78 வயசு கோடீஸ்வரர் அனாதையாக அரசு மருத்துவமனையில் | Nenje Ezhu Ep-7 | Property Issue | Galatta Pink

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2023
  • #nenjezhu #sivashankari #socialissues #scam #galattapink #cheating #chennai #galattpinkinterview #parenting #familyissue #kakkan
    78 வயசு கோடீஸ்வரர் அனாதையாக அரசு மருத்துவமனையில் | Nenje Ezhu Ep-7 | Galatta Pink | 78 Year Old Billionaire in Government Hospital as an Orphan
    ⏩Poppy Mattress:
    poppymattress?i...
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 185

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 6 місяців тому +34

    அந்த மருமகள் அவளுக்கு ரெண்டு பிள்ளை குட்டி குடும்பம் எல்லாம் விளங்கவே விளங்காது

  • @harishahimas6217
    @harishahimas6217 5 місяців тому +14

    இதை கலெக்டர் கிட்டே சொல்லி சொத்து உரிமை மாற்றலாமே. வழக்கு தொடர வேண்டும்.

  • @user-qw9je7os1e
    @user-qw9je7os1e 6 місяців тому +11

    நீங்க பாருங்க அவர்கள் பாவம் ஆவர்களை சேரும்.அம்மா நீங்கள் அந்பெரியவரை பார்க்க வேண்டும் 🙏👍

  • @pvvillageboys
    @pvvillageboys 6 місяців тому +28

    கிராமத்து பிள்ளைகளுக்கு அவங்க பெற்றோர் அதிகமா சொத்து பணம் எல்லாம் சேர்த்து வச்சிருக்க மாட்டாங்க. ஆனால் பிள்ளைங்க கடைசி காலம் வரைக்கும் நல்லா பார்த்துப்பாங்க.

    • @ganesanr736
      @ganesanr736 6 місяців тому +4

      பெற்றோரும் பொறுப்பா தண்ணி வண்டியா இல்லாம இருப்பாங்க

    • @rsmuthu4688
      @rsmuthu4688 5 місяців тому

      ​@@ganesanr736பெற்றோர்... நல்லவர்களாக.. இருந்து... பிள்ளைகள்...தண்ணி வண்டியாக இருந்தால்....?!

    • @jananihemalatha6129
      @jananihemalatha6129 5 місяців тому

      Idhula village, city nu onnum kedayadu.

    • @kumaravele1708
      @kumaravele1708 5 місяців тому

      உண்மை.

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 5 місяців тому

      அது பழைய காலம். கிராமத்துப் பிள்ளைகள் ஏதாவது திருவிழா கூட்டத்தில் பெற்றோர்களை விட்டுவிட்டுச் சென்று விடுகிறார்கள். கிராமமோ பட்டினமோ பெற்றோர் கையில் பணமோ/சொத்தோ இருந்தால் தப்பித்தார்கள். இறக்கும் வரையில் யாருக்கும் எதையும் கொடுக்கக்கூடாது. ஆனா, வயது முதிர்ந்த நிலையில் அன்பாலோ/கஷ்டத்தையோ கொடுத்து பணத்தை அபகரிக்க பார்ப்பார்கள். நல்ல பிள்ளைகள் இல்லையெனில் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். அவரவர் கர்மா அவரவருக்கு வந்தே தீரும்.

  • @srilatha7736
    @srilatha7736 5 місяців тому +3

    இவரை ஒரு home la சேர்த்துவிட்டு court மூலம் இருக்கும் எல்லா சொத்துக்களையும் அனாதை ஆசிரமங்களுக்கு சேர்த்து விடனும்

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds 6 місяців тому +24

    முன்பு பலமுறை பெற்றோரை கொடுமைப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிய பிள்ளைகளை கண்டித்து இவர்கள் மீது பெற்றோர் எழுதிய
    சொத்துக்களை மீண்டும் பெற்றோரின்
    பெயருக்கே எழுதிவைத்த உயர்திரு
    மாவட்ட ஆட்சியர்கள்
    வழியில் இப்பிரச்சனைக்கும்
    தீர்வு காண வேண்டும்.

    • @isaig892
      @isaig892 5 місяців тому

      Yes correct 💯 true bro 👌👍🏻🤲

  • @amuthasampath3923
    @amuthasampath3923 6 місяців тому +39

    😢😮இவர்களின் குழந்தைகள் நாளைக்கு இவர்களுக்கு நடக்கும்

  • @vijianu4647
    @vijianu4647 6 місяців тому +66

    இப்படி பட்ட பிள்ளைகளை தூக்கில் ஏற்றணும் இதுதான் நமது காலாச்சார சீர்கேட்டின் உச்சம் இதுபோல பல பிள்ளைகள் இருக்கின்றனர்..நமது தமிழகத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் கொடுமைகளை சொல்ல வழி தெரியாமல் இருக்கிறார்கள்...😢 இன்றைய பிள்ளைகளே நினைவில் கொள்ளுங்கள் பச்சை தென்னை மட்டை பழுத்த தென்னை மட்டையை பார்த்து சிரித்ததாம்....கீழே விழப்போகிறாய் என்று....

    • @ganesanr736
      @ganesanr736 6 місяців тому +3

      பெற்றோர்கள் ஒழுக்கமாக பொறுப்பாக இல்லையே ? தண்ணி வண்டி

    • @muthaiahkali3954
      @muthaiahkali3954 6 місяців тому +1

      I77⁷

    • @sivamary896
      @sivamary896 5 місяців тому +2

      சீபிள்ளைகள் இவனுங்கள கடவுள் சரியான தண்டனை குடுக்கனும்😊😊

    • @user-gn4vs6ow4q
      @user-gn4vs6ow4q 5 місяців тому

      6p8​ 9@@muthaiahkali3954

    • @rsmuthu4688
      @rsmuthu4688 5 місяців тому +1

      தங்கள்... கருத்து நூறு சதம்... உண்மை... என்னைப் பொறுத்தவரை...100 சதவீதம் ஆண் ... பெண் குழந்தைகளில்...10 சதவீதம் ஆண் குழந்தைகள்...தான் நல்லவர்களாக இருக்கின்றனர்... ஆனால் 90 சதவீதம்.. பெண் குழந்தைகள்... பெற்றோர்களைக் கவனித்து கொள்கின்றனர்... ஆனால்...அதே 90 சதவீதம்.. பெண்கள்... மருமகளாக... கடமையை...செய்வது.. இல்லை....? ஆண் குழந்தைகளை... மட்டுமே பெற்றோர்கள்....90 சதவீதம் பேர்.... பரிதாபத்துக்குரிய வர்கள்.... தங்களுக்கு என்று...ஒரு சேமிப்பு... இருப்பது.... நல்லது....?

  • @GomSen
    @GomSen 6 місяців тому +11

    வளரும்போதே ஒட்டுதல் இல்லாம வளர்ந்திருக்காங்க.

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 5 місяців тому +8

    இன்று இருப்போம் என்று நினைப்பவன் கண்களை இறந்தவன் அல்லவா திறக்கின்றான்

  • @harinirajan7608
    @harinirajan7608 6 місяців тому +10

    இப்படி பேசறாது தூக்குல போடுங்க சொத்தை முதியோர் இல்லத்தில் எழுதி வைத்த வேண்டும் ஓரு பைசா கூட போககைடாது

  • @user-sz6vg3cd5w
    @user-sz6vg3cd5w 6 місяців тому +39

    நம் வாழ்வில் பணம் மற்றும் சொத்துக்கள் மட்டும் முக்கியமல்ல, அதைவிட விலைமதிப்பற்ற பெரியவர்கள் மற்றும் பெற்றோர்களில் குடும்பம் மிக முக்கியமானது

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 5 місяців тому

      எனது தாய் தகப்பன் என்ற இரண்டுமல்ல சகோதரஙைகள் அத்தனை நன்றிகெட்ட ஓநாயைக்கூட்டமும் எனது சொந்த உழைப்பை சூறைய்டனதுகள் மொத்தம் 5M sterling pounds.

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 6 місяців тому +20

    அந்த இரண்டு பயலுமே விளங்கவே மாட்டானுங்க

  • @victordevadoss2719
    @victordevadoss2719 6 місяців тому +19

    உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் நீ நன்றாய் இருப்பதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக.(பைபிள்).

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 5 місяців тому +1

      அதானே பார்த்தேன் இன்னும் வரலையேன்னு. எதையும் மதக்கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கும் உன்னை பரமபிதா இரட்சிப்பாரா?

  • @jaseemaalissa133
    @jaseemaalissa133 6 місяців тому +14

    குடும்பத்துல ஒற்றுமை இல்லை பிள்ளைகளை ஒழுங்க வழக்கல கொடுமை

  • @pushparaj4821
    @pushparaj4821 5 місяців тому +6

    இந்பிள்ளைகள்இருப்பதும்
    ஒன்றுதான்இல்லாததும்
    ஒன்றுதான்இவர்தனது
    சொத்தைஅனைதைஆசிர
    மத்திர்க்குஎளுதிவைத்து
    விட்டுஅங்கேஇருந்துகொள்ள
    வேண்டும்

  • @amuthasampath3923
    @amuthasampath3923 6 місяців тому +51

    குழந்தைகளை நல்லமுறையில் வளர்காமல்விட்டது பெற்றோர்களின் தவறு

    • @Sharm_man
      @Sharm_man 6 місяців тому +1

      Tittanum,kastam sollanum ,ketta udanei vangi kudakardhu,etc nambei panna matandrum

    • @user-sz6vg3cd5w
      @user-sz6vg3cd5w 6 місяців тому +9

      எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கெட்ட விஷயங்களைக் கற்பிப்பதில்லை. குறிப்பிட்ட வயதில் குழந்தைகள் தங்கள் சொந்த முடிவை எடுக்கிறார்கள். பெற்றோர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நாம் அவர்களை ஒரு மனிதனாக பாதுகாக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் வயதாகும்போது நாம் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்😮😢😊

    • @______o0o
      @______o0o 6 місяців тому +1

      ​​@@user-sz6vg3cd5wநன்றாக சொன்னீர் மெயின் கமண்ட்டா போடுங்க அனைவரும் பார்க்க வேண்டும் உடனே

    • @radhakalyanaraman1287
      @radhakalyanaraman1287 6 місяців тому

      ​@@user-sz6vg3cd5w9l
      It is

    • @user-uq4oz3pu7e
      @user-uq4oz3pu7e 6 місяців тому +1

      All the children after 18 years their minds will change their genetic 😂

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 5 місяців тому +1

    இந்த நிகழ்ச்சிக்காக வந்த கல்யாணி அம்மா❤மற்றும் உடன் வந்து இருக்கிற அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் பல இறைவன் துணை இருப்பார்

  • @ragragul6102
    @ragragul6102 6 місяців тому +11

    நாமதான் உஷாரா இருக்கனும்

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 5 місяців тому +1

    நான் தாய் தந்தை இழந்து மனம் உடைந்த நிலையில் வாழ்கிறேன் ❤இவர்களுக்கு தாய் தந்தையை கவனிக்காமல் இருப்பதை இறைவன் பார்த்து கொண்டுதான் இருக்கிறார் விரைவில் தண்டனையை கொடுப்பார்

  • @gomathya8140
    @gomathya8140 5 місяців тому +3

    சொத்து வீடுவித்து பணத்த அவரை கவனிப்பார்கள் கொடுக்க வேண்டும் பிரம ராட்சத பிள்ளைகளிடம் போகூடாது நீதி துறையும் அரசும் இதற்குபாடம் கற்பிக்க வேண்டும் நடிகை ஸ்ரீ வித்யா நல்ல நல்ல பாடம் கொடுத்துள்ளார்

  • @user-sf5ie6zv1z
    @user-sf5ie6zv1z 6 місяців тому +9

    I am also in the same pitch. Yen vaazhkaiyum ithe nilaithaan. Intha video Parthaale azhugai varukindrathu...

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 6 місяців тому +6

    அருமையான சமுக விழிப்படர்வு படைப்பு.
    வாழ்க வளமுடன்
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @r_lamack166
    @r_lamack166 6 місяців тому +13

    Dont give children much please teach them to work and earn money themselves

  • @ekanathan7494
    @ekanathan7494 6 місяців тому +11

    Nice service...... 👍Galata Chanel

  • @user-sz6vg3cd5w
    @user-sz6vg3cd5w 6 місяців тому +17

    நம் வாழ்வில் பணம் மற்றும் சொத்துக்கள் மட்டும் முக்கியமல்ல, அதைவிட விலைமதிப்பற்ற பெரியவர்கள் மற்றும் பெற்றோர் மிக முக்கியம்குறிப்பாக ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு மரியாதை மற்றும் நடத்தை கல்வி கற்பிக்க வேண்டும் ஆனால் இங்கு ஆசிரியர் எதுவுமே நடக்காதது போல் நடித்தார் போல நடந்து கொள்கிறார். இரண்டு மகன்களும் சொந்த தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அரசு அதிகாரிகள் சரியான நீதியை வழங்க வேண்டும்.

    • @ravimp3111
      @ravimp3111 6 місяців тому +1

      அந்த டீச்சரோட அப்பா அம்மா இவகிட்ட தான் இருக்காங்க, don't talk about my family ன்னு வெக்கமே இல்லாம சொல்றா 😮

    • @saranmdg3059
      @saranmdg3059 5 місяців тому

      ​@@ravimp3111 Ava appa ammavukum eanda nalai varum

    • @saranmdg3059
      @saranmdg3059 5 місяців тому

      Eva lam teacher eruanda padikera peligal valangidum

    • @nagalakshmis8654
      @nagalakshmis8654 5 місяців тому

      🎉🎉

  • @ragragul6102
    @ragragul6102 6 місяців тому +54

    எத்தனை கோடி இருந்தாலும் தாறு மாறா செலவு செய்தால் தூசுகூட மிஞ்சாது. நாம சுகபோகத்தோடு வாழ்ந்துட்டு கடைசியில் பிள்ளைகளை ஒழுங்கா வளர்த்தள

  • @karthik9897
    @karthik9897 6 місяців тому +15

    Avlo Kaasu irunthu yenna panna … bad children’s 😢

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 5 місяців тому +2

    Amma. Voice is very clear and strong

  • @deepasuresh3640
    @deepasuresh3640 6 місяців тому +6

    Police station complaint panuga collector kita letter ezhudhi kudunga.

  • @bobaprakash8905
    @bobaprakash8905 6 місяців тому +8

    Children learn everything from the parents only.

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 6 місяців тому +10

    இந்த மாதிரி கேடுகெட்ட ஜென்மத்தை பிள்ளைகளாகபெற்ற அவர் தஉரதஇஸ்டசஆலஇ நாளை அந்த இரண்டு பயலுமே அவனுடைய குடும்பத்தில் உள்ள
    எல்லோரும்கண்டிப்பாக
    அனுபவிப்பார்கள்

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 6 місяців тому +1

    பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாசம்
    ஒழுக்கம், இல்லாமல்
    வளர்ந்த வினை
    அளவு கடந்த பாசம்
    தவறான நிலை

  • @user-qw9je7os1e
    @user-qw9je7os1e 6 місяців тому +9

    டேய் இநத பாவம் உங்களை வரும்

  • @gethcypriya
    @gethcypriya 6 місяців тому +4

    Please property pudiki...kodhunga....

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 6 місяців тому +3

    Why the hospital require the signature of the dependant for discharge when they admit without any enquiry

  • @vijayalakshmiviji8341
    @vijayalakshmiviji8341 6 місяців тому +2

    I am also in same situation marum makal amivathiell.god gift

  • @Kv2024feb5
    @Kv2024feb5 6 місяців тому +2

    Update pannunga please... If possible avar pesanum itha pathi prem sir pesanum - if possible please update his side of the story also

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 6 місяців тому +4

    Kandipa galatta pink ku 💗 oru heart paintha mathiri news world ku theriya padithunathu..so ivangalukku apothqn arivu varum

  • @kumaravele1708
    @kumaravele1708 5 місяців тому

    எந்த எதிர்பார்ப்பும் இன்றி பெற்றோரை கவனிப்பது பிள்ளைகளின் கடமை. அதில் தவறுபவர்கள் தாங்கொணா துயரத்தை பிற்காலத்தில் சந்திக்க நேரிடும். இதுதான் இறைவன் தீர்ப்பு.

  • @srilatha7736
    @srilatha7736 5 місяців тому

    நீங்கள் இந்தprogram நடத்துறது நாங்கள் பார்த்துட்டு comments போடறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. உடனே ஒரு permanent solution கொடுத்து முடித்து விடனும் அப்பதான் இந்த மாதிரி ஜென்மங்கள் திருந்தும். தொடர்ந்து உங்கள் video வையும் நாங்கள் பார்க்கமுடியும்

  • @Sharm_man
    @Sharm_man 6 місяців тому +8

    Dei,engalakellam parents illadaa,irakkaravungei edhukku ippidi irikkingei

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss 5 місяців тому

    தாய் தந்தையரை கவனிக்க தவறும் ஆண் மகனுக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும்.இதை மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால்.மனதில் பயம் இருக்கும் ஒரு அளவுக்கு சரியாக வரும்..இப்படியே விட்டால் பாரத கலாச்சாரம் அழியும்.

  • @isktall1663
    @isktall1663 6 місяців тому +4

    Selfish children. The property beeds to be given to orphanage by the father and not to his selfish kids. The kids will suffer badly for generations due to this

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 6 місяців тому +2

    Government Should take all legal assets given by parents and give to tge parents and thereafter to the okd age homes and children homes😢😮

  • @ragragul6102
    @ragragul6102 6 місяців тому +6

    அவ்வளவு ஆடம்பரம். ஆண்தான் அப்படி என்றால் வீட்டில் உள்ள பெண்ணாவது எளிமையாக இருக்க வேண்டும்.எவ்வளவு பணம் கொட்டி கிடந்தாலும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை கரை இல்லாத ஆறு போல் ஆகிவிடும். என் கணவர் சொல்வார் என் தாத்தாவிற்கு ஐம்பது ஏக்கர் நிலம் இருந்தது எல்லாவற்றையும் அவரே விற்று தின்றுவிட்டு கடைசியில் வீடீ வாசல்கூட இல்லாமல் ஊர் ஊராக அழைத்துச் சென்று கூலி வேலை செய்தோம் என்று. ஆனால் அவர்கள் குடும்பத்திலேயே முதல் மதலாக இருபதாவது வயதிலேயே ஒரு இடத்தை வாங்கும் அளவிற்கு திறமையை வளர்த்துக் கொண்டார்.என் கணவரின் தந்தை பற்றி சொல்லவே வேண்டாம் திறமைகள் இருந்தும் உழைக்க விரும்பாத ஒரு ஜீவன்.பிள்ளைகள் ஊருக்குள் ஒரு பேரோடு வாழ்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு கிடையாது சென்ற வருடம் வரை கண்டவளுடன் சுற்றியவர்.பேரன் பேத்தி என்றால் என்னவென்றே தெரியாது.ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது ஈனது கணவரும் எனது மகனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். என் மகனுக்கு 21வயது ஆகிறது ஒரு நாள்கூட கைபிடித்து அழைத்துச் சென்றதில்லை

    • @rajandavid8317
      @rajandavid8317 6 місяців тому

      துன்மார்க்க களை தேவன் ஏன் அளிப்பதில்லை என்றால் அவர்களுக்கு நேரிடுவதை நீதிமான்களின் கண்கள் காணும் துன்மார்க்க வாழ்க்கை இப்படித்தான் முடியும் துன்மார்க்க வாழ்க்கையை விட்டு விலகுங்கள் நீதி நியாயம் நிதானம் வாழ்க்கையை தேடுங்கள்

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 6 місяців тому +4

    Thiruvanmiyur antha teacher eva guna teacher enkey erukka pls sollungal

  • @user-qw9je7os1e
    @user-qw9je7os1e 6 місяців тому +3

    அந்த சொத்தை விற்க வேண்டும் யார் பார்க்கலாம் ஓம்முக்கு சொத்தை எழுதி வைத்து விடவும்

  • @meenachitthan
    @meenachitthan 6 місяців тому +3

    என் தந்தை NH-47 national highway 254 சென்ட் நிலம் no use en parentsku sappida saapdu illa avankalukku vikkiavum manasu illa ponunkalukum onum panala 2 பொண்ணு 2 பையன் ஒருத்தர் no marriage and death 2 nd son torchal கொடூரத்தின் உச்சம் 😢😢😢 மகன் மருமகள் மருமகளின் தாயார் எங்கள் கண் முன்னாடி அடிக்கிறார்கள் வயது அப்பா 70 அம்மா 65 police station wasted enkalaium serthu adithu plz do signature apdinu payankira chitravathai im ready to give interview but no support to media

  • @sathyanarayanrajakumar7334
    @sathyanarayanrajakumar7334 5 місяців тому +1

    The matter should have been informed to the collector

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss 5 місяців тому

    இது தான் கலி காலம் என்பது.இந்த மாதிரி பாவிகளால் நல்ல மனிதர்களும் சேர்ந்து அழியும் நிலை வரும்..கலி முற்றி விட்டது.அழிவு காலம் மிக அருகில் உள்ளது.

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 5 місяців тому

    இப்படி பட்டவங்கள ஓட விட்டு என்கவுண்டர் பண்ணவேண்டும் இப்படி பட்டவர்களுக்கு இது தான் சரி தண்டனை

  • @user-uh3gb6tl9o
    @user-uh3gb6tl9o 6 місяців тому +5

    What to do?? Most of the parents do partiality among the children and it affects them later. Karma is nothing but boomerang. I hope my mil watches this, even though it's too late for her. My fil left the world without seeing any of these.

  • @SaravananSaravanan-hb5bu
    @SaravananSaravanan-hb5bu 5 місяців тому +2

    Karma summa vidadhu

  • @sudhirchandran9222
    @sudhirchandran9222 6 місяців тому +1

    And why my previous message what i shared was deleted???

  • @bernadettemel2053
    @bernadettemel2053 6 місяців тому +1

    Athukku than oru ponnu vendum. Pillaigal mela case podunga

  • @jaisakthisfoodparadiseview1249
    @jaisakthisfoodparadiseview1249 6 місяців тому +1

    Tomorrow is yours sons & daughters ok... You have to pay for everypain enjoyed by you parent because of you, and the same for in-laws

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 5 місяців тому

    அவன்கள் கடைசி காலத்த?தில் பச்சை தண்ணீர் கொடுக்க ஆளில்லாமல் போய் சேருவார்கள். பாவம் எங்கும் போகாது.

  • @karunakarang5545
    @karunakarang5545 6 місяців тому +4

    Rich father - Poor Son - Poorest Son - Again rich ... This is history .. but Saving money is very very important

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 6 місяців тому +1

    Monday Collector kitta petition kudunga

  • @Sangeetha-xv5bu
    @Sangeetha-xv5bu 6 місяців тому +1

    In our family my husband left me and my children in his last days how children will take care of his father

  • @premanand1890
    @premanand1890 6 місяців тому +1

    RIP 🥺💔 Avar sethutaru 😢

  • @Liger_Thawfeeq
    @Liger_Thawfeeq 6 місяців тому +2

    😊

  • @srilatha7736
    @srilatha7736 5 місяців тому

    . எல்லா சொத்துக்களையும் பிடுங்கி அனாதை ஆசிரமங்களுக்கு கோர்ட் மூலம் எழுதி வைத்து விடனும்

  • @user-kh9ed7pk1e
    @user-kh9ed7pk1e 6 місяців тому +2

    AVANGULUKU NAZIKI EDODA MOSAMANA NELAMY VARUM
    ROMBADURATHIL ILLY
    SORU SAPITTU VUDAMBIL THUNI PODRAVANELLA MANUSHANAGA MUDIYADHU
    CHI IPPAFI PATRAVALI TEACHER VELY LIRUNDHU THUKANAM
    AVAL GUNA PERUKU AVALUKUM SAMANDHAME ELLY
    IVAL PADAM KTRU KUDUPADARKU THAGUDHI ILLADAVAL FIRST FAMILY MELA HR
    SEVERE ACTION EDUTHU SOTHU PUDINGI ETHNYA MUDYR ILLATHRUKU THARA VENDUM
    AVARGAL MRLE CASE PODALAM
    NEW LAW IS INTRODUCEF
    PASANGE PATENTSY PARKLYENDRAL SOTHU THIRUMBA PARENTS KE VARAMADRI
    BUT IAM NOT VERY CLER ABOUT IT PL.SEE SOME ADOVCAYES REGARDING THIS
    KADUVULE ELLAM VEDIKADAHANA????!!!!😢😢

  • @aaaa-lj7xl
    @aaaa-lj7xl 6 місяців тому +4

    @gallata...that old man left the home before 30 years..and that old man not even came and see his wife when she was I'll and even that old man not even came for his wife funeral..but that old man need wife property without taking care of his wife during lifetime and after death he wants to claim the wife's property..I think this channel should face legal consequences to proclaim the story in wrong way..

  • @kimyangKo
    @kimyangKo 6 місяців тому

    Itharkelam karma will bounce back to u teacher and to the brothers..

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 5 місяців тому

    PAVAM ANTHA PERIYAVAR NALLA MANASU ULLAVARGALUKKU TAN INTHA NILAMAI VARUM 🙏🙏😭😭

  • @umadevi3341
    @umadevi3341 6 місяців тому +1

    Apd patta Panamum nilaikadhu uyirrum nilaikadhu

  • @lekshmanans3605
    @lekshmanans3605 5 місяців тому +1

    That is karma anupavi 😊

  • @sweetyjillu184
    @sweetyjillu184 6 місяців тому +1

    Ellarum panjayaththu panni oonchi poittaanga ippa inthammaa kilampirukkaanga.. Vera entha show ila pola...

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 4 місяці тому +1

    என்னுடைய உழைப்பை சூறையாடிய அப்பன் ஆத்தா சகோதரங்கள் மொத்தம்₹500000000.00 Indian rupees.
    I have asked your channels help to me several month ago on your show with this program.

  • @kasthurijessie3559
    @kasthurijessie3559 6 місяців тому +1

    Ithai sattam punish pannum. Avargal vaelaikkum indra iya satt appadi sothukooda kdaikama panna mudiyum

  • @MrSesha123
    @MrSesha123 6 місяців тому +4

    Take back all the properties in his and wife name without giving it to their children

  • @hemamalani7075
    @hemamalani7075 6 місяців тому +1

    😢😢😢😢😢

  • @sathyanarayanan6825
    @sathyanarayanan6825 6 місяців тому +1

    Kindly go to police station all of u commended ask the real facts

  • @vasanthajayakumar1830
    @vasanthajayakumar1830 5 місяців тому

    I hope the property is given for some good work and not to the children.

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 5 місяців тому +1

    First of all, stopped blaming the kids… bc parents should teach the values to kids not running behind of money… we are the one teaching kids the wrong values… Did our parents taking care of their old parents???!! Are they spending enough time with them???? Show the values you want from your kids…. Stop doing a business

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of 5 місяців тому +1

    வாழைக்கு கீழ்கன்னு ..

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 5 місяців тому

    The father and mother two eyes for childrens and their give boys or girls and so they give food and accommodation for them otherwise they will get punishmentf from god

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 6 місяців тому +1

    Kudikaran vazhvu😮😢

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 5 місяців тому

    NALLA VELAI ENAKKU KULANTHAI ELLAI 🙏🙏😭😭

  • @komuchandrakathirvel2016
    @komuchandrakathirvel2016 6 місяців тому

    Petrorkalai paarpathu pillaigal kadamai

  • @sathyanarayanan6825
    @sathyanarayanan6825 6 місяців тому

    These ladies are not belong to these families they are misusing already lot of FIR filed in these families

  • @selvis2621
    @selvis2621 5 місяців тому

    Onnum kavala padathienga nalaiki avan pulla avana velliya anupuvanga

  • @user-sz6vg3cd5w
    @user-sz6vg3cd5w 6 місяців тому +4

    He Passed Away Today Morning RIP Mr. Prem Chandran

  • @user-ox1qp5dl8l
    @user-ox1qp5dl8l 5 місяців тому

    Super dinner

  • @aymanayman5231
    @aymanayman5231 6 місяців тому +6

    Indha periyavarode paiyankalukelam Nalla Saave vaarathu...Karma is Boomerang...Andha teacheramma enna pechu pesuthu..Nallathe katrukoduka vendiya teacher eh ipdi panuna epdi Nalaiya generation uruppadum...Ivalelam Teacher ah iruka thaguthiye illathavel.........Ivangalelam kaila kidaicha serupalaye adpn....Ivanungalaiyelam..
    Enna solrathu.....chiiiiii😢

    • @ganesanr736
      @ganesanr736 6 місяців тому +2

      இந்த பெரியவர் ஏங்க வாழ்க்கை முழுக்க தண்ணி வண்டியா பொறுப்பில்லாம இருந்தார் ?

    • @nancysathish
      @nancysathish 6 місяців тому

      Yes .U r right

  • @kanniappasinus4267
    @kanniappasinus4267 5 місяців тому

    😢

  • @sundarymuthuvelloo2493
    @sundarymuthuvelloo2493 5 місяців тому

    Parents spoilt the MAN , it s the WIFE S job/duty to discipline/correct the MAN. 🙊🙉🙈

  • @anandramanujam6029
    @anandramanujam6029 6 місяців тому

    Rendu pillaigalum nalla savu varadhu avangala ulla thukki podungo

  • @kmasenthil
    @kmasenthil 5 місяців тому

    2 pasangala , nalla padiya valakatha appa ammaku yenna thandana tharathu? ivalo sothu ,pathayum veenaki ,pasangala chinna vayasilerunthu kashtapada vidra pethavangaluku enna thandana kudukarthu? epdi pasam varum? gnayam rendu sideum onnu thaan. ilam vayasula pilaigala antha pethavanga senja paavam , ippo anubavikuranga.

  • @sujathak2488
    @sujathak2488 6 місяців тому +1

    Don't believe anyone in this world

  • @santhoshks4783
    @santhoshks4783 6 місяців тому +1

    Magangal ippadi appava seithatharku avaningaloda pondattinga karanum illaya? Pombalai thaan ithukelleam karanam. How many families have been ruined by women

  • @ritafernando5049
    @ritafernando5049 5 місяців тому

    Iva periya englishkari. Adie .nammudaya saavu eppo varum,eppadi varum endru yarukkum theriyadhu. adhai ellorum ninaivu vaithukollavendum.

  • @sathyanarayanan6825
    @sathyanarayanan6825 6 місяців тому

    They are belongs to this family they are trying to misuse this family and local police station knows the entire story.

    • @premanand1890
      @premanand1890 6 місяців тому

      Yen neeyam kasu vangitiya pasaga ketta. Oru naal un pasagala ippadi vittu pogam podhu apa adha thatha nelamai puriyam.

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 6 місяців тому +1

    Naari naathamadichu saaga poraanga

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 5 місяців тому

    MADAM EPPADIYA PATTA PASANGALA SUMMA VEDAKKUDATHU 😭😭

  • @balaji7803
    @balaji7803 6 місяців тому +3

    காலம் பதில் சொல்லும்😡😡😡😡

  • @chikkubukkuniranjan7194
    @chikkubukkuniranjan7194 5 місяців тому

    Indha show ku lakshmi mam than sari indha naayi ki appa property tarakidadu