3 மனைவி.. அமைச்சருடன் பிரியாணி | விசாரணையை முடித்த மகளிர் ஆணையம் | Annamalai வெளியிட்ட முழு ஆதாரம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 274

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 8 днів тому +91

    நீங்கள் தான் திரு அண்ணாமலை யை சரியாக புரிந்துள்ளீர்.... நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DuraiPalam
    @DuraiPalam 8 днів тому +68

    நூற்றுக்கு நூறு உண்மை சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🌹🌹

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 8 днів тому +39

    பிஜேபி அண்ணாமலை
    2026...!!🌹🌹🌹👍🙏
    ஜெய் மோடிஜி சர்கார்...!!🎉🎉🎉
    ஜெய் ஹிந்த்...!!🙏🙏🙏 1:41

  • @JayaRaman-y8t
    @JayaRaman-y8t 8 днів тому +42

    வணக்கம். ஐயா.
    வாழ்க. பாரதம். வளர்க.
    அண்ணாமலை. தொண்டு.

  • @rudran1008
    @rudran1008 8 днів тому +41

    Annamalai 🔥 அவர்கள் இல்லையென்றால் அந்த கயவன் ஞானசேகரன் மீண்டும் வந்து வேறு எந்த பெண்ணை தொட்டு இருப்பான்

  • @srk8360
    @srk8360 8 днів тому +60

    இதில் என்ன சங்கோஜம் ??
    Great I.P.S.Sir..👍👍🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 8 днів тому +4

      ஒருவர் தவறு செய்தால் மீண்டும் தவறு செய்ய மாட்டார் என்று தான் பொதுமக்கள் நினைத்தார்கள் அதை நினைத்து தான் இவர்களை ஆட்சில் அமர்த்தினார்கள் இந்த மதிரி நினைக்கவில்லை இனி ஏழு ஜென்மத்திலும் அமர போவதில்லை இதுதான் நீதியின் தீர்ப்பு😂😂😂😂😂

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 8 днів тому +56

    அண்ணாமலையால் என்போன்றோறுக்கும் அரசியல் புரிகிறது அரசியல் ஆர்வம் வருகிறது சிறப்பாக செயல்படுகிறார் திரு அண்ணாமலை

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 8 днів тому +26

    வாழ்க அண்ணாமலை என்கின்ற மாவீரன் 🙏

  • @v.vinayagam9811
    @v.vinayagam9811 8 днів тому +25

    சூப்பர் ஒன்லி ஒன்லி ஃபார் அண்ணாமலை

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 8 днів тому +80

    EPS முதல்வராக இருந்த போது எதிர்கட்சியாக இருந்த ஸ்டாலின் ஒரு கண்ணில் விரல்விட்டு ஆட்டினார். தம்பி அண்ணாமலையோ ஸ்டாலின் இரு கண்ணினும் விரலை விட்டு ஆட்டுகிறார்.

  • @selvaraj1288
    @selvaraj1288 8 днів тому +27

    இதற்க்கால்லாம் மக்கள் தான் காரணம்

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 8 днів тому +21

    ஐயா.... உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhoopathym8421
    @bhoopathym8421 8 днів тому +37

    அனிதாவின் பிணத்தை வைத்து அரசியல் பண்ணின கட்சிதானே திமுக, மக்கள் மறக்கமாட்டாங்க 🤔

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 7 днів тому

      Ottuku ovaa kuduthatha maranthuduvaanunga

  • @vsooryanarayanan2197
    @vsooryanarayanan2197 8 днів тому +31

    Annamalai ❤

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 8 днів тому +24

    ஐய்யா வணக்கம் மிக அருமை‌உண்மை
    இந்து கடவுளுக்கு செருப்பு மாலை போடலாம்
    மக்கள்வரிபணத்தில் சுரண்டிசாப்பிட்டு வாழ்கிறவர்களின்
    தவறுகளை சுட்டிக்காட்டினா கைது
    கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு நல்ல உதாரணம்தமிழகம்

  • @krishnaveni7869
    @krishnaveni7869 8 днів тому +42

    தமிழ் நாட்டுல நடக்கிறது தெரியாது, மணிப்பூருக்கு பொங்குவானுங்க ஊப்பீஸ்

    • @sivakumaranbalaji1533
      @sivakumaranbalaji1533 8 днів тому +1

      ஐயா,
      மனணிப்பூருக்கு ராகுல்-ஜி பொங்குனாரு.
      ஆனா, இத பத்தி ஒரு மூச்சு விடல...?

  • @bairavarameshbairavaramesh9544
    @bairavarameshbairavaramesh9544 8 днів тому +7

    வாழ்க அண்ணாமலை வாழ்க அண்ணாமலை வாழ்க அண்ணாமலை வாழ்க அண்ணாமலை

  • @naliniraghu7698
    @naliniraghu7698 8 днів тому +6

    எல்லோரும் உயிருக்கு பயப்படுகிறார்கள். சீட் முக்கியமில்லை; குழந்தை குட்டிகளின் உயிர் முக்கியம் 😢

  • @mayilsamymayilsamy7388
    @mayilsamymayilsamy7388 8 днів тому +6

    உங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @kannamanips3287
    @kannamanips3287 8 днів тому +5

    Well said Sir Annamalai the great

  • @porchelviramr4404
    @porchelviramr4404 8 днів тому +6

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! வாழ்கவே ஐயா! 🎉🎉🎉🎉🎉

  • @govindasamic9987
    @govindasamic9987 8 днів тому +15

    Annamalaiji is Legend

  • @krishnamurthyrajagopalan1390
    @krishnamurthyrajagopalan1390 8 днів тому +6

    அண்ணாமலை வாழ்த்துக்கள் ஐயா

  • @neduncheran
    @neduncheran 8 днів тому +17

    Without Annamalai this case will not come out like this..its Annamalai the champion. Not vijay eddapadi or seeman

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 8 днів тому +18

    திமுக என்றாலே அராஜகம் தான்

  • @KarthikeyanPm-i4o
    @KarthikeyanPm-i4o 8 днів тому +21

    சட்ட அமைச்சர் இல்லை, அவன் ஜட்டி அமைச்சர்.😂
    ஜெய் பிஜேபி

  • @lsvganesh3141
    @lsvganesh3141 8 днів тому +6

    ஒரு திறமையற்ற அரசிடமிருந்து இவ்வளவு பலம் மிகுந்தவர்களால் அந்த sir ஐ அடையாளம் காண முடியவில்லை என்பது வியப்பாக உளளது.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 8 днів тому +10

    Mgr ANNAMALAI anna is my excellent chief minister of Tamilnadu

  • @Diwakar860-ok6kl
    @Diwakar860-ok6kl 8 днів тому +6

    Great leader Annamalai sir❤

  • @kanagarajp1809
    @kanagarajp1809 8 днів тому +6

    தமிழனுக்கான உறவு தம்பி அண்ணாமலை ❤❤❤❤

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 8 днів тому +6

    மக்கள்தமிழனதலைவர்அண்ணாமலைஜீமட்டுதான்.என்றும்ரென்றும்ஜெய்கிந்தூ

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 8 днів тому +22

    Shame dmk shame.

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 8 днів тому +2

    ஆலுமை மிக்க அண்ணாமலை அவர்கலுக்கு புத்தாண்டு நல்வால்துகல்

  • @Manikandan-n2t
    @Manikandan-n2t 8 днів тому +18

    100% உண்மை

  • @vrsthuvarai1096
    @vrsthuvarai1096 8 днів тому +13

    Annamalai is greatest person in TamilNadu, Stalin is worst person in TamilNadu. But I think CM waste

  • @vidya09
    @vidya09 8 днів тому +6

    IPS is IPS..salute you

  • @Kalavathi-b8u
    @Kalavathi-b8u 8 днів тому +3

    You are absolutely correct

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 8 днів тому +3

    கவர்னர் மட்டும்தான் அரசியல் சாசனம் மற்றும் சட்டப்படி நடந்து கொள்கிறார்

  • @ramanujam-hb2is
    @ramanujam-hb2is 8 днів тому +5

    Great Annamalai. Verygood leader in BJP

  • @sankaranarayanansankar3549
    @sankaranarayanansankar3549 8 днів тому +5

    அண்ணாபல்கலைக்கழகத்தில்பாலியல்சம்பவம்நடைபெற்றநேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் எங்கிருந்தார்என்பதைபுலனாய்வுசெய்தாஆல் யார்அந்நசார்வெளிச்சத்திற்குவரும்

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 8 днів тому +8

    Suppppppppper Sir 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 8 днів тому +6

    இவ்வளவு களேபரம் நடந்தும் அமைதியாக.ஸ்டாலின்.அவர்கள் under ground இல் இருப்பது போல இன்றுவரை ஒரு கருத்தும்.சொல்லாமல் அமைதி காப்பது மிக வருத்தமாக உள்ளது..

    • @sowmyarajeswari1
      @sowmyarajeswari1 7 днів тому

      திருடன் எப்போதும் அடுத்தஸனை கைகாட்டி திருடன் ஓடுரான் ஓடு ரான் என்று கத்திக்கொண்டே தான் தப்பிப் பான்.

  • @sridharan1970
    @sridharan1970 8 днів тому +5

    Annamalai is a real hero

  • @itsmesuga606
    @itsmesuga606 8 днів тому +17

    நாட்கள் எண்ணப்படும்.

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 8 днів тому +2

    We all honest people will support Annamalai IPS ji forever. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🇮🇳🙏

  • @ManoharanAMN
    @ManoharanAMN 8 днів тому +5

    சிறப்பான பதிவு

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 8 днів тому +5

    Annamalai mass🎉🎉🎉

  • @KannanChinnaiah
    @KannanChinnaiah 8 днів тому +8

    Annamalai mass

  • @zekykeky914
    @zekykeky914 7 днів тому +1

    In my opinion, Annamalai's action is a fantastic and sensational step.
    Let me explain in detail:
    This is a very symbolic and politically charged move by Annamalai. It has the potential to stir significant public sentiment, position him as a crusader for justice, and highlight the failures of the ruling DMK.
    *Key Aspects of Annamalai's Action*
    *1. Whipping Himself (6 Times)*
    - *Symbolism:* Self-flagellation represents personal accountability and the collective failure of governance.
    - *Message:* Emphasizes his empathy and anguish as a leader, common man, and father.
    *2. Promise of No Shoes*
    - *Symbolism:* A mark of humility and penance, resonating with cultural values.
    - *Impact:* Makes his commitment visible and relatable to the masses.
    *3. 48-Day Fasting & Pilgrimage*
    - *Connection to Faith:* Visiting the six Aarupadai Murugan temples taps into Tamil Nadu's religious sentiments.
    - *Mobilization of Support:* The pilgrimage gives him opportunities to rally public support while emphasizing spirituality and justice.
    *Focus on the Crime Details*
    *1. Ruling Party Member as the Perpetrator*
    - Exposes DMK's internal flaws, especially in youth leadership.
    - Reinforces the BJP's narrative of DMK's "lawlessness."
    *2. Police Failures*
    - *Leaking FIR Details:* Highlights arrogance and negligence in handling sensitive cases.
    *3. Non-Functioning CCTV Cameras*
    - Points to systemic corruption and governance failures.
    *4. Perpetrator’s History*
    - 18 criminal cases show systemic oversight in allowing such individuals to thrive in positions of influence.
    - Granting permission for a restaurant on campus ties it directly to the misuse of political power.
    *Immediate Political Impact*
    *1. For Annamalai*
    - Positions him as a leader unafraid to challenge injustice, even at personal cost.
    - Garners sympathy from students, parents, and the general public.
    *2. For BJP*
    - Projects BJP as a party of accountability and moral governance.
    - Attracts support from religious and traditional communities due to the spiritual angle.
    *3. Against DMK*
    - Amplifies public outrage over the party’s inability to ensure safety and justice.
    - Exposes systemic failures, putting DMK on the defensive.
    *Challenges and Risks to Annamalai*
    *1. Opposition Narrative*
    - DMK might accuse Annamalai of dramatizing for political gain.
    - Questions may arise about BJP's actions in other states on similar issues.
    *2. Media Spin*
    - Pro-DMK media may downplay the incident or shift focus away from the crime to Annamalai's actions.
    *3. Shift Narrative*
    - Frame Annamalai’s actions as a political stunt.
    - Divert attention to BJP’s alleged failures elsewhere.
    *Long-Term Implications for Annamalai & BJP in Tamil Nadu*
    If executed well, this action could be a turning point for BJP in Tamil Nadu, where it struggles to establish a stronghold. It might also set a precedent for addressing governance failures through symbolic acts, reshaping public expectations of leadership.

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 8 днів тому +6

    👍💪💯👑🇮🇳👏👌❤🌹🌷💐💐💐super super super super sir

  • @sivaramanr8273
    @sivaramanr8273 8 днів тому +12

    மந்திரி பதவியில் இருந்தால் மட்டுமே சாழியங்களை அழித்து விடுவார் என்று சொல்வது தவறு .ஞானசேகர் ஒரு பதவியிலும் இல்லை.இருந்தாலும் அவர் காப்பாற்ற படுகிறார்.

  • @subramaniam7905
    @subramaniam7905 8 днів тому +3

    அண்ணாமலை சூப்பர் தல 👌👌👌👌👌

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 8 днів тому +1

    உதயநிதி AU வில் சிண்டிகேட் member ஆக இருந்தார்.

  • @Tangavel3220
    @Tangavel3220 8 днів тому +3

    சூப்பர்.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 8 днів тому +3

    சவுக்கடி விளாசல் 👌👏👏👏👏👏👏
    அருமையான பதிவு வாசுதேவன் ஜி 🥰

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 8 днів тому +2

    யார் ஊழல் செய்தாலும் வெளிக்கொண்டு வருவதற்கு அண்ணாமலையை விட்டால் வேறு யாரும் இல்லை வேற எந்த கட்சியும் உண்மையை வெளிக்கொண்டு வராது குற்றங்களுக்கு துணை போகிறவர்கள் தான் நிறைய பேர் நமது தமிழகத்தில் இருக்கிறார்கள் நேர்மையான வழியில் நல்லவராக செல்ல வேண்டும் என்றால் அது எந்த கடையில் வைக்கிறது என்று கேட்கத்தான் நமது தமிழகத்தில் இருக்கிறார்கள் அப்படியும் விட்டாலும் வாங்கி அதை உபயோகப்படுத்தும் அளவிற்கு இல்லை₹200 ஒரு குவாட்டர் ₹50 இத்துப்போன கோழிக்கால் பிரியாணி இருந்தால் போதும் நான் சொன்னதை கொடுப்பவர்கள் இடம் சாய்ந்து விடுவார்கள் நிறைய பேர் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் இருக்கும் வரையில் ஓரளவுக்கு தமிழகம் நன்றாக இருந்தது ஓட்டுக்கு பணம் எப்பொழுது கொடுக்க ஆரம்பித்தாரோ அன்றே நமது தமிழகம் ரோட்டுக்கு வந்துவிட்டது கையேந்தி பணம் வாங்கினாலே அவன் மனிதன் இல்லை ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் யாராக இருந்தாலும் ஓட்டு வாங்கி வெற்றி பெறுங்கள் அப்பொழுது சரியாக இருக்கும் நமது மக்கள் தான் எல்லா கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொள்கிறார்கள் ஆனால் ஒருவருக்கு ஓட்டுப் போடுகிறார்கள் மற்றவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் நல்லவர்களுக்கு துரோகம் செய்வார்கள் எனக்குத் தெரிந்தவரை நிறைய பேர் இன்னும் தமிழகத்தில் எண்ணுக்கு இப்படி நடந்துவிட்டதே என்று வருத்தப்பட்ட அதிகம் இல்லைஒரு 20 சதவீதம் மட்டும் எடுத்துக் கொள்ள முடிகிறது என்னை பொறுத்த வரையும் ஏனென்றால் நான் கிராமத்திற்குள் இருக்கிறேன் பெரியார் மாவட்டத்தில் இது போன்ற இப்படி ஆகிவிட்டதே என்று பேசுபவர்களை யாரும் நான் கேட்டது இல்லை பிஜேபி மக்களைத் தவிர நன்றாக யோசனை செய்து பாருங்கள் ஈரோடு மாவட்ட மக்களை இதைப் பற்றி கொஞ்சமாவது வேதனைப்பட்டது உண்டா ஈரோடு மாவட்டத்திலும் இருக்கிறார்கள் ஆனால் கொஞ்சம் பேர் தான் இருக்கிறார்கள் அதிகம் இல்லை யாருக்கோ நடந்துவிட்டது நமக்கு என்ன என்று தான் இருக்கிறார்கள் நமது வீட்டிலும் பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் வீட்டிலும் இந்த மாதிரி ஒரு தவறுகள் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசனை செய்யும் அளவிற்கு யாரும் இல்லை வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் எவ்வளவு கொடுப்பார்கள் மகளிர் உரிமைத் தொகை அதிகம் கொடுக்கிறார்கள் என்று இதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறது தெரிவு தமிழகத்தைப் பொறுத்தவரை கையேந்தும் அளவிற்கு வந்துவிட்டது இலவசம் காசு இலவசம் காசு பணம் இருந்தால் போதும் பணத்திற்காக கையேந்தி விட்டு எதை வேண்டுமானாலும் செய்வார்களே என்ன செய்வது மனசாட்சி என்பதே நிறைய பேருக்கு இல்லை அதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரையும் சொல்லவில்லை பணம் இலவசம் என்றுஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள் மகளிர் உரிமை தொகையை அடுத்த ஆண்டு நம்மளுக்கு அதிகமாக வருமா என்று நினைத்துக் கொள்பவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை பணம் ஒன்று கொடுத்தால் போதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது கேட்பதற்கு திமுகவைப் பொறுத்தவரையில் அவர் கட்சிக்காரர்களுக்கு தான் செய்வார்கள் அதுவும் நேர்மையான வழியில் செல்லும் அவர்களுக்கு செய்ய மாட்டார்கள் திமுக காரர்கள் சொன்னால் நீ சொல்வது தான் சரி என்றால் அவருக்கு எல்லாமே செய்வார்கள் அது தவறு என்று சொன்னால் அவரை வெறுத்து விடுவார்கள் நேர்மையான நபரை புறம் தள்ளி விடுவார்கள் இது என்னால் சொல்ல முடியும் நான் எங்கள் கிராமத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவன்

  • @vedanayaki155
    @vedanayaki155 8 днів тому +2

    EXCELLENT
    EXCELLENT
    SUPER SUPER

  • @shobanar8651
    @shobanar8651 8 днів тому +8

    Malai🎉

  • @poornimakumar8784
    @poornimakumar8784 8 днів тому +3

    Annamalai is a hunter wala❤

  • @vrsthuvarai1096
    @vrsthuvarai1096 8 днів тому +7

    Varun&Arun both of them should be removed from police department

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 8 днів тому +3

    தமிழக அரசு கலைப்பு ஆளுநர் ஆட்சி அமலுக்குவந்தது இன்று இரவு முதல்

  • @NandhaKumar-sl4kq
    @NandhaKumar-sl4kq 8 днів тому +2

    தமிழ்நாடு முழுக்க முருக பக்தர்கள் அறுபடை வீடு செல்வது புதிய ட்ரெண்ட் அதுதான் அண்ணாமலை செய்கிறார்

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 8 днів тому +2

    Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 8 днів тому +6

    சட்ட அமைச்சரல்ல
    அவர் சட்டை அமைச்சர்

  • @elayaperumalr3425
    @elayaperumalr3425 8 днів тому +1

    One and only Annamalai. ❤❤❤

  • @Senthil-s7t
    @Senthil-s7t 8 днів тому +2

    Annamalai super persent I like you

  • @HandcraftJoy
    @HandcraftJoy 8 днів тому +10

    இவனுங்கஇரண்டுபேருமேஅமைதிகாப்பதுஅந்தசார்இவர்கள்தானோ

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 8 днів тому +2

      👎சந்தேகம் இல்லாமல் அவன்கள் தான் 💯

  • @suryakathiravan940
    @suryakathiravan940 8 днів тому +5

    உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைகழக சாண்சலர் பதவியில் வந்த பிறகு தான் எல்லாம் கெட்டு குட்டிச்சுவரானதா

  • @murugesanmurugesan1599
    @murugesanmurugesan1599 8 днів тому +1

    Correct 💯

  • @keerthikrishnan7813
    @keerthikrishnan7813 8 днів тому +1

    Solution is dismissal of govt and install governors rule

  • @ravitds147
    @ravitds147 8 днів тому +2

    Excellent Vasudevan

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 8 днів тому +1

    good and bold analysis . thanks and expecting this type of Facebook posting in future. jai hind.....happy new year.

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 8 днів тому +1

    Excellent presentation of views by Vasudevan Ji

  • @balaraman3211
    @balaraman3211 8 днів тому +1

    தேச நலனிலும் தமிழக மக்கள் நாளிலும்அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகள் அனைவரும் 17:43

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 8 днів тому +5

    Police nexes with DMK good and rowdies because rowdies raj Stalin DMK rowdies an goods dgp post to next to students parents we expect dgp should act and save dharma

  • @MGAnnAd
    @MGAnnAd 8 днів тому +2

    Only Annamalai!!! True, if Annamalai did not raise issue they would have closed the issue blaming the girl. Did not expect this to happen in Tamilnadu. This is exactly what happened in Bengal too (RG Hospital) even there Police did not take the problem seriously, not file FIR and did not catch culprits. Hope this issue will stop from here on in India, please protect our daughters, sisters and mothers.

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 8 днів тому +1

    உண்மை சார்

  • @BalaRaj-r7t
    @BalaRaj-r7t 8 днів тому +3

    Annamalai should arrange 10,000 people dressed as old lady
    & go to police Commissioner office shouting " naan dhan andha Patti "

  • @bigbenmobilesindia
    @bigbenmobilesindia 8 днів тому +2

    Annamalai

  • @MariAppanமாரீயப்பன்

    தாமரை மலர் ந்தேதிரும்

  • @AvinashDharumanjalaja
    @AvinashDharumanjalaja 8 днів тому +1

    Why national leaders did not condemn (Rahul ji. Amit Shah ji, Prime Minister Ji and Other strong leaders like Mamta Ji, Priyanka Vadra Gandhi Ji)

  • @padmanaban3369
    @padmanaban3369 8 днів тому +3

    மூன்று மனைவி புகைபடம். வெளியிடு தையிரியிரும் இருந்தால்.

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 8 днів тому

      இரண்டு மனைவிகள் அவனுடன் மூன்றாவது மனைவி உன்னுடன் திருட்டூ திராவிட நாயே

    • @KathiravanKathiravan-r6f
      @KathiravanKathiravan-r6f 8 днів тому +1

      கூடிய விரைவில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிடும்

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 8 днів тому +1

    எல்லோரும் ஒரேவிதமான பதிவு செய்கிறீர்கள். ஆனால் யாருமே மக்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி கையாள வேண்டும் என்று சொல்வது இல்லை. அரசியலுக்கு அப்பால் வேறு எந்த விஷயமும் இல்லையா? ஜெய் ஹிந்த்.

  • @govindarajusekar8789
    @govindarajusekar8789 7 днів тому

    வாசு சார், நறுக்குத் தெரித்தாற்போல், தேர்ந்த வார்த்தைகளுடன் சிறந்த கருத்துக்கள்......

  • @Luckyking44394
    @Luckyking44394 8 днів тому +1

    Atleast he is asking question ....
    But only he isn wring side ..like BJP..
    But love his support as common people

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 8 днів тому +1

    All these things happen because of Thalaivan Annamalai IPS Sattai Adi.

  • @sripriya8217
    @sripriya8217 8 днів тому

    Sir annamalai ji only great leader

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 8 днів тому +1

    ஆளும் கட்சி செய்யும் தவறுகளை எதிர்த்து குரல் கொடுத்தால் கூண்டாஸ் ல் அர்ரெஸ்ட். இதுதான் திமுக formula.

  • @sripriya8217
    @sripriya8217 8 днів тому +1

    Sir vijay katchi ku thakuthi illai.

  • @ravitds147
    @ravitds147 8 днів тому

    Semma .. good viewer ship

  • @ramkumarh6832
    @ramkumarh6832 8 днів тому +1

    Impose 356 and save Tamilnadu

  • @santhiyagusg2364
    @santhiyagusg2364 2 дні тому

    Super🎉

  • @DurairajPlastic
    @DurairajPlastic 7 днів тому

    Annamalai 🎉🎉🎉

  • @sathya.ssathya.s4454
    @sathya.ssathya.s4454 8 днів тому

    உண்மை

  • @anandanbellie3148
    @anandanbellie3148 7 днів тому

    Atha Singam AM👍

  • @mahalingamveluchamy214
    @mahalingamveluchamy214 7 днів тому

    True, true true.

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 8 днів тому +3

    ADMK TVK BJP ONDRU SERAVENDUM

  • @indiraindira2247
    @indiraindira2247 8 днів тому

    8:38

  • @vanithamohan4331
    @vanithamohan4331 8 днів тому

    என் தலைவன் அண்ணாமலை

  • @appusamy7456
    @appusamy7456 8 днів тому +2

    தி மு க எப்ப சிறப்பான ஆட்சி கொடுத்திருக்கிறது