150 - வேதத்தில் முக்கிய பஞ்சங்கள் - Peter Madhavan|Tamil Christian Bible Message

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • வேதத்தில் காணப்படும் பஞ்சங்களை பற்றியும் அதிலிருந்து நாம் என்ன பாடங்களை கற்றுக் கொள்ளப் போகிறோம். இந்த நிகழ்ச்சி பார்த்து தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
    இன்றைய சூழலில் மனிதர்கள் பரிசுத்த வேதாகமத்தை எடுத்து படிக்க நேரம் எடுப்பதில்லை. என்னதான் வழி தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை படிப்பதற்கு என்று பார்க்கும்போது. நமக்கு ஒரு விடை கிடைத்துள்ளது, இந்த நிகழ்ச்சியில் நாம் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு முழு வேதாகமத்திலும் அதைக் குறித்து தியானிக்க போகிறோம்.
    𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝗧𝗶𝘁𝗹𝗲: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts)
    𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲:150
    𝗧𝗶𝘁𝗹𝗲: வேதத்தில் முக்கிய பஞ்சங்கள்
    𝗚𝘂𝗲𝘀𝘁: Bro. Peter Madhavan ‪@TamilBibleSchool‬
    𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲𝗱 𝗯𝘆: ‪@LaymenMinistriesTamil‬
    Famine in the Bible, Elijah days famine, Elijah and the Widow at Zarephath
    Famine during Jacob days in the Bible, Famine during Joseph days, Famine in the parable of The prodigal son,
    For More Bible Videos, Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, Hope messages, it is written Bible facts, etc.,
    #BibleProphecy #vedhagama_accariyangal #வேதாகம_ஆச்சரியங்கள்

КОМЕНТАРІ • 53

  • @premawilson1431
    @premawilson1431 6 місяців тому +8

    குறைவை நிறைவாக்கும் கர்த்தர்

  • @RaviRavi-ep5nh
    @RaviRavi-ep5nh Місяць тому

    Stotram Amen.

  • @Eval.G
    @Eval.G 6 місяців тому +13

    அருமையான விளக்கம் நன்றி சகோதரா.தேவனுகேமகிமை உண்டாவதாக ஆமென்.

  • @nijins4154
    @nijins4154 27 днів тому

    amen

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 Місяць тому

    Amen

  • @jeyanthi4515
    @jeyanthi4515 6 місяців тому +3

    யோகோவா யீரே praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 6 місяців тому +8

    மிகவும் அருமையான விளக்கம்.நன்றி😊😅

  • @sajinstephen754
    @sajinstephen754 4 місяці тому

    Sthothram 🙏🏻🙏🏻

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 6 місяців тому +3

    Amen AMEN AMEN AMEN 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤

  • @Rhubus
    @Rhubus 4 місяці тому +1

    ஆமென்

  • @renugaselvaraj3237
    @renugaselvaraj3237 Місяць тому

    God bless your ministry 🙏

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 5 місяців тому +1

    Amen AMEN AMEN AMEN 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤

  • @johnraghunathan2212
    @johnraghunathan2212 22 дні тому

    Super brother

  • @gravi709
    @gravi709 Місяць тому

    Super bro

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s 6 місяців тому +2

    நிச்சயமாக எங்களையும் யோசித்தார்

  • @jeyosilichelladurai6501
    @jeyosilichelladurai6501 6 місяців тому +2

    Amen clear explanation God bless you

  • @lillypuspham1334
    @lillypuspham1334 6 місяців тому +2

    Amen prise the lord

  • @jesudaniel8693
    @jesudaniel8693 6 місяців тому +3

    Good work

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s 6 місяців тому +2

    எங்களையும் நடத்தினார்

  • @SundaraAmbal
    @SundaraAmbal 6 місяців тому +2

    Praise the lord 🇱🇰 thank you

  • @markantony2614
    @markantony2614 4 місяці тому

    Amen Jesus Christ Savior Amen

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 5 місяців тому

    எனக்கு நாலு வருஷம் முன்னாடி நான் சாலை விபத்தில் கால் எலும்பு முறிந்தது இதற்கு தொடர்ந்து செய்த சிகிச்சை பலனின்றி போனது இந்த விஷயம் கேள்விப்பட்டு நிறைய உறவினர்கள் பண உதவி செய்தார்கள் ஆனால் எனது மனைவியின் சிறிய தந்தை ஒரு மிகப்பெரிய ஊழியக்காரர் அநேக சொத்துக்கள் வைத்திருப்பவர் நான் எனக்கு மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று உதவி கேட்டபோது எந்த உதவியும் செய்யவில்லை ஆனால் அவர்களுக்கு தருமபுரியில் ஒரு சர்ச்சும் வாழப்பாடி அருகே ஒரு சர்ச்சும் உள்ளது இவற்றின் நிர்வாகி இவர் தான் இன்னும் நான் சுகமாக வில்லை என்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து விடு அதற்கு பிறகு தான் பத்தாயிரம் உனக்கு தருவேன் என்று சொல்கிறார் சேலம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதே தவறாகிவிட்டது இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எப்படி இருக்கும் இவர்களைப் போன்ற கிறிஸ்தவர்களை பார்க்கும் போது ஒன்று நன்றாக தெரிகிறது கிறிஸ்தவன் என்றால் ஏமாற்றுக்காரன் திருடன் நம்பிக்கை துரோகி என்று முடிவு செய்து திருச்சபை செல்வதைத் தவிர்த்து விட்டேன் இவர் மட்டும் அல்ல என் தங்கையும் இப்படி தான் அவர்கள் குடும்பம் பிரிட்டிஷ் காலத்து கிறிஸ்தவர்கள்

  • @Matthew72014
    @Matthew72014 5 місяців тому

    ஆமேன் ஆமேன்

  • @guna0447
    @guna0447 6 місяців тому +1

    Praise the Lord 🙏🙏 amen.avaru ketda Kumaran alla

  • @susaiamalorpavam4203
    @susaiamalorpavam4203 5 місяців тому

    Maganey ungalukku nandri

  • @user-em4ue3zf7j
    @user-em4ue3zf7j 5 місяців тому

    Amen Amen super message Jesus bless you brothers Amen

  • @santharuby6530
    @santharuby6530 6 місяців тому +1

    ❤Amen ❤

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 6 місяців тому

    மனிதன் அன்பை புறக்கணித்து வெறுப்பை ஏற்படுத்தி பஞ்சத்தின் கொடுமை ஆனுபவிக்கிறான்

  • @i.glifestyle5011
    @i.glifestyle5011 5 місяців тому

    God bless you Thambi 🎉🎉🎉

  • @sanmugarajaraju1395
    @sanmugarajaraju1395 6 місяців тому

    Amen😢😢

  • @chennaiprinceking944
    @chennaiprinceking944 6 місяців тому

    arumai

  • @malligathambimuthu1602
    @malligathambimuthu1602 6 місяців тому

    ❤Amen.. Kedua.. Lord

  • @malligathambimuthu1602
    @malligathambimuthu1602 6 місяців тому

    ❤amen.. Kartaruk.. Stotiram
    ..❤

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs 6 місяців тому

    Amen ❤

  • @revivalmedianetworks1760
    @revivalmedianetworks1760 6 місяців тому +2

    Jesus bless you bro's

  • @prj.issacbabuybct627
    @prj.issacbabuybct627 6 місяців тому

    Amen 🙏 Praise the Lord

  • @stellastella1970
    @stellastella1970 6 місяців тому

    Thanks brother

  • @KuthalingamA-dn5ne
    @KuthalingamA-dn5ne 6 місяців тому

    Thanks

  • @selvaraj6933
    @selvaraj6933 6 місяців тому

    Javvvu Mittai pola elukkavendam. Come to the point

  • @victorvinoth628
    @victorvinoth628 6 місяців тому +18

    கெட்ட குமாரன் என்று சொல்லாதீர்கள் இளைய குமாரன் என்று சொல்லுங்கள்

    • @todayinformation2797
      @todayinformation2797 6 місяців тому +3

      கெட்ட என்றால் காணாமல் போன என்று அர்த்தம்

  • @user-xm8rn4fp9e
    @user-xm8rn4fp9e 3 місяці тому

    😂❤

  • @velmurugane629
    @velmurugane629 14 днів тому

    Nan Bible epadi patipathu please enaku sollunga

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 6 місяців тому +1

    கெட்ட குமாரன் என்று எங்கே உள்ளது?

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x 6 місяців тому +1

    நல்லகுமார் கேட்ட ட்டகுமாரன் என்று வேதத்தில் இல்லயே பாவதிலிருந்து மனம் திரும்பிய நாமும் கெட்ட kumararkala?

  • @kalaivanan1525
    @kalaivanan1525 6 місяців тому +1

    சூலமத்தி பற்றி vedio போடுங்கள் bro..

  • @jebarajrai8522
    @jebarajrai8522 Місяць тому

    Super bro

  • @benjaminbenjamin2491
    @benjaminbenjamin2491 6 місяців тому +2

    கெட்ட குமாரன் என்று சொல்லாதீர்கள் இளைய குமாரன் என்று சொல்லுங்கள்

  • @davidammu2093
    @davidammu2093 6 місяців тому

    Amen