ஐயா அவர்களின் தொண்டு சிறப்பானது தெய்வீகமானது அனைவரும் ஐயாவிடம் சென்று நல்ல கல்வியை பயில வேண்டும் ஒரு சிறந்த குருவாக விளங்குபவர் அய்யாவின் தொண்டு சிறக்க இறைவனை பிராத்திக்கின்றேன்
நிச்சயமாக அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வாழ்வியலில் வேதாந்தம் எனும் தலைப்பில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் நடக்க உள்ளது அந்த முகாமில் அனைவரும் கலந்து கொள்ளலாம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது நமது பதிவுகளை கவனித்து வாருங்கள் விரைவில் அறிவிப்பு செய்வோம்
நல்ல முயற்சிகள் வாழ்த்துக்கள்
ஐயா அவர்களின்
தொண்டு சிறப்பானது தெய்வீகமானது
அனைவரும் ஐயாவிடம் சென்று
நல்ல கல்வியை பயில வேண்டும்
ஒரு சிறந்த குருவாக விளங்குபவர்
அய்யாவின் தொண்டு சிறக்க
இறைவனை பிராத்திக்கின்றேன்
வேதாந்த ஸ்வரூப விராட் விஸ்வகர்மனே நமஹ
சிறப்பு ஐயா
ஓம் நமோ விஸ்வகர்மனே
குரு நமஸ்காரம்
நன்றி அண்ணா விஸ்வகர்மா கும்பகோணம்
👌
Vishwakarma samogam mattum valaravenum mothalil .
Endrum ungaludan bhuvanadayasan
அனைத்து வகுப்பினரும் கலந்து கொள்ளலாமா