மகா கும்பமேளா 2025 உருவான வரலாறு | Maha Kumbh Mela 2025 History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 43

  • @punithavalli3627
    @punithavalli3627 9 годин тому +1

    மிகவும் அருமை அண்ணா என்னைப் போன்ற இயலாத பெண்களால் காதால் கேட்டு மகிழ்கிறோம் மாற்றுத்திறனாளிகள் கேட்க மட்டுமே முடியும்

    • @UkranVelan
      @UkranVelan  5 годин тому

      தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா. ஆண்டவன் நம் அனைவரையும் காப்பார்

  • @gokilamani9602
    @gokilamani9602 10 днів тому +15

    பாரத தேசத்தின் உயிர்நாடி சனாதனம் இந்துக்களின் பண்டிகைகளையும் நம் தெய்வங்களின் வரலாறுகளையும் பதிவு செய்க வாழ்க உங்களுடைய ஆன்மீகப் பணி வாழ்த்துக்கள்

  • @balasubramaniv9988
    @balasubramaniv9988 11 днів тому +4

    சூப்பர் மனதுக்கு நிறைவான தெளிவான விளக்கங்கள் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @lathaharini9463
    @lathaharini9463 10 днів тому +3

    மிக அருமை. நன்றி🙏

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 10 днів тому +3

    அருமை

  • @DevarajDeva-m8f
    @DevarajDeva-m8f 12 днів тому +8

    அண்ணா வணக்கம் மகா கும்பமேளா பற்றி மிகவும் அற்புதமாக விளக்கியதற்கு நன்றி

  • @PurushottamaprakasaDas
    @PurushottamaprakasaDas 10 днів тому +3

    Very nice 🙏

  • @vpkmobile3674
    @vpkmobile3674 11 днів тому +4

    மிகவும் நன்றி எங்களது நண்பரே

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 9 днів тому +5

    அருமையான விளக்கம் ,அருமை குரல்,தெளிவான , உட்சரிப்பு, அருமை அருமை.

  • @sabithap1217
    @sabithap1217 7 днів тому +2

    அருமை அருமை 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @akvelu618
    @akvelu618 5 днів тому +4

    நமது தேசத்தின் பெருமை மிகுந்த இந்த கும்பமேளா நிகழ்ச்சி இந்துக்களிடம் விழிப்புணர்வு பெற வேண்டும் நம் நாட்டிற்கு இந்த நிகழ்ச்சி பெருமை சேர்க்கும்

  • @PushpalakshmiKanagaraj
    @PushpalakshmiKanagaraj 4 дні тому +1

    Good Explanation 🙏

  • @natarajankrishnappan4864
    @natarajankrishnappan4864 8 днів тому +2

    Arumai

  • @KavithaJ-z2s
    @KavithaJ-z2s 13 днів тому +2

    Super 👌 👍 Anna

  • @royalbanarasi
    @royalbanarasi 9 днів тому +3

    Om Namah Shivay ❤️🙏

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 13 днів тому +4

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி

  • @kumarasamyd23
    @kumarasamyd23 10 днів тому +4

    Bro very nice the way you explained and expressed was amazing hardly words to appreciate you

  • @gokilamani9602
    @gokilamani9602 10 днів тому +4

    பாரத தேசத்தின் உயிர்நாடி சனாதனம் இந்து பண்டிகைகளையும் இந்து மக்களின் தெய்வங்களின் வரலாறுகளையும் பதிவு செய்க உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @varnajavarna2840
    @varnajavarna2840 12 днів тому +5

    மனோன்மணி அம்பாள் உடனுறை பெரியதம்பிரான் வரலாறு போடுங்க

  • @aravindanm2548
    @aravindanm2548 10 днів тому +5

    ஓம் நமசிவாய யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் சிவபெருமானே நாராயனா காக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ravinithya2837
    @ravinithya2837 7 днів тому +1

  • @kumarkalai8800
    @kumarkalai8800 7 днів тому +2

    பாரத தேசம் முக்கியமான கும்பமேளா இந்துக்களின் புனித ஸ்தலம்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 13 днів тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    உங்கள் ஆன்மீக அர்ப்பணிப்பு சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
    இனிய புதுவருட வாழ்த்துக்கள்

  • @Villukeys
    @Villukeys 12 днів тому +2

    Hare krishna

  • @Maruthamuthu-qq9xh
    @Maruthamuthu-qq9xh 11 днів тому +2

    🌷🌹🙏

  • @mysteryfacts6637
    @mysteryfacts6637 13 днів тому +7

    அண்ணா முடி கொண்டான் வட பத்திரகாளி அம்மன் பற்றிய பதிவு வேண்டும்

  • @srisakthimariyammanthirukovil
    @srisakthimariyammanthirukovil 9 днів тому +3

    பெரியாண்டிச்சி அம்மன் வரலாறு போடுங்க bro🎉

  • @nkr156
    @nkr156 9 днів тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @mahboyys5170
    @mahboyys5170 8 днів тому +2

    Pm namasava🙏🙏🙏⚜️🙏🙏🙏👩‍❤️‍👩

  • @Vallaisuganyapandian9253
    @Vallaisuganyapandian9253 13 днів тому +4

    கள்ளவாண்ட பெருமாள் பற்றி பதிவு செய்யுங்கள் சுவாமி

  • @smrshs
    @smrshs 11 днів тому +2

    ஹர ஹர மஹா தேவ்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 13 днів тому +5

    அருமையான வரலாற்று பேச்சுக்கு வாழ்துக்கள்

  • @singaisudhan4095
    @singaisudhan4095 13 днів тому +3

    திருநெல்வேலி பாபநாசனாதர்,
    தென்காசி காசிவிஸ்வநாதர், குற்றாலநாதர் வரலாறு போடுங்க சாமி

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 10 днів тому +2

    தமிழ் நாட்டில் எல்லோரும் கூடி கொண்டாடும் திருவிழா "பொங்கல்".
    மற்றும் மாட்டுப்பொங்கல். இயற்கைக்கு உழவன் மட்டுமில்லை சோறு உண்ணும் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.

  • @Devarajdeva1
    @Devarajdeva1 13 днів тому +2

    அண்ணா காட்டுமாடன் கடுவா மூர்த்தி பற்றி சொல்லுங்க

  • @saikumarkhan
    @saikumarkhan 13 днів тому +2

    இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @sowrirajans9210
    @sowrirajans9210 10 днів тому +2

    பாரதப் புண்ணிய பூமியின் மஹா கும்பமேளா இந்து தர்மத்தை அடையாளப்படுத்தும் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மிகப் பெரும் விழாவாகும்.

  • @thangarajpunugukaruppanan8544
    @thangarajpunugukaruppanan8544 9 днів тому +1

    யாருக்கும் எந்த குழப்பமும் இல்லை சார் இது ஆன்மீக பூமி

  • @SivakumarThankavel
    @SivakumarThankavel 8 днів тому +2

    Om namasivaya