The man who studied Hinduism | ஜான் ஞானப் பிரகாசம் | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • CHRIST CALLING TV PRODUCTION
    Pastor John Gnana Prakasam Testimony | இந்து மதத்தை ஆய்வு செய்த மனிதரின் சாட்சி | Christ Calling TV
    என் பெயர் சிவா பிரகாசம் நான் ஒரு விக்கிரக ஆராதனை செய்யும் குடும்பத்தில் பிறந்து என் எதிர்கால பாதுகாப்புக்காக எங்கள் மதத்தை ஆய்வு செய்துவந்தேன் அப்பொழுது நான் நினைத்திருந்தேன் மதம் மாறுவது தற்கொலைக்கு சமானம் என்று இப்படியாப்பட்ட கொள்கையை கொண்ட என் மனதை இயேசு மாற்றி இப்பொழுது கிறிஸ்துவுக்குள் என் பெயர் ஜான் ஞானப் பிரகாசம் மாறிய என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
    My name is Siva Pragasam and I was born in an idol worshipping family In order to protect my future I began to research and study about my religion At that time I used to think that converting into another religion is equal to suicide But though I had such a belief the Lord Jesus touched my heart and changed me Now I'm living as a child of Jesus and my name is John Gnana Pragasam This is my whole testimony of how the Lord changed me Please listen to my testimony and you will come to know what a good God Jesus is It's my desire that you also will attain salvation through Jesus Christ I would like to give all the glory and honor to Jesus and thank Christ Calling TV for giving me the opportunity to share my testimony
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    / christcallingtv
    GOOGLE PAY : +91 7200713563
    OUR BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    Email Id: christcallingtv@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ •

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Рік тому

    Praise the Lord Pastor 🙌 🙏 🎉🎉🎉

  • @jeevachristophar5279
    @jeevachristophar5279 Рік тому +3

    ஆமேன்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому

    God is Great Amen Hallelujah ✝️🛐🕊️

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Рік тому

    God blessed you brother 🙏 🙌 🎉🎉🎉

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому

    Ghana pragasam lyaa miga nall paadal .thanks ChristCalling Video very useful to many people including Christians for increase ofFaith in Only True God lordJesusChrist

  • @josephashokkumar
    @josephashokkumar Рік тому

    Fantastic

  • @devasena1216
    @devasena1216 Рік тому

    🙏Praise the lord God bless you

  • @roobavathimuthu4605
    @roobavathimuthu4605 Рік тому +4

    தேவனுக்கே மகிமை

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +3

    Yesappa forgive and bless all

  • @philipsiddhartha8850
    @philipsiddhartha8850 Рік тому +3

    உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்! அவரையே நம்பி ஊழியம் செய்யும் உங்களை மென்மேலும் சிறக்க வைப்பார்!🙏

  • @mariatheresa6481
    @mariatheresa6481 Рік тому +2

    Praise the Lord! All glory to God! God bless you Brother, your family and your ministry!

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 Рік тому +2

    Glory to God .. Amen 🙏

  • @arockiasamya742
    @arockiasamya742 Рік тому +1

    God bless your ministry and testimony and family long life and long enough Jesus is King of King Ameen hallelujah.

  • @anaamikamiku2257
    @anaamikamiku2257 Рік тому +1

    Amen

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому

    Vunmayil muthal murai naan keatkum Arputha saatchi
    Pala mathangal kurithu aaraichi mudithu vunmai lraivanai kandu kondaver

  • @evansolais
    @evansolais Рік тому +3

    Amazing testimony anna! Good God is Faithful 🙏

  • @arunothayaministries672
    @arunothayaministries672 Рік тому +9

    அற்புதமான தேவ செயல் இப்படியே எல்லார் வாழ்விலும் இரட்சிப்க்கு ஏதுவாக கிரியை செய்வாராக.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому

    Iyaa pls write a book vuirulla saatchi...about your life

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому

    Miga nalla paadal pls read correction

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Рік тому

    GLORY TO GOD....AMEN 🎉