கர்நாடக மாநிலத்தை சேர்ந்த B.R. ஷெட்டி தொழில் அதிபர் வளைகுடா நாடுகளில் UAE எக்ஸ்சேஞ்ச்என்ற பெயரில் பண பரிமாற்ற வர்த்தக நிர்வாகம் செய்து ஐக்கிய அமீரக வங்கிகளில் பல ஆயிரக்கணக்கான மில்லியன் திரஹ்ம் கடனாக பெற்ற இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.ஐக்கிஅமீரக அரசாங்கம் ஷெட்டியை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லியும், இந்திய மோடி மஸ்தான் அரசு ஷெட்டியை அமெரிக்காவில் வாழ வழி செய்துவிட்டது.அதே போல அதானியை மோடி அமெரிக்கா விடம் சிக்காமல் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றுவார்.
செய்திவாசிப்பில் தெளிவே இல்லை .