்லை யானை ஏதாவது கக்குச்சாடி 😂 ஒரே பொய்யா சொல்லிட்டு திரியுற நீ ஃபர்ஸ்ட் அந்த ட்ரெயின்ல போனியா 😂

  • @m2s_tamil_
    @m2s_tamil_ Місяць тому +4

    We need about mohan c Lazarus brother😂

  • @arunausha63
    @arunausha63 3 місяці тому +4

    உங்க வீடியோ வை பார்த்த பிறகு தான் தெரிந்தது.இப்படி எல்லாம் கூட ஏமாற்றுபவர்களா என்று.😂😂😂

  • @karthikj3167
    @karthikj3167 6 місяців тому +11

    6:17 வயித்துல கிட்னி ஸ்டோன் 😂😂😂 என்னயா நாக்குல டிபி மாதிரி சொல்ற 🤣

  • @jebarajp5039
    @jebarajp5039 4 місяці тому +3

    பணி துடர வாழ்த்துக்கள்

  • @user-vy6qe1kl1r
    @user-vy6qe1kl1r 6 місяців тому +9

    Andavar offerlam koduthirukkaru , early bird offer Rs 100.. grab🤣

  • @whitelove6017
    @whitelove6017 4 місяці тому +2

    Fake pastors pathi nalla insight kuduthiga bro super .. aana just ime point bro , avar rap solurigala athu spiritual language yagaluki .. aana avaru thapa use anupuraga

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p 6 місяців тому +7

    😅😅😁🤭 தம்பி நீங்க எங்க இருந்து இதெல்லாம் பொறுக்கிட்டு வாரிங்க

  • @sathish28
    @sathish28 3 місяці тому +1

    Super Comedy, Thanks Brother.

  • @pyokesh1579
    @pyokesh1579 5 місяців тому +6

    என் பாட்டிக்கு தெரிந்த ஒரு பாதிரியார் இருக்கார் அவர் இப்படி எல்லாம் பன்ன மாட்டார் இவங்க ஓவரா பன்ராங்க 😂😂😂

    • @SathiaC
      @SathiaC 4 місяці тому

      Fraud jesus

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 4 місяці тому +3

    செய்னை , கம்மலை , மூக்குத்தியை கழற்ற வேண்டாம் .மக்களே உங்கள் செருப்பை கழற்றுங்கள் .

  • @user-dh8ux7xr6u
    @user-dh8ux7xr6u 6 місяців тому +3

    oru comment paarthan ithula ithu avanga avanga nambika apidinu solli..... athu oru vahaila unma thaan antha nambikaya thaan inga misues panraanga athaan unma..... hatsoff bro ...... kadavul name a solli eamathura pola thaan feel aahuthu

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 5 місяців тому +5

    As a Christian I'm ashame of this pastours . Thank you son for bringing this video

  • @farhathfathima3018
    @farhathfathima3018 6 місяців тому +3

    😂😂😂😂😂😂😂 En manasula ulla barame koranji pochi brother

  • @RajVelu
    @RajVelu 5 місяців тому +3

    Super comedy talivea 😂

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p 6 місяців тому +5

    அது மட்டும் கிடையாது கடவுளை வைத்து எல்லாம் விளையாட்டு நடந்து கொண்டு இருக்கு

  • @user-lr9xs6ci4u
    @user-lr9xs6ci4u 4 місяці тому +17

    Bro நானும் ஓரு கிருஸ்த்துவன் தான்.but இப்படி ஒரு போதும் செய்ய கூடாது. கடைசி காலத்தில் இப்படி ஒரு பெளியாலின் மகன்கள் வருவார்கள் என்று வேதம் சொல்லி இருக்கிறது. அது தான் நடக்கிறது. இப்படி பட்டவர்களால் தான் உண்மை கிருத்துவர்கள் அவமதிக்க படுகிறார்கள் .உங்க videos அதிகம் பார்ப்பேன். பட் இப்பொ தா இந்த வீடியோ பார்த்தேன்.எனக்கே வெட்கமாக இருக்கிறது 😢.என் தேவன் மெய்யான தேவன் அவரை போலே யாரும் நேசிக்க முடியாது ப்ரோ.நீங்கள் உங்க குடும்பம் கடவுள் ஆசீர்வதிப்பார். என்ன சொல்வது இப்படி பட்ட போலி உழியர்கள் கிருத்தவதையே அவமதிக்கிரர்கள். யாரும் பைபிள் இருக்கும் கட்டளைகளை பின்பட்டுவதில்லை.ஆடுகளுக்குள்ளே ஓநாய் போலே இருக்கிறார்கள் . நீங்க எதுவும் தவறாக நினைக்க வேண்டாம் brother 😢. இப்படி பட்ட உழியர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக 😢இருக்கிறது.என் இயேசுவே ஆண்டவர். மெய்யான தேவன்.

    • @chanakyagan
      @chanakyagan 3 місяці тому +2

      PLEASE COME BACK TO YOUR ROOTS TO UR MOTHER RELIGION ❤

  • @kurukuruoyya1114
    @kurukuruoyya1114 20 днів тому

    சூப்பர் நண்பா

  • @user-cd2gy6zf7l
    @user-cd2gy6zf7l 4 місяці тому +1

    Super ji

  • @shanmugavel5473
    @shanmugavel5473 15 днів тому

    Vera level bro

  • @pooojaaa1234
    @pooojaaa1234 5 місяців тому +1

    Thambi Jesus thittaradhu sema commedy

  • @aum342
    @aum342 5 місяців тому +2

    03:38 😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 6 місяців тому +3

    Vera maari ❤❤❤❤

  • @ashokancat9248
    @ashokancat9248 6 місяців тому +2

    Pesikitte yella soliyum mudichiputiye pa..... 😂

  • @aradhana0013
    @aradhana0013 Місяць тому

    Indha experience yanakkum irukku yanakku pei pidichirukkunnu solli en thalaila Kai vachi thalli vittanga aana na kizha vizhala adhukku avaru nee sathana kettiya pidichikittannu sonnanga v2kku poi ellarum bayangarama sirikittu irunthum,yanakku Chech la sirippu vanduchi control pannikittan 😂😂😂sariyana dobagur evanunga

  • @user-kc7tb6hq8q
    @user-kc7tb6hq8q 6 місяців тому +2

    Super Tom 🎉🎉🎉😅😅😅

  • @AkashAkash-wk3yc
    @AkashAkash-wk3yc 6 місяців тому +3

    Ivangaluku sariyana thandanai iruku ....soon❗

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 3 місяці тому +2

    1)குழந்தை இல்லாமைக்கு பெண் வயிற்றில் சில்மிஷம்,
    2)கிட்னி அவுட். அரசியலில் இதனை ஆண்டவர் பயன்படுத்த போறார்ன்னு காரி துப்பும் பாஸ்டர்.
    3) காரி துப்பி ஜெபிக்கும் பாஸ்டர்.
    4) கேன்சரை குணமாக்கும் பாஸ்டர்.
    5) புடவை அவிழ்ந்த பெண்ணின் வயிற்றில் தடவும் பாஸ்டர்
    6) காரி துப்பி துப்பும் பாஸ்டர்கள்.
    7) பாஸ்டர் கோட்டு பட்டாலே ஓம் பிசாசு.
    8) கால் வராத மாதிரி குழந்தைகளை நடிக்க வைக்கும் பாஸ்டர்கள்.
    9) கோரமண்டல் Exp விபத்து காமெடி சாட்சிகள்.
    10) ஒண்ணு விதைத்தால் ஆயிரம் கிடைக்கும்.
    11) தசமபாகம் தரலைன்னா வியாதி வரும்.
    எல்லாமே சூப்பர் விழிப்புணர்வு பிரதர்.👍

  • @pooojaaa1234
    @pooojaaa1234 5 місяців тому +2

    Alleluya koshty

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 6 місяців тому +3

    வா தல 🔥🔥

  • @a.dineshkumar5125
    @a.dineshkumar5125 6 місяців тому +1

    Semma bro.... 👌

  • @sjwarrior2023
    @sjwarrior2023 4 місяці тому

    Thank you for the video bro

  • @BakyaBakya-kg4ew
    @BakyaBakya-kg4ew 6 місяців тому +2

    Shirt color Sema onkalukkum nalla irukku😇

  • @bloggers961
    @bloggers961 5 днів тому

    To be a true Christian, read the Bible daily.. and help others silently. Forgive other sins and try to be a human.. that's it..

  • @ayshwaryarao4376
    @ayshwaryarao4376 5 місяців тому +2

    As long as there are so called believers follow these fraudsters blindly these frauds will not stop. Once there are sensible people only then these things will stop. Using God's name for fake publicity is so bad.

  • @johnvictor8412
    @johnvictor8412 6 місяців тому +3

    என் மனசுல இருக்குற பாரமே குறைஞ்சிறுச்சு 😂

  • @devaanbu2465
    @devaanbu2465 6 місяців тому +5

    500kilo=5ton samugam neraya padichi iruku pola😂

  • @unnikrishnan3174
    @unnikrishnan3174 6 місяців тому +3

    Idhey maadhiri oru keduketta edathukku 16 yrs munnaadi ponean, Aandavar ungalai Germaniyil poyi velaipaarkkaveippaar nu sonnaanga, appovey nenachen yeanda unga aandavar enna German Embassyaya vela paakkuraarnu. Sekkula aattuna seriyaana uruttu.😂🤣😂😅😂🤣

  • @ImmovablegraceChurchvadipatty
    @ImmovablegraceChurchvadipatty 2 місяці тому +1

    Please post some Hindu saamiyaars pathiyum!!!!

  • @joeljohn3293
    @joeljohn3293 6 місяців тому +1

    Bro, that is not 1 % she is asking for she is asking 10 % Who will save Christian, friends of you like me 🎉

  • @santhoshkumar2997
    @santhoshkumar2997 5 місяців тому +2

    😂😂😂😂😂

  • @kalaivanid615
    @kalaivanid615 6 місяців тому +4

    Nanum Christian tha bro but ethu pola fake paster pandre velaiella otu motha Christian se thappa nenaikeranga bro atha.god tha kepaga

  • @kaipullaVig
    @kaipullaVig 6 місяців тому

    Good effort, entertaining and informative

  • @josephdezu7488
    @josephdezu7488 6 місяців тому +3

    Ada paavigala....😂😡🤣

  • @mczenzo676
    @mczenzo676 5 місяців тому +4

    Christian = gp muthu

  • @vettipechu6
    @vettipechu6 6 місяців тому +1

    Thala Movie Roast Podu Nee super ah pannuva

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 3 місяці тому

    Thambiii no worriesss,,,,nee pesinadhuuu ellllam 200%sariiii

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 4 місяці тому

    Pastor! Kaedukettavan Ella. Avana Thaedipoaravanthaan, Kaedukettavan, Kaedukettaval.

  • @thebot1973
    @thebot1973 5 місяців тому +1

    Good Video Gentleman, however don't use the image of Christ for a meme, that's a bit offensive.

  • @satsbatshats6422
    @satsbatshats6422 6 місяців тому

    Thanks to explore this kind of fake pasters 😊

  • @Like-yw6nk
    @Like-yw6nk 5 місяців тому +5

    How to convert christian to hindu ❤❤❤

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 5 місяців тому

      Already அவங்க எல்லாரும் ஹிந்து nu dhaan community certificate la மாத்தாம இருக்காங்க கோயில், அவங்க வீட்டுல மத அடையாளங்கள் ஹிந்துத்துவா வாக இருந்தால் அவர்கள் ஹிந்து ஆகிவிடலாம்

    • @E__SakthivelS
      @E__SakthivelS 5 місяців тому

      Read Srimad Bhagvad Gita 😊

    • @manimaran.2424
      @manimaran.2424 5 місяців тому

      No way u can covert

    • @KUTTY19527
      @KUTTY19527 4 місяці тому

      😡😡😡😡🤬🤬

  • @riddlerbabu8885
    @riddlerbabu8885 6 місяців тому +1

    @6:34 nallavela andhaaluku hydrocele illa😂🤣

  • @jbjb1924
    @jbjb1924 5 місяців тому

    Super video

  • @Ravikumar-ny3xv
    @Ravikumar-ny3xv 5 місяців тому +3

    serubala adikanum bro

  • @moorthyponnuruvi9072
    @moorthyponnuruvi9072 Місяць тому

    Yenna tha kari thuppu nalum avenkalukku sudu sorna kidaiyathu nee nalla thuppu ✝️

  • @ferdinandferdi4726
    @ferdinandferdi4726 6 місяців тому +1

    Semma bro😂😂

  • @gopalsharma2596
    @gopalsharma2596 Місяць тому

    Those who don't know the Bible will go behind these fake pasters

  • @fahiths9434
    @fahiths9434 5 місяців тому +2

    500 kgs 5 ton na entha school la sollu koduthanga😂😂😂😂😂

  • @salinsal
    @salinsal 2 місяці тому

    Bro, super ya... But make a video on fake temple priests as well.. Mocking only on one religion makes you a hater of that religion.
    I understand you pick out only fake ones but not everyone understands that.

  • @aum342
    @aum342 5 місяців тому

    05:12 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @VictoryVijay2023
    @VictoryVijay2023 6 місяців тому +4

    Don't laugh alone ....Share and enjoy

  • @user-ev7ru2ny4i
    @user-ev7ru2ny4i 6 місяців тому +1

    😂😂😂😂😂😂😂😂 யாப்பா....செம்ம சிரிப்பு வைத்து ல கொத்து பரோட்டா

  • @aum342
    @aum342 5 місяців тому

    08:48 😱😱😱😱😱😱😱

  • @abdulaziza
    @abdulaziza 4 місяці тому

    @4:00 😂 TR alike

  • @rgtrgt1734
    @rgtrgt1734 3 місяці тому

    Unmaiyavea manasu kastama eruku evangala Thevar pera keduthukitu erukanga but unmaium vivegamumana ooliyargal erukiraargal😢

  • @aum342
    @aum342 5 місяців тому

    02:27 😱😱😱😱

  • @arunn848
    @arunn848 4 місяці тому

    I too have real Christians as friends and the way portray lord Jesus you'll fall in love him and pray for you... These ppl are literally killing those purity or real love of Christians towards their God

  • @aronman123
    @aronman123 5 місяців тому +2

    Aandavar ippo DMK oda sernthitaaru😂😂😂😂😂😂

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 6 місяців тому +6

    பாவாடைகள்

  • @yosephyermaiaha1379
    @yosephyermaiaha1379 3 місяці тому

    I was hindu, i am alive today because lord Jesus has healed me. 🙏

  • @saisankar.m2580
    @saisankar.m2580 2 місяці тому

    Uouliam means broker between common man and so called god

  • @K3LV1N_K3L
    @K3LV1N_K3L 6 місяців тому +3

    I’m also a Christian anal ithu elam 100% poi

  • @julierosalind1790
    @julierosalind1790 4 місяці тому

    Sorry brother, catholic couldn't do this.......

  • @sijops8528
    @sijops8528 Місяць тому

    இப்படி வந்தது தானோ மாகாபா என்ற பெயர்!

  • @user-ph2dk5ud6g
    @user-ph2dk5ud6g 6 місяців тому +2

    🤣🤣🤣🤣🤣🤣🤮🤮

  • @SjC-l6z
    @SjC-l6z 21 день тому +1

    Bro ella tharkuri bro

  • @juliansujendran8156
    @juliansujendran8156 3 місяці тому

    Thodarnthu video podunga. Theerthu kattunga.

  • @karthikeyankarthik3435
    @karthikeyankarthik3435 6 місяців тому +4

    ஏமார்ரவுங்க இருக்குரவர ஏமாத்துரவுங்க நல்லா இருப்பாங்க. நாம தா கவனமா இருக்கனும்

  • @aj-lf9sj
    @aj-lf9sj 5 місяців тому

    0:14 , 2:27 , 3:27 what is this? It's not acceptable. Troll pastors only. Otherwise actions will be taken in the correct way.

  • @ganeshbala28490
    @ganeshbala28490 5 місяців тому +1

    Hindu temple la 5 rs poda va think pannara people Christian 1000 rs tharagaa what a foolish there r

  • @angelroy7749
    @angelroy7749 22 дні тому

    Jesus Christ is the life, the way and the truth. Jesus Christ died on the cross for us to deliver us. He loves every one. Please read the Bible and know Him personally. Jesus Christ told us to follow Him . Why do people go to such wrong people?? It's very wrong to deceive people in the name of God...very painful 😢

  • @vasuiglop5046
    @vasuiglop5046 6 місяців тому +2

    Vera madhiri thala

  • @msbchannel1433
    @msbchannel1433 5 місяців тому

    Athu ellam avanugada shut up kasu kuduthu nadika sollurathu bro eppadi panni ethana Pera sakuragalo athu avagaluku commission etha nambi muttaluga poi kasu kuduthu emathutu magic show pathuttu varanga 🤦😆😆

  • @murughanathamm3322
    @murughanathamm3322 4 місяці тому

    Reka Reka he is calling actress Reka

  • @sripriya4785
    @sripriya4785 3 місяці тому

    நம்ம ஆளுங்க ளோட ஒப்பிடும் போது 20லட்சம் லாம் ஜூஜூபீ

  • @sathyasandy61
    @sathyasandy61 6 місяців тому +3

    Brother vendame indha video delete pannunga ungaloda channel mele oru mariyadhai irrukku,, neenga paatha venunne chirishtian Ahh blame Pandra madhiri irukku vendame... Oru sila porambokku naayingellam kevalama comment Pandranunga purinjikkonga aana neenga Pandradhu romba periya thappu brother

  • @octavemusic6890
    @octavemusic6890 Місяць тому

    Breast cancer patients please don't go there😅

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Місяць тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-wy8ng7dp4z
    @user-wy8ng7dp4z 3 місяці тому

    🤔🤔🤔

  • @JudEBstuva
    @JudEBstuva 5 місяців тому

    2:07 இந்த scene ah jesus parkar vendum

  • @fazil2808
    @fazil2808 6 місяців тому +1

    First like bro ❤

  • @karthikmelango4507
    @karthikmelango4507 5 місяців тому

    கடவுள் ஒருவனே