😡ஒழுங்கா வீடு போயி சேர மாட்ட, இது திராவிட மாடல் ஆட்சி..! | KAMATCHI NAYUDU,AIRPORT MOORTHY INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • #airportmoorthy #kamatchinaidu #dmk #savukkushankar #dmkpolitics #mkstalin #udhayanidhistalin #bjp #modi #congress #rahulgandhi #admk #tnpoliticalnews #globe360media
    Follow Our Other Social Media Platform
    Facebook : business. latest/...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other UA-cam Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    😡ஒழுங்கா வீடு போயி சேர மாட்ட, இது திராவிட மாடல் ஆட்சி..! | KAMATCHI NAYUDU AIRPORT MOORTHY INTERVIEW | GLOBE 360 MEDIA

КОМЕНТАРІ • 131

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 16 днів тому +21

    தினமும் இந்த காமெடி நாயுடுவிடம் ஏதாவது ஒரு விசயத்தை பற்றி பேட்டி எடுங்கள். .
    கோடான கோடி நன்றிகள் .😊

  • @nehrunehru131
    @nehrunehru131 15 днів тому +23

    மீடியாகரவங்களே இந்த காமாட்சி நாயுடு கொண்டு வந்து காமடி நிகழ்ச்சி நடத்து மிகவும் சிறப்பு.

  • @MS-wj3se
    @MS-wj3se 16 днів тому +24

    வடிவேலு பார்த்திபன் காமெடி போல இருக்கு

  • @kathavarayankathavarayan8958
    @kathavarayankathavarayan8958 16 днів тому +19

    கோமட்சி காமடி சௌ! 100/ சிரிப்பு உறுதி

  • @user-tp4us4xw9p
    @user-tp4us4xw9p 16 днів тому +26

    அய்யா ஏர்பேர்ட் மூர்த்திக்கு ஐயா வாழ்த்துக்கள். மதுரைசந்திரன்.

  • @sivasubramanian6060
    @sivasubramanian6060 16 днів тому +18

    அரசியலைவிட்டு போறேன்னு சொன்ன காமாட்சி சத்தியம் என்னாச்சி

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 16 днів тому +45

    திமுக காரன் நேர்மையானவன் அப்படின்னா தமிழ்நாடே சிரிக்கும்
    சர்காரியா வழித்தோன்றல்களை நாடு அறியும்

    • @Ibrahim-ol6ef
      @Ibrahim-ol6ef 15 днів тому

      போய் பிகாரில் இப்படி உட்கார விட மாட்டான் பொது இடத்தில், கர்னாடகாவில் சட்டசபை வெற்றியும், பாராளுமன்ற தோல்வியும் ஏன் தெரியுமா J
      கார்கேதான்.

  • @Freeyoutube-jp7jw
    @Freeyoutube-jp7jw 16 днів тому +9

    25 குடும்பம் இல்லை ஒரே குடும்பம் மட்டும் தான்

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g 16 днів тому +36

    ஆமாம் கோமச்சி சார் எப்ப பாருங்க மளிகை சாமான் லிஸ் மாதிரி உங்க கருத்தை சொன்ன சிரிப்புதான் வரும் 🤣🤣🤣

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 16 днів тому +16

    காமாட்சி திமுகவை கிண்டல் செய்கிறார் 😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 15 днів тому +6

    அய்யா ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 16 днів тому +11

    8:00காமாட்சி சிரிப்பு போலீஸ் ஆன தருணம்

  • @camilusfernando17
    @camilusfernando17 12 днів тому +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 16 днів тому +18

    16:00காரி குப்புற மாதிரி பேசுறீங்க சிதம்பரம் மூஞ்சியிலேயும் துப்புவீங்களா? ஏர்போர்ட்டாரின் லொள்ளு 👌

  • @krishnangovind3483
    @krishnangovind3483 12 днів тому +1

    Great question Mr Airport murthe ji

  • @Idiappam1
    @Idiappam1 16 днів тому +13

    ஏர்போர்ட் மூர்த்தியும் காமாட்சி நாயடுவும் ந்ல்ல காம்பினேஷன்.

  • @tysonjith2383
    @tysonjith2383 16 днів тому +5

    Parthipan v/s vadivel comedy parthathu pola irukku

  • @balamurugan3052
    @balamurugan3052 12 днів тому +1

    நல்ல மகிழ்ச்சிகரமான கலந்துரையாடல்

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 14 днів тому +1

    காமாட்சி நாயுடு ஐயா
    Good looking handsome guy.
    ஐயாவின் அடக்கம் ஒடுக்கம் நேர்மை அறிவு ஆற்றல்.. யாரிடம் உண்டு.
    முதல் வணக்கம் சொல்லும் போதே ஐயா முன்னணி வகிக்கிறார் விவாதத்தில்..

  • @user-hm5my4jc6e
    @user-hm5my4jc6e 16 днів тому +8

    மூர்த்தி அண்ணாவ அடிச்சிக்க ஆள் இல்ல❤❤

  • @SVDURAI-eg7gg
    @SVDURAI-eg7gg 16 днів тому +3

    வணணணணக்கம்...

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 14 днів тому +1

    Indha renduperum pala vunmaigalai theriyappadutthugindranar....... Nandri airort moorttthy

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 14 днів тому +1

    Neriyalarukku vaaltthukkal..... ❤❤❤❤❤❤❤❤

  • @user-et1oq2fv6m
    @user-et1oq2fv6m 13 днів тому +2

    கோமாளி நாயுடு விற்கு உண்மையிலயே அறிவு இல்லையா😂😂😂😂

  • @sivar8206
    @sivar8206 14 днів тому +1

    Super murthi sir 🎉🎉🎉🎉

  • @subramaniankaruppan6698
    @subramaniankaruppan6698 14 днів тому +2

    வடிவேலு காமெடி ஷோ மாதிரி இருக்கு.....

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 15 днів тому +2

    Sawku sir Nalawar 🎉

  • @vellsjaa
    @vellsjaa 16 днів тому +2

    Sema combo

  • @BalamuruganBalamurugan-lr8xt
    @BalamuruganBalamurugan-lr8xt 16 днів тому +3

    Ntk❤❤❤

  • @Chandrukalani
    @Chandrukalani 16 днів тому +8

    கொம்மாள கோமய்ச்சி

  • @user-qr4wv9jq2t
    @user-qr4wv9jq2t 15 днів тому +1

    Kamachi morthi supr nalla nanparkal

  • @rajakr2096
    @rajakr2096 13 днів тому +1

    இன்னைக்கு எக்ஸ்ட்ரா காமெடி. மூணு பேரும் full form இன்னைக்கு.

  • @mon3345
    @mon3345 15 днів тому +2

    கோமாளி கோமாட்சி 😂😂😂😂😂😂

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 16 днів тому +3

    Intha nayudu vum kishore k samy um combo vantha fun ahh irukkum

  • @sivarajarangappa8846
    @sivarajarangappa8846 15 днів тому +1

    Airport Moorthy Rocks

  • @sundarapandian4580
    @sundarapandian4580 16 днів тому +2

    நாம் தமிழர் 💪💪💪

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 15 днів тому +2

    Kiladu கமுணடி காமாச்சி

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 15 днів тому +2

    காமடி நாயுடு இந்த ஆளாலா மட்டும்தான் திராவிடத்திற்கு இந்த முட்டுக் கொடுக்க முடியும். உண்மைக்கும் இவருக்கு மூளை இருக்கா? பல தடவை இவரைப் பார்க்கும் போது கோவத்தை விட அனுதாபமாக இருக்கு.

  • @baskarans7874
    @baskarans7874 14 днів тому +1

    அப்ப சம்பவம் இருக்கு பார்லிமெண்ட்ல.

  • @saransaran5204
    @saransaran5204 15 днів тому +1

    AIRPORT MOORTHY ❤

  • @Arunkumar-sg5iy
    @Arunkumar-sg5iy 2 дні тому

    மாமா நாயுடு அவர்கள் அருமையா காமெடி பன்னுரார்

  • @muthukumare
    @muthukumare 15 днів тому +1

    ha ha free kanji ...sema semi

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 15 днів тому +1

    ₹1000 கிராமப்புறம் பெண்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு நகரப்புற பெண்களுக்கு கொடுக்கக் கூடாது அப்படி செய்தால் இந்த அரசு நியாயமான அரசாக மாறிவிடும் ஏனென்றால் கிராம பெண்களுக்கு தான் இந்த ₹1000 உதவியா இருக்கும் நகரப்புற பெண்களுக்கு இது உதவியாக இருக்காது ஏனென்றால் இங்கு பொருளாதாரம் ₹1000 என்பது நகரா புரத்தில் சிறிய தொகைதான் இது முதல்வருக்கு காதுக்கு எட்டுமா என்று தெரியவில்லை அதை சொல்லும் நபர்கள் உள்ளதா எனில் உள்ளார்களா என்றும் தெரியவில்லை இது நடக்கவில்லை என்றால் அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் தான் போய்விடுவார்கள் ஏனென்றால் பொருளாதாரம் மிக முக்கியம்

  • @ParthasarathiR-dy7ly
    @ParthasarathiR-dy7ly 16 днів тому +4

    😆😆😆😍😂😂😍😂😂😂நல்ல டயம் பாஸ்😂😂

  • @sanmugavelsakthivel6508
    @sanmugavelsakthivel6508 11 днів тому

    நோவ் மூர்த்தி அண்ணா நீங்க mla ஆனால் சட்டமன்றம் நல்லாருக்கும்

  • @selvamselvam-cw8xk
    @selvamselvam-cw8xk 16 днів тому +2

    Naidu oruvsudalai ....than ...confirm...

  • @user-xs4cc9gg9n
    @user-xs4cc9gg9n 15 днів тому +1

    கோமச்சி RC யா

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 16 днів тому +3

    Savukku shankar ah karuthu reethiyaaga ethirkolla thairiyam illaatha kolaigal DMK UPs............Veeranaaga vaalnthavan iranthaalum vaalnthukondu irupaan...... savukku will live always......real hero savukku shankar.....

  • @nadarajannadarajan8516
    @nadarajannadarajan8516 14 днів тому +4

    திமுக அரசுக்கு அதன் சட்ட திட்டத்திற்க்கும் ஆழ்ந்த இரங்கல் முதலை அமைச்சர்க்கு 😢😅😂

  • @muthukrishnan2785
    @muthukrishnan2785 12 днів тому +1

    Ar,poth,moorty,good

  • @Arunkumar-sg5iy
    @Arunkumar-sg5iy 2 дні тому

    நைனா நாயுடு அவர்கள் ஒரு காமெடி மன்னர்

  • @simplesudhir
    @simplesudhir 11 днів тому

    Airport rocks

  • @murukesanmurukesa2650
    @murukesanmurukesa2650 15 днів тому

    👌👌👌 12:15

  • @Gowtham-el4kr
    @Gowtham-el4kr 2 дні тому

    😊😊😊😊

  • @nageshnagesh9062
    @nageshnagesh9062 15 днів тому +1

    காமாட்சி நீனா உயிருடன்இருக்காதே

  • @loganathanpatturaj8896
    @loganathanpatturaj8896 13 днів тому +1

    இந்த காமாக்ஷி நாயுடு என்ன மாதிரி ஜோக்கர் என்று புரியவே இல்லை.
    ஒரு சுடு சுரணையே இல்லாதவனாக இருக்கானே.

  • @josephdaviddavid3860
    @josephdaviddavid3860 10 днів тому

    Use less government

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 16 днів тому +5

    ஆயிரம் இருந்தாலும் ஐயா காமாட்சி நாயுடு இப்பெல்லாம் நாம் தமிழர் கட்சி பக்கம் தான். சாதகம் 😂

    • @1006prem
      @1006prem 15 днів тому +2

      Super நாசமாகட்டும் நாம் தமிழர்

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 14 днів тому

      @@1006premlike your mom 🤧

  • @selvamselvam-cw8xk
    @selvamselvam-cw8xk 16 днів тому +1

    Naidu redy ya irunga ed ungal veedu thedi varum...

  • @selvamselvam-cw8xk
    @selvamselvam-cw8xk 16 днів тому +1

    Naidu telungar pakkama unga seyal padu .naanga tamilan ....su. Nn.

  • @MohamedAzarudeen-lh9lz
    @MohamedAzarudeen-lh9lz 13 днів тому +1

    Airport moorthy sir vera level 🎉

  • @balakimars8566
    @balakimars8566 11 днів тому

    Aswathaman avarkaludan Komatchi Naidu vudan petti nadatha vendum

  • @selvamselvam-cw8xk
    @selvamselvam-cw8xk 16 днів тому +1

    Naidu vai sutham seiya Naidu veetu dudaipam varum

  • @mriuthunjeyan9846
    @mriuthunjeyan9846 13 днів тому

    Yesunadhar yenkupuringa ouru pavam yaa

  • @nothing-kp1zv
    @nothing-kp1zv 15 днів тому

    அய்யா காமாட்சி
    தயவுசெய்து நாயுடு பேரவையை இழுக்காதீங்க,
    நீங்க தி மு க காரர்,அதனால் நேர்காணலில் அறிமுகப் படுத்தும்போது தி மு க வை சேர்ந்த காமாட்சிபுரம் சொல்லுங்கள்,
    இவர் நாயுடு என்ற பெயரை பயன்படுத்தும்போது எங்களுக்கு வெட்கமாக இருக்கு.

  • @pradeeprakkiyappan7199
    @pradeeprakkiyappan7199 11 днів тому

    11:30 - 11:55 ngothalakka🤣

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 16 днів тому +3

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @KubendarRao
    @KubendarRao 15 днів тому

    Yenya mental kamatchi varumanam pathala appo free bus yedhukku

  • @ponnusamymanoharan9363
    @ponnusamymanoharan9363 16 днів тому +1

    We love Kaamatchi naidu. Soon he will be in BJP.

  • @balrajdbalu3593
    @balrajdbalu3593 13 днів тому +1

    காவலர் தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு, ஆசிரியர் தேர்வு, மற்றும் பிற தேர்வில் ஊழல் நடைபெறவில்லையா
    ?

  • @MurugesanMurugesan-fw5du
    @MurugesanMurugesan-fw5du 13 днів тому

    ஈணபயநய

  • @padmanabhanramakrishnan5469
    @padmanabhanramakrishnan5469 16 днів тому

    மூர்த்தியார், தினம் தினம் கழுவி கழுவி ஊத்துகிறார். ஆனால், Rolex, பொய்யர் கோமாட்சி நாயுடு, இடுப்பில் வேட்டி கொண்டு வருகிறார்!🤣🤣🤣

  • @somethinginside8897
    @somethinginside8897 9 днів тому

    இந்த கோமாளியிடம் பேசுவது வீண்.இவரை மிரட்ட வேண்டாம்.தலையில் கொட்டி அனுப்புங்கள் உருண்டு வீட்டுக்கு போய் சேரட்டும்

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 14 днів тому

    இந்த Airport மூர்த்தி எட்டப்பன் எடப்பாடியின் கைகூலி.

  • @user-qr4wv9jq2t
    @user-qr4wv9jq2t 15 днів тому

    Nalla manithar ayya..ntk 😂

  • @Arunkumar-sg5iy
    @Arunkumar-sg5iy 2 дні тому

    பொம்பனாட்டி குடிக்குரா

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran5281 14 днів тому

    நெறி கண்ணு இப்ப உனக்கு திருப்திதானே?

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl 16 днів тому

    Avr ola vatct avolo vai sabadal la nidu. Singath Vali otto paduga

  • @navajeevank.periasamypandi7518
    @navajeevank.periasamypandi7518 16 днів тому

    KOMACHINAI .ORU .LOOSE

  • @venkatraj2984
    @venkatraj2984 15 днів тому

    india kootani😂😂😂😂

  • @ajiajay2032
    @ajiajay2032 14 днів тому

    Nega yethuku entha speech nea therila etho comedy show pandinga

  • @kuyilankuyil
    @kuyilankuyil 14 днів тому

    புதியதாக you tube Channel ஆரம்பிக்கிறவன் இந்த இரண்டு கோமாளிய கூப்பிட்டு வந்துடுறான்.

  • @uthayankannan-nw6ym
    @uthayankannan-nw6ym 13 днів тому +1

    மூர்த்தி என்ன காமெடியா பேசினாலும் அதில் பல கருத்துக்கள் உள்ளது

  • @sravi955
    @sravi955 15 днів тому +2

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @selvaraj2049
    @selvaraj2049 13 днів тому

    இந்த இருவர் சேர்ந்தால் சிரிப்புக்கு பஞ்சம் இல்ல இவர்களின் விவாதத்தை எல்லா U tubelum தொடர்ந்து நடத்தி எல்லா மக்களையும் சந்தோசத்தில் வாழ விடுங்கள்

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 15 днів тому

    Honorable Tamilan Airpot Murthy U You are a talented person

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran5281 14 днів тому

    இனி கருவாடு நாயுடு என்று அன்போடு அழைக்கப்படுவார்.

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 4 дні тому

    காமாட்சி நாயுடு கோமாளி மாதிரி இப்ப காமெடி நாயிடம் மாதிரி அடுத்தது என்ன வேலை எடுக்க போறார் எப்படி பேரை மாத்த போறாருன்னு ஒரே பரபரப்பா இருக்கு பா

  • @samyb4835
    @samyb4835 14 днів тому

    மூர்த்தி பெரிய அறிவாளி மாதிரி பேசுறாரு. நாயுடுதான் உங்க ரெண்டு பேரையும் செருப்பால் அடிச்ச மாதிரி பேசுறாரு. உங்க ரெண்டு பேரையும் வச்சு நாயுடு தான் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு.

  • @fgdfh7862
    @fgdfh7862 12 днів тому

    காமாட்சி நாயுடு காமடி

  • @agstv2141
    @agstv2141 13 днів тому +1

    தமிழ்நாட்டு அரசுக்கு. என் இறுதி அஞ்சலி

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 14 днів тому

    அய்யோ அய்யோ கிளி ஜோசியம் திமுக வசனம் 😅😅😅😅😅😅

  • @albertbasker
    @albertbasker 15 днів тому

    அறிகெட்ட நெறியாளர் கேடுகெட்ட கக்கூஸ் கழுவி மூழுத்தி கேள்வி பெட்ரோல் ஊற்றி கொழுத்தி.....

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 14 днів тому +1

      காமாட்சி அய்யா ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வாய்வழி ஆய் இருக்கவேண்டும்.

  • @kuyilankuyil
    @kuyilankuyil 14 днів тому

    புதியதாக you tube Channel ஆரம்பிக்கிறவன் இந்த இரண்டு கோமாளிய கூப்பிட்டு வந்துடுறான்.