மூன்று வயதில் இயேசுவை கண்டேன் | Who Is Felix ? | Part 1 | Felix Testimony | Eden Tv

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 44

  • @josephg756
    @josephg756 Рік тому +4

    Bro பெலிக்ஸ் அவர்கள் தன்னுடைய உள்ளத்தில் இருந்து எதையும் மறைக்காமல்
    (வாலிப வயதில் தனக்குள்ளும் சில காரியங்களில் விடுதலை இல்லாமல் இருந்தது என்று கூறினார்கள் ) கூறியது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது..... அவருடைய பேட்டி மிகவும் பிரயோஜனமாக இருந்தது... மிக்க நன்றி

  • @helenelizabethpersiah3612
    @helenelizabethpersiah3612 Рік тому +6

    Wonderful travel with the Lord.
    We are travelling with brother Felix for 10 years.The real voice of God.The wisest person ever seen.He made us to rethink what ever we believed.What ever he thought us is the truth ,which sets us free in understanding the beloved father through Christ.I praise God for his fellowship which makes our life happy in Christ every day.We came out of the bondage of the pentecostal religion. HE removed the veil which has been put on Christ as doctrine..No fear on lastdays.Totally he made us to enjoy the Christian life.The blessed people we are.....Thank you very much brother for interviewing him.

  • @jackulinesagayaraj3713
    @jackulinesagayaraj3713 Рік тому +3

    His books are wonderful. I'm blessed by his books.
    'நீங்கள் தேவனுக்கு பிரியமானவர்கள்' என்ற புத்தகம் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • @jesuthas9996
    @jesuthas9996 Рік тому +6

    நாம் பரலோகத்துக்கு போவது முக்கியமல்ல.பரலோகத்தை பூமிக்கு கொண்டு வந்து பரலோக சந்தோஷத்தை அனுபவித்து வாழ கற்றுத்தந்தமைக்கு நன்றிஅண்ணா.பைபிள் வார்த்தைகள் மற்றும் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு எளிதாக இருக்க கற்றுத்தந்தமைக்கும் நன்றி.

    • @tutor6740
      @tutor6740 Рік тому

      Eppadi bro,sagamaiyevaaa,vedham ithaiya sollu kirathu?ithu nirandhiram illai,paralogamennirandhiram,iv ullgam kadanthunpogum.😮😮😮

  • @josephgnanakumar6297
    @josephgnanakumar6297 Рік тому +1

    I need to.listen again and again.
    The real story of brother Felix makes me to re think my life style as a Christian to live a real and meaningful life..... happy to hear his witness and his prophetic life... Thank you brother... 🤝🙏🙏🙏🙏
    .

  • @SuganthiManivannan-w3u
    @SuganthiManivannan-w3u Рік тому +3

    உண்மையான இரட்சிப்பின் அனுபவம் உங்க பயிற்சிக்குப் பிறகுதான் வந்தது.
    தேவன் என்மீது அன்பாக மட்டும்தான் இருக்கிறார் என்ற ஆழமான நிச்சயம் வந்துள்ளது.

  • @rajeshs7148
    @rajeshs7148 Рік тому +3

    RTC 2023 அனுபவம் :
    Conscious subconscious இரண்டிலும் ஆசீர்வாதம் பெற்று கொண்டேன். Thank you brother.. continue your great heart healing work . Halleluya Jesus.

  • @revblessingmuthukumar6273
    @revblessingmuthukumar6273 Рік тому +1

    அருமையான சாட்சி.
    பெலிக்ஸ் அண்ணா தேவ வெளிப்பாட்டின் ஆசீர்வாத பாத்திரம்.
    பேட்டிக்காக கர்த்தரை துதிக்கிறேன்.

  • @hannahpunitha8700
    @hannahpunitha8700 Рік тому +2

    The BEGIN camp helped me rewire my sub conscious thinking patterns and reset my emotions- highlights- effective exercises followed by continuous coaching. These exercises multiplied my efficiency and the persuasive coaching helped me leverage my talents and skills.

  • @sathiya6758
    @sathiya6758 Рік тому +2

    Brother message மூலம் கடவுள் மற்றும் இயேசுவை கேள்விப்பட்டவைகள் என்னுடைய வாழ்க்கை முறையில்; மற்றும். மற்றவர்களை புரிந்து வாழவும் கொண்டு வாழும் அறிவு உண்டானது THANKYOU

  • @Manuel-wo6ui
    @Manuel-wo6ui Рік тому +1

    Wonderful Testimony Brother இந்த நூற்றாண்டில் கிடைத்த ஒரு நல்ல தேவனுடைய மனிதர் இவரால் நான் கற்றுக்கொண்டவைகள் ஏராளம்.
    இவர் எழுதிய அனைத்து புஸ்தகங்களும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களால் அவசியம் வாங்கி வாசிக்கப்பட வேண்டிய ஒன்று ...அந்நியபாஷையின் அடையாளங்கள் | வல்லமையாய் ஜெபிக்கப வாருங்கள்.. அனைத்து புஸ்தகங்களும் மிக அருமை.

  • @vijayakumarb8509
    @vijayakumarb8509 Рік тому +1

    Bro.Felix அவர்களின் teachings மூலமாக எங்கள் கண்ணோட்டம் மாறி இருக்கிறது அதின் மூலமாக வாழ்க்கை ஓட்டம் ஆசிர்வாதமாக நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. Glory to God and Thanks to Brother 🙏

  • @samugamprof6227
    @samugamprof6227 Рік тому +1

    மிகவும் அருமையான பேட்டி. தனிப்பட்ட விதத்தில் சகோதரருடைய ஊழியம் என் ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிற்று. என் 40 ஆண்டு கால கிருஸ்துவ வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கிற்று - குறிப்பாக சபை(Church)யைக்குறித்த ஒரு மாறுபட்ட சிந்தனையை என்னில் உருவாக்கிற்று. வேதாகமத்தை எப்படி படித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற மிகப்பெரிய ஒரு வெளிப்பாட்டை என்னில் உருவாக்கிற்று.
    Really thank God for the bro. and his MINISTRIES.
    Dr.K.Mohan Kumar, Trichy

  • @hannahpunitha8700
    @hannahpunitha8700 Рік тому +2

    Bro Felix' s teachings are very profound and highly impactful, I experienced a remarkable turnaround in my thinking and emotional life which has set the course for greater success in my life. 🎉

  • @jackulinesagayaraj3713
    @jackulinesagayaraj3713 Рік тому +1

    அருமை.. அருமை
    சரியான title - சிறந்த வழியை காட்டுகிற ஆசிரியர்.

  • @ChristyRayan-oq8ye
    @ChristyRayan-oq8ye Рік тому +1

    From the past ten years we get new revelation and ideas in all areas, which never allows us to stagnant in same situation. Thank you Lord, to give bro. Felix as a good teacher for us.

  • @johnparthipan
    @johnparthipan Рік тому +2

    Today I watched this video With Family... What a clarity in Explaining things!....Love u my dear anna ❤️

  • @thomasranjan5382
    @thomasranjan5382 Рік тому +1

    First and foremost, many thanks to Eden TV for hosting Brother Felix,
    I only became familiar with Bro Felix through this UA-cam platform while watching his sermon series about the last days on Sep-2022. The series is very straightforward and based on the facts behind the theological background; after watching it, we shall gain clarity, it will eradicate the fear factor, and it will take you to lead the progressive life on establishing god's kingdom on earth.

  • @nissiantoniammal5179
    @nissiantoniammal5179 Рік тому +1

    I learned the interpretation of the parables in the Bible and how to read the Bible through his message. Really brother and sister are a great guide and love everyone. The three days camp was very nice and useful for me.

  • @hannahpunitha8700
    @hannahpunitha8700 Рік тому +1

    Bro Felix s training programs- Rethinkers camp changed and enlarged my ministry dimension , today I'm effectively ministering among preachers.

  • @jackulinesagayaraj3713
    @jackulinesagayaraj3713 Рік тому +1

    Bro. Felix is a real Kingdom preacher.

  • @rajeshs7148
    @rajeshs7148 Рік тому +2

    Wow
    Thanks brother for your open heart real testimony about your spiritual move in your life.

  • @thomasranjan5382
    @thomasranjan5382 Рік тому +2

    Then, I connected with him through his online courses, such as Friendship with Money and Building Money Wisdom, which present believers with completely novel conceptual teachings that have never been attempted in any of the Tamil Nadu-based churches.
    I recently signed up for the Re-thinkers Camp in January 2023, which entirely clarified and rewired biblical concepts and also enabled me to re-think and comprehend the bible verses that supported understanding the bible through the lens of Jesus.
    Brother Felix is a highly unique individual in the contemporary spiritual atmosphere; his intent, purpose, and vision go above and beyond in creating a new community (a community of love) that serves as a reflection of God's purposed community,

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Рік тому

    Praise be to God!Very clear explanation brother, thank you for sharing,God bless.

  • @kristibainagomid1238
    @kristibainagomid1238 Рік тому +1

    God will set you high all abovre the nations dear brother.

  • @paulsaravananpastor
    @paulsaravananpastor Рік тому +1

    Wonderful testimony

  • @jenslinthangasam9605
    @jenslinthangasam9605 Рік тому +1

    Wonderfull 🔥🔥🔥

  • @nithyakiruba1904
    @nithyakiruba1904 Рік тому +1

    Super brother. God bless you

  • @naveenyfj2380
    @naveenyfj2380 Рік тому +1

    Seeking the kingdom of God is different than searching (நாடுங்கள்) spoke right through me. Been to RTC they way seeing God as loving father and his love is not earned its freely given and its for everyone (changed me not to argue with my friends about God but trying to love them instead)

  • @stevenray8086
    @stevenray8086 Рік тому

    New Covenant Ambassador ❤

  • @srikansri5815
    @srikansri5815 Рік тому

    Nice

  • @prasanakumar9862
    @prasanakumar9862 Рік тому

    Super brother

  • @atozhealthsolution2132
    @atozhealthsolution2132 Рік тому

    Super 👌💞

  • @manivannan4898
    @manivannan4898 Рік тому +2

    மாற்றுச் சிந்தை முகாம் வாயிலாக வேதத்தைப் படிக்கும் முறை மாறியிருக்கிறது.
    இயேசுவின் வழியாக வேதத்தைப் பார்க்கும் முறை உருவாகியுள்ளது...

  • @fernandostanislas5995
    @fernandostanislas5995 Рік тому

    PRAISE THE LORD JESUS
    Bro felix பிழையான சத்தியத்தை சொல்லுகிறார் இவர் சொல்லுவதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்

  • @Aholiabtailoringzone
    @Aholiabtailoringzone Рік тому

    இந்த புத்தகங்களெள்ளாம் எங்கே கிடைக்கும் பிலீஸ் ரிப்ளே

  • @chandrap7177
    @chandrap7177 Рік тому

    Books give me sir How many sir

  • @soosairaj5646
    @soosairaj5646 9 місяців тому

    Cpmமை தவறாக பேசாதீங்க உங்க ஊழியத்தை மட்டுமே பாருங்க. அது நல்லது.

  • @JohnJohn-qc7pu
    @JohnJohn-qc7pu Рік тому +1

    பிரதர் கூட கூடவே பேசாதீர்கள் ஓகே ஓகே ..உங்கள்சத்தம் இடையூராக இருக்கிரது அடுத்தது கேள்விகேட்க கூடிய விசயத்திர்குகேள்வி கேட்காமல் தேவைஇல்லாதவைகளை கேள்விகேட்கிறீர்கள் சொல்லவிடுங்க ஐயா..கோப படாதீர்கள்உதாரணம் ஒன்று புஸ்தகத்தை படிக்கிரவிதத்தைபற்றி சொன்னார்கள் அது எப்படிஎன்று கேட்கவில்லை இதுமற்றவர்களுக்கு உதவும்பிரதர்...

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Рік тому +1

      It will come details is next part. This is testimony only bro. 😊

    • @alakesana6018
      @alakesana6018 Рік тому

      ஐயா எனக்கு அவனுடைய புஸ்தகம் வேண்டும் எங்கு கிடைக்கும்