ஏன் தோற்றார்? ஏன் வென்றார்? அரசியலின் மர்ம முடிச்சு! Kuna Kaviyalahan? SRITHARAN vs SUMANTHIRAN

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #srilankanews #Sumanthiran #Sritharan

КОМЕНТАРІ • 109

  • @kavinilakavinilani3764
    @kavinilakavinilani3764 8 місяців тому +16

    தரம். அண்ணா தரமான விளக்கம் உங்கள் பதிவுக்கு காத்திருந்தேன் மகிழ்ச்சி உங்கள் அரசியல் பயணம் தொடர எனது வாழ்த்துகள் நன்றி

  • @srilankanraja9338
    @srilankanraja9338 8 місяців тому +8

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪💪👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 8 місяців тому +7

    இனிமேல் தொடர்ந்து தங்களின் அறிவியக்க நிகழ்வு நடைபெறும் என்பது பெரும் மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துக்கள்

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 8 місяців тому +8

    நான் ஒரு வரியில் சுமந்திரனைப் புரிந்து வைத்திருக்கிறேன்."அவருக்கு கொடுக்கப் பட்ட assignment ஐ அவர் செய்து கொண்டிருக்கிறார். இனிமேலும் செய்வதற்கு பதவி தேடுகிறார்"

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 8 місяців тому +5

    நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் ❤ வாரம் ஒரு காணொளி

  • @AmirthakalaSureshkumar
    @AmirthakalaSureshkumar 8 місяців тому +15

    Super..............ஆனால்
    சுமத்திரன் கட்சிக்குள்
    உள்ளவரை,சிறிதரனின்
    முயற்சிகளுக்கு தடைகள்
    சூழ்ச்சிவடிவில் வரும்.....................மக்கள்
    விழிப்பாக தான் இருக்கவேண்டும்.

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 8 місяців тому +5

    நன்றிங்க குணா அண்ணா

  • @sayansella390
    @sayansella390 8 днів тому +1

    Anna very good

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 8 місяців тому +2

    உண்மைகளை விரிவாகவும், விளக்கமாகவும், தெளிவாகவும், தரும் உங்களுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.

  • @donydhony3999
    @donydhony3999 8 місяців тому +1

    விடுதலைப்புலிகளின் வழி ஏன் தோல்வியடைந்தது அந்த தோல்விக்கான பாடத்தை கற்றுக்கொண்டு மாற்றுவழிகளை கண்டுபிடிக்கவும்‌.

  • @sinnathambysivarajah3214
    @sinnathambysivarajah3214 8 місяців тому +3

    அருமையான விழக்கம்
    இதுதான் உண்மை
    உங்கள் பணி தொடரட்டும்
    உங்களுக்கு பின் எம் மக்களுக்கு ஒரு வாரிசு தேவை. கவனத்துக்குள் எடுக்கவும்
    உங்கள் நலம் நல்லாஇருக்க என் பிரார்தனைகள்
    நன்றி ❤

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 8 місяців тому +3

    🔴 குணா அண்ணா! மிக தெளிவான விளக்கம் ♥ உங்கள் பணி தொடரட்டும் நன்றி அண்ணா 🙏

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 8 місяців тому +3

    நிறைய நேரம் ஒதுக்குவதாக சொலன்னது மகிழ்ச்சி வரவேற்கிறோம் ❤

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 8 місяців тому +2

    நன்றி அண்ணா

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 8 місяців тому +2

    விளக்கம், அருமை.புரியாதோர் இதன் உண்மையை நன்றாக புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள விளக்கம்.நன்றி.👌🙏🙏🙏

  • @georgen7594
    @georgen7594 7 місяців тому

    Please continue. Very good details.

  • @pulendrannagulendran514
    @pulendrannagulendran514 8 місяців тому +1

    நல்லதொரு பதிவு. தலைமை பதவிகளுக்கு வர நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்!!

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 8 місяців тому +2

    சிறந்த விளக்கம்
    நன்றி சகோதரம்

  • @thiruchelvamselvaratnam2252
    @thiruchelvamselvaratnam2252 8 місяців тому +2

    Logically well analyzed.
    Thank you.
    Tamils are not at all interested in party politics.
    எங்கள் தலைவன்
    taught how a leader should behave.

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 8 місяців тому +1

    சாணக்கியன் வரலாம் உபதலவர் அலலது செயலாளர்🎉❤

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 8 місяців тому +1

    The best analysis. Superb.

  • @kajenkanaga
    @kajenkanaga 8 місяців тому +1

    நன்றி, தெளிவான விளக்கம்.

  • @josephalfred9211
    @josephalfred9211 8 місяців тому +3

    Om right information

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 8 місяців тому +2

    Great explanation, very well narrated

  • @rahiniuthayasooriyan6456
    @rahiniuthayasooriyan6456 8 місяців тому +1

    உண்மை உயர்தரம் மிகதரமான அரசியல் அறிவு வாழ்க ❤❤❤❤❤

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 8 місяців тому +2

    சிறிதரன் உங்களைப் போன்ற புத்திஜீவிகளின் ஆலோசனைகளின் வழியில் நடத்தல் கட்சிக்கும் அவரின் அரசியல் எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன் அண்ண

  • @Fatimabful
    @Fatimabful 8 місяців тому

    ஆழமான சிந்தனை அறிவுள்ள கருத்து தெளிவான விளக்கம். நன்றி 🙏🏽

  • @mithu_thamizlan
    @mithu_thamizlan 8 місяців тому +1

    எதிர் பார்த்து காத்திருந்தேன் உங்கள் பதிவிற்காக 😊😊❤

  • @selvasri3173
    @selvasri3173 8 місяців тому +1

    Great job again 👏 👍

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 8 місяців тому +3

    எமது தாயகத்தின் அரசியற்பரப்பி்ல் சூழ்ச்சி அரசியலுக்கு “கிழக்கு”அடித்த அடியும் அந்த சூழ்ச்சி அரசியலின் போலிமுகமூடியை உங்கள் அரசியல் நுண்ணறிவு கொண்டு கிழித்து அரசியல்பாடம் எடுத்தவிதமும் மிகமிக
    அருமையும் சிறப்பும் தம்பி😍😍😍.

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 8 місяців тому +2

      பூகோள ஒழுங்கு,தாயகம் தொடர்பான உங்கள் அரசியல் நுண்ணறிவை தொடர்ந்து வாருங்கள் தாருங்கள்❤❤❤.

    • @arulnesanelayathamby9869
      @arulnesanelayathamby9869 8 місяців тому +2

      கிழக்கு மக்கள் பட்ட கஸ்டங்களின் எதிரொலி இது என்று உணர்கிறேன்

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 8 місяців тому +1

    தேர்தல் நடந்து முடிந்துள்ளது. விரைவில் ஈழம் கிடைக்கப்போகிறது. முள்ளியில் வீணா செத்து போனோம்.

    • @karavaikunam1924
      @karavaikunam1924 8 місяців тому

      Engal thalaivan vanthu viddan. Eela porattum thodanga pogirathu

  • @jeyakumariananthan2035
    @jeyakumariananthan2035 8 місяців тому +1

    Amazing, very good clarification.

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 8 місяців тому +1

    அருமை

  • @varatharajahratnam4454
    @varatharajahratnam4454 8 місяців тому +1

    The best💪💪🙏

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 8 місяців тому +3

    " கேளுங்கள் தரப்படும்
    தட்டுங்கள் திறக்கப்படும்."
    " வீடு முக்கியம்."
    தேர்தல் மூலம் தெரிவு செய்தல் மிக சரியான முறைமையானது.

    • @kandiahthavarajah3988
      @kandiahthavarajah3988 8 місяців тому

      😂😂😂

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 8 місяців тому +1

      @@kandiahthavarajah3988 பார்த்ததில் மகிழ்ச்சியா?

    • @sivrav5541
      @sivrav5541 8 місяців тому

      வீடு இல்லை, நாடு இல்லை
      What are you talking
      About
      Tamil party's are crooks and liers
      Tamil should be divide more
      Which good for tamil
      Which is my personal opinion

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 8 місяців тому +1

    இனிமேல் மாதம் மாதம் பதிவிடலாம் என்று சொல்லும் போதே , தவிர்க்க முடியாத புன்னகையும் இழையோடுவதாகத் தெரிகிறது..😀. Anyway , ஓய்வும் முக்கியம். உடலையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

  • @ranerane3906
    @ranerane3906 8 місяців тому

    அருமையான விளக்கம்

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 8 місяців тому +4

    போட்டிஎன்றால் ஒருவர் வெல்லதான் வேண்டும் ஒருவர் தோற்கதான் வேண்டும்

  • @rajanehamparanathan3598
    @rajanehamparanathan3598 8 місяців тому

    Thanks.

  • @nathannathan4373
    @nathannathan4373 8 місяців тому

    தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.நன்றிஃ, வணக்கம்.

  • @ramkrish6093
    @ramkrish6093 8 місяців тому +1

    பாபர் இராமர பற்றிய சில சுவையான விடயம்பற்சொல்லுங்கள்

  • @Ragavan0401
    @Ragavan0401 8 місяців тому +1

    ஓம் சரி நீங்கள சொல்வது சரி குணா! சொல்லப் போனால் கண்ணாடி முன் நின்று நாடகம் நடித்த கதை தான் 🙏🏽

  • @ketheswar
    @ketheswar 8 місяців тому +1

    வணக்கம் குணா சுமந்திரன் நிற்சயமாக வென்று இருப்பார் ஆனால் அவரின் தமிழ் மக்களுக்கான சேவையில் கடந்த காலத்திலும் சரி சம நிகழ்காலத்திலும் சரி வெத்து தான். நான் ஒரு தமிழன் என் இனத்திற்க்கு என்னால் என்ன பயன் கிடைத்தது ??? இதுவே அவரின் வெற்றி தோல்வி அமையும். தலைவன் ஆவது சுலபம் அந்த தலைவனால் ஒடுக்கப்பட்டு இருக்கும் எம் இனத்திற்க்கு பயனளிக்க வேண்டும் கடந்த கால தலைவர்கள் சோரம் போன மாதிரி இருக்க கூடாது ❤❤❤❤❤

  • @palanibabu6366
    @palanibabu6366 8 місяців тому

    Great Brother 🙏🙏🙏🙏

  • @thadechanamoorthypryathars1030
    @thadechanamoorthypryathars1030 8 місяців тому +3

    நன்றி குணா தமிழ் மக்களுக்கு இனியாவது நல்ல காலம் வருமா அதற்குரிய திறந்த மனதோடு வேலைத்திட்டத்தில் தமிழரசி கட்சி ஈடுபடுமா😮😮😮😮😮

  • @mullaimathy
    @mullaimathy 8 місяців тому +1

    குணாவின் பணி சிறப்பானது.❤️❤️❤️❤️❤️❤️💪

  • @mullaimathy
    @mullaimathy 8 місяців тому +1

    சிறீதரன் தமிழர் அரசியலுக்குள் நுளைந்த பிதை E P R L F வீட்டுகாகுள் புகுந்து சம்மந்தனிடம் ஆசி பெற்றவர்
    சுமந்நிரனை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்ம் என்று போராளிகள் கேட்ட போது சுமந்தாரனுக்கு ஆதரவளித்தார் அப்போது சுமந்திரனோடு கட்சித்தலைமைக்கதிரைக்கான பேரம்பேசலையும் செய்திருந்தார்
    சுமந்திரன் தமிழ்த்தேசியத்தின் தலைமையை ஏற்க்த்தகுதியற்வர் என்பதால் சிறீதரன் தெரிவானார்
    குணா சொல்வதை புரிந்து கொண்டு சிறீதரன் செயற்படுவதும் தமிழ் மக்களும் போராளிகளும் சிறீதரனுக்குப் பின்னால் ஆணிதிரண்டு தமிழ்த்தேசியத்தை காப்பாற்றத் தவறினால் சிறீதரன் அடுத்த சம்மந்தனாவார்.

  • @jeyanathsockalingam6771
    @jeyanathsockalingam6771 8 місяців тому

    nanri

  • @sathi123
    @sathi123 8 місяців тому

    Excellent announcement. 👍👍

  • @vsubramaniam6229
    @vsubramaniam6229 8 місяців тому

    Excellent comparison 👍

  • @janaj573
    @janaj573 8 місяців тому

    அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் இந்த புதிய தலைவர்??. எல்லோரையும் ஒன்று பட முயற்சி நடைபெறுமா? இனியாவது புலம்பெயர் மற்றும் தாயக தமிழர்களும் இணைந்து செயல்பட முடியுமா?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +2

      சில ஒருங்கிணைப்பு நிகழும்

  • @sevenhillpictures-canada1746
    @sevenhillpictures-canada1746 8 місяців тому

    Good one 🎉

  • @gunajega2314
    @gunajega2314 8 місяців тому

    சுமந்திரன் அவர்கள் தற்போது அரசியலில் நல்லதொரு முடிவு எடுக்கவேன்டும்.

  • @sabapathipillaijajevan6009
    @sabapathipillaijajevan6009 8 місяців тому +1

    💯👌

  • @ranjanranjan331
    @ranjanranjan331 8 місяців тому

    Super

  • @jirojanponnampalam9437
    @jirojanponnampalam9437 8 місяців тому

    Welcome

  • @DineshDinesh-pq8uo
    @DineshDinesh-pq8uo 8 місяців тому +1

    வணக்கம் அண்ணா

  • @donydhony3999
    @donydhony3999 8 місяців тому

    அரசியல் வாதிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக தங்களை தக்கவைத்துக்கொள்ளவே பார்ப்பார்கள். மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். தகுதியற்ற நபர்களை நீக்கிவிட்டு தகுதியான புதிய நபர்களை உள்வாங்குவது வரவேற்கபடவேண்டியது.

  • @thavaseelantharmalingam4114
    @thavaseelantharmalingam4114 8 місяців тому +1

    மகிழ்ச்சி😂

  • @Ananthan-h8x
    @Ananthan-h8x 8 місяців тому +1

    💯💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @thurais2748
    @thurais2748 8 місяців тому

    Nantregal 🙏 kuna

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 8 місяців тому +1

    Samanija makkaluku Nalla vilakam

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 8 місяців тому

    ❤❤❤

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 8 місяців тому

    No more karuna and pelayan and veyalanteran and e p d p

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 8 місяців тому

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @sivapillai2784
    @sivapillai2784 8 місяців тому +1

    ஒருபொழுதும் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எந்த உரிமைகளும் கொடுக்க மாடடார்கள் ஆகவே நீங்கள் ( தமிழர்கள் ) வெளிநாடுகளுக்கு தப்பி போய் வாழுங்கள் ( 1970 ஆம் ஆண்டளவில் ஜெயவர்தன வெள்ளவத்தையில் உள்ள தனது நெருங்கிய தமிழ் நண்பர் வீட்டில் சொன்னது ) அப்பொழுது ( 1970 ) எனக்கு 17 வயது ஜெயவர்தனாவின் வெள்ளை கார் அந்த தமிழ் குடும்பத்தின் வீட்டின் முன்பு இரவு 10 மணியளவில் நின்றதை பார்த்துள்ளேன் . . அந்த தமிழ் குடும்ப அங்கத்தவர்கள் மிகவும் படித்தவர்கள் IMF World Bank . WHO .. world health organization . போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் .பின்பு ஜெயவர்தன பதவிக்கு வந்ததும் Pass -port பெறுவதை இலகுவாக்கினார் . ஏன் எனில் இந்த தமிழர்கள் எங்காவது தப்பி போய் பிழைக்கட்டும் என .

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 8 місяців тому

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @arulnesanelayathamby9869
    @arulnesanelayathamby9869 8 місяців тому +3

    சுமந்திரனால் 136 வாக்கினை பெற முடிந்துள்ளது
    இந்த வாக்குகள் தமிழரசு கச்சிக்குள் தான் இருந்தன
    அதாவது சுமந்திரனின் கடந்து கால் நடவடிக்கைக்கு நடவடிக்கைக்கு சார்பாகவும் அல்லது ஏற்றுக்கொண்டதாகவும் தான் இருக்கிறது
    அதாவது தமிழர் மத்தியில் தமிழ் தேசியத்தை மழுங்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட வாக்குகள்
    இந்த 136 வாக்குகள் சிறியவை இல்லை
    இந்த 136 பேர்களும் தமிழரின் தேசிய விருப்புக்கு எதிராகவும் சிங்கள் பேரினவாதிகளுக்கு துணை போகக்கூடியவை தானே ?
    எனவே புதிய தலைவர் சகலதையும் சிந்தித்து செயற்பட வேண்டும் .........

  • @truth97
    @truth97 8 місяців тому

    Choosing Sritharan as a leader is another historical mistake. A solution to Tamils' problem should come from SL government with pressure from Delhi. But both SL government and Delhi hate Prabaharan and LTTE. Sritharan cannot go to negotiating table carrying LTTE flag & Prabaharan's portrait and get concessions from SL government and Delhi. Sritharan should denounce LTTE and Prabaharan and control the Tamil diaspora activities to make any progress. Otherwise Tamils have to wait few more years until the next leader is chosen for TNA.
    Sumanthiran is an intellectual. He understands the reality and get better deals from SL government. But his ability will be restricted if the leader of the party carry LTTE flag with him. If Sritharan says he will use any agreement with SL government as a first step to achieve our final objective of Thamil Thesam, then SL government will not agree for any first step solution. Sinhalese are afraid the final goal of Tamil's is separate country Tamil Ealam not Thamil Thesam.

  • @mullaimathy
    @mullaimathy 8 місяців тому

    தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தலின்போது சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை களைகளாகவும் கருதமுடியும்.

  • @navaratnarajah1262
    @navaratnarajah1262 8 місяців тому

    சுமத்திரன் தோற்றதற்கு காரணம் இயக்கத்தை போற்றி பேசவில்லை

    • @kavinilakavinilani3764
      @kavinilakavinilani3764 8 місяців тому

      உண்மையை பேசி இருக்கலாம்

    • @navaratnarajah1262
      @navaratnarajah1262 8 місяців тому +1

      @@kavinilakavinilani3764 இயக்கம் பாராழுமண்ற முறையை முற்றாக எதிர்க்கின்றோம் என்று கூறியது காற்றோடு போய்விட்டது

  • @ponsasi7485
    @ponsasi7485 8 місяців тому +3

    மீண்டும் தமிழரசு தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒரு வேளை ஒன்றினைவதானால் அதன் பின் விளைவுகள்(நம்பகத் தன்மை) எப்படி அமையுமென கருதுகிறீர்கள் ..

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 8 місяців тому

    Mavai Senathi pathium appadithan, Mr. J. V. Selvanayakam M. P yaka iruntha time ye thondanaka mavai irunthavarka. he is very old. Therefor Sritharan is deserved.

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 8 місяців тому +1

    Any how all will go behind Sumanthiran.

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 8 місяців тому +3

    சுமந்திரன் டீல் மன்னன்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 8 місяців тому

    The past nafavadikkaikal.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 8 місяців тому

    This is the correct answer. First I will accept to Sritharan in starting. Sumanthiran vanthal Ranil solluvathai than he is doing. This 5,8 years ah it's happened.

  • @truth97
    @truth97 8 місяців тому

    After next Parliament election, Sumanthiran and Chanakiyan will go to Parliament through Mottu Katchi seat allocations like Suren Ragavan and one of them or both will get Ministerial post.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 8 місяців тому

    இந்த ஆலோசனை சுமந்திக்கு யாரும் காட்ட வேண்டாம். சுமந்தி இனி ஒருபோதும் வரவேகூடாது. அதேவேளை சிறீக்கு நிச்சயம் இது தெரிய வேண்டும். உறுதியான தலைமை அவசியம்.

  • @subramaniamsahadevan9350
    @subramaniamsahadevan9350 8 місяців тому

    Your analysis doesn’t have any sense, last 75 years Tamil leaders never brought any political settlement including pirabaharan . And Sri is going to follow the footsteps of LTTE so we can expect more animosity.very soon we will see that. LTTE in western countries wanted Sri to lead and spent money and intimidation.Mark my word Sri is going take the path of no return like nanthikadal.Tamils are one of the coursed people on earth, we will be the third minority soon in srilanka.

  • @KrishnarubanSaththiyaseelan
    @KrishnarubanSaththiyaseelan 8 місяців тому

    Superb 👏👏👏👏