Це відео не доступне.
Перепрошуємо.

குங்குமபொட்டு போலீஸ்காரர் சாட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024

КОМЕНТАРІ • 150

  • @Muthupandi-rr4nh
    @Muthupandi-rr4nh 4 місяці тому +4

    நான் 8 ம் வகுப்பு 2000 ம் ஆண்டு படிக்கும் போது கேசட்டில் உங்கள் சாட்சியை கேட்டு இயேசுவை ஏற்றுக் கொண்ட அந்த காலத்தை மறக்க முடியாது.❤

  • @mellasmary7964
    @mellasmary7964 3 роки тому +17

    ஒன்றும் அறியாத பிள்ளைகளே எவ்வளவு கஷ்டபடுகிறோம் இயேசப்பா சாத்தான் பிடியிலிருந்ந்து இவர்களை வெளியே எடுத்தீரே கோடி நன்றி இயேசப்பா

  • @jencyvijayakumar5573
    @jencyvijayakumar5573 3 роки тому +6

    உங்கள் சாட்சியை cassette இல் கேட்டு உள்ளேன். இன்னும் அந்த cassatte எங்களிடம் உள்ளது. மிக பயங்கரமான சாட்சி..

  • @__arunagiripuram_yt
    @__arunagiripuram_yt 3 роки тому +6

    அருமையான பக்தி உள்ள சாட்சி தேவனுக்கே மகிமை

  • @thirunavuthiru-ws7yr
    @thirunavuthiru-ws7yr Рік тому +1

    இயேசுவே இந்த குடும்பத்திற்கு அருளிய நன்மைகளை என் குடும்பத்திற்கும் நீர் அருள வேண்டும் என தங்களை துதிக்கிறேன். நன்றி இயேசுவே. ஸ்தோத்திரம்.

  • @royanto95
    @royanto95 3 роки тому +3

    உங்கள் பொல்லாத சூழ்நிலைகளிலிருந்து உங்களை இயேசு கிறிஸ்து ஒருவரே விடுதலை தந்திடுவார்

  • @mohanmahendran6406
    @mohanmahendran6406 3 роки тому +7

    இந்த பிரசங்கத்தின் ஊடாக நான் செய்த மறந்து போன பாவத்தை இயேசு விளங்க பன்னினார் இதனால் நான் சந்தோசம் இல்லாமல் இருந்தேன் இன்று என் இயேசு விடுதலையை கொடுத்தார் ஆண்டருக்கு ஸ்தோதிரம்

  • @shathasuresh4626
    @shathasuresh4626 3 роки тому +2

    Song very nice brother

  • @georgead6484
    @georgead6484 3 роки тому +4

    Nandri Yesappa 🔥🔥🔥🌏🌐

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 3 роки тому +5

    Amen🙏🙏 Amen🙏🙏 Amen👌👌

  • @beulahfrancis2737
    @beulahfrancis2737 3 роки тому +3

    Vallamai ulla satchi,glory to God

  • @precillaanand
    @precillaanand 3 роки тому +16

    A very powerful testimony, glory to God!

  • @summysummy4739
    @summysummy4739 3 роки тому +3

    Amen appa unga makimaiya kana venum appa

  • @thenmolilidiya5529
    @thenmolilidiya5529 Рік тому +1

    ஆமேன்அல்லேலூயா

  • @richardjockson2873
    @richardjockson2873 3 роки тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 3 місяці тому

    மனிதனால் கூடாதுதான் என் தேவனால் எல்லாம் கூடும், என் அருமை ஐயா அம்மா உங்கள தேவன் இன்னும் ஆசீர்வதிப்பார்

  • @alphonsev5241
    @alphonsev5241 3 роки тому +4

    Arumai

  • @YESUMUTHUJOYESCCDM
    @YESUMUTHUJOYESCCDM Рік тому +1

    Amen this use full testimony God bless you

  • @newlinshawliga6682
    @newlinshawliga6682 3 роки тому +4

    உயிருள்ள சாட்சி
    பாடலாக சொன்ன விதம்
    அழகு

  • @antonypitchai7801
    @antonypitchai7801 3 роки тому +4

    Amen
    Amen hallelujah

  • @pradi0072
    @pradi0072 8 місяців тому

    V wonderful message bro pray for my uterus sister

  • @MARTIN-gg6rh
    @MARTIN-gg6rh 3 роки тому +3

    My favorite song

  • @panchukutti7201
    @panchukutti7201 29 днів тому +1

    Glory Glory Glory Glory Glory Glory

  • @nallarasan6565
    @nallarasan6565 3 роки тому +3

    நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்கள் பகுதியில் இருக்கும் தேவஆலயத்தில் ஒவ்வொரு நாளும் போடுவார்கள் ஒரு நாளும் அலுப்பு இல்லாமல் கேப்போம் கேட்டு கேட்டு இன்று அதே தேவஆலத்தில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி ஆமென் திரும்ப இந்த சாட்சி கேப்பது 🤣🤣🤣🤣😂😂😂🙏🙏🙏

  • @danielp8044
    @danielp8044 3 роки тому +5

    ஆமென்

  • @samu.rbeulah2899
    @samu.rbeulah2899 3 роки тому +3

    Amen Amen amen

  • @mukeshbabubabu6635
    @mukeshbabubabu6635 3 роки тому +2

    Amen Amen alleluiah🙏🙏🙏🙏🎄🎄🌹🌹🌹

  • @mathakanis7356
    @mathakanis7356 4 роки тому +6

    Amen

  • @michaels9379
    @michaels9379 3 роки тому +4

    Amen amen amen amen amen amen amen God bless you family Jesus Christ blessing nice

  • @umaramasamy4673
    @umaramasamy4673 3 роки тому +2

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Ameen Ameen Ameen Ameen Ameen

  • @theepasathya1294
    @theepasathya1294 3 роки тому +2

    I LOVe you jesus ilove you daddy

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Рік тому +2

    பல்லவி
    வல்லமை மிகுந்த தெய்வத்திற்கு
    எல்லோரும் சாட்சிகள் ஆகின்றனர்.
    சரணங்கள்:
    1. குஞ்சுகள் காக்கிற கோழியைப் போல்
    தஞ்சமாய் வந்த பாவிகளை
    நெஞ்சினில் சுமக்கிற தெய்வமே
    கொஞ்சமும் புறம்பே தள்ளவில்லை
    2. வேதத்தில் சொன்னது சொன்னபடி
    காலத்தில் கண்முன் நடக்கின்றன
    நெரிந்த நாணல் முறிவதில்லை
    மங்கி எரிவதும் அனைவதில்லை
    3. கோணல் எல்லாம் நேராகும்
    கூனல் நிமிர்ந்து நிலா எட்டும்
    கண்ணை இமையெனக் காக்கிறவர்
    கண்ணீர் விழிகளைத் துடைக்கின்றார்
    4.நோய்களை முற்றிலும் நீக்கிடுவார்
    முடவரை நடக்கச் செய்கிறவர்
    பேய்களை அதட்டி ஓட்டுபவர்
    தூய்மையை மனத்தில் விதைக்கின்றவர்
    5.
    தனிமைத் துயரினைத் தீர்க்கிறவர்
    வெறுமையை இனிமையால் நிரப்புகிறார்
    விதவை வாழ்வைக் காக்கின்றார்
    துக்கம் ஆனந்தம் என்றாகும்

  • @worldtech3256
    @worldtech3256 3 роки тому +2

    Amen brother

  • @adbonaser3659
    @adbonaser3659 3 роки тому +2

    Amen amen

  • @rosymary4103
    @rosymary4103 3 роки тому +3

    Na ungaloda tabricat irrugumbothu keset la keturugan.apo enagu 10 year's old super irrugum

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq 21 день тому

    ❤❤❤❤👍👍👍👌

  • @mrajamraja2199
    @mrajamraja2199 Рік тому +1

    ❤️🙏🙏🙏❤️👏👌

  • @theepasathya1294
    @theepasathya1294 3 роки тому +2

    Supper message appa God bless you

    • @vjbaereal9442
      @vjbaereal9442 3 роки тому

      God bless u nice to meet u IM from indonesia

  • @justinjose.c.b5385
    @justinjose.c.b5385 3 роки тому +6

    Praise the Lord jesuschrist

  • @rkranjitkumar5916
    @rkranjitkumar5916 3 роки тому +2

    Amen Amen glory to God god bless your family brother

  • @c.h.williamcarey3
    @c.h.williamcarey3 3 роки тому +5

    My grandpa

  • @ManjuManju-bx4gj
    @ManjuManju-bx4gj Рік тому +1

    Amen 🙏

  • @princelydavid7067
    @princelydavid7067 3 роки тому +5

    God is Great, I Love you Jesus.

    • @senthilv.senthil3861
      @senthilv.senthil3861 3 роки тому

      தேவன் என் சொப்பனத்தில் பேசியாவார்த்தை நீ எழுப்புதலுக்காக எந்த இடத்தில் பேசுகிறாயோ அந்தஇடத்தில் nanvunai

    • @senthilv.senthil3861
      @senthilv.senthil3861 3 роки тому

      நான் உன்னை உயர்த்து வேண்

    • @senthilv.senthil3861
      @senthilv.senthil3861 3 роки тому

      இதன் அர்த்தம் புரியவில்லை

  • @arunagiri1979
    @arunagiri1979 3 місяці тому

    🙏Praise the lord💐🙌🙇🌈✝️🕊️

  • @user-el5zs4yl8f
    @user-el5zs4yl8f 6 місяців тому

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaramasamy4673
    @umaramasamy4673 3 роки тому +1

    Super testimony praise the lord brother

  • @marul-yt9lh
    @marul-yt9lh 3 роки тому +1

    ஆமென்... 🙏💐💐💐

  • @kanagaraja1568
    @kanagaraja1568 3 місяці тому

    Amen...🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vjbaereal9442
    @vjbaereal9442 3 роки тому +1

    Great...God bless u there IM from Indonesia nice to. Meet u all

  • @yosuvajebaraj5280
    @yosuvajebaraj5280 3 роки тому +2

    👌👌👌

  • @srividhyag9251
    @srividhyag9251 3 роки тому +1

    Amen appa allaluya sthothiram appa praise the loard jesus Amen appa

  • @celin5116
    @celin5116 2 роки тому +1

    Glory to God, God bless you and your family, praise the lord

  • @madheshms3994
    @madheshms3994 4 роки тому +10

    I love Jesus

  • @sudhakarsudhaksr1267
    @sudhakarsudhaksr1267 3 роки тому +5

    Praise Lord God bless you and your family brother.

  • @mosespaster3808
    @mosespaster3808 6 місяців тому

    ஆமேன்

  • @jaisonjose5481
    @jaisonjose5481 3 роки тому +4

    Good bless you Sir

  • @lucasa8923
    @lucasa8923 3 роки тому +2

    Thank. God

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +2

    God bless you brother all Praise to Jesus Amen

  • @padmasukumarn8850
    @padmasukumarn8850 2 роки тому +1

    AMEN praise the lord jesus

  • @vijithmurugarfan5718
    @vijithmurugarfan5718 3 роки тому +1

    God bless you

  • @leojones9364
    @leojones9364 3 роки тому +2

    God bless you Brother

  • @sakilasekhar1643
    @sakilasekhar1643 3 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @shalomledtv4134
    @shalomledtv4134 3 роки тому +1

    Thanks jesus

  • @jaquilingoldma1253
    @jaquilingoldma1253 3 роки тому +3

    Praise the Lord

  • @premalathat6329
    @premalathat6329 3 роки тому +1

    May God bless your family brother

  • @kamaleisha7667
    @kamaleisha7667 3 роки тому +1

    God bless you amen amen

  • @sibusibu4276
    @sibusibu4276 6 місяців тому

    ❤🎉❤🎉❤

  • @anbuyona9210
    @anbuyona9210 8 місяців тому

    ❤❤❤ brother

  • @premkumarloveujesus3259
    @premkumarloveujesus3259 3 роки тому +1

    Amen Praise the lord

  • @lakshmimoorthi754
    @lakshmimoorthi754 3 роки тому +1

    Hi

  • @marypraba1033
    @marypraba1033 3 роки тому +1

    god bless you sister and brother

    • @vjbaereal9442
      @vjbaereal9442 3 роки тому

      God bless u...IM from Indonesia nice to meet u

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +1

    God bless you Ayya Amen

  • @feliciapriyakumari7981
    @feliciapriyakumari7981 3 роки тому +2

    Glory to God

  • @sivaajith397
    @sivaajith397 3 роки тому +2

    Jesus is love

  • @drskb2934
    @drskb2934 3 роки тому +4

    ஆரம்பத்தில் காலத்தில் நல்ல சாட்சி சொன்னிங்க!(கேசட் வடிவில் இருந்த காலத்தில்)
    இப்போ கிறிஸ்தவ பேச்சு பாணி தவிர்த்து,
    சாதாரண பேச்சு தமிழில் பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்துயிருக்கும்!☹️😌

  • @sj24560
    @sj24560 2 місяці тому

    Ivar address theriyuma

  • @selvinrajkumar1582
    @selvinrajkumar1582 3 роки тому +1

    Praise the Lord 🙏

  • @anandaraj1272
    @anandaraj1272 3 роки тому +1

    Praise the Lord .

  • @nirmalapeters6316
    @nirmalapeters6316 3 роки тому

    Blessed be the name of the Lord for this powerful proclamation of God’s calling

  • @alfredstephen500
    @alfredstephen500 3 роки тому +2

    WMy.

  • @GKYADAV-kl2ed
    @GKYADAV-kl2ed 3 роки тому +3

    😂😂😂😂😂😂🙏🙏🙏Halleluja Amen. Almighty God Yesu.

  • @anandanb3888
    @anandanb3888 3 роки тому +6

    Jesus lives

  • @rajkumarstar8591
    @rajkumarstar8591 3 роки тому

    Praise the LORD🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +3

    Praise the Lord Jesus Amen

  • @tamilvanan485
    @tamilvanan485 11 місяців тому

    Amen✝️🛐

  • @indranifernando8297
    @indranifernando8297 3 роки тому +1

    Ww.

  • @jesuskings6242
    @jesuskings6242 3 роки тому +2

    ￰உங்க மகன் நேம் என்னனு சொல்லுங்க ப்ளீஸ்

  • @damwell2675
    @damwell2675 3 роки тому +3

    don't preach tell your testimony thats enough.

  • @kavithakavi7551
    @kavithakavi7551 3 роки тому +1

    Rrrrr

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 3 роки тому +1

    உண்மையான கடவுள் பக்தி உள்ளவர்கள் இப்படி விழிப்புணர்வுகளை சமூகவலைதளங்களில் பதிவேற்றமாட்டார்கள்.மாற்று மத்த்தவர்கள் இப்படி விளிப்புணர்வுகளை பதிவிடுவதில்லை.அப்படி என்றால் இது உங்களால் நடாத்தபடும் வியாபாரமே

  • @ceciliahallelujah9531
    @ceciliahallelujah9531 3 роки тому

    Praise the Lord AMEN HALLELUJAH

  • @user-yo6bt7uo6t
    @user-yo6bt7uo6t Рік тому +1

    Amen

  • @godgracegraceofgod9122
    @godgracegraceofgod9122 3 роки тому +1

    Glory to God..

  • @aruljothi8157
    @aruljothi8157 3 роки тому +2

    I Love Jesus

  • @Rebeakka
    @Rebeakka 3 роки тому +3

    Amen

  • @jrflourmillnagercoil8202
    @jrflourmillnagercoil8202 3 роки тому +3

    Amen

  • @aniejayanthi6651
    @aniejayanthi6651 5 років тому +6

    Amen

  • @vetrir4196
    @vetrir4196 3 роки тому +1

    Amen

  • @mahamoorthymahamoorthy8460
    @mahamoorthymahamoorthy8460 3 роки тому +3

    Amen

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 3 роки тому +1

    Amen