Hi-Tech விவசாயம்தான் Future Plan | தெறிக்கவிடும் Adyar Ananda bhavan Owner 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #anandabhavan #hitech #farming
    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 60-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட ‘அடையார் ஆனந்த பவன்’ நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உணவகத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய ஸ்ரீனிவாசராஜா, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைத்து, இயற்கை விவசாயம் செய்து வருவது கவனம் ஈர்க்கிறது.
    Video Credits:
    ###
    Host : Surya Gomathi
    Camera : V.Sathishkumar, R.Sureshkumar
    Editor : Abimanyu
    Video Producer: Surya Gomathi
    Executive Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.c
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 198

  • @tamilselvan6907
    @tamilselvan6907 5 місяців тому +52

    எல்லாம் சரி அய்யா!... இவ்வளவு நீதி, தர்மம் பேசறீங்க. ஆனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் உங்கள் A2B உணவகம் சென்று சாப்பிட முடியாத அளவுக்கு அதிக பட்ச விலை வைத்து உள்ளீர்களே... நியாயமா?
    தரம் என்கிற பெயரில் மிக அதிக விலை நிர்ணயம் செய்தால் ஏழைகளுக்கு என்றைக்குமே நல்ல உணவு கிடைக்காதா?
    தயவு செய்து விலையை குறையுங்கள்... ஏழைகளும் பசியாறட்டும்.🙏

    • @svrr123
      @svrr123 5 місяців тому +7

      மிகவும் சரி.
      கோவையில் சாந்தி கியர்ஸ் அவ்வளவு விலை குறைவாக விற்கும்போது, இவரும்
      குறைக்கலாமே ?

    • @Tami_ln
      @Tami_ln 5 місяців тому

      ​@@svrr123true brother you right

    • @cccc-lk1mi
      @cccc-lk1mi Місяць тому

      ஒரு கடைக்கு வாடகை 2 லட்சத்துக்கும் மேல்.
      கடை பிடிக்க அட்வான்ஸ் ஒரு கோடி
      கரண்ட் பில் 70 "80 ஆயிரம்.
      20 லேபர் கூலி
      ஒரு கடை நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. ரோட்டு கடை சின்னக் கடைகளுக்கு எக்ஸ்பென்ஸ் கம்மி.

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 8 місяців тому +16

    உணவகங்களை வைத்து கொள்ளையடித்த காசை வைத்து பண்ணை என்ன ஊரையே வாங்கலாம்.

  • @CoimbatoreFoodReview
    @CoimbatoreFoodReview 28 днів тому

    Fantastic information about hass avocado

  • @ThenniswaranG-yg5rc
    @ThenniswaranG-yg5rc 8 місяців тому +12

    In the way of he speaks , he is only business mind only.. not at all social mind in farming also..

    • @rickrejeleene8298
      @rickrejeleene8298 8 місяців тому +3

      Yes, very good perspective, who will pay salary of others?

    • @amruthak6876
      @amruthak6876 8 місяців тому

      Only when we earn we can donate to others. Charity can't happen in empty bowl. Nothing wrong in being business minded. Every farmer should progress technologically along with traditional methods.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 8 місяців тому

      So what ???? For business also agri is great......... So many dirty business are there comparatively for money

  • @Sathya-gn3xo
    @Sathya-gn3xo 4 місяці тому

    Excellent sir, but it would be even healthier if there was No palm oil, No palmolien, No vanaspati, etc in the snacks you sell. We request you to use healthier alternatives like groundnut oil

  • @TruthTeller-pe9ci
    @TruthTeller-pe9ci 4 місяці тому +2

    இந்த கடையில் சாப்பாடு வாயில வைக்க யோக்கியதை இல்லை விலை மிக அதிகம்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 8 місяців тому +7

    Periyar yillena idhi madhiri vivasayam seyya mudiyadhu
    Yennendral bhramnargal than ithil adhikkam seluthinargal ?
    Correct sir?
    Yendha jadhi yinarum kedavannam
    Nangaleuzhavu mudhal arvadaivari sondha uzhipil seigirom correct sir?

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 7 місяців тому

      Nee Suthiran 🐶🐶 thanea bro apuram Eana mayiruku Unnaku Kopam varuthu One class COW 🐮🐮 URINE vangki Kudingko

  • @jaik9321
    @jaik9321 8 місяців тому +2

    Good 🎉 to see the farming interests

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 4 місяці тому +1

    பெரியார் கனவில் வந்து சொல்லியதால் மரம் ந்ட்டிருப்பார்

  • @anthonyraj3319
    @anthonyraj3319 8 місяців тому

    Great sir❤

  • @alex-cu2qk
    @alex-cu2qk 8 місяців тому +4

    Do not plant avocado , it consumes lots of water

  • @sennakrishnanjeyakumar4596
    @sennakrishnanjeyakumar4596 8 місяців тому +1

    But he is a man who wants to express that he is a periyarist. He wants to show he is a DMK supporter. But so many other vegetarian hotels are there in Tamilnadu like Annapoorna, Arya bhavan etc. they have not revealed anything like him

  • @lokeshkumaraswamy6432
    @lokeshkumaraswamy6432 8 місяців тому +4

    Unga hotella neenga saptu irrukareengala

  • @EaswaranEaswaran-h2s
    @EaswaranEaswaran-h2s 8 місяців тому

    Super

  • @KarthigaTVM
    @KarthigaTVM 8 місяців тому +1

    Rajapalayama Ivar oor

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 7 місяців тому +2

    கடைக்குள் நுழைந்தால் மூச்சு காற்று கூட காசு

    • @Rajaraan428
      @Rajaraan428 3 місяці тому

      City la ethanoyo hotel iruku

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 7 місяців тому +1

    அந்த புத்தகத்தில் 21ஆம் பக்கத்துல இருக்கிற மாதிரியான ஆளுங்க இவரு

  • @rkgokul1
    @rkgokul1 8 місяців тому +1

    JAI ev RAM asamy....Carry on sir

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 місяців тому +2

    மலிவு காரர்கள்,எங்கும் இதுதான்

  • @prakashv1000
    @prakashv1000 8 місяців тому

    Tamil nattin tata

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 8 місяців тому

    ஐயா திரு............. விவசாயத்தை அழிப்பதோ அரசு மற்றும் ஆட்சியாளர்கள் தான்.

  • @svrr123
    @svrr123 5 місяців тому

    அய்யா, நீங்க சொரியனுக்கு நன்றியை சொல்லணும் அய்யா . ஏனென்றால், விவசாயம் அந்த சொறியான் கண்டுபிடித்தது இல்லையா, அவன் இல்லையென்றால், நீங்க விவசாயம் செய்ய முடியாதே!!!!!

  • @ceeness5334
    @ceeness5334 8 місяців тому +11

    இந்த சொத்துக்கள் எல்லாம் கூட ஈரோடு ராமசாமி போட்ட பிச்சை தான் இது என்று ஒத்துக் கொள்வாரா ?😂😂

    • @micmani1
      @micmani1 8 місяців тому

      Idu avar ulaipu unaku enna poramai unakku venuna erode ramasamy Perla thotam vangi vivasayam pannu

    • @RGvathiyar
      @RGvathiyar 8 місяців тому

      இவர் கன்னடர்

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 8 місяців тому +16

    பெரியாரால முன்னுக்கு வந்ததா சொல்ற இந்த முண்டத்துக்கு எதுக்குடா பெருமாள் கோயில்.

    • @Palanisankari2010
      @Palanisankari2010 8 місяців тому +3

      அதானே

    • @gurunathangurunathan2721
      @gurunathangurunathan2721 8 місяців тому +2

      அவுங்க விருப்பம்டா

    • @mrvlogger742
      @mrvlogger742 8 місяців тому +1

      பெருமாளுக்கு யார் வேண்டுமென்று பெருமாள் சொல்லவில்லை உழைக்காமல் பணம் வரும் என்று பெரும்பாலும் சொல்லவில்லை ஒரு காலத்தில் உணவுகளை யார் நடத்தியது என்பதை சொல்லி அவர்கள் பெரியாரின் பரப்புரை அனைத்து ஆதிக்கத்தையும் உடைத்தது என்பதற்காகத்தான் பெரியார் என்று பெயரைச் சொன்னார் அதை அனுபவித்து அந்த காலத்து ஆட்களுக்கு தான் அது தெரியும்

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 5 місяців тому +9

    அடையார் ஆனந்தபவன் ஓட்டலின் சுவை தரம் ஆகியவைகளை இயற்க்கையான உரங்களினால் தயார் செய்த உணவு தானியங்கள் மற்றும் மூலப்பொருட்களை கொண்டு உணவு சமைத்து வழங்குகிறார்கள் மக்களின் வாழ்த்தையும் பெருகிறார்கள். வாழ்க ஆனந்தபவன் சேவை இறைவன் உங்களை மேலும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
    கெட்ட எண்ணம் கொண்டோர் சிலர் இங்கு உங்களை கேலி செய்து தரக்குறைவாக விமர்சித்துள்ளனர் அதை பொறுட்படுத்த வேண்டாம்.

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 4 місяці тому

      அப்படியா ? அப்ப தமிழ் நாட்டு இயற்கை உணவை வாழ்கையில் உண்டதில்லையா? ஓசூர் அடையார் ஆனந்த பவன் மிக கேவலமாக உள்ளது போய் உண்ணவும். விலை மிக அதிகம் < கேவலமான தரம், பரிமாற ஆட்கள் இல்லை

  • @naveennaths.k3647
    @naveennaths.k3647 8 місяців тому +25

    2 idly ku 70 roopai vanguna elam panlam 😂😂

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 8 місяців тому +10

    நல்ல வேளை.. அப்போது சசி கண்ணில் மாட்டவில்லை..இப்போது ..மருமகன் கண்ணில் மாட்டக்கூடாது

  • @KayuTamilAstro
    @KayuTamilAstro 8 місяців тому +15

    புகழ் பெற்ற ஒரு நிறுவனத் தலைவர், மிக எழுமையாக தெரிகிறார்.
    இவர்களது பண்ணை வீடு, பார்க்க ரம்மியமாக உள்ளது...
    இவரை போன்றோர்கள் விவசாயத்தை ஊக்குவித்தால் , விவசாயம் வளரும் :)
    ♥♥♥

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 7 місяців тому +2

      Unnai mari tharkurigal irukkum varai intha mari video potu youyube karan kalla kattuvan😂

    • @KayuTamilAstro
      @KayuTamilAstro 7 місяців тому

      @@typicaltamilan4578 kallaa katravan eppovumey kattuvaan... Sila per vaai kilinjaalum pesittu mattum thaan iruppaarkal...nee aacharya kuriyaavey iru!!!

    • @KayuTamilAstro
      @KayuTamilAstro 7 місяців тому

      @@typicaltamilan4578 ayyo vaanga aacharya kuri!!!, paavam ungala maathiri avarukku undiyal kulukka theriyalai, solli kudunga ;)

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 7 місяців тому +1

      @@KayuTamilAstro undiyal ah? Ennada sambanthame illama un kula tholil ah inga vanthu sollitu irukka😂😂 oh nee pichakara tharkuri ah?🤮🤮🤮

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 7 місяців тому +1

      @@KayuTamilAstro aama sila per vayi kilinjalum pesittu mattum than iruppan..sila per aduthavana youtube la paarthu ஏங்கியே sethu poiruvan😂😂🤣🤣🤮🤮🤮🤮

  • @talachannel522
    @talachannel522 8 місяців тому +8

    எல்லாம் பெரியார் வழியில் சம்பாத்தியவை.பெரியார் வழியில் சேர்த்த சொத்து

    • @RGvathiyar
      @RGvathiyar 8 місяців тому

      என்ன வழி🤔

  • @sugumarthirunanam5449
    @sugumarthirunanam5449 8 місяців тому +13

    10 rupai coffee ah 35 nu kudutha

    • @S.Kabilan4.B
      @S.Kabilan4.B 8 місяців тому

      Correct

    • @Behappy11231
      @Behappy11231 7 місяців тому

      சிறிய மெதுவடை 35 ரூபாய். அநியாயம்

    • @dhivakar_official
      @dhivakar_official 4 місяці тому

      Andha taste ku kaasukodukalam thappu illa na eppo veliya veg sapitalum A2B la dhan coimbatore pona annapoorna

  • @Guppyfishfarms2323
    @Guppyfishfarms2323 8 місяців тому +5

    Dai fraud company makkal fraud company makkal ala

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 7 місяців тому +1

    இந்தாளுக்கு சுவாசிப்பது எப்படி பெரியார் கத்துக் கொடுத்தார் என கேள்விப்பட்டோப்

  • @vivekanandh0007
    @vivekanandh0007 8 місяців тому +5

    என்னைக்கு நீ பெரியார் பத்தி பெருமையா பேசினியோ அன்னைக்கு தான் நான் உன்னோட ஹோட்டல்ல சாப்பிட்ட கடைசி நாள்

  • @rameshsankar3043
    @rameshsankar3043 8 місяців тому +3

    Own temple la brahmin poosariya ??
    Engayoo udaikide

  • @rdkdinesh
    @rdkdinesh 8 місяців тому +6

    The hurdles faced by agriculturists are very well explained 🎉❤These are true words.

  • @subramanians2170
    @subramanians2170 8 місяців тому +91

    இவர்கள் கடைகளில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்

    • @sathishkumarr1372
      @sathishkumarr1372 8 місяців тому

      தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் முதல்ல வேலைக்கு வருவதில்லை.

    • @karunakarang5545
      @karunakarang5545 8 місяців тому +5

      Salary low bro ...not only him ellaarumey tharuvaanga....

    • @karunakarang5545
      @karunakarang5545 8 місяців тому +17

      Neenga velai seiya ready haa ..bro hotel la ???

    • @manin3567
      @manin3567 8 місяців тому +14

      Because our local people are not working continue

    • @mohamedajuman2118
      @mohamedajuman2118 8 місяців тому

      Tamil people are not ready to work here they are working in abroad for 20000 to 25000k same salary north indians working in Tamilnadu. Fools

  • @SivakumarPalanimuthu-f8h
    @SivakumarPalanimuthu-f8h 8 місяців тому +9

    I stopped eating in this restaurant.Very costly ,not worth spending hard earned money here

  • @nandhukumar3557
    @nandhukumar3557 8 місяців тому +7

    Periyar illana mudiyathu illa

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 8 місяців тому +5

    இதை பார்த்து உடனே காசு பணம் இருந்தால் விவசாயம் செய்ய முடியும்

  • @dwarakanathann5248
    @dwarakanathann5248 4 місяці тому +1

    My sister name Ananthi her work ing govt school head master🎉 wish you all the best sister I am staying river band farm house I will meet you and sir my native place Anaimalai village 🎉call me sir

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 місяців тому +4

    Annachi please reduce your hotel food price and appoint Tamil poor south side people in your all hotels from now God bless

  • @priyanathan6352
    @priyanathan6352 8 місяців тому +3

    It consumes lots of water. Avocado production is highly water-intensive, roughly 70 liters per fruit 😮

  • @Ej_Rock
    @Ej_Rock 4 місяці тому

    Netsurf organic product available ....COW....organic vivasayam pana contact

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 5 місяців тому

    திமுக சொம்பு என்று தெரிந்த பின் இந்த உணவகத்தில் சாப்பிட பிடிக்கவில்லை.

  • @durairajudeenadayslan1493
    @durairajudeenadayslan1493 7 місяців тому +2

    Sir, i was amazed about your interest and complete knowledge about the entire eco system and latest advancement in agriculture. Thanks for sharing knowledge.

  • @moshemoshe5201
    @moshemoshe5201 8 місяців тому +3

    Pongal 75 rs in his hotel fraud

  • @bkumar75
    @bkumar75 8 місяців тому +4

    ramaswamy mattum illai endral

  • @aravindr6784
    @aravindr6784 8 місяців тому +4

    Sir put periyar photo in all a2b

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 місяців тому

    மக்களுக்கு ஏதாவது உதவி செய்துள்ளாரா இவர் தமிழரா எதுவும் சரியாக பேட்டியில் கேட்க வில்லை

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 8 місяців тому +2

    வீட்டம்மாவை பேசவிடவும்

  • @kavi1190
    @kavi1190 8 місяців тому +9

    கொஞ்சம் அனுபவம் வாய்ந்த நபர்களை பேட்டி எடுக்க சொல்ல வேண்டும் இது போல அனுபவம் மிக்க நபர்களிடம்

  • @venkitaraman.araman6218
    @venkitaraman.araman6218 8 місяців тому +1

    Great sri KTS Raja. Keeping & Maintaing a Gosala is a great deed. Praying Sri Padmanabha Swamy to Bless You & your family good health, long life and all prosperity.

  • @s.b.muraliraja3971
    @s.b.muraliraja3971 5 днів тому

    Vallthukkal anna

  • @bala8740
    @bala8740 24 дні тому

    Kollai aditha kasu😂😂😂

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 8 місяців тому +1

    இதற்கும் சொரியான் தான் காரணம்.

  • @relaxnow9972
    @relaxnow9972 4 місяці тому

    Dear Anandha Bhavan owner, you are doing a good job with regard to your hotels and the food is good. But what I am not satisfied is the guys working inside. Most of them are not clean. They do not wash hands before touching food...Sometimes it is deplorable. Please have a tab on hygiene of the employees- specially the male...they do not seem to be tamilians. Please look into this.

  • @sundaramjj
    @sundaramjj Місяць тому

    Great man and great hotel and a pride of TN

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 3 місяці тому

    விவசாயத்தையும் corporate ஆக்க இருக்கிறார்கள் 😢😢

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 місяців тому +1

    தமிழ் இளைஞர்கள் இவர் போல் தொழில் தொடங்கி முன்னுக்கு வர வேண்டும்.

  • @varaprasad8206
    @varaprasad8206 7 місяців тому

    Vada india yargal kadunama olaipargal leave podamatargal adunaladhan irukum south Indian rules pesuvanga 8 hrs duty pki adulovea Padhi neram tea time lunch time nariya vela senjom konjam rest weekly once leave appo appo poi solli leave apparam pandigai leave some time u respect pesuvargal increement sariya podalealeti deepavali Pongal kadukuthu valagappu kalyanam evalo leave poga vela pakanum anu nenapargal vada Indian galgal yearly oruvaram leave kudutha podum 3 vela sapadu pottu thanga yedam kudutha orunalaki yevalo neram analum kadinama olaipargal may be adunala yennamo yella yedathil vadaindiargal velaki vechika modalaligal virumbaranga

  • @Ganesh-571
    @Ganesh-571 8 місяців тому +1

    சொறியான் வாரிசு.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 8 місяців тому +2

    🙏🏻🙏🏻🙏🏻Arumaie both of you are Great. Achieve many more 🙏🏻🙏🏻🙏🏻

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 місяців тому +3

    உங்களின் எளிமை ஆவியப்பாக உள்ளது 🌏🌏🌏

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 8 місяців тому +1

    Yarum AAB pogatheega

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 4 місяці тому

    Frads
    They put high price low quality and quantity and earn lots of crores.....

  • @muruganp4533
    @muruganp4533 4 місяці тому

    Naidu kaaru bhanunaara

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 5 місяців тому

    Too costly hotel and alide products. Let him give to the public with reduced margin etc

  • @kvrr6283
    @kvrr6283 8 місяців тому +2

    கலப்படம் என்றால் A2B தான்

  • @ezhilek9833
    @ezhilek9833 2 місяці тому

    Idly 650😂

  • @riyasc2088
    @riyasc2088 Місяць тому

    Super ❤

  • @myfeelings1679
    @myfeelings1679 7 місяців тому

    enathaan kodi kodi'ya sothu irrunthalum namba car PY registration thaan

  • @sivaranjanisiva857
    @sivaranjanisiva857 7 місяців тому

    Ayya varada vardam kodutha pongal bonus!
    enga ayya poduvingala ......?

  • @pratheepselvaraj1829
    @pratheepselvaraj1829 5 місяців тому

    Now a day rich people come to do agriculture but again landlordism come in tn

  • @maharaja2675
    @maharaja2675 8 місяців тому +7

    *கையில்* கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்...
    *கழுத்து* வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன்...

  • @jothisanjay7159
    @jothisanjay7159 4 місяці тому

    Use sesame oil. Groundnut oil. And coconut oil for cooking

  • @vinayagamchokolingam9394
    @vinayagamchokolingam9394 8 місяців тому +1

    Good and Lovely Service for Cows Sir

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 8 місяців тому

    EVR illai endral pappangal dhan vivasayam seiyya mudiyum

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 8 місяців тому +4

    Great periyar varisu periyar triner May be 😅😅😅😅

  • @JagadeeshJaga-qc5up
    @JagadeeshJaga-qc5up 4 місяці тому

    Ivara mumpatti eduthu vetraru

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 4 місяці тому

    சொரியான் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அதற்கு முன் யாரும் உண்டதுமில்லை பேண்டதுமில்லை .

  • @monishasekar4716
    @monishasekar4716 8 місяців тому

    Ithu thaan namba ooru!!! Matta kooda avanga ivanganu mariyadhaya pesarthu!!!

  • @weqge2cy
    @weqge2cy 8 місяців тому

    DMK benamiyaam. Apdiyaa??😮😮😮😮

  • @bhaskar142
    @bhaskar142 8 місяців тому +1

    A2B sold to some Dubai company, is it correct

    • @fram4246
      @fram4246 8 місяців тому

      Not true.

  • @saralawssankar9142
    @saralawssankar9142 5 місяців тому

    Let them do something for society

  • @udayakumar111
    @udayakumar111 8 місяців тому

    A2b sweets high cost and very very low taste and quality

  • @Roja-hu3yi
    @Roja-hu3yi 4 місяці тому

    Super iyya

  • @aniruth8562
    @aniruth8562 8 місяців тому

    A2b rate nala ellsm dhan vangalam

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 8 місяців тому

    Hi tech tirudan

  • @GopiNath-e3b
    @GopiNath-e3b 7 місяців тому

    Unmai

  • @Viveka-w7k
    @Viveka-w7k 5 місяців тому

    Raju's

  • @ramsoundar
    @ramsoundar 8 місяців тому +7

    பெரியாரால முன்னுக்கு வந்ததா சொல்ற இந்த முண்டத்துக்கு எதுக்குடா பெருமாள் கோயில்??????

    • @shaunsha-i8m
      @shaunsha-i8m 7 місяців тому

      avar Telugu rajulu. porvu sivanai koopda mattararu.

  • @Anandraj-qy9yo
    @Anandraj-qy9yo 7 місяців тому

    Waste video

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 8 місяців тому +1

    Gaiety 💅. Monsieur,You are holding intuitively of divine qualities of kindness 👏and this video has unleashed the truth for us and inspired me beyond..Immortal God blessed you ever 🙏🇮🇳.

  • @Jfirdufufit3uf
    @Jfirdufufit3uf 8 місяців тому

    😂😂😂 2 to a

  • @npravikumar2764
    @npravikumar2764 5 місяців тому

    13:29

  • @parimparim89
    @parimparim89 8 місяців тому

    Use lise

  • @eshaismail2882
    @eshaismail2882 8 місяців тому

    Excellent information sir. Thanks

  • @saravananselvi5496
    @saravananselvi5496 7 місяців тому

    👌👌 Super

  • @sureshbabuk4623
    @sureshbabuk4623 8 місяців тому +3

    Periyar kottai

  • @kavithachandran963
    @kavithachandran963 8 місяців тому +1

    Super...😅😅😅