How To Solve 3x3 Rubik's Cube Four Easy Steps in Tamil(தமிழில்) நான்கே பார்முலா 3x3 ரூபிக்ஸ் க்யூப்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2024
  • வெறும் நான்கே பார்முலாவில் 3x3 ரூபிக்ஸ் க்யூப் சுலபமாக சேர்க்கலாம்.
    மிக எளிமையான வழி. இந்த வீடியோ பற்றிய குறிப்புகள் கீழே உள்ளது. மேலும் படிக்கவும். Read more for complete guide.
    Learn Only 4 Formula and Solve 3x3 Rubik's Cube.
    Easy Method in Tamil
    முன்னுரை (Introduction) 0:00
    Formula:
    1. ஹைட் அன்ட் சீக் பார்முலா (Hide and Seek Formula) 01:30
    முதல் லேயர் (First Layer) - 02:25
    இரண்டாவது லேயர் (Second Layer) - 08:20
    2. J பார்முலா (J Formula) 11:30
    க்ராஸ் சேர்க்க (Solve Cross) - 12:55
    3. கார்னர் பார்முலா (Corner Formula) 14:00
    க்ராஸ் சரிசெய்ய (Correct Cross) - 15:15
    4. 11 பார்முலா (11 Formula) 15:50
    கார்னர் இடத்தை சரிசெய்ய (Correct Corner Position) - 17:15
    கார்னரை திருப்ப (Turn Corner Piece) - 18:00
    Do you feel that Last layer is difficult? Then watch this • LastLayerDifficulties3x3 (கடைசி லேயரில் கஷ்டமாக உள்ளதா? இந்த வீடியோ பார்க்கவும்)
    J ஃபார்முலா விற்கு மாற்று 7 ஃபார்முலா (J Formula's Alternate 7 formula) • J Formula's Alternate ...
    அடுத்து என்ன? 3x3 க்யூப் சுவாரஸ்யங்கள். what next? fun with 3x3 cube • Fun With 3x3 Rubix Cube
    How To Solve 4x4 Rubik's Cube 5 Easy Steps in Tamil (Reduction Method) • How To Solve 4x4 Rubik...
    Learn Only 3 Formula To Solve 3x3 Rubik's Cube In English • Learn Only 3 Formula T...

КОМЕНТАРІ • 8 тис.

  • @akiladevi6225
    @akiladevi6225 4 місяці тому +575

    யாரெல்லாம் 2024

  • @arunfdo19
    @arunfdo19 3 роки тому +203

    கடைசில என்னையும் cube சேர்க்க வச்சுட்டாங்க 😍
    இதுக்கான எல்லா புகழும் உன்னக்கு தான் நண்பா 👏👏👏

  • @nithyak7602
    @nithyak7602 Рік тому +21

    You deserve an award for this video ! This has become an addiction now. I can now solve a rubiks cube without referring to any video and just remembering your formula. Romba nandri

  • @archanaagh
    @archanaagh 9 місяців тому +16

    Thank you for helping me solve the Rubik's cube for the first time in my life... truly grateful

  • @G.T.Abimanyu
    @G.T.Abimanyu 4 роки тому +439

    கற்றுதரும் விதத்தில் கற்று தந்தால் அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்க்கு நீங்கள் நல்ல ஒரு எடுத்துக்காட்டு அண்ணா😍
    Super bro

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  4 роки тому +19

      நன்றி

    • @Meena-ci8qs
      @Meena-ci8qs 3 роки тому +3

      @arun kumar ddssssssds

    • @DripTamilan
      @DripTamilan 3 роки тому +6

      நானும் hardwork பண்ணி videos போட்ருக்கேன் 😔, என் cube tips videos உங்களுக்கு பிடிச்ச plz தயவு செஞ்சி உங்கள் ஆதரவை தாங்க plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @NPC35745
      @NPC35745 3 роки тому +1

      @@VSQUAREVenkysGuide bro hats off, sema video.. Nejamale naan cube mudichitan.. Sema explanation bro..

    • @gsrhsivamayamana2059
      @gsrhsivamayamana2059 3 роки тому +1

      @@VSQUAREVenkysGuide p

  • @rajankr7994
    @rajankr7994 3 роки тому +1800

    முதல் முதல் இந்த qube என் மாமா சிங்கப்பூரிலிருந்து 1983 ம் வருஷம் வாங்கி கொடுத்தார். பல வருடம் முயற்சி செய்தும் 2 லைனை மட்டுமே முடிந்தது. இப்போது என்னுடைய 57 வது வயதில் உங்கள் இந்த வீடியோ பார்த்து புதிதாக ஒரு qube வாங்கி வெற்றிகரமாக சேர்த்து முடித்து விட்டேன். நன்றி தம்பி.

    • @s.saravanaprakash9468
      @s.saravanaprakash9468 3 роки тому +67

      Congrats grandpa.....

    • @rajankr7994
      @rajankr7994 3 роки тому +16

      @@s.saravanaprakash9468 😫😫😫😫

    • @s.saravanaprakash9468
      @s.saravanaprakash9468 3 роки тому +24

      @@rajankr7994 yy.... I'm 13 yr old.... If it's hurting you sorry.... 😑

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  3 роки тому +70

      வாழ்த்துக்கள். எனக்கும் என் மாமா தான் க்யூபை அறிமுகப்படுத்தினார் 1995 பிரான்ஸிலிருந்து

    • @rajankr7994
      @rajankr7994 3 роки тому +19

      @@s.saravanaprakash9468 Definitely didn’t hurt me. My grandson is also 11 years old. Very happy Dear

  • @kathiravan45
    @kathiravan45 Рік тому +67

    Thanks, Venky. It was my dream to solve this. Your teaching was easy to understand and had very clear steps. Finally, I was able to solve it. Thanks again.

  • @FREEFIRE-wn3oz
    @FREEFIRE-wn3oz Рік тому +5

    Bro congratulation well done👍
    Good expelenation. i done solve cube
    Very very very thankyou❤❤❤❤❤👏

  • @VSQUAREVenkysGuide
    @VSQUAREVenkysGuide  4 роки тому +218

    பார்வையாளர்கள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி
    Thank you all viewers and for your valuable comments
    3x3 Cube - MoYu - Rs.149/-- www.cubelelo.com/products/moyu-meilong-3c-3x3-stickerless?_pos=1&_sid=71ce2631d&_ss=r&ref=fc5ysgg539g7
    To buy best cubes visit - www.cubelelo.com/?ref=fc5ysgg539g7
    Coupon Code- LT24EXWVRC (Use this Coupon Code to get Rs50/- Off )
    சிறந்த க்யூப் வாங்க - www.cubelelo.com/?ref=fc5ysgg539g7
    Coupon Code- LT24EXWVRC (இந்த Codeஐ பயண்படுத்தி Rs50/- தள்ளுபடி பெறுங்க)
    vengadeswaranc@gmail.com

    • @drkrithikapriyadharshinim7275
      @drkrithikapriyadharshinim7275 4 роки тому +14

      Ur vedio was every helpful How to ask doubts sir

    • @KM8493
      @KM8493 4 роки тому +12

      I like your explanation

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  4 роки тому +7

      @@drkrithikapriyadharshinim7275 send me email

    • @Senthilkumar-ut7yx
      @Senthilkumar-ut7yx 4 роки тому +7

      When i completed the first row in all four sides,the second rows center box was interchanged(only two sides) how to solve the problem.pls reply or send video links

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  4 роки тому +1

      @@Senthilkumar-ut7yx you can remove the center cap. just remove and interchange once

  • @sathiyag8026
    @sathiyag8026 3 роки тому +39

    Anna you intelligent
    I try this one
    it's perfectly all colour match anna
    I thank for you

  • @tumapriyadharshini362
    @tumapriyadharshini362 Рік тому +6

    Thank you so much sir!!! Very clear step by step guidance. This video helped me solve the Rubiks cube !!!

  • @thrishuulhot
    @thrishuulhot 5 місяців тому +3

    I like your simplified approach and easier formulas to remember. Thanks.

  • @SafiCube
    @SafiCube 3 роки тому +36

    நீங்க சொல்லி கொடுக்கும் வழிமுறை நல்ல தெளிவாகவும் உதவியாகவும் இருக்கிறது.

  • @saayaterracotta1306
    @saayaterracotta1306 4 роки тому +219

    இத்தன வருசமா எவ்வளவோ கத்துக்க முயற்சி பண்ணாலும் வேஸ்டா போச்சு.. நீங்க தமிழ்ல சொல்றது சந்தோசமா இருக்கு.. குழப்பாம தெளிவா சொல்லிக் கொடுத்திரூக்கீங்க.. 100000000லைக்ஸ் பண்ண வழியிருந்தா நல்லாயிருக்காதானு தோனுது.. பல கோடி நன்றி சகோ.. வாழ்த்துகள்

  • @hariharanmechat2026
    @hariharanmechat2026 7 місяців тому +2

    Very Best video to solve this puzzle easily understandable thanks ❤🙏

  • @Voice_of_Palestinee
    @Voice_of_Palestinee Рік тому +4

    After watching your video
    I practiced only one day
    and now I can do it easily... Thank you so much brother ❤😊

  • @kodeeswaranb2943
    @kodeeswaranb2943 4 роки тому +42

    great sir, without using formulas today first time in my life aster 56 years

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya 4 роки тому +110

    வியக்க வைக்கும் விளக்கம் ... தமிழில் புரிய வைத்த தங்களின் பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் .. நன்றிகளும் .. தொடரட்டும் பயனுள்ள தங்கள் பயிற்சி .. விலகட்டும் .. இது போல் பல மாயைகள் ...

  • @ishigami_senku495
    @ishigami_senku495 6 місяців тому +2

    Never thought solving rubix cube is very easy... thank you sir

  • @user-zd7mt2kc4d
    @user-zd7mt2kc4d 6 місяців тому +4

    Thanks brother.... 🎉 romba easy aa irundhichu😮 ❤

  • @shridhevi3814
    @shridhevi3814 4 роки тому +157

    Brilliance is how one teaches what they knew ...u r brilliant.

  • @Mr.MasterChannel
    @Mr.MasterChannel 4 роки тому +432

    யாரு சாமி நீங்க....
    எங்க இருந்திங்க இம்புட்டு நாளா...
    மரண வெறித்தனம்...
    அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க

  • @TTG_SATHiSH
    @TTG_SATHiSH 5 місяців тому +3

    Super bro 😍 na first vatu cup sethu iruken bro 😍🥰 athuyum ungala la thankyou bro 🥰

  • @DineshKumar-bn8zf
    @DineshKumar-bn8zf Рік тому +2

    Thank you Bro... I also able to make it by your guidance. Thank you thank you so much... God bless you... Be blessed by the divine... Vazhga Valamudan 🙏😊

  • @sashikumardhanyan1218
    @sashikumardhanyan1218 2 роки тому +26

    மிகவும் சுலபமான முறையில் அதுவும் தமிழில் விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ...
    முடிந்தால் 60 வினாடிகளில் solve பண்ணும் முறையைக் கற்றுக்கொடுங்கள் சகோ...

  • @muhamedarshad172
    @muhamedarshad172 4 роки тому +56

    Wonderful sir. Genius . I tried with a lots of methods. As far as I know You are the best in the world

  • @Myvizhir.kanagu
    @Myvizhir.kanagu Рік тому +2

    Tq...so much Anna 🥰 Naa unga video pathu cube sethiten Anna . Romba happy ya iruku 😅.unga video engaluku romba help full la iruku.. simple la solluriga ..sikiram kathukalam ..eppo Naa enga v2 la irukuravanga Kitty's lam solli tharan 😁 Tq Anna ....neega ennum video potuga I will support u❤😊

  • @user-jz9id1jx1y
    @user-jz9id1jx1y 4 місяці тому +1

    Super boss.நீண்ட நாள் முயற்சி உங்களின் பயிற்சியால் நிறைவேறியது.உங்களது தெளிவான கற்றுக் கொடுத்தலுக்கு 🎉நன்றிகள் பல

  • @Kamil4584
    @Kamil4584 4 роки тому +97

    Ithalla nammalala mudiyave mudiyathunu neneche,, aana mudiye vechitinga bro, thanks

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  4 роки тому +3

      thank u

    • @balachandrann4964
      @balachandrann4964 4 роки тому +2

      Yes bro me too

    • @ditcnagapattinam6421
      @ditcnagapattinam6421 4 роки тому +1

      @@VSQUAREVenkysGuide + mattum varala already neraya time vandhudhu complete panninen. IPO +matum varal j formula neraya time senji pathum varala . Enna seiyanum

  • @arvibecks
    @arvibecks 4 роки тому +18

    Thank you so much it just took 2 days to solve the cube for the first time, This is excellent and continue this....

  • @smartsurya1961
    @smartsurya1961 6 місяців тому +8

    I have tried to solve it by watching your videos for 3 days, but now I have solved the cubic. Thank you so much for your tutorial.

  • @pugazh060
    @pugazh060 11 місяців тому +2

    Thank u so much sir I learnt to solve cubes with your help thanks a lot

  • @rishij4472
    @rishij4472 3 роки тому +16

    We have to watch the video multiple times but finally we can solve it .. Sooper video

  • @purushothamann3732
    @purushothamann3732 4 роки тому +16

    Really your method is only easiest.very good teacher.

  • @susimalai
    @susimalai 8 місяців тому +10

    Sir... I've followed these steps.. First it was very tough to do.. But after sometime... The steps became very easy.I was trying to do almost three days. But Today..for the first time I've solved Rubics Cube.. Thank you so much sir✌🏻🙏🏻

  • @ouryoutube7374
    @ouryoutube7374 Рік тому +3

    அருமையான பதிவு ரொமப நாளா தேடிட்டு இருந்த வீடியோ நன்றி....🙏🙏🙏🙏🙏

  • @VoiceofAlone
    @VoiceofAlone Рік тому +61

    Super thanks you🙏🙏

    • @AmeerFaziyaFaziya-xw9wj
      @AmeerFaziyaFaziya-xw9wj 11 місяців тому +3

      Thala nee enna panra inga

    • @SACHIN_VLOGS_6
      @SACHIN_VLOGS_6 8 місяців тому +2

      Enna bro neenga Inga irukinga 😂

    • @VoiceofAlone
      @VoiceofAlone 8 місяців тому +1

      @@AmeerFaziyaFaziya-xw9wj summa bro 😊

    • @VoiceofAlone
      @VoiceofAlone 8 місяців тому +1

      @@SACHIN_VLOGS_6 summa Try Panni Pathan 😁

  • @SyedIbrahim-ls7hm
    @SyedIbrahim-ls7hm 3 роки тому +86

    Super பிச்சிடீங்க அசத்திடீங்க யாருமே இந்த மாதிரி புரியிர மாதிரி சொல்லி தந்ததே இல்லை thank you bro 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏

  • @aashikabivi2433
    @aashikabivi2433 Рік тому +2

    Ook Myy god....😍😍 finally i did..😇😇😇 i solved it.... All becoz of your video❤ superbbb bro🔥🔥

  • @ashokdev2574
    @ashokdev2574 4 місяці тому +2

    Thank you so much !!
    This video helped me to solve the Rubik's cube

  • @NambiRajan_
    @NambiRajan_ 3 роки тому +10

    sathiyama solren....ivlo theliva, ivlo alaga tamil la, even ulagathulayae yarum solitharala.....
    really great
    ur are the real cube master

  • @goodstudent2775
    @goodstudent2775 4 роки тому +63

    Thankyou boss as a 4th std student . I succeed

  • @tharsh0008
    @tharsh0008 10 місяців тому +2

    பலகாலம் முயற்சி செய்தும் என்னால் சேர்க்கமுடியாத இந்த கியூப்பை எனது 33வது வயதில் சேர்த்துவிட்டேன்..... உங்கள் வீடியோவை பார்த்து❤❤❤❤

  • @RajaduraiRR-iw9lx
    @RajaduraiRR-iw9lx Рік тому +1

    Thanks bro ✌️😀
    Rompa usefulla iruthuchi 🔥👍

  • @srinivasans3926
    @srinivasans3926 3 роки тому +78

    After seeing 2000 comments for this tutorial I was wondering why to comment, but still I want to thank u for teaching the Technic in a simplified way which I didn't see in other video's... but I took a bit long to solve using ur Technic... finally accomplished the task and felt very happy...a sense of achievement... now I can also teach few people...all credit goes to u...

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  3 роки тому +6

      Thank you

    • @twolittlesride8712
      @twolittlesride8712 2 роки тому

      @@VSQUAREVenkysGuide I learned using ur video.. My last 2 corner are swap how to solve that one

    • @parthi1869
      @parthi1869 2 роки тому +1

      @@twolittlesride8712 Listen to this video again and again for last step. Even in the beginning I was confused and later saw the last step many times and now it's very easy for me too solve

  • @selvinjesubalan7757
    @selvinjesubalan7757 4 роки тому +11

    Uncle i am 11 years old i am watching your videos for the past two day and now i have successfully solved the 3×3 cube thanks a lot uncle. You taught awesome.

  • @thamizhan9166
    @thamizhan9166 Рік тому +9

    10 day training.. now I will trained.thankyou so much brother ❤

  • @amalarajasekaran4801
    @amalarajasekaran4801 6 місяців тому +1

    Thanks sir..... I tried it many time... And many reference video.... But your video makes me to learn... And i easily form the cube.... Thank you

  • @ruben.gruben.g1163
    @ruben.gruben.g1163 4 роки тому +25

    Dheivame.. enga iruntha ithana nal... ethanayo video pathuten.. elam kolapitainga.. nenga solrathu puriyuthu.. nalla iru sami..

  • @sowbarnikasaravanan8860
    @sowbarnikasaravanan8860 4 роки тому +46

    எனது முதல் you tube comment இது தான் அண்ணா அருமையான செய்முறை விளக்கம் மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி அண்ணா...

  • @narayanan1512
    @narayanan1512 Рік тому +7

    Hi bro நான் ஒரு கியூப் வாங்கி பல வருடங்கள் முயற்சித்தும் solve பண்ண முடியல ஆனா ஒரு சில நேரங்களில் எதார்த்தமா அதுவா சேர்ந்து இருக்கு நானும் youtube ல பல வீடியோஸ் பார்த்தும் முயற்சித்தும் என்னால் solve பண்ண முடியவில்லை ஒன்னும் எதார்த்தமா உங்க வீடியோ பார்த்தேன் அதை பார்த்து நான் solve பண்ணிட்டேன் இப்ப என்னாலே பல தடவை solve பண்ண முடியும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏👍👍👍

  • @kannakanna1671
    @kannakanna1671 Рік тому +3

    Thank u Anna eppadio na ethai mudichiten Athu uggalatha❤ supera sonniga

  • @gsjayanth6090
    @gsjayanth6090 4 роки тому +16

    I don't know to solve rubik's cube. But after watching this video this is very easy to solve... Thanks 🥰

  • @AP_483
    @AP_483 3 роки тому +46

    I had no clue how to solve cube. But, after watching your video, I finished solving cube within 2 days. It helped me alot. Thankyou Sir.

  • @iambatman20036
    @iambatman20036 Рік тому +2

    Vera level bro....semma valkaila motha moraya complete pani irukan....from srilanka bro..sema❤️

  • @abinayag6703
    @abinayag6703 Рік тому +2

    Superb bro.....excellent teaching, its completely easy, you are not confusing with unfamiliar words.... Thank u soooo much.....

  • @renu1897
    @renu1897 3 роки тому +8

    Tq alot ungalala tha na cube solve paniten finally ❤️ super tutorial... Best video ever ..and great explanation 💯

  • @mohammedfairoos2186
    @mohammedfairoos2186 2 роки тому +41

    Yes.. my daughter also solved it, and she is very happy. Now she is going to teach me😍

    • @pupooumna8673
      @pupooumna8673 Рік тому

      ua-cam.com/video/gseYFLqE8fg/v-deo.html

  • @anandkgd
    @anandkgd Рік тому +1

    Thank you so much nanba, you are video is really helpful......! More Patience on explaining.........Wonderful and help others

  • @stellamarys3981
    @stellamarys3981 5 місяців тому +1

    My friend teach cube but I can't understand ,he had no patience but I watch this video and solve cube with 1hr/30mins Fully understand ❤❤❤❤❤❤❤ awesome video, Easiest formula not using FUFU formula 😊😊

  • @gopalakrishnan1623
    @gopalakrishnan1623 3 роки тому +54

    Super bro after a long years ... finish the cube 3*3... with u r help ! THANK U SO MUCH 💕...

  • @dvg846
    @dvg846 2 роки тому +28

    Finally my 7 year child solved ✌after watching this video Thank you so much bro ❤

  • @balachandar2034
    @balachandar2034 Рік тому +4

    Learnt after a long time., You teach slowly for beginners. Really appreciated. There are many videos but yours is super good 👍

  • @hdrking8440
    @hdrking8440 Рік тому +3

    Bro very very very thank you bro naan kaththuukittu class le mass kaattitten

  • @stalindurai1091
    @stalindurai1091 3 роки тому +11

    Vaerae level bro... Really awesome, I solved for the first time with your help bro....☺️

  • @syedibrahim2260
    @syedibrahim2260 4 роки тому +11

    Bro super... I finished successfully...
    இடையில் சில சமயம் சரியாக வரவில்லை... பார்முலா திரும்ப பயன்படுத்திய பொழுது சரியாக வந்து விட்டது அருமை......../

  • @YTlearnertamil
    @YTlearnertamil 11 місяців тому +6

    Vera maari naa nee 🔥 solved 3 days aachu ore video mattum tha 🔥

  • @datsundatsun5901
    @datsundatsun5901 Рік тому +1

    எளிய முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றிகள் பல கோடி

  • @nadhiyaanand5623
    @nadhiyaanand5623 3 роки тому +11

    Thank you, I solved it... It was the best ever method to solve and learn easily..

  • @sugashraja
    @sugashraja 2 роки тому +5

    எவ்வளவோ வீடியோ பார்த்தேன் but நீங்க பெஸ்ட். மிகவும் உதவியாக இருந்தது ரொம்ப நன்றி தலைவா 10/10 மார்க்

  • @samysamy8982
    @samysamy8982 Рік тому +1

    Fantastic formula n easy way to solve.Thank u.

  • @aroulsamy6806
    @aroulsamy6806 9 місяців тому +3

    அருமை. நல்ல விளக்கம் நன்றி

  • @jayamalathikalai4373
    @jayamalathikalai4373 3 роки тому +5

    Thank you for the video now I learn how to solve cube . This is my first time trying cube

  • @moukthikaa.r6258
    @moukthikaa.r6258 3 роки тому +56

    Very simple formula sir.. my daughter solve this cube and she is very happy she is only 7yrs old thank you so much sir 🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @kavimalathi7895
    @kavimalathi7895 Рік тому +2

    I really thank you do much anna....I can do it. I solve this cube at first time..

  • @DJ-wr1os
    @DJ-wr1os Рік тому +2

    I solve my cube after watching your video. thank-you 🙂

  • @subnasarmilla
    @subnasarmilla 2 роки тому +10

    Finally I to Solve this cube 🥳..With your Affordable help.. Once again thanks to you & your 4 strategy to help Me to complete the cube.. I'm Extremely Happy NOW..😌🙏🏻

  • @hafeedheducation.
    @hafeedheducation. 3 роки тому +28

    Such a clear explanation which can even easily understand by kids .....thank you so much sir...

  • @btsarmysange7
    @btsarmysange7 Рік тому +4

    Thank u so much😍 ...your video is most helpful in my life ❣️....during my childhood i cannot match all colours ..so i used to broke 💔tha rubicks in lot of piece then match it ..next my mom put the rubicks in dustbin😂🤣😂 but now i match all side of colours ..thank u so much💖💖

  • @SaravananM-io1sg
    @SaravananM-io1sg 6 місяців тому +2

    Clear explanation... Thank you so much sir...Initially struggled, then becomes easier..❤

  • @palanikumarv6086
    @palanikumarv6086 2 роки тому +5

    மிக்க நன்றி.
    எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள். உங்கள் காணொளி கண்ட பின்தான் முதல்முறையாக ஒன்றமைத்தேன்.
    நன்றி கண்ணா❤️❤️❤️

  • @jabeer21
    @jabeer21 4 роки тому +8

    Thanks bro, this Rubik cube solving my childhood dream, after long time success. 👍

  • @samruts5965
    @samruts5965 Рік тому +2

    Thank you so much Na ....
    Really made me so happy on solving my cube ! And it's because you

  • @smachohalla
    @smachohalla Рік тому +2

    Clear explanation thank you so much. Best tutorial in tamil

  • @Londonbrothers184
    @Londonbrothers184 3 роки тому +64

    After watching many online guide
    I find your method the easiest one in terms of steps, remembrance and way u explaining with each cube is amazing Venky 👍🏻👍🏻👍🏻👍🏻
    I am sharing this with my kid and his s child for their learning in this winter holiday 🙏🏼🙏🏼🙏🏼

    • @Londonbrothers184
      @Londonbrothers184 3 роки тому +4

      Kids learnt so fast and they are doing this daily as a habit and challenging their friends for fastest finishing 😍😍😍

    • @rajanraju1129
      @rajanraju1129 2 роки тому

      Oo

  • @madhucreations6903
    @madhucreations6903 Рік тому +8

    My most favourite rubix solving video ever..❤️ Beginners go for it🔥

  • @NaveenKumar-hn7nd
    @NaveenKumar-hn7nd 4 місяці тому +1

    தெளிவான பதிவு 👍bro . complete 💯

  • @udharshan5801
    @udharshan5801 Рік тому +2

    நன்றிகள் பல. தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றிகள்.

  • @kamaljeen9093
    @kamaljeen9093 4 роки тому +901

    பலபேர் செய்முறை சொல்லிருந்தாலும், நீங்கள்தான் இலகுவானமுறையில் கற்றுகொடுத்துருக்குறீங்கள் நான் கற்றுக்கொண்டேன். நன்றி. உங்கள் சேவை இன்னும் தொடரவேண்டும் ...

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  4 роки тому +41

      மிக்க நன்றி

    • @Manaangroups
      @Manaangroups 4 роки тому +24

      Yes bro nanum eavvalavo videos pathum ithumathiri yarum sollitharavillai mikka nantry

    • @rohanrohan190
      @rohanrohan190 4 роки тому +11

      Super I like you

    • @sivaphi1
      @sivaphi1 4 роки тому +7

      ரொம்ப ஈஸியா இருக்கே... நன்றி, மிக அருமை

    • @aswinaswaaa2893
      @aswinaswaaa2893 4 роки тому +6

      Super sir

  • @Madhumithakrishnan
    @Madhumithakrishnan 4 роки тому +93

    எவ்வோளோ channel பாத்தாச்சு... . but நீங்க சொல்லி குடுத்தது தா புரிந்தது super.... easy method... thanks...

    • @mohammedisath3883
      @mohammedisath3883 3 роки тому +1

      Bro algorithm மனனம் pannunga itha vida fast aa solve pannalam
      But formulas அதிகம்

    • @shinydaniel85
      @shinydaniel85 3 роки тому +1

      no very old method matha methods use pannuga ethavida supera solve pannalam

    • @manithangam3074
      @manithangam3074 2 роки тому

      😉 me I it up OTP 🙄

    • @manithangam3074
      @manithangam3074 2 роки тому

      La

    • @rajaantony4313
      @rajaantony4313 2 роки тому

      @arun kumar 🔥

  • @visu82
    @visu82 Рік тому +2

    மிக்க நன்றி நண்பரே
    மிகவும் இலகுவான விளக்கம் நன்றி 🙏

  • @lalithap5269
    @lalithap5269 Рік тому +1

    I have solved with in 2 days.. Thak you sir.. Now with in 15 min i can do.. Thank you very much sir..

  • @raji.m3637
    @raji.m3637 4 роки тому +5

    Tnks anna. Nenga solrathu nalla puriyuthu easy yavum iruku anna. I tried and 🏆💪 Tnks q bro

  • @dinadinesh9731
    @dinadinesh9731 3 роки тому +6

    I don't know about solving the cube but aftrer watching this video I can completely finish the cube, thank you sir

  • @josephdanielrajd834
    @josephdanielrajd834 Рік тому +1

    உங்கள் விளக்கம் மிக எளிதாக இருந்தது. நான் முயன்று ஒன்றிணைத்துவிட்டேன். நன்றிகள் பல.

  • @BalamuruganAA
    @BalamuruganAA 10 місяців тому +14

    I bought this first in 1988. I couldn't solve it. I didn't know what to do. Now I am solving like a pro..I quinched my childhood along time thirst. Thank You Sir!!😊

  • @preethijayachandran9135
    @preethijayachandran9135 2 роки тому +38

    Thanks a lot sir....
    Its very easy to understand and i done it . After solving it i felt very happy & emotional. Bcz from my childhood i dreamt abt this
    I have seen many english videos regarding this but i couldnt solve it.
    Bcz of u i finished it and im practising this...
    Thanks for ur effort to make us understand...

  • @WAROFUTUBE
    @WAROFUTUBE 3 роки тому +7

    Thank you so much , I am able to solve it easily after seeing your video.
    olikuroom , erakuroom, olichadha veliya yadukuroom & meyla yaethuroom :) very simple explanation.

  • @rajisiva3083
    @rajisiva3083 Рік тому +1

    Super sir, finally I completed it. Thank u for ur easy explanation....

  • @THIRUCOMPUTERS
    @THIRUCOMPUTERS 7 місяців тому

    Excellent explanation, finally i learned and solved the cube using this video technique. 👍🏻 👍🏻❤🎉